குபேர யோகம் யாருக்கு ? | உங்கள் ஜாதகத்தில் குபேரன் எங்கே ஒளிஞ்சிருக்காருன்னு தெரியுமா ? | ASTRO TV

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @Sree_Subham_Astrology
    @Sree_Subham_Astrology Рік тому +4

    14:20 சுக்கிரனுக்கு திரிகோணத்தில் புதன் வர வாயுப்பே இல்லை. அப்படி இருந்தால் ஜாதகம் தவறு.
    இது ஒரு உதாரண விளக்கம் என புரிந்து கொள்கிறேன்.

  • @rusha7263
    @rusha7263 5 місяців тому +1

    Sir guru ,sukra,budha aspect is there then this yoga work out.

  • @DhanarajAK007
    @DhanarajAK007 11 місяців тому

    Enaku simma lagnam lagnathil guru sukran buthan sevvai onnah iruku pocket la 10 rs illa but ippo sani thisai

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Рік тому

    திருமணத்திற்கு பின், முன் பணக்காரி ஆனால் மாடிவீட்டு ஏழை,நாய் கையில தேங்காய் மாதிரி அனுபவிக்க என் அம்மா வும் விடவில்லை கணவரும் விடவில்லை

  • @Supreme_commander159
    @Supreme_commander159 5 місяців тому

    எனது லக்னாதிபதி குரு சுக்கிரன் அவிட்டத்தில் புதன் சதயத்தில் மூன்றும் கும்பத்தில் சூரியன் மகரத்தில் நாங்கள் இன்னும் வாடகை வீட்டில் தான் உள்ளோம் சராசரி வாழ்க்கை கணவர் கம்பணி ட்ரைவர்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 7 місяців тому

    October 1995 ல் பிறந்தவர்கள் புதன் சூரியன் கண்ணியில். துலாம் ராசியில் சுக்கிரன் ராகு, விருச்சிகத்தில் குரு செவ்வாய். வரிசையாக கிரகங்கள் ஒன்றைஅடுத்து ஒன்று தொடுகிறது

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 місяців тому

      அருண் ஐயா தொடர்பு கொள்ளவும்

  • @dpssamy7585
    @dpssamy7585 Рік тому

    Good. Kaaalapurushan yaaru thambi😊😊😊

  • @chidambaranathanarunachala4893

    Guru sugran pudhan suriyan ragu sani serthu irunthal

  • @nagarajkrishna3166
    @nagarajkrishna3166 9 місяців тому

    Inda 5 grahamum ondraga 11th house thulam la iruntha ena palan

  • @punidhasweet
    @punidhasweet Рік тому

    Jathagam pakanum sir

  • @alagupandi1781
    @alagupandi1781 8 місяців тому

    குரு மீனத்திலும், சுக்கிரன் தனுசிலும் இருக்கு...
    லக்னம் ~மீனம்

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Рік тому

    CHANDRAN THAAN UNMAYANA GUBERAN.... AVARA VITTUTEENGA....

  • @newthing4028
    @newthing4028 Рік тому

    I dont get it😮