நான் மாந்தோப்பில் | Naan Mandhoppil | Enga Vettu Pillai Video Song | MGR | M.S.Viswanathan 1960s HD

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #NaanMandhoppil_Nindrirundhen_VideoSong #TamilSongs #நான்மாந்தோப்பில்
    Movie :Enga Veettu Pillai
    Written by Sakthi T. K. Krishnasamy
    Starring M. G. Ramachandran
    Music by M. S. Viswanathan
    Release date(s) 1965
    Language Tamil
    நான் மாந்தோப்பில்
    நின்றிருந்தேன் அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான்
    அதை கொடுத்தாலும்
    வாங்கவில்லை இந்த கன்னம்
    வேண்டுமென்றான்
    நான் தண்ணீர்
    பந்தலில் நின்றிருந்தேன்
    அவள் தாகம் என்று
    சொன்னாள்
    நான் தன்னந்தனியாய்
    நின்றிருந்தேன் அவள் மோகம்
    என்று சொன்னாள் ஹோய்
    நான் தண்ணீர்
    பந்தலில் நின்றிருந்தேன்
    அவள் தாகம் என்று
    சொன்னாள்
    நான் தன்னந்தனியாய்
    நின்றிருந்தேன் அவள் மோகம்
    என்று சொன்னாள்
    ஒன்று கேட்டால்
    என்ன கொடுத்தால் என்ன
    குறைஞ்சா போய் விடும்
    என்றான்
    கொஞ்சம்
    பார்த்தால் என்ன
    பொறுத்தால் என்ன
    மறந்தா போய்விடும்
    என்றாள்
    நான் மாந்தோப்பில்
    நின்றிருந்தேன் அவன்
    மாம்பழம் வேண்டுமென்றான்
    அதை கொடுத்தாலும்
    வாங்கவில்லை இந்த கன்னம்
    வேண்டுமென்றான்
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Buy Original CD's and Dvd's at www.goldencinishop.com
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #MGRTamilMovies4K

КОМЕНТАРІ • 110

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Рік тому +8

    Super padam. Super song. Good

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Рік тому +4

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They'll GOD of TAMILNADU!🙏 Thank u!🙏

  • @ganessinv
    @ganessinv Рік тому +5

    TMS the genius, without his voice MGR and Sivaji are big zeroes

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl 20 днів тому

    நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் 🎉❤🎉

  • @RobinsonG-v5w
    @RobinsonG-v5w 8 місяців тому +2

    Dance super veri nice

  • @hariimayaa8225
    @hariimayaa8225 7 місяців тому +187

    (2024) லிலும் இந்த பாட்டை விரும்பி கேட்பவர்கள்❤

  • @gomsviews8930
    @gomsviews8930 Рік тому +13

    90s kids keturuthal like panunga

  • @HariniHarini-e9w
    @HariniHarini-e9w Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannankana-x6c
    @kannankana-x6c Рік тому +1

    Ok😊

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Рік тому +1

    Mgrengaveetyuppillai

  • @KaruppuSamy-bd6yl
    @KaruppuSamy-bd6yl 5 місяців тому +1

    Karuppu samy
    2:30

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +37

    ரத்னாவின் நடனமும் 💃 அழகும் ஒருபக்கம் கண்ணைக்கவர எம்ஜிஆர் அப்பாவின் இன்னோசென்ட் லுக் மனதைக்கவருது ! எம்ஜிஆர் அப்பா எப்பிடியுமே அழகர்தான் ! என்னமா எக்ஸ்பிரசண்ஸ் காட்டறார்!!!! டிஎம்எஸ் ஈஸ்வரிப் பாடல்கள் எப்பவுமே ஹிட்தான் !!!! அந்த இடங்களும் மாட்டு வண்டியும் மாடுகளும் 🐮 🐮 வைக்கோலும் பழமரங்களும் அசத்தல்!!!!! என் கிராமத்தை நினைவூட்டும் அழகானப் பாடல்! ரத்னாவும் அழகிதானோ ?!?!?! அருமை !!! 👸 🙏

    • @sarathidon2680
      @sarathidon2680 10 місяців тому +2

      ❤❤❤😂😂😢😢😢😮😮

    • @vijaikumar
      @vijaikumar 10 місяців тому +2

      M g r உன் அம்மாவின் புருசனா

    • @arumugamgoldworks9598
      @arumugamgoldworks9598 10 місяців тому

      Supper padal mgr 🍍🍅🥉🍋🙏

    • @rathairathai8602
      @rathairathai8602 8 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rathairathai8602
      @rathairathai8602 8 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @aadhithiyan7452
    @aadhithiyan7452 4 місяці тому

    3:34 🌚

  • @PonMudi-sr9ib
    @PonMudi-sr9ib 4 місяці тому

    😂😂😂

  • @farmerArun10
    @farmerArun10 5 днів тому

    3:24

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 4 місяці тому +12

    நான் ஒரு middle senior chennai citizen. இந்த பாடல் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யலாம்.அவ்வளவு விஷயம் இருக்கிறது. பாடல் ஷூட் பண்ணிய oganekkal நீர்வீழ்ச்சி area. பட்டயை கிளப்பும் வெய்யில். ரத்னா காலில் கொப்புளம் வந்து அதை சகித்து கொண்டு நடனமாடினார். அப்போது எல்லாம் கேரவன் van கிடையாது. எல்லோருக்கும் ஒரே treatment. புரட்சி தலைவரின் கலர் வெய்யில் தாங்காமல் tan ஆக மாறிவிட்டது. கடும் வெய்யிலை பொருட்படுத்தாமல் படக்குழு தம் கடமையை செய்தது. மெல்லிசை மன்னர்கள் கிராமத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு புல்லாங்குழல், தபேலா,ஆர்மோனியம் போன்ற கருவிகளை கொண்டு ஒரு evergreen இசையை அமைத்துக் கொடுத்தார்கள். அக்கா ஈஸ்வரி அவர்களும், அய்யா TMS அவர்களும் பாட்டை பாடிய விதம் இன்று அது போல கிடைக்குமா என்பது பெரிய சந்தேகம். பாடல் ஆரம்பத்தில் கிராமத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரும் flute, தொடர்ந்து தபேலா எல்லாம் கேட்பவர்களின் மனதை பிச்சு பீஸ் ஆகி விடும். அய்யா TMS அவர்கள் குரலில் ஒரு இழை இழைந்து புரட்சி தலைவர் பாடுவது போல இருக்கும். அப்போது MGR அவர்களுக்கு குண்டு அடி படாத pure voice. Akka அவர்களை பற்றி சொல்ல தேவை இல்லை. தமிழ் திரை உலகின் மார்கண்டெயர்கள் இவர்கள் எல்லாம். There can never be a replacement for all these legends.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 6 місяців тому +34

    இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அய்யா டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் குரலும் அம்மா எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் தேனான குரலும் அய்யா விஸ்வநாதன் அவர்களின் இசையும் நிலைத்து நிற்கும்.

  • @kannan36
    @kannan36 Рік тому +19

    இது போல ஒரு பாட்டை மெல்லிசை மன்னர்களைத் தவிர யாராலும் கம்போஸ் பண்ணமுடியாது! The Legend MSV

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 29 днів тому +1

    பாடல் கேளிக்கையாகவும் வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கும் பார்த்து ரசியுங்கள்!

  • @RamMathi-uq8en
    @RamMathi-uq8en 6 днів тому +1

    ❤❤❤❤ enka mama ugroda ella mama pidttha song ❤❤❤❤

  • @selvannavis3916
    @selvannavis3916 2 роки тому +26

    ஒருஜினல் சூப்பர் ஸ்டார் எம்ஜியார் மட்டுமே

  • @mkpeople3083
    @mkpeople3083 24 дні тому +1

    தமிழ் மொழி அழிக்க படாமல் இருக்க பழைய பாடல்கள் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்றாகும்.

  • @rsubramaniyam2568
    @rsubramaniyam2568 Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 6 місяців тому +12

    My age is 66, Now I am like this song too much ❤❤❤❤❤❤❤

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 2 місяці тому +2

    🎉yendakalathukkum.mgr.deivappiravithan❤iny.yarumkidaiyadu🎉❤❤❤❤❤❤❤

  • @Kathir-tc8cp
    @Kathir-tc8cp Місяць тому +1

    M g r avar yealaiyin adimai love you

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 3 місяці тому +2

    Illai 🎉

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i 5 місяців тому +3

    Kavinger vaali ❤❤❤

  • @akashakash6557
    @akashakash6557 23 дні тому +1

    My favourite one ❤

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +4

    ரத்னா நடனம்... யப்பா

  • @muruganmurugan9163
    @muruganmurugan9163 Місяць тому +1

    ரொம்ப பிடிக்கும்.சூப்பர்.சாங்.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yn_creationz5953
    @yn_creationz5953 Рік тому +25

    இவரை போல மனிதரை இனி பார்பது கடினம்.

  • @athipathirajakathipathiraj5896
    @athipathirajakathipathiraj5896 2 місяці тому +2

    🎉❤

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.k.Hariniess

  • @akashammu1061
    @akashammu1061 2 роки тому +6

    3.28 😂🔥

  • @Vasanth-iu3xh
    @Vasanth-iu3xh 4 місяці тому +4

    Dooku boy video pathutu intha song kekkuravanga like pls❤

  • @savithirisathya5163
    @savithirisathya5163 2 роки тому +5

    Naan maanthoppil nindrirunthen
    avan maambazham vendumendraan
    athai koduthaalum vaangavillai
    indha kannam vendumendraan
    Naan maanthoppil nindrirunthen
    avan maambazham vendumendraan
    athai koduthaalum vaangavillai
    indha kannam vendumendraan
    Naan thanneer panthalil nindrirunthen
    aval thaagam endru sonnaal
    naan thanneer panthalil nindrirunthen
    aval thaagam endru sonnaal
    naan thannanthaniyaai nindrirunthen
    aval mogam endru sonnaal
    naan thannanthaniyaai nindrirunthen
    aval mogam endru sonnaal hoi
    naan thanneer pandhalil nindrirunthen
    aval thaagam endru sonnaal
    naan thannanthaniyaai nindrirunthen
    aval mogam endru sonnaal
    Advertisement
    Ondru kettaal enna koduthaal enna
    kuraintha poi vidum endraan
    ondru kettaal enna koduthaal enna
    kurainthaa poi vidum endraan
    Konjam paarthaal enna poruthaal enna
    marandhaa poividum endraal
    konjam paarthaal enna
    poruthaal enna
    marandhaa poividum endraal
    Naan maanthoppil nindrirunthen
    avan maambazham vendumendraan
    athai koduthaalum vaangavillai
    indha kannam vendumendraan
    Avan thaali kattum munnale
    thottale pothum
    endrai thudi thudichaan
    Oh..ho..ho..ho..
    Avan thaali kattum munnale
    thottale pothum
    endrai thudi thudichaan
    Aval velikattum munnale
    vellaamai yethu
    endrai kathai padicha
    aval velikattum munnale
    vellaamai yethu
    endrai kathai padicha
    Avan kaadhaluku pinnale
    kalyanam varumai
    endre kaiyadichaan
    avan kaadhaluku pinnale
    kalyanam varumai
    endre kaiyadichaan
    Aval aagattum endre
    aasayil nindre
    athaanin kaadhai kadicha
    Hohohohoyanna hoyayenna hoya
    hoiya..
    Naan maanthoppil nindrirunthen
    avan maambazham vendumendraan
    athai koduthaalum vaangavillai
    indha kannam vendumendraan
    Avan poovirukum thenedukka
    pinnale vanthu
    vandaai siragadichaan
    Oh..oh..ho..oh..
    Avan poovirukum thenedukka
    pinnale vanthu
    vandaai siragadichaan
    Aval thenedukka vattamidum
    machaanai pidikka
    kannale valaivirichaa
    aval thenedukka vattamidum
    machaanai pidikka
    kannale valaivirichaa
    Avan jodikuyil paaduvathai
    sollamal solli
    medhuvaa anaichukkittaan
    avan jodikuyil paaduvathai
    sollamal solli
    medhuva anaichukkittaan
    Aval aadiyile pennagi
    anjaaru maasathula
    azhagha therinju kittaa
    Hohohohoyanna hoyayenna hoya
    hoiya..
    Naan maanthoppil nindrirunthen
    avan maambazham vendumendraan
    athai koduthaalum vaangavillai
    indha kannam vendumendraan

  • @RekhaManickam
    @RekhaManickam Місяць тому +1

    ❤❤

  • @baskarbaskar3638
    @baskarbaskar3638 5 місяців тому +2

    Very nice

  • @robinson2539
    @robinson2539 Рік тому +5

    I love this song

    • @gopivlr7508
      @gopivlr7508 21 день тому

      I am listening this song lots of time very very very very very very very very marvelous wonderful song

  • @balasubramanianr3620
    @balasubramanianr3620 3 місяці тому +1

    Super song

  • @chellamuthu4091
    @chellamuthu4091 Рік тому +2

    Ever green songs my favorite Love song

  • @PetchiMuthu-xr9fw
    @PetchiMuthu-xr9fw 21 день тому

    🎉

  • @marivetri40
    @marivetri40 Місяць тому

    ❤❤❤

  • @arunachalamlingathar9098
    @arunachalamlingathar9098 Рік тому +1

    Ll

  • @MrSvraman471
    @MrSvraman471 2 місяці тому

    A very good melody in folk tune. Arpudham

  • @manivannanmpy1791
    @manivannanmpy1791 17 днів тому

    என்னா டேன்ஸ்.

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 Місяць тому

    சூப்பர் பாடல் அருமை

  • @RamakrishnanA-b1p
    @RamakrishnanA-b1p 10 місяців тому +1

    ♥️💚💯🦜💜

  • @kumarwood277
    @kumarwood277 Місяць тому

    Been super mgr(2024) song

  • @karthikks82
    @karthikks82 9 місяців тому +3

    Super Super super thalaivar semma azhagu.

  • @shanmugameswar5778
    @shanmugameswar5778 7 місяців тому

    Thalaivar means Thalaivar

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 3 місяці тому

    Singara velan

  • @UmaParvathy-iw2fw
    @UmaParvathy-iw2fw Рік тому +5

    What a superb song of MGR sir❤❤❤😊😊🎉🎉🎉

    • @mgrtamilmovies-4k620
      @mgrtamilmovies-4k620  Рік тому

      Thanks for Watching MGR Tamil Movies.

    • @janu5077
      @janu5077 Рік тому

      @@mgrtamilmovies-4k620 mgr இலங்கை தந்த pokisam,, 🇱🇰

    • @prakashnikam4605
      @prakashnikam4605 8 місяців тому

      Ok ji​@@janu5077

  • @vasanthithangavel-lu9om
    @vasanthithangavel-lu9om 3 місяці тому

    ❤❤🎉🎉

  • @hammedhameed1003
    @hammedhameed1003 2 місяці тому

    Hai

  • @ramachandransivakumar4775
    @ramachandransivakumar4775 Рік тому +3

    நல்ல பாடல

  • @gta.family
    @gta.family 11 місяців тому +1

    Veryniçe❤

  • @kuppusamykuppusamy8272
    @kuppusamykuppusamy8272 Рік тому +2

    Supper song

  • @KumarKumar-nx5jq
    @KumarKumar-nx5jq 21 день тому

    👌👌👌👌👍👍👍

  • @MunusamyMunusamy-ix4ic
    @MunusamyMunusamy-ix4ic 24 дні тому

    Super.song

  • @SivaGanesh-y6i
    @SivaGanesh-y6i Місяць тому

  • @Susila-ms4no
    @Susila-ms4no 5 місяців тому

    Super

  • @manikandanbanu2889
    @manikandanbanu2889 Рік тому +6

    இந்த பாடலைக் கேட்டால் என் தாய் மாமன் ஞாபகம் வருவார் 👌🥰

  • @shanmugapriya4707
    @shanmugapriya4707 Рік тому +2

    My all time fav .. Still 2023

  • @BoopathyBoopathy-wt1vz
    @BoopathyBoopathy-wt1vz 4 місяці тому

    👍

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому +2

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 20.11.2023

  • @mmvmmv-mj7mh
    @mmvmmv-mj7mh 6 місяців тому +1

    Very nice song ❤❤

  • @HariniHarini-e9w
    @HariniHarini-e9w Рік тому

    Hissmpissk

  • @HariniHarini-e9w
    @HariniHarini-e9w Рік тому +2

    Hissķ.mpiss