Urimaikural Re-Mastered Audio Song | MGR Movie Song 4K Video | Exclusive Uploaded | Bravo Musik

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 257

  • @ishwaryaishu7470
    @ishwaryaishu7470 9 місяців тому +11

    Yenga appa Amma v2la intha mathiri old songs keppanga appadiye nangalum keppom nalla erukkum ❤ nice song

  • @user-hv3ei6dm7j
    @user-hv3ei6dm7j 5 місяців тому +39

    அருமையான குடும்ப காவியம் இதுபோன்ற படங்களில் கூட என்னால் ஜொலிக்க முடியும் என்று நிருபித்தவர் எனது இதயதெய்வம் அவர்கள்

  • @hosurkumaresan2425
    @hosurkumaresan2425 3 місяці тому +37

    எந்த நடிகளும் தலைவர் போல் நடிக்க முடியாது இசை அருமை வாழ்க தலைவர் புகழ்

  • @PalaniappanNallaiyagound-qz3dq
    @PalaniappanNallaiyagound-qz3dq 5 місяців тому +20

    M.G. R. சூப்பர் பாடல்கள் அனைத்து ம் மனதில் நின்றவை வாழ்க🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱💯

  • @skumarskumar2735
    @skumarskumar2735 4 місяці тому +5

    மிக அருமையான பாடல்

  • @nagaraj.pcroyal6350
    @nagaraj.pcroyal6350 2 роки тому +37

    அருமை...எண்றும். துல்லாத மணமும் துழ்லுமே. இப் பாடழ்கலை கேட்டதும்40 வருடம் பின் செண்றேன்.

  • @elavarasi9791
    @elavarasi9791 Рік тому +44

    இந்த பாடல் கள் லா கேட்டா எங்க அப்பா ஞாபகம் தான் வரும் அந்த கால படங்கள் பாடல்கள் எல்லாமே வேற லெவல் தான் இந்த மாதிரி படங்கள் பாடல் நடிகரெல்லாம் ரொம்ப மிஸ்ஸிங் 💯

  • @murugansv3162
    @murugansv3162 2 роки тому +30

    அருமை அருமை...
    அந்த காலத்துல கூட இப்படி இப்பாபலை கேட்க வில்லை.
    ஒலி ஒளி சூப்பராக உள்ளன.
    வாழ்த்துகள்

  • @user-pk8vl1qq5w
    @user-pk8vl1qq5w 9 місяців тому +9

    என்றும்இனிமை

  • @user-od9rf5im1j
    @user-od9rf5im1j Рік тому +11

    நல்ல தலைவன்

  • @preethiacf0907
    @preethiacf0907 2 роки тому +57

    இதய தெய்வம் புரட்சி தலைவர் பாடங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர்

  • @padmanabanv4294
    @padmanabanv4294 4 місяці тому +12

    சூப்பர் வாழ்த்துக்கள் ❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️

  • @selviv2888
    @selviv2888 9 місяців тому +3

    மிகவும் அருமை

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 Рік тому +17

    புரட்சி வாத்தியாரின் படங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் நமக்கு நல்ல பாடங்கள் ஆகும் ✌️🌱👍🙏

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Рік тому +18

    இது போன்ற ஒரு உன்னதமான காவியம் இனி காண்பது அரிது அரிது

  • @raingarajb8042
    @raingarajb8042 12 днів тому +1

    ಸೂಪರ್. ಸೂಪರ್. Super👌❤️👌👌👌👌👌👌👌👌👍

  • @mariyappan.r667
    @mariyappan.r667 9 місяців тому +4

    Supper songs

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 2 роки тому +7

    Super audio sound

  • @VaithiMangai
    @VaithiMangai 3 місяці тому +3

    Super super

  • @kesavaguptaa2564
    @kesavaguptaa2564 Рік тому +12

    SUPER SUPER SUPER.HAPPY M.G.R.BIRTH DAY.17/01/23.🙋.

  • @hosurkumaresan2425
    @hosurkumaresan2425 3 місяці тому +1

    தலைவர் பாடல் மிக மிக அருமை

  • @hosurkumaresan2425
    @hosurkumaresan2425 3 місяці тому +2

    என்றும் இனியவை

  • @remofdo6979
    @remofdo6979 7 місяців тому +3

    Supper Latha &M G R jodiy

  • @kuppankpm4396
    @kuppankpm4396 Рік тому +12

    வாழ் நாளில் அவர் ஒரு சிறந்த வழிகாட்டி🎉🎉🎉

  • @VeeramaniVerramani
    @VeeramaniVerramani Рік тому +3

    Super excited songs poduva enjoy

  • @RaviS-qx4hf
    @RaviS-qx4hf Рік тому +8

    MGR.Super🌱🌱🌱🌱🌱🌱

  • @govindhasamyr6500
    @govindhasamyr6500 Рік тому +9

    🎉வாழ்க புரட்சிதலைவர் நாமம்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +43

    தலைவர் பாடல் எல்லாமே செம்ம இந்த படத்தில்

  • @rjai7396
    @rjai7396 Рік тому +23

    Mgr dance is super ...

  • @LathaSekar-mp3ii
    @LathaSekar-mp3ii Рік тому +10

    Super. God..mGR ❤

  • @sarabojirajab6340
    @sarabojirajab6340 Рік тому +5

    Superbrother

  • @darshangodyt8117
    @darshangodyt8117 2 роки тому +11

    nice song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +10

    தித்திக்கும் எம்ஜிஆர் அப்பாப்பாடல் 👸

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +19

    Mgr songs all are very good 👍 thanks

    • @vasanthi6534
      @vasanthi6534 Рік тому +1

      Beatiful..setting

    • @vasanthi6534
      @vasanthi6534 Рік тому

      I.see
      Mgr.body.iam.practlce.excercice..

    • @vasanthi6534
      @vasanthi6534 Рік тому

      B.m.sevajl..murugaplran
      Pondicherry

    • @suresha468
      @suresha468 Рік тому

      @@vasanthi6534 ஒப் 0)090l0ப்0)லவ்}

    • @suresha468
      @suresha468 Рік тому

      @@vasanthi6534 090l0llp0

  • @karthik.k3384
    @karthik.k3384 2 місяці тому +1

    Mgr suber🎉🎉🎉

  • @user-xm5ne9ts8b
    @user-xm5ne9ts8b 2 роки тому +36

    என்றும் என் நினைவில் புரட்சிநடிகர் மக்கள் திலகம்MGR

  • @vijayalingam9763
    @vijayalingam9763 11 місяців тому +2

    ❤mekankal 😊pol ❤il odum ullathil eho tho asai really wonderful song cutest actress places a well nice voice 👍 ✝️ 🌹 💐

  • @user-yf3jy5oj1v
    @user-yf3jy5oj1v Рік тому +6

    ഗുഡ് 😊😊😊😮🎉🎉🎉❤

  • @muruganjayachitra3651
    @muruganjayachitra3651 Рік тому +23

    இந்த பாடல் கேட்கும்போது எனக்கு நாற்பது வயது குறைந்தது போல் இருக்கின்றது வாழ்க வளமுடன்

  • @devaraj3935
    @devaraj3935 Рік тому +3

    அருமையான ஒளிப்பதிவு. தெளிவான ஒளிப்பதிவில் படைத்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். நான் 80 களில் பிறந்தாலும், எம். ஜி. ஆர் மற்றும் சிவாஜி கணேசனின் பாடல்களை அதிகம் விரும்பி கேட்பேன். இன்னும் பதிவிட வேண்டுகிறேன் . வாழ்த்துக்கள் கோடி

  • @Chandrasekar-bo3pz
    @Chandrasekar-bo3pz 3 місяці тому +1

    Mgr is god

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 Рік тому +2

    Super

  • @farshadmohammed
    @farshadmohammed 2 роки тому +30

    Vera leval song

  • @vp774
    @vp774 2 роки тому +45

    சூப்பர் நண்பரே இதுபோலவே புரட்ச்சிதலைவர் பட பாடல்களை பதிவிடுங்கள் நன்றி.🙏

  • @radhakrishnan-rj4dh
    @radhakrishnan-rj4dh 2 роки тому +10

    Good sounds

  • @samimuthuss8162
    @samimuthuss8162 2 роки тому +14

    Semma Super

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +24

    உரிமைக்குரல் மூலம் புரட்சித்தலைவர் sridhar
    கூட்டணி மெகாவெற்றிப்படமாகியது அந்த காலகட்டத்தில் இந்த படத்திற்க்கு டிக்கட் கிடைப்பது அரிதான விஷயம் அதையும் மீறி நாங்கள் எப்படியாவது
    சிரமப்பட்டு டிக்கெட் எடுத்து புரட்சித் தலைவரின் படத்தை பார்ப்போம் அதை பெரிய சாதனையாக எண்ணி களிப்போம் .என்றும் என் நினைவில் புரட்சித்தலைவர்.

    • @shanmugamm8996
      @shanmugamm8996 Рік тому +3

      ஈரோடு ராயல் தியேட்டரில் இந்த படம் பார்க்க சென்று டிக்கட் கிடைக்காததுடன் கூட்ட நெரிசலில் சிக்கிடிச்சில் விழுந்து எழுந்துவந்தது 48 ஆண்டு கழித்தும் இன்றும் நினைவு உள்ளது

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +1

      @@shanmugamm8996 ஆஹா அருமை புரட்சித் தலைவரின் பக்தர்களை பரவசப்படுத்தினீர்கள் நீங்கள் நீடூழி வாழ்க

  • @pazhania7225
    @pazhania7225 2 роки тому +18

    All song is gold.

  • @monishav1573
    @monishav1573 Рік тому +6

    Mgr endrum mgr

  • @gunakana236
    @gunakana236 Рік тому +4

    Always is super power only one the is MGR ⚘🌱⚘🌱⚘🌱⚘🌱⚘❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +10

    Superb 😍

  • @arumugamraman9862
    @arumugamraman9862 Рік тому +3

    🎉

  • @youtubenews3922
    @youtubenews3922 Рік тому +19

    என் இதய தெய்வம்

  • @vengivengi2046
    @vengivengi2046 Рік тому +4

    Vera leaves song

  • @ramanathanms7655
    @ramanathanms7655 Рік тому +49

    புரட்சி தலைவர் 1977 இல் வயது 61. 1987 இல் 71. பிறந்த தேதி. 17.01.1917. 1936 இல் சதிலீலாவதி முதல் படம். அப்போது வயது 19. 33வது வயதில் (1950) ராஜகுமாரி படம் - கதாநாயகன். கலைஞர் கதை வசனம்.

    • @dhanalakshmik6694
      @dhanalakshmik6694 Рік тому +5

      Lpmy as at

    • @rankasamyrankasamy
      @rankasamyrankasamy Рік тому +2

      ​@@dhanalakshmik6694 Bn

    • @ganeshindia1670
      @ganeshindia1670 Рік тому

      2

    • @AvinasiV
      @AvinasiV 3 місяці тому

      #,

    • @sermakani8234
      @sermakani8234 2 місяці тому

      கதை வசனம் இயக்கம் ஏ எஸ் சாமி அவர்கள், உதவி ஆசிரியராக அறிமுகமானார் கலைஞர்,

  • @babup1006
    @babup1006 2 роки тому +13

    ❤️❤️❤️❤️

  • @GowthamGowtham-ll8md
    @GowthamGowtham-ll8md 25 днів тому +1

    😮supermama 1:53

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +36

    இந்தப்படத்தில் லதாவின் அழகை பார்த்து நான் ஒரு வாரம் தூங்கவே இல்லை

  • @VeeramaniVerramani
    @VeeramaniVerramani Рік тому +4

    Thanks for comment all my u tube guid And my friends

  • @josephTensing
    @josephTensing Місяць тому

    Old is gold

  • @Kesavan-xo8ng
    @Kesavan-xo8ng 3 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉.

  • @paramaru941
    @paramaru941 Рік тому +3

    Mgr is old but gold

  • @govindhasamyr6500
    @govindhasamyr6500 Рік тому +6

  • @bbbukd
    @bbbukd 11 днів тому +2

    😊

  • @VishnuPriya-fc6gs
    @VishnuPriya-fc6gs Місяць тому +1

    ஹ்ப்ப்

  • @ManiMaran-lw3re
    @ManiMaran-lw3re Рік тому +6

    N, thalaivan

  • @mgrmuruganantham9085
    @mgrmuruganantham9085 7 місяців тому +1

    🌹🌹🌱🌱🇮🇳🌱🌱🌹🌹👌👌

  • @alaguvelpoovannan4723
    @alaguvelpoovannan4723 23 дні тому +1

    Super hero 💪

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Рік тому +17

    கே ஜே யேசுதாஸ் இந்த பாடல் பாட வேண்டும் என்று அவரை அழைத்து பேசிய போது அவருக்கு தமிழ் மொழி தெரியாது ஆனால் அவர் அதை நாம் அந்த பாடலை பாடியே ஆக வேண்டும் என்று அந்த டியுனை முனு முனுத்த படி வரும் போது அருகில் கீழ் பாக்கம் மருத்துவமனை அப்போது அவர் கேஜே அவர்கள் அந்த இடத்திற்கு வர போது சும்மா சாதாரணமாக நடந்து வருகிறார் இருந்த போதிலும் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பது தான் இவருடைய சிந்தனை இருந்த போதிலும் யேசுதாஸ் அவர்கள் இந்த பாடலை பாடினார் மிக மிக சிறப்பாக பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார் இவர் கேரளாவில் கிருஷ்த்துவ மத வழிபாட்டு வருபவர்

  • @mohamedibrahim3179
    @mohamedibrahim3179 Рік тому +11

    Makkhal Thilazham is Always remember

  • @annavimuthu8758
    @annavimuthu8758 Рік тому +5

    ✌✌✌✌✌✌

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 2 роки тому +16

    Endrum.super.star.mgr.

  • @Kumar-wx9pj
    @Kumar-wx9pj Рік тому +1

    🙏🙏🙏🥰🥰🥰

    • @Kumar-wx9pj
      @Kumar-wx9pj Рік тому

      என் இதய தெய்வம்

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 3 місяці тому +1

    Koanas vanaja

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 роки тому +3

    👍🏻

  • @arasu9459
    @arasu9459 Рік тому +1

    DEIVAM..ALAGUTHALAIVARSUPPER

  • @PunithaPunitha-zj5od
    @PunithaPunitha-zj5od Місяць тому +2

    Movie name

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 2 роки тому +73

    புரட்சித் தலைவர் அவர்கள் தான் இருக்கின்ற வரையில் கலைத்துறையில் கொடிகட்டி பறந்தார் வசூலிலும் எந்த காலகட்டத்திலும் அவருக்குப் பின் தான் என்று விளங்கினார் இந்த படத்தில் அவருக்கு உண்மையான வயது என்று சொன்னால் சுமார் 64 வயதிருக்கும் அந்த வயதிலும் கூட ஒரு 21 வயது வாலிபன் எப்படி துடிப்புடன் இருப்பாரோ அதைவிட சுறுசுறுப்பாக இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார் அது மட்டும் அல்ல நண்பர்களே இத்தகைய கதையம்சத்துடன் இருக்கக்கூடிய படத்தை எடுத்து நடிப்பது மிகப்பெரிய சவால் அந்தச் சவாலை ஏற்று சரித்திரம் படைத்திருக்கிறார்

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 2 роки тому +5

      கோவை கீதாலயா தியேட்டரில் இப்படம் ஓடும்போது டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. டிக்கெட் கிடைக்காமல் உரிமைக்குரல் கதை வசனம் புத்தகம் 50 பைசா கொடுத்து வாங்கிப் படித்தேன். பிறகு, சாயிபாபா காலனியிலுள்ள ஸ்ரீவள்ளி தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டது. ரூ.2.50 டிக்கெட் எடுத்து படம் பார்த்தேன். 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம். புரட்சித் தலைவர், லதா, Super. சதாசிவம் பாத்திரத்தில்.திரு.நாகேஷ்.சார், சரசு கதாபாத்திரத்தில்குமாரி சச்சு அவர்களுக்கு, அக்கா மச்சான் அதே மச்சான், தேங்காய் சீனிவாசன், அருமை.

    • @vishnuv3149
      @vishnuv3149 Рік тому +1

      vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

    • @SivaKumar-sv3os
      @SivaKumar-sv3os Рік тому

      .

    • @arumugamsengazhani5440
      @arumugamsengazhani5440 Рік тому +1

      0kl

    • @puspavalliyuovellolhufhug7242
      @puspavalliyuovellolhufhug7242 Рік тому +1

      MGR Pushpa

  • @AjithAjith-l7c
    @AjithAjith-l7c 4 місяці тому

    🎉💕🥰💕

  • @aathawan450
    @aathawan450 5 місяців тому

    😢eanda porukki uduppayawathu olunga wadiwa pottu aadenta.

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 2 роки тому +6

    21:20

  • @KannaiyanK-wo2wn
    @KannaiyanK-wo2wn 6 місяців тому +2

    ஞாயிறுஎன்றுஎன்று

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +24

    நண்பரே புரட்சித் தலைவர் உரிமை க் குரல் 1974 அப்படி என்றால் 56வயது தானே1917பிறந்தபள்ளி சான்று தலைவர் bbcலண்டன் பேட்டியில் குறித்து தான் பேசினார்

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 Рік тому

    👍👌

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 2 роки тому +4

    26:24

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 2 роки тому +2

    13:50

  • @virumandi3580
    @virumandi3580 Рік тому +1

    இல்ல
    செல்லம் w

  • @seyedabbas625
    @seyedabbas625 4 місяці тому +1

    பழைய படங்கள் நம்முடன் ஒன்றிவிடும்.

  • @திகில்பாய்ஸ்

    M

  • @jayappa4705
    @jayappa4705 2 роки тому +1

    WTU

  • @user-dw8cy7ld6z
    @user-dw8cy7ld6z 8 місяців тому

    😊5😊 13:23

  • @palanidurai3072
    @palanidurai3072 Рік тому +2

    P

  • @manokaran6310
    @manokaran6310 2 роки тому +2

    ஆந

  • @sathaiya7738
    @sathaiya7738 2 роки тому +2

    M ka

  • @kiprahim8678
    @kiprahim8678 Рік тому +2

    Pjm5r

  • @moorthi.smoorthi.s7875
    @moorthi.smoorthi.s7875 Рік тому +1

    💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💗💗💗💗💓💓💓💗💗💗💗💗💗💗💗🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💔💔💔💔💔🌶️🌶️🌶️🌶️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅💟💟💟💟💟💟💟💟💟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💟🍅🍅🎂🎂🍅💟🍅🍅💟🍅💟🎂🙏♥️🎂🎆💅💅🍅🙏♥️🎏🍅🎂💅💅🍅🙏🙏🎆💅🙏🎂💅🍅💟💅💟💟🎆💅💟💟💅💟🙏♥️🍅🎆💅🎆💅💟♥️🎂🎆💟🙏🙏🎂🎆💅💅🎆🎂💟💟🎆🎆🌷💓💗💗💗💗💓💓💗💓

  • @sekark6867
    @sekark6867 2 роки тому +5

    L Lo Lo>ll

  • @dharumakanthasan3355
    @dharumakanthasan3355 Рік тому +1

    Vu

  • @ramanujamr
    @ramanujamr Рік тому +4

    It up no by

  • @panneerselvamm6024
    @panneerselvamm6024 Рік тому