அரசாங்க நிலத்தை ஆட்டைய போட்டு வசமாக சிக்கிய திமுக அமைச்சர் |சிக்கிய முக்கிய ஆவணங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 68

  • @pramaiyab9727
    @pramaiyab9727 36 хвилин тому +4

    மிக்க நன்றி உங்கள்லுக்கு

  • @kaliyamurthysadagopan-bo6qb
    @kaliyamurthysadagopan-bo6qb Годину тому +10

    உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Годину тому +8

    வாழ்க பாரதம் வெல்க நீதி 🙏

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 Годину тому +13

    அருமை அருமை

  • @tubenandakumar
    @tubenandakumar Годину тому +7

    Well done thamarai tv

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 Годину тому +14

    இவர்களுடைய முயற்சி வீண் போக கூடாது

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 Годину тому +8

    இந்து கடவுள் மறுப்பாளர்கள் யாராக இருந்தாலும்
    புறக்கணிக்க வேண்டும்.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 Годину тому +6

    Chennai press Club true members Hatsapp.

  • @AlwarRamanujan
    @AlwarRamanujan 50 хвилин тому +6

    இந்த பத்திரிகையாளர் மன்றம் நினைத்தால் அரசியல் வாதிகள் இப்படி ஆட்டையைப்போடுவதை த் தடுக்கலாம்.🎉 ஆனால் அரசு சார்புபபத்திரிகையாளர்கள் இடம் உஷாராக இருக்கவேண்டும்.😮

  • @jjprakashjbakthipadal5384
    @jjprakashjbakthipadal5384 Годину тому +18

    தமிழ்நாட்டையே ஆட்டை போடுகிறார்கள் எல்லோருக்கும் பங்கு அதனால் நடவடிக்கை எடுக்க தயக்கம்

  • @sundararaman8904
    @sundararaman8904 Годину тому +7

    இதன் மீதான விசாரணை நடத்தி விரைந்து தண்டனை வழங்கிட வேண்டும் இல்லையெனில் 2026 ஓட்டு கனவுதான்

  • @govindarajanbu
    @govindarajanbu Годину тому +12

    இந்த அபகரிப்பு அதிமு ஆட்சியில் நடைபெற்றதாக புகார் கூறுகிறார்.

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 51 хвилина тому

      yanda naye admk aatchiyil uzhal panninavangalai yen DMK katchiku sertthukondu avaruku minister pathavi kodukuronga yanna avar uzhal panninavangalai sertthal mendum uzhal panni arasuku kasu vara than avaruku minister pathavi kodukuringa enna unga arasiyil kuttam vanthal avar admk aatchiyil uzhal panninar but ippo panninara endu abdy builty adukuringa

  • @sathiyarajsubaramani8922
    @sathiyarajsubaramani8922 36 хвилин тому

    Good sir

  • @ramanathansivagurunathan277
    @ramanathansivagurunathan277 14 хвилин тому

    👏👏👏👏👍 Hats off to YOU 💐🙏 Carryon.

  • @karthikeyanrangarajan6000
    @karthikeyanrangarajan6000 Годину тому +9

    TN Govt will not take any action.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 Годину тому +6

    Sir your efforts,finding all the records of the govt departs and brings the facts to the.public is really appreciated.The corrupt Drug Mafia kootam sudalai has taken and given ministry posts is condemed. Such ministers including Sudalai Illegally occupied Panchami land which belongs SC,ST people must to be punished with people support.

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 34 хвилини тому +3

    இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. இக்கட்சியினர் பரம்பரையே இதுதான். ஏற்கெனவே 2006-2011ல் செய்யாத அக்ரமங்கள. இதெல்லாம் பழகிபோன ஒன்று. இதில் இவர்களின் தலைமைக்கும் பங்கு இருக்கும்

  • @surasri9737
    @surasri9737 Годину тому +7

    Can this govt take action against the minister Raja Khannapan? If not going to the court is a must.

  • @elangovans3485
    @elangovans3485 10 хвилин тому +1

    எந்த ஆட்சியாக இருந்தால் என்ன தவறு யார் செய்தாலும் தண்டனைக்கு உள்ளாகவேண்டும்

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 2 години тому +8

    Dravisham model crowds rule plus DVAC under such rule so nothing going to happen for sure

  • @rajuraman8046
    @rajuraman8046 Годину тому +8

    இவ்வளவு அயோக்கியத்
    தனமா?

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 33 хвилини тому

    Congrats Aarappor iyakkam

  • @dandocus160
    @dandocus160 Годину тому +5

    one politician convicted and punished has got bail and he is made a minister, another politician charged and who accepted his financial mishandling in court and jailed and he has got bail and now a minister. so this minister also will be charged, put behind bars and will come back with a bail and also become a minister. so sad status of the state. Justice buried. Atleast till their charges are cleared they should not hold posts.

  • @balasubramanianmv3692
    @balasubramanianmv3692 Годину тому +9

    இதுதாண்டா திராவிட மாடல் பாவிகள் நல்லா இருப்பான்களா

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 42 хвилини тому +1

    ஆட்சிக்கு வர தகுதியே இது போன்ற ஆக்கிரமிப்பே.அனைத்து கட்சிகளில் உள்ள பெரும்பாலனவர்கள் இப்படியிருக்க நடவடிக்கை எடுப்பார்களா? பல கோவில் நிலங்களின் நிலை என்ன? இதுவும் கடந்து போகும்.யாருக்கும் வெட்கமில்லை.யார் தவறு செய்தாலும் நடவடிக்கை- என்ன நடவடிகீகை என்று கூறவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @RamanathanM-tj4cv
    @RamanathanM-tj4cv 2 хвилини тому

    எந்தவொரு செயல்பாடும் மேலிடத்துக்கு தெரியாமலிருக்காது

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 12 хвилин тому

    சொன்னதை செய்யும் அரசு என்றுதான் சொன்னார்.அவர் நடவடிக்கை எடுப்பதாக சொன்னாரா.

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 Годину тому +1

    During British rule the lands in Saint Thomas Mount were converted as contonment area. Several lands were granted on lease basis but there was no follow up action.

  • @ramachandranseetharamanaid1086
    @ramachandranseetharamanaid1086 Годину тому +3

    Dmk model goverment😂

  • @ramanathansivagurunathan277
    @ramanathansivagurunathan277 16 хвилин тому

    அமைச்சரை எதிர்க்க முதுகெலும்பு இல்லாத அதிகாரிகள். பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருந்தால் வட்ட ஆட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களும், தண்டிக்கப் படவேண்டும். தவறாக பத்திரப் பதிவு செய்த சார்- பதிவாளர் மற்றும் ஊழியர்களும் குற்றவாளிகளே.

  • @ramkumarb5588
    @ramkumarb5588 40 хвилин тому

    The collector is also accountable for this land grab in addition to tahsildar,subregistrar and others.
    This minister should resign and the Madras high court suo motto take up this case and pass judgement
    The Arappor iyakkam should be honored in public with extensive media coverage.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 Годину тому +1

    This is public asset is it correct? Medias are back bone to public. Where as they have..
    .....
    ..

  • @Victor-c7h
    @Victor-c7h 20 хвилин тому

    Paldoil boy utavanetstani must go karuthadai save all ACTRESSES

  • @saraswathigopalan5409
    @saraswathigopalan5409 Годину тому

    Why no news about Stalin and Sabarisan properties

  • @raomsr8576
    @raomsr8576 Годину тому +1

    We need this kind of peoplevonly. To expose the land grabbing done by the politicians.
    Maximum dmk ministers only will loot either private lands from aged people those who donot have any support or next government land.
    This job they will do with full cooperation of register officials only.
    Concern authorities should take immediate action.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 Годину тому +1

    So far some jalra medias are not interested to show this facts to public. The same happened to others they will immediately act. This is current model.

  • @chidambaramg1374
    @chidambaramg1374 19 хвилин тому

    Athellam nadakkathu yenkalukku Court IRUKKU Bail kudukka Stay poda.
    Satta Methai zindabad.

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 6 хвилин тому

    D.m.k. vi
    nar attchikku vandhale,yedhil,yedhil kollai adikalam yendru thittam poduvargal!

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 Годину тому

    The party has taken oath to serve the poorest of poor people.theyhVe taken these to improve construct houses for hutmentns dwellers.do not discourage them if they are willing to support thecommon aundrada kaaichigal. Any vakil from their own party will go ahead with suo moto. For this grabbing?

  • @வெற்றிநிரந்தரம்மோடி

    மத்தியில ஆட்சி பண்றது இந்த பிஜேபி இதை நினைச்சா தட்டிக் கேட்கலாம் ஆனா அந்த பிஜேபி பொறுப்பை இல்லாம அலையுது எனக்கு என்னமோ பிஜேபிக்கும் ஷேர் போயிருக்குமான்னு சந்தேகமா இருக்கு

    • @ganeshponnusamy3721
      @ganeshponnusamy3721 9 хвилин тому

      முட்டாள்தனமான கமெண்ட்

  • @swathytraders229
    @swathytraders229 Годину тому

    Never mind, they will come out in this case by using their powers. So no use of this news.

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 Годину тому

    Why waste your precious time over these things please say that tzmilnadu lands are divided among g all members of the two dravidian parties .includes vatt mavattam also.evenly distributed no action can be taken for this idiyappa sikkal godforgive them and save us from these hooligans.

  • @thiyagarajan5237
    @thiyagarajan5237 Годину тому +7

    ராஜ கண்ணப்பன் ஊழல் புதியது இல்லை இவர் அமைச்சர் ஆக வருவதே ஊழல் செய்து தலைமைக்கு அதிக வசூல் கொடுப்பவர் அவர் எந்த கட்சியிலும் இந்த வேலைக்காகவே அமைச்சர் ஆக நியமனம் செய்யப் படுவார்

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 14 хвилин тому

    சுடலை மாடல் எந்த கொம்பனலும் குறை கூறமுடியாது ஆட்சியை

  • @SubramanianBalamurugan
    @SubramanianBalamurugan 51 хвилина тому

    Aaha,,, naanga hindhi thinippa edirkkirom,,,