திட்டமிட்டு மறைக்கப்பட்டதா சுந்தரனார் பிள்ளையின் வரலாறு ? | இதுவரை வெளிவராத ரகசியம்... | Thamarai TV

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 33

  • @sampathm349
    @sampathm349 51 хвилина тому +3

    மிகவும் மனம் திறந்து பேச்சுக்கு நன்றி வணக்கம்.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 2 години тому +9

    வணக்கம் ராஜ்குமார் ஐயா. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை புகழ் பார்முழுவதும் சுடர் மிகுந்து பிரகாசிக்கும் சிதைத்தாலும் சிதை யாது. நின்றுவிளங்கும் வாழ்க தமிழே நினது புகழ் 🙏

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 3 години тому +9

    உண்மையைத் தெளிவாக ஆதாரத்துடன் எடுத்துச் சொன்ன டாக்டர் ராம்குமார் அவர்களுக்கு நன்றி..பாராட்டத்தக்க விஷயம்..👏👏எந்த உரிமமும் கோராமல் பாட்டின் இடையே உள்ள வரிகளை நீக்கியுள்ளார் கலைஞர்..அதற்காக அந்தக் குடும்பம் கொதித்தெழுந்திருக்க வேண்டும்..அதனைப் பேச இங்கு திமுக + களுக்குத் துணிவில்லை.இதுபோல் கலைஞர் எழுதிய வரிகளை நீக்கியிருந்தால் கலைஞரே சும்மா இருந்திருக்கமாட்டார்..ஆனால் சுந்தரம்பிள்ளை அவர்கள் ...பெருமைக்குரியவர்..இன்று பாடியவர்கள் செய்த தவறுக்காக ஆளுநரை சாடுகிறார்கள் என்றால் இவர்கள் நோக்கம்...மக்களுக்குப் புரிகிறது....

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 години тому +1

      இதை ஏன் வலதுசாரி கள் மக்களுக்கு பரப்பவில்லை

  • @vasanthapadmagirison8413
    @vasanthapadmagirison8413 2 години тому +1

    Wonderful spech by Rajkumaar

  • @suppinithathasiruvarkathai8142
    @suppinithathasiruvarkathai8142 2 години тому +1

    Great Dr.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 години тому +2

    Dr.ராஜ்குமார், 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹👏👏👏

    • @tannirkulamchari3862
      @tannirkulamchari3862 Годину тому

      கால்டுவெல் மற்றும் மெக்காலே பற்றி இன்றைய தலைமுறை யாரும் அறிந்தவறில்லை. நாம் பின்பற்றும் இன்றைய கல்விமுறை எல்லா நாட்டு அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும், பாராட்டுக்குரியதாகவும் இருக்கிறது. 1947 க்கு முன்பு வரை 700 க்கும் மேற்பட்ட ஸமஸ்தானங்களாக பிரிந்திருந்த நிலையில் ஒழுங்குபடுத்தப்படாத கல்விமுறை இருந்தது. வெள்ளைக்காரனே ஒரு முறையான கல்வியை அறிமுகப்படுத்தினான். எனவே அன்றைய ஜாதி இந்துக்களை விட கல்வியை முறைபடுத்திய வெள்ளைக்காரனை பாராட்டாமல் போனாலும் தூற்றாதீர்கள்.

  • @nutn1982
    @nutn1982 10 хвилин тому

    டாக்டர் ராஜ்குமாருடைய ஒரு சில காணொலிகளை இதற்கு முன் பார்த்த பொழுது அவருடைய தமிழ்ச் சொல்லாடல்கள், ஞானம் கண்டு வியந்திருக்கிறேன்... ஓய்வின்றி மக்கள் பணியாற்றிடும் ஒரு பிரபல மருத்துவரிடம் பொதுவாக யாரும் எதிர்பார்க்காத ஒரு தமிழ்ப் புலமை இவரிடம் இருந்தது, அது என்னை வெகுவாக ஈர்த்தது என்றால் மிகையல்ல! இன்று அவர் பூர்விகம் பற்றி அறிந்து அந்த வியப்பு பன்மடங்கு அதிகரித்தது என்பதை விட என்னை பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது! அவரது தமிழறிவு, பண்புடன், தன்னடக்கத்துடன் தண்மையாக அவர் வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்த விதம், போலித் தமிழ்ப் போராளிகள், பொய்யான தமிழ்ப் புரவலர்கள் மற்றும் 'திராவிட'த் திருடர்களின் (நான் 'ஆரியப் பின்புலத்தைச் சார்ந்த கிருஷ்ணரின் மகனுக்குச் சூட்டப்பட்ட 'திராவிட' என்ற நாமகரணத்தை அபகரித்தவர்களைச் சொன்னேன்!!!) முகத்திரையை மென்மையாக, லாவகமாக அதே சமயம் ஆணித்தரமான சான்றுகளுடனும், மேற்கோள்களுடனும் கிழித்த விதம் கண்டு மிக மகிழ்ந்தேன்.
    டாக்டர் ராஜ்குமார் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்! இவரைப் பேட்டி கண்டு இவர் பூர்விகம் பற்றியும் உயர்ந்த இவரது தேசிய உணர்வு பற்றியும் அறிய உதவிய தாமரை டி.வி.க்கும், பேட்டி கண்ட அஞ்சு என்ற பெண் நெறியாளருக்கும் நன்றிகள் பல! ஆளுநரை ஓயாமல் அநியாயமாகக் குற்றம் சாட்டுவதன் மூலமும் ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி, ஊதிப் பெரிதாக்குவதன் மூலமும் மக்கள் பிரச்சனைகளைத் திசை திருப்பும் தி.மு.க. அரசிற்கும் அதற்குப் பல்லக்கு தூக்கும் 'பகுத்தறிவுப் பகலவரின்' புகழ் பாடும் கூட்டணி மற்றும் இன்னபிற கட்சிகளுக்கும், இடித்துரைக்கா ஊடகங்களுக்கும் வருத்தத்துடன் கூடிய எனது கண்டனங்கள்!
    "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்."
    இது கூடிய விரைவில் மெய்ப்பட வேண்டும்!!!

  • @narasimhan2161
    @narasimhan2161 Годину тому +1

    Simply super speech with authoritative details. Forget Dravida Nadu.which is not here or there.and whereabouts still under cloud.Let us BE INDIAN First tamilan next

    • @rjnathan1765
      @rjnathan1765 15 хвилин тому

      Mr.Narasimhan
      Well said comment.👍

  • @TheRastafarianpari
    @TheRastafarianpari 44 хвилини тому +1

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே...
    இங்கு பிறப்பினும் அயலான் அயலானே....

  • @sundareshanr4648
    @sundareshanr4648 2 години тому

    Excellent explanation & Narration given by Dr. Rajkumar. Thank you Dr.

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x Годину тому +1

    💐💐💐💐👑💯🇮🇳👌👏💪👍super super super super sir

  • @ramachandranseetharamanaid1086
    @ramachandranseetharamanaid1086 2 години тому

    Soft and simple explaination sir

  • @rajathangams6991
    @rajathangams6991 Годину тому

    புரட்சிவீரர் Dr ராஜ்குமார்

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 Годину тому

    What an enlightened talk by Dr Rajkumar ! The root cause for the ills of the present day DMK is there is ever decreasing number of broadminded politicians.

  • @TheRastafarianpari
    @TheRastafarianpari Годину тому

    Seeman gethu❤

  • @shyamalas9550
    @shyamalas9550 Годину тому

    Excellent video, very well said sir.... please bring out many such truths, our state had great people but their contributions were totally blacked out......these politicians have made an image that Tamilnadu history is only from EVRa Anna & Karunanidhi......we had real gems but their history is blackedout......Avaiyars Aathichudi is very important for children.... Atleast now some channels like yours shd bring out the contributions of great men in each village town district

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 37 хвилин тому

    Respected Sir,
    Can you furnish the books of Manonmaneeyam Sundaram Pillai;
    MANO NAASA MARGAM
    NIJANANDHA VILASAM
    SIr,
    I shall be grateful to you.
    I tried for books but in vain.
    Sir,
    I am extremely wondering to know that you are descendants of Manonmaneeyam Sundaram Pillai.
    It is really great to note your indepth knowledge of Tamil literature and epics.
    Regards

  • @TheRastafarianpari
    @TheRastafarianpari 51 хвилина тому

    Rajkumar sirs thamizh range of knowledge is great...!
    But his love for thamizh lineage seems limited... sorry sir.

  • @sundareshanr4648
    @sundareshanr4648 2 години тому +2

    Dr. Rajkumar is a " ELLU PERAN " HE is not a kollu peran.

  • @krsubramanian452
    @krsubramanian452 38 хвилин тому

    They don't even call him with "Pillai" How many know that he is a Pillai.
    Pillai is a caste in Kerala as also Tamil Nadu .

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi7998 Годину тому

    The British are experts in divide and rule. Caldwell is an ace villain.

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 години тому +1

    Sir,Namaskarams Dravida Brahman community is existing in AP .But the corrupt Drug Mafia kootam sudalai is still cheating the Tamiian.we have to follow the original one

  • @rajathangams6991
    @rajathangams6991 37 хвилин тому

    இனிதமிழனை திராவிடம்ஏமாற்றமுடியாது