Vallamai Thevai Dheva - Ootrapada vendume - Davidsam Joyson - Tamil Christian song - Gospel Vision

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • வல்லமை தேவை தேவா
    வல்லமை தாரும் தேவா
    இன்றே தேவை தேவா
    இப்போ தாரும் தேவா
    பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
    ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
    1. மாம்சமான யாவர் மேலும்
    ஆவியை ஊற்றுவேன் என்றீர்
    மூப்பர் வாலிபர் யாவரும்
    தீர்க்கதரிசனம் சொல்வாரே - பொழிந்திடும்
    2. பெந்தேகோஸ்தே நாளின் போல
    பெரிதான முழக்கத்தோடே
    வல்லமையாக இறங்கி
    வரங்களினாலே நிரப்பும் - பொழிந்திடும்
    3. மீட்கப்படும் நாளுக்கென்று
    முத்திரையான ஆவியைத்தாரும்
    பிதாவே என்று அழைக்க
    புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்திடும்

КОМЕНТАРІ • 96

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 Рік тому +12

    ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
    உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
    முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே
    பின்மாரியாக இன்று பொழிந்திடுமே
    எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க
    ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
    நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
    அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும்
    தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
    போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே
    ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
    ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்
    ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம்
    தேவ புத்திரர் என முத்திரை போடும்

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj 19 днів тому +1

    Amen

  • @pramilasuganthi9203
    @pramilasuganthi9203 Рік тому +5

    எனக்கு ஆவியின் அபிஷேகம் வல்லமையால் நிரம்ப பண்ணுமே

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Рік тому +2

    ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @suriyaloganathan5940
    @suriyaloganathan5940 3 роки тому +4

    ஆமென்

  • @BasilMerry
    @BasilMerry Місяць тому +1

    Amen. Amen

  • @adlins8510
    @adlins8510 7 місяців тому +1

    Amen, ആമേൻ, ஆமேன்

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 Рік тому +6

    வல்லமை தாரும் தேவா
    இன்றே தேவை தேவா
    இப்போ தாரும் தேவா
    பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
    ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
    1. மாம்சமான யாவர் மேலும்
    ஆவியை ஊற்றுவேன் என்றீர்
    மூப்பர் வாலிபர் யாவரும்
    தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்திடும்
    2. பெந்தேகோஸ்தே நாளின் போல
    பெரிதான முழக்கத்தோடே
    வல்லமையாக இறங்கி
    வரங்களினாலே நிரப்பும் - பொழிந்திடும்
    3. மீட்கப்படும் நாளுக்கென்று
    முத்திரையான ஆவியைத்தாரும்
    பிதாவே என்று அழைக்க
    புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்திடும்

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Рік тому +2

    Amen yasappa nandri appa

  • @saravananradhika4964
    @saravananradhika4964 11 місяців тому +3

    அருமை சூப்பர் வல்லமையான அிராதனை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranravi147
    @ravichandranravi147 2 місяці тому +1

    ஆமென்.

  • @rajselva3234
    @rajselva3234 Рік тому +1

    கர்த்தர் ஆசிர்வதிப்பாராக

  • @Joannajoannajebamalar
    @Joannajoannajebamalar 2 місяці тому +1

    Amen❤

  • @adrijaadrija273
    @adrijaadrija273 6 місяців тому +2

    Very nice song powerful voice

  • @anitharamesh1372
    @anitharamesh1372 5 місяців тому +1

    Amen ,.....

  • @nanchilparthipan3490
    @nanchilparthipan3490 7 місяців тому +1

    Praise the Lord Amen Jesus 🙏

  • @sanjay_10_11
    @sanjay_10_11 11 місяців тому +1

    Amen 🙏

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @jprstrumpet
    @jprstrumpet Рік тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Holyspiritoverflow-ss5vh
    @Holyspiritoverflow-ss5vh 7 місяців тому

    Vallamai Thevai Thaevaa
    Vallamai Thaarum Thaevaa
    Indre Thaevai Thaevaa
    Ippo Thaarum Thaevaa
    Polinthidum Vallamai Unnathathin Vallamai
    Aaviyin Vallamai Akkiniyin Vallamai
    1. Maamsamaana Yaavar Maelum
    Aaviyai Oottuvaen Endreer
    Mooppar Vaalibar Yaavarum
    Theerkkatharisanam Solvaarae - Polinthidum
    2. Penthaekosthae Naalin Pola
    Perithaana Mulakkathodae
    Vallamaiyaaga Irangi
    Varangalinaalae Nirappum - Polinthidum
    3. Meetkappadum Naalukkendru
    Muthiraiyaana Aaviyaithaarum
    Pithaavae Endru Alaikka
    Puthra Suvikaaram Eenthidum - Polinthidum

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 8 місяців тому +1

    Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lislyjohn2385
    @lislyjohn2385 3 роки тому +6

    Waiting....❤

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 Рік тому +3

    வல்லமை தேவை தேவா
    வல்லமை தாரும் தேவா
    இன்றே தேவை தேவா
    இப்போ தாரும் தேவா

    அனுபல்லவி
    பொழிந்திடும் வல்லமை
    உன்னதத்தின் வல்லமை
    ஆவியின் வல்லமை
    அக்கினியின் வல்லமை

    சரணங்கள்
    1.மாம்சமான யாவர் மேலும்
    ஆவியை ஊற்றுவேன் என்றீர்
    மூப்பர் வாலிபர் யாவரும்
    தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்திடும்

    நித்திய காலம் வாசம் செய்யும்
    சத்திய ஆவியைத் தாரும்
    திக்கற்றோனாய் விட்டிடாமல்
    தேற்றரவாளனாய் வந்திடும் - பொழிந்திடும்

    3.மீட்கப்படும் நாளுக்கென்று
    முத்திரையான ஆவியைத்தாரும்
    பிதாவே என்று அழைக்க
    புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்திடும்

  • @prabachandranmidila5636
    @prabachandranmidila5636 2 роки тому +4

    THANK YOU LORD FOR THE POWERFUL ANOINTING... AMEN AMEN AMEN

  • @nangilmani3088
    @nangilmani3088 3 роки тому +2

    Appa um abisekathirkai kodi kodi nantri

  • @jeshelenushelen8901
    @jeshelenushelen8901 Рік тому +1

    Praise praise praise God

  • @trichyboysmusicband450
    @trichyboysmusicband450 11 місяців тому +2

    Amen.. Praise the Lord Jesus...

  • @ArunArun-zf8ox
    @ArunArun-zf8ox 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Chandrastephen
    @Chandrastephen 6 місяців тому +1

    wonderful to praise the Lord

  • @tryphenajarenshiya6118
    @tryphenajarenshiya6118 10 місяців тому +1

    Amen pastor

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +4

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen super thankful brother good song seeing

  • @pandijoel8932
    @pandijoel8932 2 роки тому

    Amen Amen

  • @drkvenom9216
    @drkvenom9216 10 місяців тому +1

  • @muthuselvi1918
    @muthuselvi1918 2 роки тому +1

    Amen Glory to God of ALMIGHTY 🖐🤴👸👼😊

  • @ramolanabel
    @ramolanabel 3 роки тому +4

    Thank you Lord for the powerful anointing. Amen

  • @andrewthangaraj
    @andrewthangaraj 2 роки тому +3

    Uplifting song in the morning. ✝️👍🙏

  • @benoannewanjelin949
    @benoannewanjelin949 Рік тому +3

    Powerful worship glory to god

  • @christophersanjay3234
    @christophersanjay3234 2 роки тому +1

    Amen...Hallelujah

  • @shyamalas313
    @shyamalas313 3 роки тому +4

    Amen.Glory to God 🙏🙏🙏

  • @somethingtolearn5646
    @somethingtolearn5646 2 роки тому +2

    FIRE ANNOINTING

  • @stellasellathurai8445
    @stellasellathurai8445 Рік тому +1

    Supper Holy Ghost power rain on me thanks

  • @rengarajanraja4805
    @rengarajanraja4805 9 місяців тому +1

    Thank you Jesus

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +2

    Amen super thankful brother amen

  • @lislyjohn2385
    @lislyjohn2385 3 роки тому +6

    Beautiful.... song ❤😍

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 3 роки тому +3

    Praise the Lord amen

  • @arunavinash5022
    @arunavinash5022 3 роки тому +8

    Filled with The ANOINTING while listening to the Song...Glory to GOD🙏

    • @shanesodium
      @shanesodium Рік тому

      Me too. Thank u lord. You are so amazing my lord Jesus. You are so merciful daddy

  • @amuthaamutha210
    @amuthaamutha210 2 роки тому +1

    Thank you Appa

  • @moturisiva8349
    @moturisiva8349 2 роки тому +1

    Samma worship praise the god🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adrijaadrija273
    @adrijaadrija273 10 місяців тому +1

    Uyipikkira padal superb ❤❤❤❤❤

  • @arokiasamyanthony5371
    @arokiasamyanthony5371 2 роки тому +1

    Praise the Lord

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 роки тому +1

    PRAISE THE LORD AMEN 🙏

  • @jayapriyam568
    @jayapriyam568 Рік тому +1

    Vallamaiyana arathanai bro tq 🌟🌟

  • @tryphenajarenshiya6118
    @tryphenajarenshiya6118 10 місяців тому +1

    Amen glory to God bless you pastor

  • @ho.army.5767
    @ho.army.5767 Рік тому

    amen glory to God 🙏🙏

  • @victorheldvictor3475
    @victorheldvictor3475 2 роки тому +2

    மிக அருமையான ஆராதனை.

  • @ElizaBeth-su6zb
    @ElizaBeth-su6zb 3 роки тому +3

    Super voice may almighty bless you and your family br

  • @eyarkairaj4968
    @eyarkairaj4968 Рік тому +1

    All are blessed❤

  • @hariramachandranhariramach9386
    @hariramachandranhariramach9386 2 роки тому +1

    Amen God bless you pastor

  • @christyraj5637
    @christyraj5637 2 роки тому +1

    Energetic song

  • @shakeenaimman2169
    @shakeenaimman2169 2 роки тому +1

    😇😇😇❤❤ wonderful moments

  • @Jegatheesh-vh8nt
    @Jegatheesh-vh8nt 5 місяців тому +1

    Paster nelma

  • @talenthunt2049
    @talenthunt2049 Рік тому +1

    😭😭😭😭😭✝️✝️✝️🛐🛐🛐🕎 please pray for my children's business and jobs for my family padmapriya from Bangalore brother 🙏 murali money has come Vijay Sunil anil and soin

    • @GOSPELVISIONS
      @GOSPELVISIONS  Рік тому

      Sure we pray dear sister 🙏
      For prayer request FgpcNagercoil :
      04652 229379
      0091 9488484745

  • @violetjebaf1631
    @violetjebaf1631 3 роки тому +5

    Super 👌👌brother pls upload anthakara vallamaigalai song

    • @GOSPELVISIONS
      @GOSPELVISIONS  3 роки тому +2

      Dear sister can you please share the date of the sermon 🙏

    • @violetjebaf1631
      @violetjebaf1631 3 роки тому +2

      @@GOSPELVISIONS 09 04 2021 Friday fasting prayer brother

    • @GOSPELVISIONS
      @GOSPELVISIONS  3 роки тому +2

      Thankyou dear sister will upload it soon 🙏

    • @violetjebaf1631
      @violetjebaf1631 3 роки тому +2

      @@GOSPELVISIONS ok brother tq🙏🙏

    • @shakeenaimman2169
      @shakeenaimman2169 2 роки тому

      ua-cam.com/video/y7rIjbSQ3vg/v-deo.html ... bro link this

  • @brinda1764
    @brinda1764 Рік тому +1

    Post healing prayers

  • @Angel-kh1vk
    @Angel-kh1vk 8 місяців тому +1

    Please share full link

  • @brinda1764
    @brinda1764 Рік тому

    Pl pray for my husband. He is not well.. Pl pray brother

    • @GOSPELVISIONS
      @GOSPELVISIONS  Рік тому

      Dear sister plz send us your husband name and age and sure we pray🙏

  • @somethingtolearn5646
    @somethingtolearn5646 2 роки тому +1

    telugu translation please

  • @BasilMerry
    @BasilMerry Місяць тому +1

    Amen

  • @vogministries
    @vogministries Місяць тому +1

    ஆமென்

  • @richardm6474
    @richardm6474 2 роки тому +2

    Amen 🙏

  • @alarvili-6452
    @alarvili-6452 Рік тому +1

    Amen❤

  • @devaanbu1827
    @devaanbu1827 2 роки тому +1

    Amen super thankful brother amen

  • @BasilMerry
    @BasilMerry Місяць тому +1

    Amen

  • @BasilMerry
    @BasilMerry Місяць тому +1

    Amen

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +4

    Amen

  • @sandhyasai3010
    @sandhyasai3010 4 місяці тому +1

    ஆமென்

  • @johnraja614
    @johnraja614 Рік тому +1

    ஆமென்

  • @fabinjase4816
    @fabinjase4816 2 роки тому +1

    Amen

  • @Jegatheesh-vh8nt
    @Jegatheesh-vh8nt 5 місяців тому +1

    Amen

  • @DeniyaldeniyalDeniyalden-cz4jg
    @DeniyaldeniyalDeniyalden-cz4jg 6 місяців тому +1

    Amen

  • @nisham6466
    @nisham6466 Рік тому +1

    Amen

  • @tryphenajarenshiya6118
    @tryphenajarenshiya6118 2 роки тому +1

    Amen

  • @subha2440
    @subha2440 2 роки тому +1

    Amen

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому +1

    Amen

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 2 роки тому +1

    Amen