ஆம் இவர்கள் சொல்வது உண்மை,என் மகன் புது நன்மை விழாவில் நடந்த உபசரிப்பு, மற்றும் உணவு இன்று கூட நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் உங்கள் வீட்டு நிகழ்ச்சியில் இருந்த பிரியாணி போல் வராது அவ்வளவு சுவை , சமையல் யார் செய்தது என்று கேட்கும் போது நமக்கு சந்தோஷமாக உள்ளது.என் பிள்ளைகள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
Best Event Management...
🎉🎊
உண்மை,எங்கள் மகன் திருமணம் இவர்கள்தான் மிகவும் சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள் இவர்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👏👏💐💐
Keep rocking guys😎
Valthukal machan
Vallthukal nanba... 🎉🎉🎉🎉
ஆம் இவர்கள் சொல்வது உண்மை,என் மகன் புது நன்மை விழாவில் நடந்த உபசரிப்பு, மற்றும் உணவு இன்று கூட நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் உங்கள் வீட்டு நிகழ்ச்சியில் இருந்த பிரியாணி போல் வராது அவ்வளவு சுவை , சமையல் யார் செய்தது என்று கேட்கும் போது நமக்கு சந்தோஷமாக உள்ளது.என் பிள்ளைகள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
My friend 's brother....All the best dear...
Wow very fantastic bro🎉❤🎉❤
Fabulous 🎉
Congratulations
❤, good ji