தரம் இல்லாத மனிதர்களின் 6 குணாதிசயங்கள்! | 6 Things of non quality people

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
    Social Media Link
    -- / madhubhaskaranofficial
    --www.google.com/...
    -- / imadhubhaskaran
    -- / madhubhaskaranofficial
    -- / madhubhaskaran

КОМЕНТАРІ • 129

  • @shanthi8715
    @shanthi8715 2 роки тому +60

    ஒவ்வொரு மனிதனிடம் ஒரு ஒரு குணம் உள்ளது நிறைவான மனிதன் என்பவன் இந்த உலகில் கிடையாது குறையே இல்லை என்றால் அவன் கடவுள் ஆகிறான் இந்த உலகில் யாரையும் காயப்படுத்த மால் இருந்தால் அதுவே மிகவும் பெரிய காரியம்

  • @manikandant890
    @manikandant890 Рік тому +2

    தன்னை பற்றி பேசுவது... தான் சொல்வது மட்டுமே சரி... பிறரை குறை சொல்வது போன்ற குணங்களை தவிர்த்து..... இவ் உலகில் அனைவரும் சமம் நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்து தானும் சந்தோஷம் அடையாளம் என்று எண்ணம் எல்லாம் மனிதர்களிடம் வந்தால் அனைவருமே 100 குவாலிட்டி மனிதர்களே.... வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!!

  • @balamuruganp3865
    @balamuruganp3865 2 роки тому +26

    Qualities are,
    1. They are people pleasers
    2. Hesitate to say what they think due to fear
    3. Complaining and giving excuses in everything
    4. Discussing and reading about gossips
    5. Give up easily, will not stick into one thing.
    6. Lack of values in life.

    • @sajidanawaz6437
      @sajidanawaz6437 2 роки тому +1

      Thank u to give it in a nutshell👍

    • @suriyanarayananr9652
      @suriyanarayananr9652 2 роки тому +2

      Just opposite of these. Do you consider the following as high quality.?
      1. Arrogant
      2. Has no empathy on other in other words don't care attitude
      3. Keep creating issues for others. As that is his birth right . if someone put him in spotlight tagging them as complainbox
      4. Creating gossips on others whom he don't like.. If someone reads then calling out them as gossip readers
      5.Dont let things resolve until it falls in his frame of story.
      6. Call oneself us full of values though he is empty and project others as lack of value.😜
      @psycho thanks for this suggestion.
      Appadiyea Nars suggestion um send panna nalla irukum..😂🤣
      Oh adu unnaku back fire aagumoo.. Aama yenna confidence la idu unnaku backfire aagathunu thonuchu..😁.
      Unna observe pannavagaluku purium..😂🤣😎

  • @அறம்செயவிரும்பு-ட3த

    பணம் தான்
    மனிதனின் தரத்தை
    தேர்வு செய்கிறது
    மற்றவர் பார்வையில்......!!!!!

  • @sasharemo5705
    @sasharemo5705 2 роки тому +9

    1. PEOPLE PLEASER 2.NOT DARE ENOUGHT TO SHARE IDEAS / THOUGHTS 3. EXCUSE AND COMPLAINT 4. GOSSIP 5.GIVE-UP NATURE/ NO SUSTAINABILITY 6.LACK OF MAINTAINING VALUES

  • @srividyar87
    @srividyar87 2 роки тому +8

    Very true. Hereafter
    I will not find fault with others for my failings. I will not blame anyone and I will not gossip about other people’s life or character.

    • @amug3536
      @amug3536 2 роки тому +1

      Good ma.... Super

  • @vprcreationsvannairaja4853
    @vprcreationsvannairaja4853 2 роки тому +1

    ஐயா. அருமை, அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ♥

  • @commonman5157
    @commonman5157 2 роки тому +3

    Kuraikaloduthan iraivan manithanai padaithullan so kurai irukkattum apuram gunam athu ovvortharkum marubadum
    Ipdi tha vazha vendum neegal solgirikal
    My opinion was unmaiya nermaiya yaar manathaiyum kayapaduthamal vazhthale pothum .😊🙏 Ithuthaan miga sirantha quality

  • @gopisathasivan8433
    @gopisathasivan8433 2 роки тому +8

    சில கருத்துகள் சரி, சில கருத்துக்கள் முரணாக உள்ளது.

  • @farookmeeranm4336
    @farookmeeranm4336 2 роки тому +6

    what is the difference between quality and standard?

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 2 роки тому +1

    21 - 9-2022 (10.10)pm. எங்களுக்கு marriage ஆகி 3rd day chumma ஊட்டி, பெங்களூர், மைசூர் entru கூட்டி சென்றார் என் husband with his 2 friends, they were also newly married couple (with their wives). Then ஊட்டி bus stand entru நினைக்கிறேன் we all were waiting for bus. Bus stand - ல் nirkkirom தரையை பார்த்து kondaevaa நிற்க முடியும். Head turn pannuvom, bus வருதா entru பார்ப்போம். அந்த bus stand - ல் வைத்து அடி thadi, நான் அவர் friend Natarajan - ஐ பார்த்தேன் entru.! இப்படி எங்கு போனாலும் என் head அங்கேயும் இங்கேயும் turn pannavae முடியாது. அந்த Natarajan உம் என் comments பார்த்து கொண்டு தான் இருக்கிறார். அவர் Indian bank - ல் பணி புரிந்து வந்தார்.

  • @OVMTV
    @OVMTV 2 роки тому +5

    Super sir
    Thank you very much 💞

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj 2 роки тому +6

    Maintaining value is important for everyone. Good point. Thank you sir.

  • @maggie9933
    @maggie9933 2 роки тому +2

    First time I saw your video sir, short and sweet your videos.. intresting

  • @srinikumar5508
    @srinikumar5508 2 роки тому +3

    எல்லாரையும் சந்தோஷம் படுத்தர வன் குவாலிட்டி இல்லாதவன்.
    எல்லாரையும் துன்ப படுத்தர வன் கோப படுத்தவன் குவாலிட்டி இருப்பவனா?
    என்னத்தையோ சொல்லுது.

    • @rajiraji47
      @rajiraji47 2 роки тому

      Yes naanum athai than ninaithen

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому +1

    Super information!

  • @mohammedanas2301
    @mohammedanas2301 2 роки тому

    Superb sir.very true.
    Quality video.good content

  • @nirmalaprasad
    @nirmalaprasad 2 роки тому +1

    It's very nice whatever you are saying. Anybody can pick out these qualities in anybody else. Your content should also include how these kind of people can improve or change themselves.

  • @kaviKavi-py2zz
    @kaviKavi-py2zz 2 роки тому +29

    Sir good information ,but indha full information um enaku sonna madhiri oru feel agudhu , idhula irundhu en character a change panna na enna seiyanum ,pls tell me sir.

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 роки тому

      M nanumthan

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 роки тому

      Enakku onnu kudaya 7

    • @boobathiayyasamy1563
      @boobathiayyasamy1563 2 роки тому +5

      உங்களுக்கு சொல்ற மாதிரி தோன்றினால் நீங்கள் இவர் குறிப்பிடும் நபர் அல்ல.
      இவர் குறிப்பிடும் நபரால் தனது குறைபாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் உங்களை உணர்ந்த மனிதர்.
      All the best for your success

    • @lp4136
      @lp4136 2 роки тому +2

      If u r ready to accept ur mistake then you are at the good mind...so be grateful who you are

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 роки тому

      @@lp4136 enna k

  • @kanilingam7710
    @kanilingam7710 2 роки тому +1

    Very well said … hope people get it

  • @judgementravi480
    @judgementravi480 Рік тому

    Thank you sir given most useful advice I try from now so4 disqualified

  • @navisworldtamil
    @navisworldtamil 2 роки тому +1

    Actualy, nampakuta irukavanga happya irukrakaka epti venalu peasalam..good think matu

  • @raagavs8593
    @raagavs8593 2 роки тому +1

    Super sir, but these qualities are not to me, I wl not pleasing anybody, wl not give up, wl not gossip, doing my duties, if anybody disturb me, I wl angry with them. So they r blaming, but I wl not care, I wl look after my duties.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 роки тому +1

    VANAKKAM SIR, VAALGA VALARGA, PAYAN ULLATHAKAVAL, NANDRI

  • @meena599
    @meena599 2 роки тому +2

    Very true and well said sir....

  • @yogenjaj8806
    @yogenjaj8806 2 роки тому +1

    வணக்கம்.மிக்க நன்றி.

  • @boopathip3057
    @boopathip3057 2 роки тому +4

    Im impressed your speech sir 👌🌹🎉🎂🤝

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 2 роки тому +4

    Absolutely right sir👍😎👌

  • @jayalakshmirajendran7280
    @jayalakshmirajendran7280 2 роки тому

    மிகவும் அருமை sir....

  • @sher2320
    @sher2320 2 роки тому +1

    Right sir mainly gossip and not following values.

  • @mangalapillai2379
    @mangalapillai2379 2 роки тому +4

    Sir, you are 100% correct. It is very difficult to stay with such people. Thank you 👌👌

  • @geethanjalirajaguru5654
    @geethanjalirajaguru5654 2 роки тому +1

    Well said 👌

  • @indirakandiah3504
    @indirakandiah3504 2 роки тому +4

    Useful information much appreciated.

  • @kajamohanhfsgk
    @kajamohanhfsgk Рік тому

    Super i like your speech 💞

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому +1

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @gayathriarunprakash7681
    @gayathriarunprakash7681 2 роки тому +1

    1. People pleaser
    2. Scarred to convey his/her opinion
    3. Gives excuses and keeps complaining
    4. Gossips
    5. Giving up nature
    6. Lack of values

  • @sankarganeshs9111
    @sankarganeshs9111 2 роки тому +2

    How to rectified this problem

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 роки тому +23

    சரி இவ்வளவு சொன்னீர்களே.... ஒருவர் தரமானவாராக மாறுவதற்கு என்ன செய்யணும் என்று சொல்லப்படாதோ?... உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா.... வெய்யிலில் நின்றால்த்தான் நிழலின் அருமை தெரியும் என்பார்களே அதன் அர்த்தமென்ன?....👈
    மேலை நாடுகளில் வெள்ளைக்காரர்கள் என்ன சொல்கின்றனர் தெரியுமா, "PLANET EARTH IS NOTHING BUT, A SCHOOL".
    இது ஒரு பாடசாலை வேறொன்றும் இல்லை.👈 அதாவது சகல ஜீவராசிகளும் இங்கே வாழ்க்கையெனும் பாடத்தை படிக்க வருகின்றனரேயொழிய வேறொன்றும் இல்லை. எல்லோரும் எல்லாம் படிக்கணும்👈 என்ன.... நாம் நேற்று படித்து முடித்ததை இன்னொரு மனிதர் இன்று படிக்கின்றார் அவ்வளவுதான். நேற்றுவரை நாமும் அவர் நிலையில் இருந்ததை நீங்கள் மறந்துவிட்டீர்கள் பாருங்க அதுதான் ஆணவம்.👈
    விதி வலியது👈 அதைவிடவும் வலியது ஒருவனின் ஆணவம். இது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்.👈

    • @aadhik7101
      @aadhik7101 2 роки тому +1

      👏👏👏

    • @shanthi8715
      @shanthi8715 2 роки тому +3

      இப்போ நீங்கள் என்ன சொல்ல வருகீங்க

    • @praburammadhan2618
      @praburammadhan2618 2 роки тому +1

      @@shanthi8715 இந்த மனிதர்கள் இன்னும் ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பீடு செய்யும் இழிவான செயலை செய்து கொண்டு இருக்கின்றனர்.👈 ஆதியில் இப்படி செய்யப் போய்த்தான் இவ்வளவு சாதி வேறுபாடு வந்தது, அது ஒரு கல்வியறிவு குன்றிய காலம் ஏதோ தெரியாமல் செய்து விட்டனர் என்றால் அட அதை இப்பவும் தொடர்கின்றனரே......👈 கடவுள் சொல்கின்றார் என் படைப்பில் நல்லது கெட்டது, உயர்வு தாழ்வு என்று ஒன்றே இல்லை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரகம்/அனுபவம்/வாழ்க்கைப் பாடம். அதை நீங்கள் வெறும் அனுபவமாகத்தான் பார்க்கணுமேயொழிய ஒன்றுடன் இன்னொன்றை ஒருபோதும் ஒப்பீடு செய்யாதீர்கள்👈
      இப்போ ரோஜா மலரைவிட பூசணி மலர் கவர்ச்சி குறைவுதான், அதற்காக பூசணி பயிரிடுவதை நிறுத்திவிட்டு ரோஜாச் செடியில் பூசணியை எதிர்பார்க்கலாமா?.....
      முடிவாக ஒரு அறிவுரை சொல்கிறேன், தயவு செய்து கற்றவர்கள் அறிவுரை என்ற பெயரில் இன்னொருவரை சுட்டிக்காட்டுவதை நிறுத்துங்கள்.
      2) காலம் மாறுகின்றது, (அடுத்த பரிணாமம் ஆரம்பிக்கின்றது), ஆகவே இப்பூமில் எங்களைச் சுற்றி நடக்கும் சகல அசம்பாவிதங்களுக்கும் நாம்தான் காரணம் என்று பொறுப்பேற்க முன் வாருங்கள்.
      3) மகாத்மாவின் கருத்து, 👉உன் உலகம் திருந்தணுமா?.... நல்ல விசயம் முதலில் நீ திருந்து உலகம் தன்னாலை திருந்தும்.
      ஆகவே கற்றவர்களாகிய நாங்கள் குறைகூறுவதையுய், புத்தி கூறுவதையும் நிறுத்திவிட்டு, எங்கள் முதுகில் என்ன அழுக்கு இருக்கு அதை எப்படி நீக்கலாம் என்று யோசிப்பது உத்தமம்.👈

    • @praburammadhan2618
      @praburammadhan2618 2 роки тому +4

      @Rock Yourself ஒங்களுக்கு கருத்து பதிவிடுவது பிடிக்கவில்லை என்றால் அதை அணைப்பதற்கும் தேர்வு உண்டு. அதை நிறுத்தி விடுங்கள் யாரும் கருத்து பதிவிட மாட்டார்கள்.👈
      கருத்து என்பது நேராகவும் இருக்கும், மறையாகவும் இருக்கும் இதுக்கெல்லாம் பயப்பட்டால் எப்படி?
      சரி நான் விசயத்திற்கு வருகிறேன்...
      தயவு செய்து கற்றவர்கள் சொற்பொழிவாற்றும்போது சமூதாய நன்மையை மனதில்க்கொண்டு பூரணமாக பேசுங்கள்.... அரைகுறை அறிவு சமுதாயத்தைக் கெடுக்கும். ஏற்கெனவே கெட்டுப்போய்தான் கிடக்கு.... இங்கே கெடும் என்பதன் பொருள், "குழப்பிப்போய் உள்ளது".

  • @jogarajb5233
    @jogarajb5233 2 роки тому

    Perfect Sir.

  • @sreenivasan9282
    @sreenivasan9282 Рік тому

    Good

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +2

    Mainly they ll be very jealous of others' family and their progress and will try to irritate others by their jealousy stalking them secretly mysteriously and interfering in their lives uninvitedly!

  • @gaykumar6408
    @gaykumar6408 2 роки тому

    Ennidam entha kunam ullathu yepdi matruvathu

  • @sugirthae2441
    @sugirthae2441 2 роки тому

    Nice spech

  • @amarnathamal3560
    @amarnathamal3560 2 роки тому +1

    Boss neenga solramathri yaralayum vazha mudiyathu etho oru tharunathla yaro yarayo kora sollithan agavendiyatha amayum... All are invalid point

  • @senthilkumar8384
    @senthilkumar8384 2 роки тому

    மாற்றம் செய்ய என்ன செய்யலாம்

  • @sreejithv8012
    @sreejithv8012 2 роки тому +14

    தரம் என்பது குணத்தை அடிப்படையாக கொண்டது, செயலை அல்ல !

    • @letusthink9959
      @letusthink9959 2 роки тому +8

      குணமும் செயலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது

    • @zawahirshareena1951
      @zawahirshareena1951 2 роки тому

      Idhuwum correct than😊

    • @asho.123kum
      @asho.123kum Рік тому

      குணம் தான் செயலை தீர்மானிக்கிறது

  • @excelmos2470
    @excelmos2470 2 роки тому

    No solla romba kastama iruku. Kekaravanuku ena kastamo.. just now started telling no n being selfish. Athu oru positivity tharuthu but will lose people

  • @sangeethasathish919
    @sangeethasathish919 2 роки тому

    குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை, அதுதான் உலக உண்மை இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரமும் கிடையாது .அதே நேரத்தில் எதுவுமே முழுமையானதும் இல்லை. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு குறை கண்டிப்பாக இருக்கும் அது உலகப் பொருட்களாக இருந்தாலும் சரி, அல்லது உலகத்தில் படைக்கப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி. குறையை குறையாகவும், நிறையை நிறையாகவும் ஏற்றுக் கொள்வதே சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான ஒரே வழி.

  • @lalithaamaresan4905
    @lalithaamaresan4905 2 роки тому

    Everybody say they r correct n justify what they said or did in their aspects.
    Then how to move further with them

  • @bhaghirathi5507
    @bhaghirathi5507 2 роки тому

    Valila poirunga

  • @madhuseenu733
    @madhuseenu733 Рік тому

    I fit this all😏

  • @samdaniesh1961
    @samdaniesh1961 2 роки тому

    How to overcome sir

  • @elangovan7717
    @elangovan7717 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா.

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis 2 роки тому +2

    Absolutely right sir

  • @meikandar339
    @meikandar339 2 роки тому +1

    Tq sir

  • @afilaafila313
    @afilaafila313 2 роки тому

    Super sir

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 роки тому +1

    Padithu iru vilitthu iru 😮🤐✔👍

  • @sammukesh9245
    @sammukesh9245 Рік тому +1

    Intha 6yanda iruku sir nala irutha waste da sir

  • @kadarhussain3713
    @kadarhussain3713 2 роки тому

    Subar sir 👌🙏🙏🙏

  • @sivakys
    @sivakys 2 роки тому +4

    Yes it's really unexpected in this world including everyone

  • @lp4136
    @lp4136 2 роки тому

    Most of the time we can't open up... it won't suits for everysituations....

  • @கார்த்திக்-ள6ண

    Sir super

  • @mesihak7641
    @mesihak7641 2 роки тому

    Nenga solra matiri en vetula oruthan irukan avan pesurathellam ena target paniyethan pesuvan nenga sona ella pointsum avanukuthan porunthum avankita irunthu escape aganumna ena seinum any idea solunga sir pls

  • @flourishlifestyle6784
    @flourishlifestyle6784 2 роки тому

    👌100👍 true

  • @raajez1188
    @raajez1188 2 роки тому +1

    Sandhosam intha video paartha udanea naan tharkolai Panna porean.thank u....thooku pottu bye

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம

    குவாலிட்டி இல்லாதவன் என்
    கணவன் அவனிடம் ஒரே ஒரு
    நல்ல புத்தி இல்லை பிடிக்கல
    காரணமின்றி நோகடிப்பது ❌

  • @sumithras2067
    @sumithras2067 2 роки тому

    If they set the goal they will have quality!!!

  • @radar29
    @radar29 2 роки тому

    Keralava neenga? Nice slang

  • @vae2168
    @vae2168 2 роки тому

    தரமுள்ள,தரங்கெட்ட, தராதரமுள்ள...என நிறைய இருக்கும்போது குவாலிட்டி...யைப்பிடித்தக்கொண்டு...

  • @ishanthakumar
    @ishanthakumar Рік тому

    👍👍👌

  • @chandrasekar4
    @chandrasekar4 2 роки тому

    I am having all these six

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 2 роки тому +1

    Thank you sir 🌺🌺🌺

  • @sumathisivaraj6671
    @sumathisivaraj6671 2 роки тому +2

    என்கிட்ட இந்த 6 ம் இருக்கு Sir.
    நான் ஏன் இனி உயிர் வாழவேண்டும்?

    • @godblessme1101
      @godblessme1101 2 роки тому +2

      இவர் என்ன கடவுளா இல்லையே மா மனிதர்களின் மதிப்பீடு பற்றிய அவரது தனிப்பட்ட எண்ணங்களை பகிர்கிறார்.உங்களது நிறை குறை என்னவென்று பார்த்து அதை சரிசெய்து வளமாக வாழுங்கள்.ஒரு வாழ்க்கை தானே இருக்கிறது.

    • @sumathisivaraj6671
      @sumathisivaraj6671 2 роки тому

      @@godblessme1101 oh thank you a lot Sir

    • @jeyalavan8135
      @jeyalavan8135 2 роки тому

      எவரும் நிறைவானவர்கள் கிடையாது கவலை வேண்டாம். பாடமெடுக்கிறவரிடமும் மைனஸ் இருக்கும்

    • @sumathisivaraj6671
      @sumathisivaraj6671 2 роки тому

      @@jeyalavan8135 🤗

    • @rajiraji47
      @rajiraji47 2 роки тому

      Yena sir neenga .ipo PanAm than oruthanoda qualitya theermaikuthu.panam ullavan yena sonnalum seri yena seithalum sari yepadi iruthalum seri neega ithellam pathu confused agatheenga.

  • @vinothkumarv6940
    @vinothkumarv6940 2 роки тому

    👌👌

  • @nishokmuhilan8414
    @nishokmuhilan8414 2 роки тому +2

    Nice sir

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 2 роки тому

    Quality? Husband thoppilil முட்டை pottaar entru unmayai சொல்வது quality யா? இவ்வளவு நாள் solaamal மறைத்தது quality யா? Cinemas - ல் ஆம்லெட் போட்டு பார்த்திருப்பீர்கள்.

  • @sugane1856
    @sugane1856 2 роки тому +1

    Aada patharanugala ethu ellar kittum eruka normal ah na vishiyam . Situation ku etha mari manthirgal react pandrathu normal than. Odaney ungala than sonna nu neynachukathinaga makkaley

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 2 роки тому

    Actually my lifel quality no nevers people's and criminals wronglya problems doings

  • @AK-wt7jj
    @AK-wt7jj 2 роки тому +5

    மொத்தமும் தவறு இங்கே இந்த கட்சிக்காரன் அந்த கட்சிக்காரனை குறை சொல்கிறான் அந்த கட்சிகாரன் இந்த கட்சிகாரனை பற்றி குறை கூறியே பணத்திலும் பதவியிலும் திளைக்கிறாகள் குறை சொல்லாமல். தவறு கண்டுபிடித்து சொல்லாமல் இங்கே எதுவும் நடக்காது First change your thoughts and taughts.

  • @arielariel2409
    @arielariel2409 2 роки тому

    Everythg okay but no.1 your opinon is wrong..makes other ppls are gift sir this uncle

  • @இசைப்பிரியை-ம5த

    😊👉குவாலிட்டி100%👉என் ராஜா🤗
    இசை♥ஞானி இளைய♥ராஜா ஐயா🙏
    0%குவாலிட்டியும் இல்லாதவர் கணவர்

  • @Circketman-t8h
    @Circketman-t8h 2 роки тому

    Nee pesura visayam subavam atha vachu quality pesurathu muttalthanam

  • @aravindhraj9750
    @aravindhraj9750 2 роки тому

    Nallavana irundha yaar aadharikka thayaar

  • @sreejithv8012
    @sreejithv8012 2 роки тому +5

    These are all mostly have kerala people! And too Selfish.

    • @itachi-.
      @itachi-. 2 роки тому

      Vro apdi pothuva solla mudiyathu

  • @sundaramthathuvaswamy6320
    @sundaramthathuvaswamy6320 2 роки тому

    Fits bjp cadre

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 2 роки тому

    5th point .... Is wrong

  • @alaxalax5991
    @alaxalax5991 2 роки тому

    சரி எது குவாலிட்டினு சொல்லவே இல்ல

    • @amarnathamal3560
      @amarnathamal3560 2 роки тому

      Irunga yosichu nxt Videola solvaru. Ithuke naraya yosichiruparu pavam.

    • @alaxalax5991
      @alaxalax5991 2 роки тому

      @@amarnathamal3560 😛

    • @jeyalavan8135
      @jeyalavan8135 2 роки тому

      அதுக்கொரு வீடியோ வரும் பிறகு😅🤣

  • @tamils4436
    @tamils4436 2 роки тому

    அய்யா மலையாளியா? நன்னா தமிழ் பேசி தமிழன ஏமாத்துரேள்.

  • @curtisclarke3298
    @curtisclarke3298 2 роки тому

    ᎮᏒᎧᎷᎧᏕᎷ 😌

  • @poornima682
    @poornima682 2 роки тому

    Po da baddu

  • @sureshnair7194
    @sureshnair7194 2 роки тому +1

    Another loosing mallu tring in tamil soory bhai.papa dont preach to make money in tube.....

  • @ushavenkatesan983
    @ushavenkatesan983 2 роки тому +1

    Sir unga contact number or email I'd kedaikkuma?..pls share sir

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 роки тому

    Super sir