சாதத்தோட திருப்தியா சாப்பிட்டு சுகரை குறைக்கலாம்/Reverse diabetes without diet..Big diabetes dinner

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2023
  • In this video I have showed diabetes lunch menu. This menu includes the methods how much quantity and ratio we need to eat.
    Diabetes mellitus, often known simply as diabetes, is a group of common endocrine diseases characterized by sustained high blood sugar levels.Diabetes is due to either the pancreas not producing enough insulin, or the cells of the body becoming unresponsive to the hormone's effects.Classic symptoms include thirst, polyuria, weight loss, and blurred vision. If left untreated, the disease can lead to various health complications, including disorders of the cardiovascular system, eye, kidney, and nerves.Untreated or poorly treated diabetes accounts for approximately 1.5 million deaths every year. Thanks Wikipedia
    #diabetes #tamil
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

КОМЕНТАРІ • 407

  • @djeamariejosephineduclos6326

    சமையல் நன்றாக செய்தாலும் ரொம்ப ஓவரா வளவளனு பேசறீங்க

  • @subashbose1011

    அக்கா நீங்க சொன்னதுல இருந்து tea and coffee change பண்ணிட்டோம், ராகி இட்லிக்கு மாறிட்டோம், இனிமே இந்த மாதிரி பட்ட காய்கறி களை சாப்பிட முயற்சி பன்றோம், அரிசி தான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்...... ரொம்ப ரொம்ப நல்ல பயனுள்ள காணொளி மிக்க நன்றி அக்கா and அண்ணாச்சி......

  • @a.latchumijeganatharao6295

    Why never go to india ?

  • @gnanatheras8798

    அக்கா,நான் நிறைய முறை தங்களுடைய வீடியோ பார்த்திருந்தாலும் கமெண்ட் பட்டதில்.ஆனால் தங்களின் இந்த டயபடிக் விருந்து வீடியோ வேற லெவல். உணவோடு நேர்மறை எண்ணங்களை வாரி வழங்குகிறார்கள்.ஆண்டவர் தங்களுடைய குடும்பத்தை நிறைவாய் ஆசீர்வாதத்துடன். தங்களின் படிப்பு மற்றும் பணியின் உதவியோடு காணொளி வாயிலாக பல ஆள்களுக்கு பயனளிக்கும் இந்தச்செயலும் என்னைப் பொறுத்த வரை ஒரு நல்ல ஊழியமே. உடல் நலம் சார்ந்த இந்த வகையான காணொளிகளை நிறைய போடுங்கள்.நன்றி அக்கா.

  • @sithrasithra4660

    இல்லை அழகாக பேசுறாங்க நன்றாக எடுத்து குறுகிறர்கள்இருவருக்கும்நன்றிஅக்கா❤

  • @Learnfast1234

    People pls dont commend bad about their talks

  • @Hemalatha-xb4wh

    நீங்க சாப்பிடுற பார்த்தே எங்களுக்கு வயிறு புல ஆகிட்டது

  • @krishnaraja5426

    அக்கா நீங்க பேசுற தமிழ் ரொம்ப பிடிக்கும்

  • @Sellaponnuwings

    Akka enaku sugar kurayala 😢😢

  • @sathyabamak5204

    அன்பு சகோதரி டயாப்டிக்ஸ் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை காமிச்சிட்டீங்க உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி பல

  • @hemanandhu

    Love your videos .. ❤..first time watched and I am so inspired .. sending the links to my mum and my sis.. love you sister. Praise be to God 🙏

  • @GMOHN24

    Seeing your video and hearing the way you speak what one will get is High energy and High positivity mam.

  • @lifeofworld32164

    Confirm we will shared this video sister to who are affected by diabetes .... thank you so much......👍god bless you and your family sister❣️❣️❣️❣️

  • @abcdfamily8065

    Great initiative, it will be useful for many ... I shared this video with my mom who was depressed that she got diabetes....

  • @hossannajaya3860

    What a word eh makka sotha podunga... Thank you sis last week only I came to know iam diabetic... Eh vaithila pala oothineenga🎉❤❤❤

  • @sahayjeeva326

    சிஸ்டர் இதுபோன்று வீடியோக்கள் போடுங்கள். மிகவும் பிரயோஜனமானது. சூப்பர்.

  • @r.savithri.r.savithri.9207

    விருந்து மருந்து அருமையான ப‌திவு அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் 👌🏻👍

  • @Ss-le1fv
    @Ss-le1fv  +12

    Kudos to you Akka 👏👏Nowadays lot of young people also affected by diabetes. Good that you are showing this kind of recipes. Definitely it will help us to maintain the sugar levels. Awaiting for more diabetes recipes in your channel.

  • @user-kt1vo7dr1g

    I like your video i am a grandma i am 68 years old i like your speech your respect ful god bless you your very hardworking i am from chemnitz k,k nagar i like your tamil talking solo much!!!❤❤❤❤❤

  • @vanajar8185

    அருமை! அருமை! டயபடீஸ் உணவு அருமை. பேசும் முறை யும் அருமை!