சுகரை டக்குனு குறைக்கும் சுவையான டயபட்டிக் புட்டு/Delicious Diabetic Puttu to reduce sugar levels

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2023
  • In this video I have showed diabetes puttu recipe.It will helps to reduce your blood sugar levels and stabilise your energy.This menu includes the methods how much quantity and ratio we need to eat.
    Diabetes mellitus, often known simply as diabetes, is a group of common endocrine diseases characterized by sustained high blood sugar levels.Diabetes is due to either the pancreas not producing enough insulin, or the cells of the body becoming unresponsive to the hormone's effects.Classic symptoms include thirst, polyuria, weight loss, and blurred vision. If left untreated, the disease can lead to various health complications, including disorders of the cardiovascular system, eye, kidney, and nerves.Untreated or poorly treated diabetes accounts for approximately 1.5 million deaths every year. Thanks Wikipedia
    #diabetes #tamil #londonthamizhi
    #londonthamizhachi
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

КОМЕНТАРІ • 228

  • @ramachandra9806

    🙏 தொடர்ந்து டயபடீஸ் உணவுகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.பலரும் பயனடைவார்கள்.தங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🙏

  • @devasena8685

    நீங்கள் மட்டும் சாப்பிட்டால் எப்படி.எங்களுக்கு தரதில்லையா

  • @Ravanan646

    ராக்கி மா, ஆட்டா மா, சிவப்பு அரிசி மாவு, oats மா எல்லாவற்றையும் mix பண்ணி புட்டு அவித்து நான் பல ஆண்டுகளா சாப்பிடுறேன். எல்லா மாவிலும் carbohydrates இருக்கு. ஆனால் மிக முக்கியம் சாப்பிடும் அளவை குறைத்து உடற்பயிற்சி செய்யவேண்டும்

  • @alliswell....1103

    நேரம் பெறுமதியானது. உங்கள் பதிவுகள் பெறுமதியானதாக இருந்தாலும் அநாவசியமாக எமது நேரத்தை வீணடிக்கிறீர்கள்..

  • @kavithatevi2817

    ரத்தம் அழுத்தம் அதட்கனா சாப்பாடு என்ன

  • @pepitopepito3265

    Hi amma ellarum epti iruckinga

  • @loguanand8521

    எனக்கு first பேபி அப்போ பிரக்னன்சி சுகர் வந்துச்சி மேடம் இப்போவும் சுகர் இருக்கு இப்பவும் எனக்கு ரெண்டாவது குழந்தை இன்னும் இல்லைன்னு ரொம்ப கவலையா இருக்கு சுகர் இருந்தா

  • @shubhashree5956

    Romba pesareenga pechcha kurainga😅

  • @MsTAMILIAN

    Oats is as bad as rice flour for diabetes.

  • @PuvinPuvin-yx2sf

    அக்கா எனக்கு சுகரோடு தைராய்டும் உண்டு மருந்து சாப்பிடுகிறேன் இதற்காகவும் சமைத்து காட்டவும்

  • @kpmanivel4991

    நன்றி அக்கா தொடர்ந்து இந்த மாறி பதிவுகள் போடவும் எங்களுக்கு மிகவும் அவசியம் உள்ளது ரொம்ப நன்றி அக்கா ❤❤

  • @suseelapanneer4791

    Super akka neenga pesurathu nalla itrukku❤❤❤

  • @user-jn8ep1gh2l

    மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி ❤❤

  • @subashbose1011

    ஓட்ஸ் ல புட்டு சத்தியமா எதிர்பார்க்கல அக்கா கண்டிப்பா செஞ்சி சாப்பிடுவேன், ரொம்ப நன்றி அக்கா.....

  • @raaghavisankar2646

    I try this recipe today it's very superb thanks for the recipe video

  • @sasikalad5598

    ❤It's really helpful it's helping me to prepare for my dad.. God bless 🙌 you abundantly

  • @sumathivenkatesh9672

    Ots puttu pachapayear sundal super ka daiyabetes nalla food video vertri pera vaaeithukal 🎉🖐️

  • @SASIKALACOLLECTIONS

    Super mam. Thanking you .

  • @bhuvananithish6099

    Super ka thanks 🎉

  • @idamalarvilli4270

    Thank you for sharing 🙏