12 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் - Actress Meera Krishnan | Part - 1| Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @lvjayashree9718
    @lvjayashree9718 2 місяці тому +3

    Very graceful, articulate and very proficient in Tamil... besides being a a great veena artist. Sometimes people like her should have reached greater heights...

  • @cvk1958
    @cvk1958 2 місяці тому +5

    இவருடைய இனிமையான வீணை வாசிப்பை கேட்டு அசந்து போனேன்

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 2 місяці тому +2

    சூப்பர் மீரா ஜி
    ரொம்ப நாளா எதிர்பாராத்தேனா இந்த சித்ரா சாரா இபாபதான் கண் திறக்கிறார்
    சித்ரா ஜி சும்மா தமாஷ்க்கு
    நன்றி ஜி
    என் ஆதர்ஷ நபர் மீரா ஜி

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 місяці тому +1

    அழகான குரல்

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 2 місяці тому +1

    எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்

  • @akisamy8797
    @akisamy8797 2 місяці тому +1

    அருமை

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 2 місяці тому +1

    புதிய லோகோ சூப்பர்

  • @muthumari9294
    @muthumari9294 2 місяці тому

    Voice is sweet

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 місяці тому +1

    வீணை வாசிப்பின் ரசிகர். அருமை

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 місяці тому +1

    யாரோ பெரிய பாடகரென சொன்னாங்க…
    யார் அவர்?? என்னென்ன பாடல்கள் பாடினார்!!!

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 2 місяці тому +3

    புதிய CWC logo video சிறப்பு...கொப்பைகுள்ள இருப்பது காபி மாதிரி இருக்கே 😊😊

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 місяці тому

    லோகோ அருமை

  • @venkatsami7851
    @venkatsami7851 2 місяці тому

    Decent girl in university day's.

  • @Jsurs1999Sur
    @Jsurs1999Sur 2 місяці тому

    இவரை முதன் முதலில் சன் டீவியில் சாரு லதா என்ற வார சீரியலில் தான் நான் பார்த்தேன்... அதில் தான் பேபி கல்யாணியும் நடித்திருந்தார்... (அள்ளி தந்த வானம் குழந்தை நட்சத்திரம்) ....
    நமக்கு சிறிய வயதில் செய்தி நேரம் வந்தாலே சேனலை மாற்றி விடுவோம்😂😂😂😂😂😂

  • @MuruganVibes-r2c
    @MuruganVibes-r2c 2 місяці тому

    Thalapathy padam K. S. Ravikumar yen padam பண்ணவேயில்லை .... மின்சாரகண்ணா அப்பறம் தளபதி காம்போ கே. ஸ். ரவிக்குமார் அமைய வில்லை

  • @perfumegarden2904
    @perfumegarden2904 2 місяці тому

    MEEGAMAN Padam Polthan VIKRAM 2.