நான் கடந்த பத்து வருடங்களுக்கு முன் மீரா கிருஷ்ணன் அம்மாவை நேரில் பார்த்து இருக்கிறேன் அவங்க எங்க மாமா இயக்கிய மதிகெட்டான் சாலை படத்தில் நடித்திருக்கிறார்கள் அந்த படத்தில் நடித்த அனைவரையும் நான் பார்த்து இருக்கிறேன் வடிவுக்கரசி அம்மாவோடு இன்னும் தொடர்பில் இருக்கிறேன் வடிவுக்கரசி அம்மா மிகவும் அன்பாக பேசுவார்
உங்களைப் போல ஒரு அப்பா அம்மாவாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை ஆனால் முயற்சி செய்கிறேன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
யதார்த்தமான பதில்கள்.வாழ்க நலமுடன்.🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤ அப்பா அம்மா அழகு குடும்பம் மீரா மா