யாரையும் இவ்வளவு அவ்வளவு சாப்பிடு என்று சொல்வது ஏற்புடையதல்ல. அவரவர் செய்யும் வேலைக்கேற்ப உணவு அளவு மற்றும் சரிவிகித. ஊட்டச்சத்து தேவை. ஞாபகம் வைத்துக்கொள் அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு. கட்டுப்பாடு தேவை. நல்ல உணவுகளை தேடி உண்ண வேண்டும்.
I learned that one-third of the stomach should be reserved for food, one-third for water, and one-third for air. Stomach should not always be filled with food. Similarly, all the food they mentioned are unhealthy food items. No one said to eat home made food or healthy food. You have to eat food to live, not to live for food🤦♀️🤦♀️
Chicken sapta periods varathu pregnancy ka prachana varumnu yaar sonnathu ithellam poi naanum apdithan nenachittu irruntha but ennoda friend chillichicken lover Ava adikkadi veetukku pakkathula irruka kadaila sapduva marriage ana 2 nd monthe pregnant Ava ippo happya irruka entha problem um illa Google la search panni parunga appo puriyum ana chicken sapdatha vangalikku kulandhai illa so don't Panic bayapadama sapdunga
Ellarum nan sambarikaren antha thimiru thann sapatuku vali ila na intha question ea varathu la male or female sambaruchalum sambarikalainalum equal tha ino solla pona female one step mela thann
அப்படி பாத்தா மரம், செடி, கொடி எல்லாம் ஒரு உயிர் அது அந்த மரம், செடி இதுகல்ல இருக்கும் வரை வளரும் பறிக்கும் போது அதுவும் ஒரு உயிர் கொல்லிதான அந்த இஸ்லாமிய பெண்ணுக்காக சொல்றேன் நானும் ஒரு இஸ்லாமியன் இன்றைக்கு மலேசியா, சிங்கப்பூர் மட்டும் இல்ல இந்தியாவிலும் ஒரு சிம்பல் உபயோகத்தில் இருக்கு அது ஹலால் இஸ்லாமியர்கள் மட்டும் இல்லை மற்ற தோழர்களும் அந்த சிம்பல் பாத்து அசைவம் வாங்குவார்கள் அதற்கு காரணம் ஒரு உண்ணும் உயிணத்தோட உயிர கூட உயிர எடுக்க சொல்லியிருக்கும் வழிமுறை ஒரு மாஸ்டரோட அடிப்படை தகுதியே சுத்தம்தான் ஏதோ ஒரு சிலர் செய்யும் தவறுக்காக எல்லாரயும் சொல்லக்கூடாது சகோதரி அவர்கள் தங்களோட அப்பா அல்லது ஹோட்டல் வைத்திருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் விவரம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி
Sir.. foodie ki Naa support seya maate..health wise un-limited food not at all good.. actually..75% dha naama sapidanum..remaining that empty stomach irukanum..adhu good for gut health...and penn Naa oru shape Iruku sir .koil la amman selai parunga adhu penn vuruvam oru beautiful a sedhachirupanga....and naraya sapta guninji..nimundhu work panna mudiadhu.. vukandu..yezhundhuka mudiadhu...and complications adigam..oruthar comment pannirukaanga samchi sapada sollunga nu...samacha andha tiredness ku heavy a yeduka mudiadhu..already kitchen la gas kitta nikkum bodhu koncham energy levels koraium..apo in-take food kooda limit ayidum .ipo see ..yendha physical a strain kodukame sapta heavy a sapiduvaanga...naama stomach bag sapida..sapida enlarge agum..adhu kuraiva yedukum bodhu compress agum...kuraium..basically aan..penn yaara irundhalum limit a irundha parkavum nalla irukum..body maintenance nalla irukum..romba obesity irundha oru Madhiri bad smell body lendhu varum..becaz..maintain seya mudiadhu...so..ithini dis-advantages irukum bodhu alavuku meeru yeduku saapadu .vazharthukkaga sapidanum...saapatu kaaga vazha koodadhu...😊..sir....pizza.. burger.. parota ok..adhu monthly once or twice.. for cravings...😊
Doctors Mind Voice be like :: இன்னும் நிறைய foodies வந்தா தான் நமக்கு future.. இவர்களால் ஆதயாம் அடைவது Fast food supply chain end to end and Medical industry supply chain including doctors.. உணவு ருசியான ஆரோக்கியமான உணவு ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசியம் தான் ஆனால் இது தவறான பாதையில் உணவு அரசியல் செல்கிறது.. இது வரும் தலைமுறையை நோயுற்ற தலைமுறையாய் மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
சொல்றவங்க யாருமே எதுவுமே சாப்பிடறது இல்லையா வீட்டு சாப்பாடு நல்லதுனு சொல்லுங்க
சாப்டறத kamiya saptrathu nalathu ilana nala thinuputu டயட் alayanum kauniya mudiyala nadaka mudiyalanu
Then vetula saptu uyir valravangala vida hotela saptu uyir valravangatha niraya al
Semma Vera level superrr
யாரையும் இவ்வளவு அவ்வளவு சாப்பிடு என்று சொல்வது ஏற்புடையதல்ல. அவரவர் செய்யும் வேலைக்கேற்ப உணவு அளவு மற்றும் சரிவிகித. ஊட்டச்சத்து தேவை. ஞாபகம் வைத்துக்கொள் அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு. கட்டுப்பாடு தேவை. நல்ல உணவுகளை தேடி உண்ண வேண்டும்.
Editor தலைவரே சிரிப்பு தாங்க முடியல சூப்பர் வீடியோ 😂😂😂😂
சுகரு bp தேடி வாங்கிக்குறாங்க 😂 இவர்களை பார்த்து மருத்துவர்கள் மகிழ்ச்சி டார்கெட் achieved
Ennaale intha video pakka mudiyle🤦♀️
Unhealthy food k adima aayitten avnka
Aana editing 😂😂
Cleverly edited 😂😂👍
9:43 😂 devaaa sir enga economics sirrrr
avar lam en school teacher ah irundhurundha asigam asigama ketrupen
@@nishar4503 nalla manshan ngaa idhulaa dhaan apdi pesrikaruu
படிச்சதலனாவா திருக்குறள் படிச்சிட்டு வந்திங்களா செவிக்கு உணவு இல்லாதபோது சிரிது வயிற்றுக்கும் ஈயப்படும்
Evalonaalum sapdalam athuku thaguntha maari namma move pannanu ilana neriya health issues varum.. girls naalum boys naalum
Super ❤❤❤❤ 6:22
Biriyani namma enam❤😂
I learned that one-third of the stomach should be reserved for food, one-third for water, and one-third for air.
Stomach should not always be filled with food.
Similarly, all the food they mentioned are unhealthy food items. No one said to eat home made food or healthy food.
You have to eat food to live, not to live for food🤦♀️🤦♀️
Super edit
அருமை சகோ🤣🤣
Entha episode ithu
Edit super thalaiva😂
Thanks keep support♥️♥️♥️♥️
6:10 sis💥
Ada namma shencottai porata 😅😅
Dieses vandha theriyum foodie nelamais
That Snickers aad😂
Edit sema 😅😅😅
Thanks keep support♥️♥️♥️♥️
பிரியாணி சாப்புடுற அக்கா வாழ்த்துக்கள்
Nice video
My favourite food is parotta 🎉🎉🎉
Which episode
Inside house girls will feel less hungry.. but to go school college office, we will need extra food. People should adopt themselves for current life
Ragumath na sapturuka...na tenkasi la tha padika...bt Thoothukudi parato saptu. ..tenkasi ragumath parotta waste ....velila sapta tha tharithu avunga sona shop parato waste
9.12 ha ha ha😂😂😂
Empty Hand Cameo 🎉😂🎉😂🎉❤
Super ❤
7.50 correct
Episode number
Chicken sapta periods varathu pregnancy ka prachana varumnu yaar sonnathu ithellam poi naanum apdithan nenachittu irruntha but ennoda friend chillichicken lover Ava adikkadi veetukku pakkathula irruka kadaila sapduva marriage ana 2 nd monthe pregnant Ava ippo happya irruka entha problem um illa Google la search panni parunga appo puriyum ana chicken sapdatha vangalikku kulandhai illa so don't Panic bayapadama sapdunga
Edit super😂😂😂
Thanks keep support ♥️♥️♥️♥️
Editing 👌😆
Thanks keep support ♥️♥️♥️♥️
😂😂😂😂
Mass edit keep it up ❤
Thanks keep support♥️♥️♥️♥️
Exactly like the girl said border rahmad parotta, I have never experienced the same taste anywhere else
But last month I went there it's not at all good ,got disappointed( but may be I went there by 8 pm )
Sapturathu avagga istam etha yarum kekka urimai ellai
Pullayam seekiram porakadhu .kevalama paapanga adha kekavum urimai illa.
🤣
😂😂😂 teacher uuu
5.53 😂
Aanalum Gopi Ungalukku Ekathaalam Konjam Jaasthi THAA 😂😂😂
🌷🌷💫Hi Bro I am first comment💫✨✨
Thanks bro keep support♥️♥️♥️♥️
Ellarum nan sambarikaren antha thimiru thann sapatuku vali ila na intha question ea varathu la
male or female sambaruchalum sambarikalainalum equal tha ino solla pona female one step mela thann
Ada pavingala 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Evangalam kadaila sapdave matangalam edha nanga nambanum avanugala kelunga oru naal kuda kadaila saptadhu illanu
Enna daan pathu pathu saptalum oru lorry opposite la Vanda eman kutitu poiruvaru
Episode no.pls
S23E41
Bro na porata saptoto irruka
Na chicken sapren .
Pizza va athu avlo nallaavaa iruku.
அதான
Yar pa edititar,
எதுக்கு தான் இப்படி மூட்டை மூட்டையா சப்புறாங்களோ.
Andha choclate man advertisement pathaley yenakku bayama erukkum 😰😰
அப்படி பாத்தா மரம், செடி, கொடி எல்லாம் ஒரு உயிர் அது அந்த மரம், செடி இதுகல்ல இருக்கும் வரை வளரும் பறிக்கும் போது அதுவும் ஒரு உயிர் கொல்லிதான அந்த இஸ்லாமிய பெண்ணுக்காக சொல்றேன் நானும் ஒரு இஸ்லாமியன் இன்றைக்கு மலேசியா, சிங்கப்பூர் மட்டும் இல்ல இந்தியாவிலும் ஒரு சிம்பல் உபயோகத்தில் இருக்கு அது ஹலால் இஸ்லாமியர்கள் மட்டும் இல்லை மற்ற தோழர்களும் அந்த சிம்பல் பாத்து அசைவம் வாங்குவார்கள் அதற்கு காரணம் ஒரு உண்ணும் உயிணத்தோட உயிர கூட உயிர எடுக்க சொல்லியிருக்கும் வழிமுறை ஒரு மாஸ்டரோட அடிப்படை தகுதியே சுத்தம்தான் ஏதோ ஒரு சிலர் செய்யும் தவறுக்காக எல்லாரயும் சொல்லக்கூடாது சகோதரி அவர்கள் தங்களோட அப்பா அல்லது ஹோட்டல் வைத்திருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் விவரம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி
Bro Bigg Boss video enna aachu bro???
Strike vanthucha bro
Porotta clip oru short film
Sir.. foodie ki Naa support seya maate..health wise un-limited food not at all good.. actually..75% dha naama sapidanum..remaining that empty stomach irukanum..adhu good for gut health...and penn Naa oru shape Iruku sir .koil la amman selai parunga adhu penn vuruvam oru beautiful a sedhachirupanga....and naraya sapta guninji..nimundhu work panna mudiadhu.. vukandu..yezhundhuka mudiadhu...and complications adigam..oruthar comment pannirukaanga samchi sapada sollunga nu...samacha andha tiredness ku heavy a yeduka mudiadhu..already kitchen la gas kitta nikkum bodhu koncham energy levels koraium..apo in-take food kooda limit ayidum .ipo see ..yendha physical a strain kodukame sapta heavy a sapiduvaanga...naama stomach bag sapida..sapida enlarge agum..adhu kuraiva yedukum bodhu compress agum...kuraium..basically aan..penn yaara irundhalum limit a irundha parkavum nalla irukum..body maintenance nalla irukum..romba obesity irundha oru Madhiri bad smell body lendhu varum..becaz..maintain seya mudiadhu...so..ithini dis-advantages irukum bodhu alavuku meeru yeduku saapadu .vazharthukkaga sapidanum...saapatu kaaga vazha koodadhu...😊..sir....pizza.. burger.. parota ok..adhu monthly once or twice.. for cravings...😊
9:30
Episode no S23E41
நன்றி
Nalla professionle irukurathu mukiyam ille rombe naal healthy ah irukanum illena alpa aayusule mele poiruveengge
Neenga alaga irkinga ena vena sollunga crct thaan aana vayasu ana karpm yaaru onnu sapda mudyathu chinna vaysula tha ithela set agu aprm elaru korachipanga
Health comes first priority.Eat to live,dnt live to eat .
😅
8:53 poy samachi sapudu ma Inga wandhu kattitu irukama
Kammiya saptu palaga??avala vaaylaye kuthu
Neenga v2la samaikurathu romba health ah eruka,?
Idhu endha episode
S23E41♥️♥️♥️♥️
@@Trendingday391 thanks😊
Thanks
Wtf 😭
நி உழைத்து சாப்பிட வேண்டிய தானே
Ithe same video using same meme vera edhi channel la na patha
Na ippidi theni dha. Ippo full vegan, veg pannirkanga doctor yenna
சீக்கரம் Cancer வரும்
Neenga solratu ellam ok tan...but ivlo pesuringa neengalam velila sapdrate illaya.......summa pesanumnu pesatinga
Home food is good. Outsider food should be avoided maximum
Pasurvaga aallarum valkaielli samipaga aapo solvage
Doctors Mind Voice be like :: இன்னும் நிறைய foodies வந்தா தான் நமக்கு future..
இவர்களால் ஆதயாம் அடைவது Fast food supply chain end to end and Medical industry supply chain including doctors..
உணவு ருசியான ஆரோக்கியமான உணவு ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசியம் தான் ஆனால் இது தவறான பாதையில் உணவு அரசியல் செல்கிறது..
இது வரும் தலைமுறையை
நோயுற்ற தலைமுறையாய் மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
Neengellam saavunga seekiram
இதெல்லாம் 50 வயசுக்கு மேல தாண்டாது
வேண்டவே வேண்டாம் எங்களுக்கு புடிச்சத சாப்பிட்டு நாங்க இன்னைக்கே சாகுறோம்🤷🏻♀️
Ambla mattum 100 vayasuki irupana?????
Itha thinulaa nalu ipolaam 50 mela irkathu kastham
அப்படியே குந்தாணி நீ ஐம்பது வயசு தாண்ட மாட்டடி