முந்திரி பக்கோடா | Cashew Pakoda Recipe In Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • முந்திரி பக்கோடா | Cashew Pakoda Recipe In Tamil | ‪@HomeCookingTamil‬
    #munthiripakoda #cashewpakoda #pakodarecipeintamil #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Mint Cashew Pakora: • Mint Cashew Pakora Rec...
    Our Other Recipes:
    ரிப்பன் பக்கோடா: • ரிப்பன் பக்கோடா | Ribb...
    பாசிப்பருப்பு பக்கோடா: • Snacks Special E04 | ப...
    சிக்கன் பக்கோடா: • சிக்கன் பக்கோடா | Chic...
    மசாலா டீ: • மசாலா டீ | Masala Chai...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    புதினா முந்திரி பக்கோடா
    தேவையான பொருட்கள்
    முந்திரி பருப்பு - 1 கப் (Buy: amzn.to/36IbEpv)
    கடலை மாவு - 2 கப் (Buy: amzn.to/38NxNUP)
    அரிசி மாவு - 4 மேசைக்கரண்டி (Buy: amzn.to/37UEVyI)
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
    பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/313n0Dm)
    சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPuOXW)
    கறிவேப்பிலை
    புதினா இலை
    கொத்தமல்லி இலை
    சூடான எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு (Buy: amzn.to/2RGYvrw)
    செய்முறை:
    1. மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
    2. பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், சீரக தூள் சேர்த்து கலந்துவிடவும்.
    3. பின்பு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும்.
    4. பிறகு முந்திரி பருப்பு சேர்த்து கலந்துவிடவும்.
    5. அடுத்து சூடான எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.
    6. பின்பு அரைத்த புதினா கொத்தமல்லி சட்னி, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
    7. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறு சிறு உருண்டைகளாக மாவை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
    8. சுவையான புதினா முந்திரி பக்கோடா தயார்.
    Hi Guys!
    Cashewnuts are a lot of fun, anything made with them are so rich and tasty. In this video, I've shown a wonderful snack recipe called Pudina Cashew Pakora. It is an instant pakora that you can make and actually store for more than 4-5 days. That is the reason I haven't used any onions in this recipe. So to know more such tricks and tips for the recipe, watch the full video right away and try this recipe. It's amazing and you would keep going back to it once you get a taste of it.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 14