10 ஊசி போட்ட மாதிரி வலி சார்.. வர்றதே தெரியல.. கால் வைக்கிற இடத்துல எல்லாம் பயமா இருக்கு - பயணிபகீர்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • 10 ஊசி போட்ட மாதிரி வலி சார்.. வர்றதே தெரியல.. கால் வைக்கிற இடத்துல எல்லாம் பயமா இருக்கு - பயணிபகீர்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 351

  • @MekaVarnan
    @MekaVarnan 3 місяці тому +658

    மனிதர்களிடம் இருந்து கடலை பாதுகாக்க கடவுள் அனுப்பி வைத்த உயிர் 😅

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 3 місяці тому +38

      மனிதர்கள் கடலில் சமாதி கட்டியதால் அது உங்களுக்கு சமாதி கட்ட வந்துள்ளது 😀😁

    • @jananijanani7414
      @jananijanani7414 3 місяці тому +5

      😂

    • @SupremepowerNature
      @SupremepowerNature 3 місяці тому

      😂😂😂😂😂😂

    • @Judy_Phy100
      @Judy_Phy100 3 місяці тому

      True

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 3 місяці тому +6

      ரொம்ப சரி முக்கியமாக ராமேஸ்வரம் ரொம்ப அழுக்கா ஆக்கி வச்சி இருக்காங்க. கொஞ்ச நாள் முன்னாடி போனோம் . தண்ணியில கால் வைக்க முடியல அவ்ளோ அழுக்கு

  • @pavilife-bj1xc
    @pavilife-bj1xc 3 місяці тому +246

    ஆமா சார். நடவடிக்கை எடுத்து எல்லா மீனையும் பிடுச்சு ஜெயில்ல போடுங்க சார் 😂

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 3 місяці тому +514

    கடிச்சா நீங்கதாண்டா நடவடிக்கை எடுத்து ஆஸ்பத்திரிக்கு போகனும்.கடலுக்கு என்ன கட்டுப்பாடா விதிக்கமுடியும்.

    • @Demigodwannabe
      @Demigodwannabe 3 місяці тому +15

      Super reply

    • @d.k.slearningcentre6875
      @d.k.slearningcentre6875 3 місяці тому +10

      You are going to its place . What nadavadikai to be taken. Please leave them alone

    • @bharath2477
      @bharath2477 3 місяці тому +4

      Avanunga vesha thalaiku eri ennathaiyo olaritu irukaanunga.

    • @Dhanalakshmi-bz2lq
      @Dhanalakshmi-bz2lq 3 місяці тому +10

      ஜெல்லி மீன் மீது கேஸ் போட்டு நடவடிக்கை எடுக்க சொல்வாரோ.

    • @Lakshmi-c6i9s
      @Lakshmi-c6i9s 3 місяці тому +5

      Please tell to fish that "we are from dravida parties "

  • @AbdulHameedM
    @AbdulHameedM 3 місяці тому +296

    அது இருந்தா போய் குளிக்காதீங்க.. அத விட்டுட்டு நடவடிக்கை எடுக்கவா😂😂😂 கடல் நீங்க போய் குளிக்கவா இருக்கு??

  • @mr.prakashdp
    @mr.prakashdp 3 місяці тому +254

    நடவடிக்கை எடுக்கனுமா? 😂😂😂
    complaint kudu pudichi remand pannuvanga😂😂😂

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 3 місяці тому +227

    எச்சரிக்கை பலகை வைக்கலாம். மீறி செல்பவர்கள் வலியை அனுபவித்து உணர்ந்து கொள்வார்கள்.

  • @sethulingam8918
    @sethulingam8918 3 місяці тому +241

    அது அதுவீட்டுல இருக்கிறது.உங்களுக்கு அங்கே என்ன வேலை

    • @chitrachitra2238
      @chitrachitra2238 3 місяці тому +12

      செம கேள்வி 🎉

    • @nAarp
      @nAarp 3 місяці тому +7

      😂😂😂😂சாகட்டும்

    • @Judy_Phy100
      @Judy_Phy100 3 місяці тому

      😂

    • @jeslinrindhiya5304
      @jeslinrindhiya5304 3 місяці тому

      Dei athu tourist place da..apo makkal kulika thaa seivaanga

  • @Jessij13
    @Jessij13 3 місяці тому +32

    கடல் மீன்களுக்கு என்ன கட்டுப் பாடா விதிக்க முடியும்...என்னடா இது லூசுத்தனமா இருக்கு...

  • @90cents49
    @90cents49 3 місяці тому +22

    நான் குளிக்க வரேன்னு
    ஜெல்லி பிஷ் கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா வந்திருக்காது 😂🤣

  • @tamil_tamilian
    @tamil_tamilian 3 місяці тому +164

    நடவடிக்கை உங்க மேல தான்டா எடுக்கணும். எங்க தண்ணிய பார்த்தாலும் குதிச்சிரனும், துணி துவைச்சிரனும், கக்கா போகனும், குண்டிய கழுவனும். தண்ணிய அழுக்காக்கிட்டு நடவடிக்கை எடுக்க சொல்லணும்😮. நூறு முதலையை வாங்கி அங்க விடுங்க govt sir

    • @MuthuKumar-li1nd
      @MuthuKumar-li1nd 3 місяці тому +4

      😂😂😂😂😂😂😂

    • @m2k753
      @m2k753 3 місяці тому +1

      😅😂

    • @Lakshmi-c6i9s
      @Lakshmi-c6i9s 3 місяці тому +2

      Super idea, government should implement it

    • @vm6433
      @vm6433 3 місяці тому +6

      முதலை வாங்குறதுல ஊழல் பண்ணிவாங்க..😂

    • @MuthuKumar-li1nd
      @MuthuKumar-li1nd 3 місяці тому

      @@vm6433 🙄🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 місяці тому +30

    இது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் மெயின்டனன்ஸ் இல்லை😂 என்று நினைக்கிறேன் நீங்கள் சொல்வது செம்ம சிரிப்பு இயற்கை என்ன பன்ன முடியும் கடலில் அவங்க இருக்காங்க நம்ம தான் அங்கு போகக்கூடாது

  • @mandodari4037
    @mandodari4037 3 місяці тому +205

    அரசாங்கம் தயவுசெய்து கடலில் குளிக்க தடை விதிங்க

  • @Publicc1900
    @Publicc1900 3 місяці тому +20

    காட்டை அழித்தான் மனிதன் பிறகு விலங்குகள் அவர்கள் இருப்பிடம் தேடி ஊருக்குள் வருகிறது என்று சொல்கிறான், இப்போ கடல் மீன்கள் இருக்கும் இடம் போய் அதையும் கொள்ள பாக்குறது என்ன நியாயம். வேறு பக்கம் சென்று கூட குளிக்கலாம். உங்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கணும்..

    • @user-ammu137
      @user-ammu137 3 місяці тому

      இவங்களும் திருந்த மாட்டாங்க அரசாங்கம் எப்படி இயற்கையை அழிக்கலாம் என்று நினைக்கிறது

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 3 місяці тому +116

    உள்ளுர்காரன கடிக்காது போல வெளியூர்காரன் மட்டும் பார்த்து கடிக்குது😅😅😅😅😅😅

    • @blackberry3910
      @blackberry3910 3 місяці тому +21

      உள்ளுர்காரனுக்கு தெரியும் போக மாட்டான்.வெளியூர்ல இருந்து வர முட்டா பசங்களுக்கு தெரியாது..😂

    • @AkalyaP-ww2gn
      @AkalyaP-ww2gn 3 місяці тому

      இவன் தெரியாம பேசிட்டு இருக்கான்.
      அது கடிக்காது.
      அதன் பாகம் , வால் கொடி நம் உடலில் பட்டால் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகும்.
      சில ஜெல்லி மீன்களால் உயிருக்கே ஆபத்தும் ஏற்படும்.

    • @andril0019
      @andril0019 3 місяці тому +2

      Enga ooru tha! Nanum 20 varusama Indha beach ku poren! Jelly fish a kannala koda paka mudila 😂

    • @Judy_Phy100
      @Judy_Phy100 3 місяці тому

      😮😂

    • @AravindhankingAravindhanking
      @AravindhankingAravindhanking 3 місяці тому +1

      ​@@andril0019இருகும் சில tine adhigama velila varum sula time varathu

  • @ancienttimes2474
    @ancienttimes2474 3 місяці тому +103

    Jellyfish எப்புடி இருந்துச்சுனு போலீஸ் கேட்டா, நல்லா கொலகொலனு இருந்துச்சுனு அடையாளம் சொல்லு.
    நல்ல புடிப்பாங்க Jellyfish😄😄😄
    வீட்ல குளிடா கபோதி

    • @brittodomincsavio8352
      @brittodomincsavio8352 3 місяці тому +5

      சீனா காரனுக்கு "கொலகொல" னு இல்ல. "நல்ல ருசியா" இருக்கும் போல.... நல்லா வேக வெச்சு முழுங்கிடுவாங்க......

    • @RajeshwariRaje-sf9hp
      @RajeshwariRaje-sf9hp 3 місяці тому

      😂

    • @Lakshmi-c6i9s
      @Lakshmi-c6i9s 3 місяці тому

      Super voice

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 3 місяці тому +1

      😂😂😂

    • @kaviyakaviya2537
      @kaviyakaviya2537 3 місяці тому

      😂😂

  • @user-ammu137
    @user-ammu137 3 місяці тому +31

    எதுக்கு அதுங்க இடத்துக்கு நீங்க போறீங்க அவுங்க ஏரியா அது சட்டப்படி உங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டும் உங்க ஏரியாவுக்குள்ள அவங்க வரவில்லை அரசாங்கம் கடலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் மனிதர்களிடமிருந்து

    • @SupremepowerNature
      @SupremepowerNature 3 місяці тому +1

      உண்மை தான்.😂😂😂

    • @rajuraju7388
      @rajuraju7388 2 місяці тому

      நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @abiramikarthick9910
    @abiramikarthick9910 3 місяці тому +5

    யோவ் கடல் நீ குளிக்க இல்ல.. அது அந்த மீனோட வீடு.. நீ enjoy பண்றதுக்கு இல்ல.

  • @IndiraMuthu
    @IndiraMuthu 3 місяці тому +16

    ஹலோ தம்பியாரே கடல் வாழ் உயிரினங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது அவர்களுக்கு நீங்கள் எல்லாம் ரொம்ப தொந்தரவு கொடுத்து விட்டீர்கள் அவர்களும் அமைதியாக நீங்கி வாழ ஆசைப்படுகிறார்கள் அதனால் நம் எல்லாத்தையும் குறைத்துக் கொள்வோம் வாழ்க வளமுடன்

  • @kiruba5401
    @kiruba5401 3 місяці тому +24

    Jelly fish ahh da niga iruka place ku varuthu niga thanda athu iruka place ku poriga😂

  • @ethyniceverythingyouneedto5605
    @ethyniceverythingyouneedto5605 3 місяці тому +30

    வெளிநாட்டு சதியாக இருக்குமோ...

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 3 місяці тому +38

    கடிக்கிது என்கீறிர்.கடலில் இவ்வளவு பேர் இருக்காங்க

  • @harriesharries4998
    @harriesharries4998 3 місяці тому +35

    Maintenance இல்லையா? இயற்கைய உன் வசதிக்கு ஏற்ப மாத்தனுமா??

  • @sureshram5697
    @sureshram5697 3 місяці тому +10

    நீங்கள்லாம் வீட்டில குளிக்கவே மாட்டீங்களா? கொசு,நாய்,முதலை,புலி எல்லாமே கடிக்கும்! கொஞ்சாது!😂 கடல்ல விளையாடலாம் என்று போகவே போகாதீங்க! ஏதாச்சும் கடிச்சா மருந்து கூட அவசரத்துக்கு வச்சிருக்க மாட்டாங்க! போயிருக்கக் கூடாதுன்னு நெனச்சிந்டே போயிடுவீங்க!😂😂😮😮

  • @Yoba492
    @Yoba492 3 місяці тому +11

    அதுங்கள தொல்லை பண்ணா கடிக்காம முத்தமா கொடுக்கும்

  • @emadhanmadhan1950
    @emadhanmadhan1950 3 місяці тому +40

    Jally fish ah arest pannunga😂😂😂

  • @prabupraburam4501
    @prabupraburam4501 3 місяці тому +35

    அது டான்ஜ்ர்..... உயிரினம் 🆗. போவாதிங்க 🆗.

  • @csm2779
    @csm2779 3 місяці тому +87

    அந்த beach ல குழிக்க கூடாது அதுதான் நடவடிக்க brother...இராமநாதபுரத்து கடலில் jelly fish அதிகம் .....எண்ண maintance brother எடுக்கணும் நீங்களே சொல்லுங்க❤

    • @sathrockdinesh2976
      @sathrockdinesh2976 3 місяці тому

      Monthly once clorin podalm boat la poituu evalo eruku

    • @Lakshmi-c6i9s
      @Lakshmi-c6i9s 3 місяці тому +2

      He told to kill all the fish. This type of voice normally from dravida party

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 3 місяці тому

      ​@@Lakshmi-c6i9skandippa illai.
      இங்கு இருப்பத்தில் பாதிக்கு மேல் திராவிடக்கட்சிகாரங்கதான்

  • @Damon-king-
    @Damon-king- 3 місяці тому +11

    Dei porambokungala poi veetla la bath pannuga da athunga iruka edathuku ponna konjuma

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 3 місяці тому +13

    Yov enna nadavadikkai yedukaradhu

  • @Ludu692
    @Ludu692 3 місяці тому +15

    Jelly fish will come for warm waters….April till August it will come

  • @banupriyasaravanan7473
    @banupriyasaravanan7473 3 місяці тому +4

    Velangani beach la ennaiyum kadichadhu bayangara pain. Please board veinga

  • @rasikar4320
    @rasikar4320 3 місяці тому +1

    Ethuku tha bro Marina ku vanga jelly illa bulli kuda valathu 😂nalla kulinga

  • @artistarunkumar5226
    @artistarunkumar5226 3 місяці тому +8

    உயிர் பிழைப்பது கடினம்.... சில ஜெல்லி மீன்கள் விஷம்

  • @selviganesh6257
    @selviganesh6257 3 місяці тому +2

    வினிகர் உடனே போடுங்க. விஷம். தோல் நோய்கள் varum

  • @LogaNayagi-n7w
    @LogaNayagi-n7w 3 місяці тому +7

    Athuga plazku nega yapa poriga... Angatha athu uyiru vazha mudiu...nega athugala vazha...vetuga

  • @sathyasrisathya1360
    @sathyasrisathya1360 3 місяці тому +6

    Athan kadikuthula aprm ethuku poringa ....namma edathuku athu varala athu edathuku poi neenga thollai pandringa athan kadikuthu....yarachum kadi vaangi setha than anga poga maatinga

  • @leelavlogs3990
    @leelavlogs3990 3 місяці тому +6

    That place is not for humans, it's sea creatures place just leave and go,

  • @chakrathemen367
    @chakrathemen367 3 місяці тому +27

    Kavala padathiga bro jelly fish ah pudich case potu jail la potrulam😵

  • @estarpriyanka880
    @estarpriyanka880 3 місяці тому +3

    நான் அந்தமான் beach la குளிக்க சென்றேன் . ஜெல்லி மீன்கள் அதிகம் உள்ள கடற்கரையில் சென்று குளித்தேன் .ஜெல்லி மீன்களை வைத்து விளையாடினேன் . கையில் வைத்து selfie எடுத்தேன் . அது ஒன்றும் செய்யவில்லை . பார்க்க அழகாக இருக்கும

  • @skamrlab
    @skamrlab 3 місяці тому +9

    உடனடியாக ஸ்டாலின் பதவி விலக வேண்டும். ( ஒருவாரமா இதைத்தான் எல்லா கமெண்டில் பார்கிறேன் அதான் பழக்கதோசத்தில் இங்கேயும் போட்டேன்)

  • @JaganathanJagan-dv8ou
    @JaganathanJagan-dv8ou 3 місяці тому +3

    வேளாங்கண்ணி பீச்லையும் இதே மாதிரி நடந்துச்சு

  • @jahirhussain8451
    @jahirhussain8451 3 місяці тому +9

    அதோட இருப்பிடத்துல அது இருக்கு அதைப்போய் நீங்க இடஞ்சல் கொடுத்துவிட்டு அதன்மேல் குற்றம் வேற சொல்றிங்களடா…😢

  • @sunwukong2959
    @sunwukong2959 3 місяці тому +2

    Yaaru meedhu action edukanam?
    yedha maintain pannanum?

    • @bharath2477
      @bharath2477 3 місяці тому +1

      Avanunga vesha thalaiku eri ennathaiyo olaritu irukaanunga.

  • @iamin9831
    @iamin9831 3 місяці тому +6

    1990 இல் மெட்ராஸ் VGP golden beach சென்றிருந்தோம் அப்போது எனக்கு 5 வயது. மண்ணில் எதோ கருநீல நூல் போன்று அடர்த்தியாக இருந்தது அதை கடலில் வீசலாம் என்று சென்றேன் அப்போது அது என் உடம்பு நரம்புகளில் உள்ளே புகுந்தது இருதயம் வரை சென்றது. வேகமாக சுடு மண்ணில் நடந்தேன் உதவி கேட்க. என்னை தொட்ட எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் அது பரவியது...
    அதன் பின்பு தான் VGP golden beach சிறிது காலம் தடை செய்யப்பட்டது. இந்த விசயம் அப்போது பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வெளிவந்தது.
    இன்று அதை Google செய்து பார்த்தபோது உள்ளகிலே மிகவும் கொடிய வகை கடல் வாழ் உயிரினம் என்று உள்ளது.

    • @sindhuashok-cc5ve
      @sindhuashok-cc5ve 3 місяці тому

      Athu name

    • @AnithaNithe
      @AnithaNithe 3 місяці тому

      Athoda name sonna it will be useful

    • @sindhuashok-cc5ve
      @sindhuashok-cc5ve 3 місяці тому

      @@AnithaNithe tharija next kadal side pona konja care full ah itukalamla Google potu patha epudi iruku m nu tharijukalamla

    • @travel_search_on_life
      @travel_search_on_life 2 місяці тому

      Name

    • @iamin9831
      @iamin9831 2 місяці тому

      Adhu romba romba rare karaila varadhu ...adhoda name theriala aana top 10 manushana kollura vagaiyaana oru kadal vaal. VGP golden beach la idha pathi avanga records vechi irupaanga. Na polachi vandhadhey periya visayam...ena thota enga veetla irukravangalukey 50% attack aachu....adhu udambu ulla apadiye yaerum kannuku theriyadhu aana udamba apadiyae madaki potu serious condition ku kondu poidum. VGP golden beach andha time konja month mooduna kaaranamey enaku nadandha indha incident nala dhan.

  • @saranyah3813
    @saranyah3813 3 місяці тому +1

    Nega kadal erangi kulikama irupathu than sirantha nadavadikai

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 3 місяці тому +1

    ஆமா
    Govt நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    போலீஸ் jellyfish ஐ arrest செய்ய வேண்டும்.
    அருண்
    சொல்வதில் நியாயம் இருக்கிறது

  • @sanjuharsi4584
    @sanjuharsi4584 3 місяці тому +1

    இராமேஸ்வரம் அதியமான் பீச் ... குளிக்க தடைனு போர்ட் வைக்கலாம்...😢

  • @alwinjasonalwinjason3334
    @alwinjasonalwinjason3334 3 місяці тому +1

    Kulikathinga... Kadal uyirinam kadal thane irukum yen atha poi disturb pandringa

  • @Kumaran847
    @Kumaran847 3 місяці тому +3

    Ama ak47 vachu padhukappu kudunga oiyyarama kulipom

  • @kaleeskaruppi5291
    @kaleeskaruppi5291 3 місяці тому +1

    அது கடிக்க தேவையில்லை பட்டாலே போதும் சும்மா சுல்லுனு இருக்கும் அது கூட பழகி பழகி மீனவனுக்கு எல்லாம் மறுத்து போச்சு ஏன்னா நானும் மீனவன் தான்

  • @whitestorm1308
    @whitestorm1308 3 місяці тому +2

    Jelly fish avlo pain uh irukum athu mela step up pnna

  • @sathyasathya6826
    @sathyasathya6826 3 місяці тому +5

    அது கடல் வாழ் உயிரினம் ... அங்க தான் இருக்கும்......எல்லாமே மனிதனுக்கு தானா

  • @sakthi3985
    @sakthi3985 3 місяці тому +1

    கடல்ல குளிச்ச kattupunda உன்மேல தாண்டா நடவடிக்கை எடுக்கணும்

  • @manojrajreddiar6925
    @manojrajreddiar6925 3 місяці тому +5

    Do not disturb the nature

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh 3 місяці тому +3

    Same sea i got bite from jelly , i afarid whether it is dangerous, after that nothing happened, it will like ant bite

  • @kural369
    @kural369 3 місяці тому +1

    intha naaingakitta irunthu athungalathaan kaappaathanum🤦

  • @sathyasride2544
    @sathyasride2544 3 місяці тому +1

    கடலை இது போல மனிதர்களிடம் இருந்து பாதுகாக்க கடவுள் அனுப்பி வைத்தது தான் ஜல்லி மீன்.. எதையுமே விட்டுவைக்காமல் நாசம் செய்யும் ஒரு விலங்கு மனிதன்..

  • @ச.செல்வகுமார்சண்முகம்

    நடவடிக்கை எடுக்கணும்னா எப்படி அந்த மீனை கைது பண்ணிடலாமா... எதுக்குடா போய் குளிக்கிறீங்க... அவங்க வாழ்ற இடத்துல நீங்க போய் அசிங்க பண்றீங்க அதனால உங்கள தாக்குது

  • @Pagadi5
    @Pagadi5 3 місяці тому +15

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும்.... அதுவா இது.... 🕸❄

  • @praveenjeyakumar5958
    @praveenjeyakumar5958 3 місяці тому +1

    மணப்பாடு கடல் ல அதிகம் இருக்கு. நான் வாங்கி இருக்கேன். பயங்கரமா ஏரியும். மெடிக்கல் ல கிரீம் வாங்கி போட்டேன் சரியாஇடுச்சி

  • @mandodari4037
    @mandodari4037 3 місяці тому +26

    மக்களும் கேட்க மாட்டார்கள் குளிக்க வேண்டாம் என்று சொன்னால் கூட 🤦🤦🤦

    • @shanmugamk7632
      @shanmugamk7632 3 місяці тому

      Mando ThenIlangaiyilaa....😎🤔

    • @shanmugamk7632
      @shanmugamk7632 3 місяці тому +1

      Nalla Maatukku Oru adi manidhanukku oru soll....

    • @mandodari4037
      @mandodari4037 3 місяці тому

      @@shanmugamk7632 வந்துட்டாரு சங்க தலைவர் 😂😂😂

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    மணப்பாடு பீச் ல இப்படி தான் ஜெல்லி மீன் கடித்து விட்டது ஓரே அரிப்பு கடுமையான வலி அதன் பிறகு அந்த கடலில் குளிப்பது இல்லை

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff 3 місяці тому +1

    சுனாமிக்கு பின் அதிகம் என்று கூறுகிறார்கள்

  • @blk108
    @blk108 3 місяці тому +2

    0:54 moodikuttu vetla okaruda venna😂
    Sea is Not your Home it's theirs 🐬🦐🦑🪼

  • @santhoshv3028
    @santhoshv3028 3 місяці тому +4

    Jellyfish iruntha entha nattulayum ulla iranga mattanga. They put a board like be cautious sign for jellyfish and shark.

    • @coolguy0719
      @coolguy0719 3 місяці тому

      Namma naaada enna sollurdhu 🤦🤦🤦

    • @bharath2477
      @bharath2477 3 місяці тому

      Namma naadaa irundhaa board lam vekka maataanunga. Indha maari poi aachum population korainga da vitruvaanunga. 😂

    • @santhoshv3028
      @santhoshv3028 3 місяці тому +2

      @@coolguy0719 but oru santhosham ennana jellyfish mostly Nala clean water or pollution less water la irukkum. Which means that place is not polluted.

    • @coolguy0719
      @coolguy0719 3 місяці тому +1

      @@santhoshv3028
      Yesssssss

  • @ThreeRoses857
    @ThreeRoses857 3 місяці тому

    இத நாங்க சொறி னு சொல்லுவோம்

  • @oncemoredresses8215
    @oncemoredresses8215 3 місяці тому +1

    நானும் கடி வாங்குனேன் போன மாசம்

  • @SNAY0427
    @SNAY0427 3 місяці тому +1

    Jelly fish ku thooku thandanai kodunha ... Idhu than sariyana nadavadikkai .... 😂😂😂😂

  • @bazhakumar7983
    @bazhakumar7983 3 місяці тому

    PORVAI PORTHYIAPADE KADALIL IRANGAVUM ...OR KORANA.DRES.POTTU IRANGAVUM...😅

  • @SupremepowerNature
    @SupremepowerNature 3 місяці тому

    முதலில் கடலில் குளிப்பதை நிறுத்துங்கள். எந்த நேரமும் சுனாமி வரும்
    என்ற நிலையில் தான் உலகம் இன்று இருக்கிறது. அதைத் தவிர திமிங்கிலம் வரவும் வாய்ப்பு இருக்கிறது. இயற்கையுடன் விளையாடிய மனிதர்களை இன்று இயற்கை பழி வாங்கிக்கொண்டிருக்கிறது.😢

  • @kirubakars8083
    @kirubakars8083 3 місяці тому +1

    கடலுக்கு maintenance சரி இல்லையா அடேய் கடல்ல என்னடா maintenance

  • @johnsonalexander1140
    @johnsonalexander1140 3 місяці тому

    ஜெல்லி பிஷ் நான் ஏரியில் வந்து வாழும் அது இருக்கிற இடத்துல இருக்குது நீங்க ஏன் அதுல இறங்குற அப்ப கடல்ல இருக்கிற மீன் எல்லாத்தையும் அழித்துவிடுங்கள்

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 3 місяці тому

    என்னமோ அது உங்க வீட்டுக்குள்ள வந்து கடிச்ச மாதிரி பேசுறீங்க

  • @SweetyReo
    @SweetyReo 3 місяці тому +1

    Bro athu sorinu soluvanga athupatta arrippu Varum padura yadathula payangarama arikum coconut oil thacha arrikathuu broo

  • @Nilani143
    @Nilani143 3 місяці тому

    Half Dres Pottu kulichathala meenuku kovam vandhiruchu pola

  • @carlottedemacho1405
    @carlottedemacho1405 3 місяці тому

    Yentha idam ,yengairruku itha idam nu yaarumeee solla malee news poduraanga..... Video la corner la Ramanathapuram nu potturkanga!

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 3 місяці тому +1

    Atha kadikkuthunnu theriuthulla appuram ethu kuliyal 😂😂😂

  • @madhayanm5289
    @madhayanm5289 3 місяці тому +1

    எனக்கும் இந்த மாதிரி ஏற்பட்டு இருக்கு 😞😞😞

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc 3 місяці тому

    Jelly fish mind voice yenda mental paiyalungala neinga enga yeariyavuku vanthutu engala pidichi jeila podayuma koyanko😂😂

  • @TROLLBOYSAM7569
    @TROLLBOYSAM7569 3 місяці тому

    Jelly fish mind voice: 🤣 Dai manda payle unaku😡🤬 mandaila moolai iruka illa vera 😮ethavathu iruka da sammi 😢

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 3 місяці тому

    Meenuku ena nadavadikai edka 🎉mudiyum. Poi bathroomla kullingo

  • @John-ym6ef
    @John-ym6ef 3 місяці тому +1

    Ena da idhu aayirathil oruvan movie va seen Mari iruku😂😂😂

  • @AbdulHameed-kj2ql
    @AbdulHameed-kj2ql 3 місяці тому

    Athu vaazhra idathle nee poi aaatampottu avanga enjoyment ae disturb pannal kadikathan da seyyum😂...ithula ni nadavadikai vera eduka solre 🤭🤣

  • @anisfathimaanis4235
    @anisfathimaanis4235 3 місяці тому

    Naanga 3yrs munnadi eh poi kadi vangitu vanthutom da ippo puthusa sollitu irukinga... Nangalum madura kaaran than da 😂😂

  • @banupriyak3620
    @banupriyak3620 3 місяці тому

    Plz allow dem to live der way ...y humans trying to occupy while world???? Nadavadikai unmela tan edukanum for distrubing jellyfish

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 3 місяці тому

    மீன் சாப்பிடரிங்க அது கடிச்சாமட்டும் வலிக்குதா ஐயா

  • @vijaychandramohan6317
    @vijaychandramohan6317 3 місяці тому

    அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது, பாதிக்கப்பட்ட இடத்தில் உச்சா போ சரியாயிடும்.don't create seen

  • @gersonsatheesh6740
    @gersonsatheesh6740 3 місяці тому +1

    அடுத்த ஆப்பு தயார் பண்ணிட்டாங்க பா 😂

  • @kalaranjinialbert8840
    @kalaranjinialbert8840 2 місяці тому

    Ama nadavadika edukanum...ungala kadal pakkam vida kudathu ....lusa da nee ...athu irukavendiya da athu..

  • @kashi0005
    @kashi0005 3 місяці тому +2

    Use vinegar on effected area immediately

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 3 місяці тому +17

    ஆயிரத்தில் ஒருவன் கார்த்திக் மூவி என்றும் அன்புடன் மாயவரம் மணி

  • @vezhavendan5980
    @vezhavendan5980 3 місяці тому

    Ayarathil oruvan 1st trap 😮

  • @ladduswathi3939
    @ladduswathi3939 3 місяці тому

    Enda kadal la fish a ena panamudiyum ...moola eruka ilaya unaku...atha question katu podra pathiya mokka

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +1

    WoW enjoy

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 3 місяці тому +1

    Jelly fish ah jail la podunga😂😂😂

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 3 місяці тому +2

    If any one come to your home… what you will do?😅

  • @manoojsidhu4811
    @manoojsidhu4811 3 місяці тому

    Kadikuthuna Apram en vareenga apovum parunga kadi vangitu peetti kudukaranga

  • @sravanin6368
    @sravanin6368 3 місяці тому

    Avanga area ku poi avanga mela action yeduka sonna yepidi😂

  • @gvbalajee
    @gvbalajee 3 місяці тому +3

    superb jelly fish

  • @castrofer9398
    @castrofer9398 3 місяці тому

    Ithu natural ithuku complaint a
    Educated a neenga