என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் ... அங்கவடி, பேரழகான மணி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும், நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும், அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும் ... அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... திக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ... காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன். இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ... பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே, குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே.
முருகா ஓம் சரவணபவ என் மகள் மகன் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻சரணம் ஓம் சரவணபவ ✨
கடவுளே முருகா என் தம்பிய காப்பாத்து முருகா 🙏🙏🙏🙏
Muruga ennaiyum kappatruvai muruga muruga muruga muruga
இப்பாடலை கேட்டு நோய்கள் எல்லாம் தீர முருகா....ஓம் வாழ்க வளமுடன்
ஓம் முருகா முருகா ஓம் சரவண பவன்
Appa sariyagavenum❤🙏🙏🙏🙏😭
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ங
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி நல்ல முறையில் குணமாக வேண்டும் அப்பா முருகன்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🕉️என் தம்பி எங்க கிட்ட பேசணும் முருகா அதற்கு நீங்க தான் என் தம்பிக்கு உதவி செய்யணும் முருகா 🥺🥺🥺🥺😭😭😭😭😭
திருப்பழனி முருகன் புகழ் பாடும் உங்கள் புகழ் உலகெலாம் ஓங்கி ஒலிக்க எங்கள் வாழ்த்துக்கள் ஐயா...
🙏🙏🙏
ஓம் சரவண பவ❤
Omm Saravanabava Omm Saravanabava Omm Saravanabava Omm Saravanabava Omm Saravanabava Omm Saravanabava
சம்மந்த குருக்கள் ஐயாக்கு அடுத்து இவரது பானி சிறப்பாக உள்ளது
இனி மையான குரல்
கேட்க கேட்க இன்பம்
ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏.
மனபயம் போக்கு முருகா...
Om saravanabhava
Muruga potri
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ
அருட்பெருஞ்ஜோதி
முருகன் பாடல்கள் கேட்பதற்கு மிகவும்மகிழ்ச்சி
பாடல் பார்த்து படிக்க ஸ்கிரினில் ஒட விட்டிருந்தால் நலம்
Wants lyricks
@@boopalanperumal5566 பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பன்னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்
வண்டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு
வெள்ளரிப்பழ மிடிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சண மெனக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பர மரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பன்னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்
வண்டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு
வெள்ளரிப்பழ மிடிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சண மெனக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பர மரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌹🌹🌱🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻
ஓம் சரவண பவ நீயே துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
Murugaa potrii
முருகா சரணம்
பதிவு அருமை
பாடல்கள் இனி மையமாக பாடீனீர்கள்வாழ்த்துகள்
Om sarava nabava
ஓம் சரவணபவாய நமக...
ஓம் சரவணபவாய நமக
Om muruga saranam please bless my family and others .please fulfill my wishes
Arumai arumai arumai.
🙏 Om Muruga, Muruga ji very happy to lessen thanks.
இதுவும் அதுவும் தேன் "
Nice
Murugaaaaa
Om saravana pava potri
அருமை.விரைவில் நமது சேனலிலும் காணலாம்
Vetrivellmuruganukkuarogara
Om muruga saranam
Om shanmuga saranam
Om saravana Bhavan saranam
Saranam saranam 🙏🌹🙏
Namaskaram Muruga Saranam
Om.muruga.namaha
Om saravana bhava. Muruga saranam
முருகா சரணம்
வாழ்த்துக்கள்💐💐💐
💐💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mind boosting
Positive vibration
Music classic
Voice amazing
Thank you team
God bless all
முருகன் துணை.
Murugan Nikku Arohara. Lord, please cure my bodily pains.
காவி தமிழன் ❤🚩
Ommurugagurumuruga saveus
OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA
My grand son Karthikeyan shall be cured in all respects and go to school.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
muruga enka appu ethuvm aka kutathu test report negative varanum
Muruga muruga
Very super intrested
😘🙏🙏
அருணகிரிநாதர் படத்தில் TMS ஐயா பாடியுள்ளதையும் கேட்க வேண்டும்.
575752231 of 2511200010
EXCELENT SONG
MURUGANUKU AROHARA
அருமையான குரல்
This is very nice. Could someone post here with meaning please? Or at least the verses of the song. Thank you in advance.
🪷🪷🪷🌿🌿🪔🪔🌺🌺🔱🔱🔱🔱🔱🌿🪷🪷🪷🪔🪔🌿🌿🌿🌺🔔🔔🔔🔔🔔🙏🙏🙏
🙏🙏🙏
Saravanabava
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏
😃🙏🙏😃
Om. Muruga please arrange good House for purchase at earliest
Om muruga
Soothing.
Om saravanabava
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும் ... அங்கவடி, பேரழகான மணி,
பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும்
பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும்,
நீபப் பக்குவ மலர்த் தொடையும் ... கடம்ப மரத்தின் நன்கு பூத்த
மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும்,
அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி
வேலும் ... அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன்
மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில்
உள்ள கூர்மையான வேலையும்,
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ... திக்குகள் எட்டும்
மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும்,
ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் ...
காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு
தோள்களையும்,
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு
என எனக்கு அருள்கை மறவேனே ... வயலூரையும் பாட்டிலே
வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று
எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.
இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் ... கரும்பு,
அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய்,
எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு எச்சில் ... எள், பொரி,
அவல், துவரை, இள நீர், தேன்,
பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்பழம் ... பயறு, அப்ப
வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம்,
இடிப் பல்வகை தனி மூலம் மிக்க அடிசில் கடலை பட்சணம்
எனக் கொள் ... பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள்,
சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக்
கொள்ளும்
ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப ... ஒப்பற்ற,
வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே,
கருணை மலையே,
குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக ... வளைந்த
சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான
அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே,
மருப்பு உடைய பெருமாளே. ... ஒற்றைக் கொம்பு** உடைய
பெருமாளே.
Song no in thirupupughal plz
மிகவும் அருமை 👍👌🙏 ஓம் முருகா 🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் ஜேர்மனி ஆன்மீகத் தென்றல்
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
Om muruga thiru muruga saranam swami
Om muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ
Om saravana potri muruga potri vetrivelu murugu potri 🙏🌹🙏
Om Muruga Pottri pottri 🙏🙏🙏
Muruga.muruga thunai.
ஓம் சரவணபவாய நமக
சரணம் முருகா
Om saravanapava
Omsaravanapava