கட்டு வேலை & காலம் உயர்த்துதல் - Brickwork and column rising above basement - on site explanation

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
    HONEY BUILDERS,
    108, SRI JEY DURGA COMPLEX,
    CHATHIRAM, TRICHY - 2

КОМЕНТАРІ • 41

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 роки тому

    Very useful. Thanks sir

  • @anbumani8284
    @anbumani8284 5 років тому

    நிறைய idea கிடைத்திருக்கிறது .... மிக்க நன்றி

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml 3 роки тому

    Sir,
    In the brick you have shown - there is a white patches or efflorescence on the brick, is it not bad. Does it affect the strength of walls. What is the cause for this - cement quality or curing by salt water or any other issue. Pls tell how to remove it or prevent it

  • @pavithrant8227
    @pavithrant8227 2 місяці тому

    Sir, column potutu evolo days kaluchu, brick work start pannannum?

  • @bhagavaan03
    @bhagavaan03 3 роки тому +1

    Column ah hacking pantrathu ok sir athu eppa pannanum nu kunjam sollunga sir

  • @abumaz_2111
    @abumaz_2111 6 років тому +1

    பொறியாலர் அவர்களுக்கு வணக்கம்...
    தங்களின் கட்டுமான வேலை நடக்கும் இடத்தை காட்டி விளக்கம் தன்தீர்கள் மிக்க நன்றி எனது கேள்வி நிலம் மட்டத்தில் பீம் போட்டு பிறகு சுவர் எலுப்பி பேஸ்மட்டம் லெவலில் அதாவது டைல்ஸ் போடும் மட்டம் அரை அடிக்கு ஒரு பீம் போட்டு இருந்தீர்கள் இது ஒரு வீடியோ மற்றொன்று சைட்டில் அந்த அரை அடி பீலின்த் பீம் போடாமல் தரை மட்டம் வரை சுவர் எலுப்பி அந்த மட்டத்தில் இருந்து ஏழு அடி லின்டல் இதுவிளக்கவும்.....நன்றி

  • @BaskarBaskar-kn3nr
    @BaskarBaskar-kn3nr 4 роки тому

    Thank you Sir

  • @muralidarankarthikeyan821
    @muralidarankarthikeyan821 4 роки тому

    சில் சிலாப் பயன் என்ன?சார்

  • @naga242
    @naga242 6 років тому

    Sir superb useful video

  • @manikandan8061
    @manikandan8061 6 років тому

    THERMOCRETE PANEL CONSTRUCTION METHOD DISADVANTAGE EXPLAIN

  • @seyonagro6057
    @seyonagro6057 6 років тому

    Sir put video how you putting sill slab on bricks...

  • @vinothkumar365
    @vinothkumar365 5 років тому

    Hi sir
    I think this is good idea doing sill level concrete..
    How to ensure mix proportion of cement mortar at site??
    Please give suggestions on anti-termite treatment and DPC.

  • @sasitharan9929
    @sasitharan9929 6 років тому

    kindly make video about new type of bricks like CLC, AAC..etc

  • @fistrajk85
    @fistrajk85 6 років тому

    Every time u gave super videos to others... Sir brick work better or GFRG panel house better?... Which one is better, which one is low cost... Please tell me Sir...

  • @Rprabakar7
    @Rprabakar7 5 років тому

    Sir soil testing pathi video podunga sir

  • @kthirumurugan2606
    @kthirumurugan2606 5 років тому

    For column rising from bottom , with mold is correct or செங்கல் is correct

  • @rajeshkannan3890
    @rajeshkannan3890 6 років тому

    நாட்டுக்கல் செங்கலுக்கும் சேம்பர் செங்கலுக்கும் வித்தியாசம், தரம் பற்றி விளக்கம் சொல்லுங்கள் ஐயா பளீஸ்.

  • @velramanan
    @velramanan 6 років тому +1

    kindly explain about staircase formwork while doing at this site..how do you approach etc.?
    thanks sir

  • @gopikrishna2583
    @gopikrishna2583 6 років тому

    Sir put video for vaasthu for house

  • @raqularavinda6767
    @raqularavinda6767 6 років тому

    Can you some information about AAC block compared to brick building?

  • @seyonagro2821
    @seyonagro2821 6 років тому

    Sill slab video for this construction put seperate video

  • @thajdeentaj1258
    @thajdeentaj1258 6 років тому +1

    சார் எனக்கு வந்து இந்த கழிவுநீரை சுத்தம் செய்து தோட்டத்துக்கு பயன் படுத்துவதுபோல் தொட்டிஎப்படி அமைக்க வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @Powerviji11
    @Powerviji11 4 роки тому

    வணக்கம் சார்' நான் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் வீடு கட்டி வருகிறேன்... களிமண் ஏரியா Basement நாட்டு செங்கல் வைத்து கட்டி விட்டோம்... அதற்கு மேல் fly ash brick வைத்து கட்டி விட்டோம் அதற்க்கு மேல் first floor கட்டலாமா?சார் நாட்டு செங்கல் wait தாங்குமா ...? please reference sir
    ...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 роки тому

      Get opinion from an Enginner, after visiting and inspecting your project condition.

    • @Powerviji11
      @Powerviji11 4 роки тому

      Thanks sir

  • @murugamc1974
    @murugamc1974 6 років тому

    Hai sir 1200 square feet la oru house with ground and first floor pannuranga basement ku Mela column raise pannala basement varaikum tha column after basement only brick work is going this is good r bad construction and is there any problem without raising the column after basement please tell me sir.can I follow this type of construction r not tell me sir

  • @sundaramramalingam6984
    @sundaramramalingam6984 6 років тому

    Sir,how many persons are working in this site if possible please tell the labour cost of man and woman,it will help me

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 5 років тому

    இரண்டு காலத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி எத்தனை அடி இருக்கனும்

  • @Ah-zp7vy
    @Ah-zp7vy 4 роки тому

    Sir Job edhachu kidaikuma?

  • @rkranjith7632
    @rkranjith7632 6 років тому

    Hai sir

  • @naga242
    @naga242 6 років тому

    Sill level height evlo

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 років тому

      Naga Raj This is bottom of window. 3'0"

  • @naga242
    @naga242 6 років тому

    Curing chemical name enna sir

  • @SanthoshKumar-cs3hg
    @SanthoshKumar-cs3hg 5 років тому

    Sir im civil engineering student.enaku konjam bars pathi sollunga.adhavadhu beams columns slabs ku enna mm la kambi vanganum.adha epdi therinjikiradhu. Pls sir waiting for ur reply
    ...❤❤