மிகப் பிரம்மாண்டமான ஆலயங்களைக் கட்டி அதனுள் லிங்க உருவத்தை வைத்ததன் மூலம் தமிழன் கண்டறிந்த மெய்ப் பொருள் என்ன? கடவுள் என்பது பேரின்பம். பேரின்பத்தின் விளைவு படைப்பு அல்லது சிருஷ்டி. பேரின்பத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை காட்டு என்றால் எப்படி காட்டுவது? மகிழ்ச்சியின் குறியீடு லிங்க யோனி ஒன்றினைந்த வடிவம். வைணவத்தில் இது செவ்வியல் வடிவமாக ஐந்து தலை பாம்பு( பஞ்ச பூதங்கள்) மீது பெருமாள், லட்சுமி, தொப்புள் கொடியிலிருக்கும் பிரம்மா ( சிருஷ்டி குறியீடு) எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக யூகித்தால் மகிழ்ச்சியின் குறியீடாக இருக்கிறது வைணவம்.
As usuel extraordinary speech jayamohan sir❤❤❤. Hatts off to you 🎉🎉🎉
ஆசிரியரின் மீண்டும் ஒரு மகத்தான உரை, மிகுந்த ருசி..நன்றிகள் கோடி ஆசானே. நீங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்து இப்பேறு பெற்றேன்.
என்ன மகத்தான உரை? எங்கே திருப்பி என்ன சொன்னாருன்னு essence சொல்லு.. சும்மா நக்க வேண்டியது !!
Greatest. He is National treasure... 🙏❤️
ஆசான்❤
A very informative & insightful talk...a brilliant effort by the author.
இறைநிலை (பிரம்மம் )
வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்
வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்
வான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம்
வற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம்
வந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம்
வற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில்
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை
Very informative speech.thanks guru.. intellectual brain only clear the ignorance
Thank you very much sir.
❤❤❤
guru
மிகப் பிரம்மாண்டமான ஆலயங்களைக் கட்டி அதனுள் லிங்க உருவத்தை வைத்ததன் மூலம் தமிழன் கண்டறிந்த மெய்ப் பொருள் என்ன? கடவுள் என்பது பேரின்பம். பேரின்பத்தின் விளைவு படைப்பு அல்லது சிருஷ்டி.
பேரின்பத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை காட்டு என்றால் எப்படி காட்டுவது?
மகிழ்ச்சியின் குறியீடு லிங்க யோனி ஒன்றினைந்த வடிவம்.
வைணவத்தில் இது செவ்வியல் வடிவமாக ஐந்து தலை பாம்பு( பஞ்ச பூதங்கள்) மீது பெருமாள், லட்சுமி, தொப்புள் கொடியிலிருக்கும் பிரம்மா ( சிருஷ்டி குறியீடு) எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக யூகித்தால் மகிழ்ச்சியின் குறியீடாக இருக்கிறது வைணவம்.
😂