மக்களுக்கு உரிய பாதுகாப்பு தயவு தயவுசெய்து உதவி செய்யுங்கள் சென்னையில் உள்ள மக்களுக்கு எவ்வளவு விரைவாக விரைந்து செயல்படுகிறீர்களோ அதே அளவு மற்ற மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு உதவி செய்யுங்கள் மணல் சரிவு வேறு ஏற்படுகிறது தயவுசெய்து மக்களை காப்பாற்றுங்கள்.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் உயிர்ப்பலிகள் வராதபடிக்கு மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள்