கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்த Deputy CM Udhayanidhi Stalin | Dharmapuri

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 5

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc 5 хвилин тому +1

    🌄புயலின் கோவ பார்வையிலும் கொட்டும் மழையிலும் தமிழக மக்களோடு மக்களாக அவர்களின் குடும்பத்தில் பிறந்த
    முதல் மகனாக தமிழகத்தின் தலை மகனாக கலத்தில் நின்று போராடி மீட்டு எடுத்து வரும்.
    🌄நம் துணை முதலமைச்சர் அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த மக்கள் சேவையை உளமார பாராட்டுகிறோம்
    நன்றி ஐய்யா......🙏
    🦚தங்கள் நலன்விரும்பி கடலூர்மாவட்டம் 🦚

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Годину тому

    மழை வெள்ளங்களை பற்றிய உண்மையான செய்தி பாக்கணும்னா வேறு தொலைக்காட்சி. புதியதலைமுறை பாலிமர் சத்தியம் போன்ற செய்தி ஊடகங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். என் அன்பு கழக உடன்பிறப்புக்களே நானும் திமுக காரன்தான் அதனால உண்மையான செய்தியை தெரிந்து கொள்ள நம்ம கட்சி தொலைக்காட்சியை பார்க்காதீங்க

  • @thambidurai6372
    @thambidurai6372 2 години тому

    புள்டப் மட்டும் தான் , ஒரு மண்ணங்கட்டி யும் கிடையது

  • @sudhagarc8281
    @sudhagarc8281 2 години тому

    எதுக்கு இந்த பின்னணி இசை

  • @anbu6039
    @anbu6039 Годину тому

    ஆக மொத்தம் நாலாயிரம் கோடிக்கு படகு ரேஸ் தயார் நிலையில் 😂😂😂