கசப்பே இல்லாத பாகற்காய் சம்பல் | Village Cooking ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 185

  • @AyshaAysha-vf2jh
    @AyshaAysha-vf2jh 3 місяці тому +12

    நான் உங்களுடைய video miss பண்ணாம பார்பேன் ஏன்னுடைய மகளுக்கு உங்கள் cooking video ரொம்ப பிடிக்கும்

    • @MalarbalendramMalar
      @MalarbalendramMalar 3 місяці тому +3

      Mann

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️🙏🙏👌👌👌

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 3 місяці тому +7

    பாவர்க்காயை பார்க்கவே வாய் ஊறுகின்றது அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      உண்மைதான் சூப்பராக இருக்கும்

  • @newtamilboy
    @newtamilboy 3 місяці тому +3

    நல்ல சம்பல் வாயூறுது நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @ahamedsulaiha5261
    @ahamedsulaiha5261 2 місяці тому +1

    நீங்க பொரிச்ச மாதிரி மிளகாய் தூள் சேர்த்து நாங்க பொரிப்போம்..சுவையா இருக்கும்

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 3 місяці тому +3

    அருமையான பதிவு பயனுள்ள சமையல் முறை‌ இன்னும் புதிய சமையல் முறைகளை எதிர்பார்த்த வண்ணம் இருப்போம்‌எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கும் ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏

  • @sivanmugan81
    @sivanmugan81 3 місяці тому +1

    நாவூருகிறது. இன்றய சமயல் எனக்கு மிகவும் பிடித்தமானவை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @sivanmugan81
    @sivanmugan81 3 місяці тому +1

    அருமையான, ஆரோக்கியமான சமயல்

  • @aiyathuraikulasingam1662
    @aiyathuraikulasingam1662 3 місяці тому +1

    மிகவும் நன்றாக இருக்கின்றது.. வாய் ஊறுகின்றது.❤❤❤❤

  • @RS-jj8zb
    @RS-jj8zb 3 місяці тому +6

    மரக்கறிகள் கீரைவகைகள் எல்லாவற்றையும் வெட்டுவதற்கு முன் கழுவி வெட்ட வேண்டும்

    • @PatkunarasaPathmasri
      @PatkunarasaPathmasri 3 місяці тому

      தண்ணீருக்கு தட்டுப்பாடு

  • @M.sF-j4k
    @M.sF-j4k 3 місяці тому +1

    Be no
    பாகற்காய் சம்பல் மிகவும் அருமை
    விதைகளோடு செய்தால் கென்சருக்கு நல்லம்
    நன்றி அக்கா

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 2 місяці тому

    ஒரு cutting board பாவிச்சு காய்கறியை வெட்டுங்கள். கைக்கு வேலை சுகமாக இருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக

  • @ReginaVETHARAJAN
    @ReginaVETHARAJAN 3 місяці тому +1

    Enjoy your pavakaai sambal.👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 3 місяці тому +3

    நம்ம ஊர் மரக்கறிகள் எல்லாமே 👌👌 தாங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      ம்ம் ♥️👌🙏🙏🙏

  • @HappyBarn-mt8ys
    @HappyBarn-mt8ys Місяць тому +1

    Nice sister and bro ungka cooking super

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 3 місяці тому +2

    இயற்கை அழகு வாழ்க்கை👌👌🥰

    • @albertpakkiyanathan6378
      @albertpakkiyanathan6378 3 місяці тому +2

      அருமை அருமை எங்களுக்கு இதுகள் கொடுத்துவைக்கவில்லை ஆண்டவர் இயேசு உங்கள்குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️👌

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 3 місяці тому +2

    சூப்பர் 👌💞

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @sivathuraipillai3040
    @sivathuraipillai3040 3 місяці тому +3

    Real people's Real food
    Thanks for watching ❤

  • @irsathirsath5587
    @irsathirsath5587 3 місяці тому +1

    Masha allah

  • @malininarendran6951
    @malininarendran6951 3 місяці тому +1

    Nice vegi food. Thank you for sharing.

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 3 місяці тому +1

    Super super valthukkal

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 3 місяці тому +1

    நன்றி பதிவுக்கு, காற்று வெளிநாட்டை விட அதிகமாக இருக்கிறது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      உண்மைதான்

  • @RitaRita-x1v
    @RitaRita-x1v 3 місяці тому +2

    Super

  • @AfroosAfroos
    @AfroosAfroos 3 місяці тому +1

    Naan uggada video thodarthu parpen super akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @suboranjan5929
    @suboranjan5929 3 місяці тому +1

    ninkal pisajakvumpodalam super

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan 3 місяці тому +1

    Nalla. Sambal. Thangai❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி 👌♥️

  • @RaginiNishanthan
    @RaginiNishanthan 3 місяці тому +2

    👍

  • @geetharadhakrishnan6387
    @geetharadhakrishnan6387 3 місяці тому +1

    அருமை

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 2 місяці тому +1

    அருமை ❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 3 місяці тому +1

    நாங்கள் இதுபோல ஒரு சாப்பாடு சாப்பிட்டது இல்லை ஆனால் வாய் ஊறுகிறது பார்க்கும் போது இனிமேல் செய்து சாப்பிடுவோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக செய்து சாப்பிடுங்கள் மிக்க மகிழ்ச்சி🙏♥️

  • @ThilakeswaranSundaram
    @ThilakeswaranSundaram 3 місяці тому +1

    Very nice 👍🙏🏻❤️Dear Sister &Brother

  • @thiru2510
    @thiru2510 3 місяці тому +1

    அருமை 👌👌👌💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி...

  • @kalaiselvy14gmailcom
    @kalaiselvy14gmailcom 3 місяці тому +1

    உங்கள் வீடியோ அருமை 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி

    • @kalaiselvy14gmailcom
      @kalaiselvy14gmailcom 3 місяці тому +1

      @@VANNI-VLOG நன்றி அண்ணா அக்கா தொடர்ந்து வீடியோ போடுங்கள்

  • @thayaparanvelautham5035
    @thayaparanvelautham5035 3 місяці тому +1

    வணக்கம் சூப்பர் 👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @irsathirsath5587
    @irsathirsath5587 3 місяці тому +1

    Masha allah sacory

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 3 місяці тому +1

    உங்கள் இயற்கையான வாழ்க்கைய பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது. பொறாமையுடன் கனடாவில் இருந்து --- ❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 місяці тому +1

    Super 🎉

  • @aravinthanarulanandan84
    @aravinthanarulanandan84 3 місяці тому +1

    Wel Healthy food super

  • @karolrajabub3669
    @karolrajabub3669 3 місяці тому +1

    Bettermelon salad is super 👌

  • @srisrilanka7087
    @srisrilanka7087 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா நன்றி❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி தல

  • @jeevathasjeeva685
    @jeevathasjeeva685 3 місяці тому +1

    காட்டு பன்றி கறி எப்போ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      தேடி பிடிக்கணும்...😂

  • @rusantha9887
    @rusantha9887 3 місяці тому +2

    வணக்கம்சகோதரங்கள் உங்கள் விடியோ மிகவும் அரும்மை தொடரட்டும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 3 місяці тому +1

    Very nice and congratulations

  • @selvikaruna4255
    @selvikaruna4255 3 місяці тому +1

    Hi brother and sister
    Parkka asaiyaai irukku
    Adiththa work livil seithu parppen

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்

  • @gowriguru8857
    @gowriguru8857 3 місяці тому +1

    Super video.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      ❤️👌🙏🙏🙏

  • @irsathirsath5587
    @irsathirsath5587 3 місяці тому +1

    Masha allah sacothary

  • @kumarakurunanthagopal693
    @kumarakurunanthagopal693 3 місяці тому +1

    தம்பி உங்கட மாட்டு
    பட்டியையும் வீடியோ எடுத்து போடுங்கோ,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 3 місяці тому +1

    Super❤

  • @sathananthuk8449
    @sathananthuk8449 3 місяці тому +1

    Yummy 😊

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 2 місяці тому

    அகத்தி இலை சொதி போடுங்கோ அடுத்த முறை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 3 місяці тому +1

    Super Anna Akka
    Eppavume udampukku aarokkiyamaana Samaiyal paarkka paarkka nalla irukku.Vaalaippoo Varuththukkaaddungo plz

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி ♥️🙏

  • @sivanmugan81
    @sivanmugan81 3 місяці тому +1

    சின்ன வெங்காயம் ,அல்லது, பெரிய வெங்காயத்தில் சிகப்பு வெங்காயம் சிறந்தது

  • @KetheeJee
    @KetheeJee 3 місяці тому

    Mikavum amaithiyana manithar vanni vilog valththukkal annai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much 🙏

  • @LONDON_JEGAN
    @LONDON_JEGAN 3 місяці тому +1

    சுப்ரா சமைக்கிற அக்கா உங்கள் கையால் நாங்கள் ஒரு நாள் வந்து சாப்பிடுவோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      கண்டிப்பாக வாருங்கள்

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 3 місяці тому +2

    Yummy ❤

  • @gayajega5653
    @gayajega5653 3 місяці тому +1

    Nice😊

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 26 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @KetheeJee
    @KetheeJee 3 місяці тому

    Annai eppavum ore mathiri itunko valththukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக ♥️🙏

  • @deborahjames5389
    @deborahjames5389 3 місяці тому +1

    I don't know your bittercourt sampal I don't like bittercourt very bitter
    One day will try

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 місяці тому +1

    நல்ல வடிவான வடிவான சட்டைகள் போட்டுக்கொண்டு வாறீங்கள் ஒவ்வொரு வீடியோவுக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😁😁😁😁 புதிச தைச்ச நாங்கள்

  • @sivanmugan81
    @sivanmugan81 3 місяці тому +1

    காய விட்டு பொறிப்பது பாகற்காய் வத்தல்

  • @SinnathuraiRamKumar
    @SinnathuraiRamKumar 3 місяці тому +1

    எந்த பூச்சிக்கு பாவற்காய் நல்லம்

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 3 місяці тому +1

    👍👍👍

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 місяці тому +1

    Suji why are using very small Chaddi, even cooking in small Chaddi. But your sambal is very good, your Kai pakkuvam is very good Suji

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much 🙂

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 3 місяці тому +1

    Please mention your names. உங்கட பெயர்களைச் சொல்லவும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      My name shajiththan wife name-Suji♥️

  • @AhilaLingesan
    @AhilaLingesan 3 місяці тому +1

    Agathikkeerai sothi seithu kattungal akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      கண்டிப்பாக வரும்.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 місяці тому +1

    VAnni vlog, channel, cooking, video 📷📸 very nice 👍🙂 from France kannan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much 🙂

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 3 місяці тому

    அக்கா கோப்பி தூள் செய்முறையைம் போடவைம்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 3 місяці тому +1

    Super sister

  • @Swarthie
    @Swarthie 3 місяці тому

    Hi guys I’m from London bitter make samble fresh bitter and onion green chilli coconut mango no lemon first bitter scraped onion very small cutting everything mixed together you dry iam waiting you make no shower thanks

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 3 місяці тому +1

    எங்களுக்கு இல்லையா வாய்யூறுது எல்லாரும் பார்க்கச் சாப்பிடுகிறீர்கள வயித்தாலடிக்கும்😁😁😁😁

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      அனுப்பி விடவா 😁👌♥️🙏🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 3 місяці тому +1

    Hi vanni volg bro vanakkam pavatkai enakk pdikkum ud kaikka kudafthu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Ahooo thank you so much anna

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 3 місяці тому +1

    👌😍

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 3 місяці тому +1

    👍🏻💚

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 3 місяці тому +1

    Pakathay pachayakavum seiyalam

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 3 місяці тому +1

    Super ❤😂

  • @AththyNature
    @AththyNature 3 місяці тому +1

    😊❤❤

  • @fshs1949
    @fshs1949 3 місяці тому +1

    ❤❤❤🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      🙏♥️♥️♥️

  • @thuvathuva2525
    @thuvathuva2525 3 місяці тому +2

    Akkavin samaijalai paththu vai uruthu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much ♥️

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 3 місяці тому +1

    👍💐♥️🥰

  • @estermageswary8748
    @estermageswary8748 3 місяці тому +1

    ❤❤❤❤❤🎉🎉😮😮😮😮

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much ♥️

  • @AyshaAysha-vf2jh
    @AyshaAysha-vf2jh 3 місяці тому +1

    அகத்தி கீரை செய்வது ஏப்படி அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому +1

      கண்டிப்பாக வரும்

  • @shanp8097
    @shanp8097 3 місяці тому +1

    வயிறும் சைவம் தானே

  • @sivanmugan81
    @sivanmugan81 3 місяці тому +1

    தேங்காய் தண்ணியில் கழுவினால் கசக்காது

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 3 місяці тому +1

    தென்னைமரத்தின் கீழ் இருக்கிறீங்க. கவனம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      உண்மைதான்

  • @sivanmugan81
    @sivanmugan81 3 місяці тому +1

    இது பாகற்காய் பொறியல்

  • @kageepanlinganesan6092
    @kageepanlinganesan6092 3 місяці тому

    😅

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 3 місяці тому +1

    இதற்கு கட்டத்தூளும் செர்க்கிறது.

  • @sivanathansivarajah4002
    @sivanathansivarajah4002 3 місяці тому +1

    அருமை

  • @logineloga1648
    @logineloga1648 3 місяці тому +1

    Supper

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 3 місяці тому +2

    Super ❤

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 3 місяці тому +1

    Super ❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

  • @saamparachcharu
    @saamparachcharu 2 місяці тому

    ❤❤❤

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 3 місяці тому +1

    அருமை

  • @nathangowri9927
    @nathangowri9927 3 місяці тому +1

    Super