அவகோடா ஜூஸ் போடுவது எப்படி | Avacoda Juice In Tamil | வெண்ணெய் பழம் | Butter Fruit Juice அவகோடா பழம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2022
  • #அவகோடா
    #Avacodajuice
    #Avacodafruit
    #Butterfruit
    #வெண்ணெய்பழம்
    #freshjuice
    #Fruitjuice
    #cooking #healthy #drinks
    #summerdrink
    #pregancyfood
    #dietfood
    #dietjuice

КОМЕНТАРІ • 40

  • @harishkumaar-uz5dz
    @harishkumaar-uz5dz Місяць тому

    Nice

  • @Sheelukitchen
    @Sheelukitchen 2 місяці тому

    Super ❤❤❤

  • @MithunRaj2019-ll9wj
    @MithunRaj2019-ll9wj 8 місяців тому

  • @sarafsafeeq
    @sarafsafeeq Рік тому

    மாஷா அல்லாஹ்

  • @sarafsafeeq
    @sarafsafeeq Рік тому

    அருமையா இருந்துச்சு இன்றைக்கதான் செய்து பார்த்தேன்

  • @nandhacreations4094
    @nandhacreations4094 Рік тому

    Nice explanation akka🎉❤

  • @coffeewithvj
    @coffeewithvj Рік тому

    Super sis

  • @rajgopal7943
    @rajgopal7943 Рік тому

    super sister

  • @viswanath277
    @viswanath277 15 днів тому

    Background music konjam kammi pannunga voice keka disturb ah itukku

  • @patrakali6965
    @patrakali6965 4 місяці тому +3

    Indha fruit romba kaaya vangutomna veetlaye paluka vaikalama

    • @nisharecipestamil
      @nisharecipestamil  4 місяці тому +1

      அரிசி ல போட்டு வைங்க. பழுத்துரும்...

    • @KrishaSathish
      @KrishaSathish Місяць тому

      Yes

  • @salmanthariqaaraab898
    @salmanthariqaaraab898 12 днів тому

    Ithai thinamum oru palam saapittal edhum teemai undakuma?

    • @nisharecipestamil
      @nisharecipestamil  12 днів тому

      @@salmanthariqaaraab898 வெண்ணெய் பழத்தின் தினசரி டோஸ் உங்கள் இதயத்திற்கு நல்லது. வெண்ணெய் பழத்தை தினமும் சாப்பிடுபவர்களுக்கு "நல்ல" கொலஸ்ட்ராலான HDL அளவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. வெண்ணெய் பழங்களும் உங்கள் குடல் உயிரியலுக்கு நல்லது. ஆனால் அவை அதிக கலோரிகளைக் கொண்டிருக்கின்றன

  • @user-jz5pe4wq7g
    @user-jz5pe4wq7g 9 днів тому

    Sis idha kaiya oda cut paniyachu theriyama ipoo enna pandrathu

    • @nisharecipestamil
      @nisharecipestamil  9 днів тому

      @@user-jz5pe4wq7g *பழுக்காத வெண்ணெய் பழத்திற்கான சில சமையல் குறிப்புகள் இங்கே:
      வெண்ணெய் பொரியல்: துண்டுகளாக நறுக்கி, மாவு, முட்டை மற்றும் பிரட்தூள்களில் நனைக்கவும், பின்னர் சுடவும் அல்லது பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
      *ஊறுகாய். 👍

  • @user-uk4bo5yu7o
    @user-uk4bo5yu7o 6 місяців тому

    எங்கு கிடைக்கும்

    • @nisharecipestamil
      @nisharecipestamil  6 місяців тому

      பழ கடைகளில் கிடைக்கும். கேட்டு பாருங்கள்.. ஒன்று 80 முதல் 100 ரூபாய் இருக்கும்.

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 Рік тому +2

    Avakkoda etthanai nall vaitthu saapitallam

    • @nisharecipestamil
      @nisharecipestamil  Рік тому

      Cut panatha kaaiya erunrha fridge la 10 to 15 days vachukalam...

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 Рік тому

      @@nisharecipestamil பழுத்த பழம் எத்தனை நாள் இருக்கும் 5நாள்வைத்து இருந்தோம் கெட்டு போச்சு (ஃப்ரிட்ஜ்)

    • @nisharecipestamil
      @nisharecipestamil  Рік тому

      @@vaishukuttiofficial1696 பழுத்த பழம்... அதனுடைய தன்மைக்கு தகுந்த மாறி தான் இருக்கும்.. குழைவு இருந்தாள் கெட்டு விடும்...

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 Рік тому +1

      @@nisharecipestamil ரொம்ப நன்றி அக்கா

    • @nisharecipestamil
      @nisharecipestamil  Рік тому

      @@vaishukuttiofficial1696 நன்றி சகோதரி

  • @sathiskumar1702
    @sathiskumar1702 Рік тому +2

    எப்படி பழுக்க வைப்பது

    • @nisharecipestamil
      @nisharecipestamil  Рік тому +2

      இரண்டு மூன்று நாட்களில் அதுவே பழுத்து விடும். இல்லையென்றால் அரிசி வாளியில் போட்டு வைக்கலாம்...

  • @cuteponnu7940
    @cuteponnu7940 3 місяці тому

    Bitter ah irku sister light ah

    • @nisharecipestamil
      @nisharecipestamil  3 місяці тому

      பழுத்த அவகோடா பழம் கசப்பு சிறிது கூட இருக்காதே சகோதரி....

    • @cuteponnu7940
      @cuteponnu7940 3 місяці тому

      @@nisharecipestamil Nala black ah than irundhuchu...light weight ah ...open panathum green and oru Mari brown color ah irundhuchu...nenga video Katra Mari yellow color ila

    • @nisharecipestamil
      @nisharecipestamil  3 місяці тому

      பழம் உள் நல்ல வெளிர் பச்சை இருந்தால் நன்றாக இருக்கும். நன்றாக பழுக்காமல் வெம்பினால் சுவை நன்றாக இருக்காது....

  • @mm-nw5yu
    @mm-nw5yu 4 місяці тому

    Iyooooo white sugar😂

  • @VelBabu-co7pn
    @VelBabu-co7pn Рік тому

    Nice

  • @sudhakarshanju
    @sudhakarshanju 24 дні тому

  • @VelBabu-co7pn
    @VelBabu-co7pn Рік тому

    Nice