கொங்குநாட்டில் எங்கள் சண்முகன் வருக|வள்ளி கும்மி அரங்கேற்றம் மற்றும் கொங்கு ஒயிலாட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • வள்ளி கும்மி அரங்கேற்றம் மற்றும் கொங்கு ஒயிலாட்டம்
    #வள்ளிகும்மி #kongunaadu #kmdk
    நாமக்கல் ஈசன் வள்ளி கும்மி குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்றம் மற்றும் கொங்கு ஒயிலாட்டம்For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    UA-cam : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb

КОМЕНТАРІ • 62

  • @nallusamykpn1462
    @nallusamykpn1462 2 роки тому +18

    கலாசாரம் பண்பாடு மரியாதை என‌ அனைத்தையும் ஒருங்கே கொண்ட இனம் என்று அனைவர்களாலும் பாராட்டப்படுகின்ற ஒரு மாபெரும் சமுதாயமாக திகழ்கின்றது கொங்கு சமுதாயம்

  • @KarthiKeyan-zi7pk
    @KarthiKeyan-zi7pk 2 роки тому +7

    இதுபோன்று ஒவ்வொரு ஊர்களிலும் பழைய கலைகளை கற்றவர்கள் இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுத்தால் கொங்கு மண்டலம் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து 💪💪

  • @tvko.kongu-oyilatta-kulu
    @tvko.kongu-oyilatta-kulu Рік тому +4

    கொங்கும் செழிக்கும் எங்கும் செழிக்கும்💚❤️💚❤️

  • @nallasamya7053
    @nallasamya7053 2 роки тому +9

    கொங்கு பெண்களும் கொங்கு ஆண்களும் தமிழ்நாட்டின் வீரமண்னில்பிறந்த நமது நமது

  • @karikalanm2568
    @karikalanm2568 2 роки тому +5

    இளங்குழந்தைகள் ஆட்டம் அருமையோ அருமை வாழ்த்துக்கள் உறவுகளே

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 2 роки тому +2

    மனதிற்கு சமாதானமாகவும் மரியாதையாகவும் வணக்திற்குறிய பாதுகாத்து தொடர வேண்டிய சம்பரதாயம்

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 роки тому +10

    என்ன அருமை. இந்து தமிழ்ச்
    சமூகம் யாராலும் ஒடுக்கமுடி
    யாது. ஆனால் ஒற்றுமைப்பட
    வேண்டும்.

  • @ptvignesh6030
    @ptvignesh6030 2 роки тому +2

    வள்ளி.vettuvaenamthane.சக்திவாய்ந்த வள்

  • @shanmugamshanmugam8422
    @shanmugamshanmugam8422 2 роки тому +2

    கலாச்சாரம் பண்பாடு போற்றுவோம் மிக அருமை! வாழ்த்துகள்!

  • @user-yh3gv7sk4p
    @user-yh3gv7sk4p 2 роки тому +7

    கொங்குக் கலை வாழ்க

  • @rengarajansupperannarajan9604
    @rengarajansupperannarajan9604 3 роки тому +19

    விராலிமலை ரெங்கராஜன் வணக்கம்.நம் முன்னோர்கள் கொன்டுவந்த கலையை பாதுகாத்தமைக்கும் குழந்தை களுக்கும் வாய்ப்புக்கொடுத்தமைக்கும் நன்றி.கலைக்குழு மேன்மேலும் வாளற வாழ்த்தி வாணங்குவது விராலிமலை முருகன் .

  • @nallusamykpn1462
    @nallusamykpn1462 2 роки тому +6

    கொங்கு என்றோர் இனமுண்டு அதற்கோர்தனி மரியாதை உண்டு

  • @r.asokan627
    @r.asokan627 2 роки тому +2

    5:13 vangal Amman

  • @selvakumarselvakumar-uv6pn
    @selvakumarselvakumar-uv6pn Рік тому +1

    பாடுபவர் ஆடாமல் பாடினால் இன்னும் தெளிவாக வார்த்தைகள் புரியும் ......அருமை

  • @dasampalayamperundurai3442
    @dasampalayamperundurai3442 3 роки тому +7

    Vel Virutham (starting lines )and songs ,Steps ,Dances super.

  • @Chozhan213
    @Chozhan213 Рік тому

    🌹வேட்டுவ வள்ளி மணவாளன் வேட்டுவ முருகன் 👍புகழ் ஓங்குக.. சிறப்பு 🙏

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 3 роки тому +8

    Kongu Vellalar culture super valka valamudan

  • @shanmugamshanmugam8422
    @shanmugamshanmugam8422 2 роки тому +1

    மிக அருமை வாழ்த்துகள்!

  • @gowthamm4398
    @gowthamm4398 4 роки тому +8

    Sema a irukku bro,unga voice mass enakkum patha udane kummi palaganum nu asai a irukku

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi2927 3 роки тому +10

    இந்த பாடலின் ஒரிஜினல் ராகம் வேறு எங்கள் ஊரில் இது ஆண்கள் மட்டும் வரிசையாக நின்று ஆடும் நீளக்கும்மி ஆகும் இது இருநூறு வருடங்களுக்கும் முன்பிருந்தே இருக்கிறது

  • @MahalingamSKK
    @MahalingamSKK 3 роки тому +5

    அருமை👌🏻👌🏻👌🏻

  • @sukantc8193
    @sukantc8193 4 роки тому +11

    Unity GOUNDER. & VELLAALAR ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @revathishanmugam1755
    @revathishanmugam1755 3 роки тому +5

    Yengal mannilum nadanthu vittathu🙏🙏🙏🙏 vallikumi

  • @venugopalramasamy3534
    @venugopalramasamy3534 3 роки тому +3

    Steps are even, Super. ஆட்டம் அழகு, பாட்டு அழகு, அருமை அருமை......

  • @anuvishalini2600
    @anuvishalini2600 3 роки тому +2

    ரொம்ப அழகு 👍👍👍👍

  • @Ajaykumar-xk9ly
    @Ajaykumar-xk9ly 4 роки тому +4

    அருமை

  • @rajasekhare9573
    @rajasekhare9573 2 роки тому +1

    Vaazhga valamudan!

  • @doraisamit5378
    @doraisamit5378 4 роки тому +3

    அருமையான ஆட்டம்

    • @s.ranjitham3343
      @s.ranjitham3343 3 роки тому

      அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி அம்மா ஓம்சக்தி போற்றி போற்றி ஓம்சக்தி போற்றி ஓம்சக்தி அருமை சகோ தரிகள்பாடல்ஆடல்அருமைஅன்னையும்அருன்கிட்டும்

  • @priyamani8591
    @priyamani8591 3 роки тому +3

    Super

  • @ranjithmani4321
    @ranjithmani4321 2 роки тому +2

    2:20

  • @sailogu564
    @sailogu564 3 роки тому +2

    Super 👌

  • @jelumaai399
    @jelumaai399 3 роки тому +2

    Very nice

  • @sujay.k3502
    @sujay.k3502 3 роки тому +2

    supper nice

  • @priyamani8591
    @priyamani8591 3 роки тому +5

    Kongu

  • @skarumalai1976
    @skarumalai1976 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @ammankalaikulu1347
    @ammankalaikulu1347 2 роки тому +1

    👌👌💯🙏🙏

  • @kiranashwathn1904
    @kiranashwathn1904 3 роки тому +9

    கொங்கு வேளாளர் 👍

  • @veerasamysengodanadar2993
    @veerasamysengodanadar2993 3 роки тому +1

    Supa

  • @bharathbilla5258
    @bharathbilla5258 3 роки тому +1

    எவ்ளோ நாள் நான் இது goundamani டான்ஸ் னு நினைச்சிட்டு இருந்தேன்...

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 3 роки тому +2

    கமகமக்கும் கிராமியம்..

  • @vijaymahal0013
    @vijaymahal0013 2 роки тому

    Padupavar raagam seri ila

  • @Saravananvisu-hk7xp
    @Saravananvisu-hk7xp 4 роки тому +5

    Kural too bad...🙏

    • @sengottuvelpalaniappan8133
      @sengottuvelpalaniappan8133 3 роки тому +2

      அருமையான பதிவு

    • @panther208
      @panther208 3 роки тому +2

      உன்னால இது மாதிரி பட முடியுமா ...

  • @amarnathamarnath7948
    @amarnathamarnath7948 3 роки тому +2

    Superb

  • @ravisankar1015
    @ravisankar1015 2 роки тому +1

    Super 🙏

  • @skarumalai1976
    @skarumalai1976 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @jelumaai399
    @jelumaai399 3 роки тому +1

    Very nice

  • @kathirvelsudha1699
    @kathirvelsudha1699 2 роки тому

    Super

  • @elangon3832
    @elangon3832 2 роки тому +1

    Super