Це відео не доступне.
Перепрошуємо.

Why Do The Righteous Suffer? ஏன் நீதிமானுக்கு அதிகம் துன்பம் வருகிறது? / சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2022
  • Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #SundaySermon
    -------------------------------------------------------
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #Johnjebaraj #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
    #Online_Rummy #Online_MPL

КОМЕНТАРІ • 95

  • @padmahari6479
    @padmahari6479 2 роки тому +9

    Physically. Mentally. Financially. .ரொம்ப கஷ்டத்தை அனுபவிக்கிறேன் But ஆன்மீகத்தில் ஆண்டவரிடம் பத்திரமாக இருக்கேன்

  • @prabapraba4049
    @prabapraba4049 2 роки тому +19

    கிறிஸ்து எனக்கு ஜீவன் . சாவு எனக்கு ஆதாயம். நன்றி அண்ணா.

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 роки тому +21

    நீதிமான்களுக்கு துன்பம் அதிகம்
    ஆனால் அனைத்திலிருந்தும் கர்த்தர் விடுவிற்கிறார்
    இது நிச்சயம்
    அருமையான வேத விளக்கம்
    God bless you ✝️🛐🙏

  • @AngelB3103
    @AngelB3103 2 роки тому +18

    உங்கள் செய்திகளை கேட்பவர்களில் நானும் ஒருத்தி இந்த தலைப்பில் பலரின் செய்திகளை கேட்டுள்ளேன்.
    இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. இப்பேற்பட்ட ஞானத்தைக் உங்களுக்கு கொடுத்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். I really like your discussion about "Holy spirit" Please continue to do your great work. May the Lord continue to be with you & your ministry.

  • @christy7606
    @christy7606 5 місяців тому +1

    கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபடவும் நமக்கு அருளபட்டிருகிறது நன்றி தேவனே ஸ்தோத்திரம் ❤❤❤❤

  • @user-ok7hx6qv6i
    @user-ok7hx6qv6i 2 роки тому +5

    மிக தெளிவான விளக்கம் சகோதரரே அருமை கர்த்தர்உங்களை அசிர்வதிப்பராக ஆமென்

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 2 роки тому +4

    நண்றி சகோதரரே உங்கள் பதிவு அருமையானது தேவன் இன்னும் கூடபிருந்து உயத்துவார்

  • @nesamonignanamuthu329
    @nesamonignanamuthu329 2 роки тому +4

    புரியும்படி எடுத்து சொன்னதுக்கு, நன்றி.
    கவரிங் கோல்ட் நகை சம்பவம் மிகவும் நல்லா இருந்தது🙏

  • @nathiprabha6488
    @nathiprabha6488 2 роки тому +16

    Praise the Lord , அண்ணா உங்களுக்கு நேரம் இருந்தால் இன்னும் அதிகமாக வேதம் குறித்து message போடுங்க அண்ணா.இன்னும் அதிகமாக வளரட்டும் உங்கள் ஊழியம் . இயேசு வே தேவன் . தேவனுக்கே மகிமை

  • @aravindhaaron9369
    @aravindhaaron9369 Рік тому +3

    Pudichi iruku romba pudichi iruku anna unga messages ellame.... ✨❤️✨
    Romba santhoshama iruku anna intha message kettathum ✨💯✨
    God bless you and your family anna ✨🌈✨

  • @nesikiraya8341
    @nesikiraya8341 2 роки тому +4

    நம்முடைய குற்றங்களுக்கு ஆகவே நாம் சோதிக்கப் படுகிறோம் கடவுள் நம்மை சோதிக்கும் அளவு நான் தகுதியானவர்களாக இருந்ததே கிடையாது எனக்கு வரும் துன்பங்களுக்கு நானே காரணமாக இருக்கும் பொழுது காரணங்கள் மேல் எனக்கு சந்தேகம் வராமல் கடவுள் மேல் வருகிறது இதுதான் என்னுடைய கடவுள் பக்தியா என்று என்னை நானே ஆராய்ந்து பார்க்கும் பொழுது என் குறைகளை நான் சரி செய்து கொள்ள முடியும் ஒவ்வொரு மனிதனும் இப்படியாக சிந்திக்க வேண்டும் நம்மிடத்தில் இருந்து துன்பங்கள் புறப்படுகிறது கடவுள் துன்பங்களை நமக்கு தர விரும்புவதில்லை🙏🏻

  • @subashiniruben5506
    @subashiniruben5506 Рік тому +3

    Wonderful explanation ! God bless you brother .

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Рік тому +2

    கர்த்தாவே ஸ்தோத்திரம்

  • @mahamercy1016
    @mahamercy1016 2 роки тому +2

    Amen.thank you Pastor.

  • @sarathkumar8645
    @sarathkumar8645 2 роки тому +3

    நன்றி அண்ணா🙏
    Praise the lord!

  • @user-qm1rf9xq6j
    @user-qm1rf9xq6j 2 роки тому +2

    ஆமென்

  • @user-sl5sk1zl3b
    @user-sl5sk1zl3b 3 місяці тому +2

    Loving god my jesus

  • @kalirajs9786
    @kalirajs9786 2 роки тому +5

    தேவனைப் பின்பற்றுகிறவர்கள் நீதியின் பாதை நடக்கிறார்கள் சாத்தானின் வழியில் நடக்கிறவர்கள் பாவத்தை பின்பற்றுகிறார்கள் 👍🙏

  • @veeranebi542
    @veeranebi542 Рік тому +1

    Amen praise God

  • @kabalieswaran9089
    @kabalieswaran9089 Рік тому +2

    Thank you.Brather

  • @rssr2007
    @rssr2007 2 роки тому +2

    Brother you explain like a father to his child., Thank you Jesus for showing us the lighted path through this brother.

  • @LucyRanitVlog
    @LucyRanitVlog 2 роки тому +2

    Watching again friend, God bless

  • @jeniljvinisha1589
    @jeniljvinisha1589 15 днів тому

    Thanks bro for your wonderful msg... God bless you and your family

  • @mariselvig6338
    @mariselvig6338 Рік тому +2

    Amen🙏

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 2 роки тому +2

    Praise the LORD

  • @jeyasimmaraja5000
    @jeyasimmaraja5000 2 роки тому +2

    Ellam yesuve Namakellam yesuve💐💐💐

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu Рік тому +2

    Amen

  • @j.o.g.m4919
    @j.o.g.m4919 2 роки тому +1

    Wonderful message.paster

  • @josephrufus9155
    @josephrufus9155 2 роки тому +1

    Praise God.
    Basics of Faith - You have explained appropriately. It's a privilege given by Almighty to hear such a Sermon.

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 роки тому +2

    Amen👌👍🙏😐

  • @vasudavid1785
    @vasudavid1785 2 роки тому +3

    I am benefited more from the brother's msg. Praise the Lord for the true ppl of God

  • @vanavanstephen9265
    @vanavanstephen9265 2 роки тому +3

    Very detailed, more clarity messages especially for my current situation...
    Praise the Lord....God bless you & your family!!!

  • @mariselvig3275
    @mariselvig3275 2 роки тому +2

    Thank you brother 🙏 praise the lord Jesus Christ 🙏

  • @VijayVj0197
    @VijayVj0197 2 роки тому +1

    Jesus bless you

  • @paulinexavier7556
    @paulinexavier7556 2 роки тому +1

    God bless u brother.

  • @jamesdaneil3300
    @jamesdaneil3300 2 роки тому +3

    Thank you uncle ,god bless your ministry and make your family blessed

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 2 роки тому +1

    Brother, I am enlightened by this message on why The Righteous Suffer. Thank you. The Lord may use you to many thousands of Christians who are going astray from the Truth of God's Word.

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 роки тому +1

    Praise God

  • @Josekamal_69999
    @Josekamal_69999 2 роки тому +3

    Praise the lord Jesus Christ......🔥bro

  • @christianscreen2158
    @christianscreen2158 2 роки тому +2

    சாவு எனக்கு ஆதாயம்..... 🔥🔥
    Better have to leave this world and meet my lord Jesus

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 2 роки тому +4

    GOD BLESS YOU BROTHER FOR THE BLESSED,, EXACT CLARIFICATIONS GIVEN FOR OUR WORLDLY UNDERGOING TRIBULATIONS.

  • @ranjinirajan6493
    @ranjinirajan6493 2 роки тому +2

    Praise & Thanking God 🙏 🙌

  • @moni6913
    @moni6913 2 роки тому +2

    👍thank you brother..Romba naala unga voice eh naa kekala..yena god ah vitu na vilagite pola..lusu Mari adikadi ipdi tha aguthu 😑..iniki pakanu nu thonuchu..tq..
    Ana sila thaangika mudiyatha kastam la varumbothu yenda porathamney thonuthu ..but evlo kastam vanthalu athu thaangikira belathayum en aandavarey tharugirar..

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 роки тому +2

    Praise The Lord Jesus Amen

  • @sakthikumarkp2203
    @sakthikumarkp2203 2 роки тому +1

    Exlant message ,

  • @sindhujayakaran5393
    @sindhujayakaran5393 2 роки тому +2

    Nice msg brother

  • @cmohankumar8567
    @cmohankumar8567 2 роки тому +1

    Praise the lord amen 🙏 thanks 🙏 good

  • @temporallife247
    @temporallife247 2 роки тому +1

    Ty anna you are a blessing to many! True
    Bible life and structure of Christ is suffer😇😇

  • @jesuswithme2401
    @jesuswithme2401 2 роки тому +2

    Very clear explanation brother.. thank u..

  • @sankarsamuel.e9205
    @sankarsamuel.e9205 2 роки тому +1

    நன்றி பாஸ்டர் 🙏

  • @davidjohn9844
    @davidjohn9844 2 роки тому +1

    Thank you God 🙏🙏🙏

  • @ranjinirajan6493
    @ranjinirajan6493 2 роки тому +1

    Thank you pastor 🙏🙏🎊🎊💯
    Wonderful message. 👏👏

  • @paulinexavier7556
    @paulinexavier7556 2 роки тому +1

    Same to u brother.

  • @sharvalosanan
    @sharvalosanan Рік тому

    Thank you...

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 роки тому +1

    True message Bro 💯 God bless you Am en🙏🙏🙏

  • @jesuswithme2401
    @jesuswithme2401 2 роки тому +1

    Praise the Lord

  • @salomikalai2026
    @salomikalai2026 2 роки тому +1

    God bless you brother

  • @sureshkumarrubha5920
    @sureshkumarrubha5920 2 роки тому +1

    Thanks lord jesus

  • @Josephnaresh-1
    @Josephnaresh-1 2 роки тому +1

    Thank you brother

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n 8 місяців тому

    Ok brother thank you!

  • @durairaj5355
    @durairaj5355 2 роки тому +1

    🤝🤝🤝👍👍

  • @karthikarthi5148
    @karthikarthi5148 2 роки тому

    Amen daddy I love you

  • @TheCraena
    @TheCraena 2 роки тому +2

    Well said brother to differentiate the tests allowed by God and given by satan... May God continue to bless you with more wise and knowledge to teach such vital and strong teachings like dis.. Lest his name be glorified..!!

  • @thanussinna4524
    @thanussinna4524 2 роки тому +1

    👌👍❤️

  • @santhoshkumark105
    @santhoshkumark105 2 роки тому +1

    Uncle your mesagge very usefull to me my kindly request you more video upload in youtube god bless you and your family

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 26 днів тому

    ❤❤🎉

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 10 місяців тому

    Short lived sinners desire, they are unaware of the consequences of their sin.
    Anything not done out of love is a sin

  • @kishol9397
    @kishol9397 2 роки тому +1

    1000% true

  • @thangamNiviniran
    @thangamNiviniran 2 роки тому +1

    True brother

  • @williamgeorge6
    @williamgeorge6 2 роки тому

    I have been telling this for 7 years and nobody believes me. At least we both are in one accord because this is reality. Many pastors told me not to talk like this because no one will accept Jesus Christ as their saviour

  • @israelnadar9586
    @israelnadar9586 Рік тому +1

    God tests. Satan tempts.
    This is the difference I think. In Tamizh we use maybe Sodhanai for both.
    If I am wrong can be corrected.

  • @e.samjustus.justus5034
    @e.samjustus.justus5034 2 роки тому

    10 சகோதரர்களின் தவறுகளை யோசேப்பு தகப்பனிடம் கூறினார். 11 இல்லை அன்பு அண்ணா.

  • @brettleesam
    @brettleesam 2 роки тому

    அரசு அலுவலகங்களில் நமது தேவைகளை பெறுவதற்கு இலஞ்சம் கேட்கின்றனர். இலஞ்சம் பெறாமல் கையொப்பம் இட மறுக்கின்றனர்.(வருமான சான்றிதழ்). இலஞ்சம் கொடுத்து பெற லாமா?

  • @jemimaraj7025
    @jemimaraj7025 2 роки тому

    Many are reading Bible and understand by the work of Holy sprit,so no need to explain unnecessarily.proclaim to ungodly people.

  • @mohann3332
    @mohann3332 2 роки тому +1

    இது கர்த்தரின் ஆராதனை இது கர்த்தரின் ஆராதனை என்று கூறிக்கொண்டு பாட்டுப்பாடி கூத்தாடும் கூட்டத்தாரிடம் ஒரு கேள்வி அவளைப் போன்று சிறையில் அடைபட வேண்டாம் நீங்கள் பாட்டு பாடி கூத்தாடி நாங்கள் கர்த்தருக்குள் பரவசமாய் தேவனை ஆராதிக்கிறோம் என்று கூறும்பொழுது உங்கள் அனைவருக்கும் பவுலுக்கு கொடுக்கப்பட்டது போல் அவர் காயங்களிலிருந்து இரத்தம் வடிந்தது ஒரு சில இடங்கள் கன்னிப் போய் இருந்தது உடம்பு முழுதும் முழுதும் வலியும் ரணமும் நிறைந்திருந்தது அச்சூழலில் கர்த்தரை மிக உற்சாகத்தோடு வல்லமையோடும் பாடி ஆராதித்தல் துதி செய்தார்கள் அப்படிப் போல உங்கள் ஆராதனையில் ஒவ்வொருவருக்கும் செய்யப்படுமானால் மறுபடியும் அதே போன்று இம்மாதிரியான அடிகளை வாங்கிக் கொண்டு காயங்களை சுமந்துகொண்டு ரத்தம் வடிய வடிய உடம்பெங்கும் பணத்தால் சோர்ந்துபோய் இருக்க உங்கள் ஆராதனை மறுபடியும் அதே உற்சாகத்தில் நடந்திடுமா உங்கள் இருதயத்தைக் கேட்டுச் சொல்லுங்கள் சத்தியத்தை விட்டு விலகி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போக உங்கள் இருதயங்களை தன்வசம் ஆக்கியவன் யார் நயவஞ்சகம் முழுவதும் உங்களை மூடியது எப்படி அடர்ந்த இருட்டுக்குள் இருந்து கொண்டு நாங்கள் வெளிச்சத்தை ரூ சிக்கிறோம் என்பதில் ஒளிந்திருக்கும் விடைதான் என்ன

  • @justinhenryroy7076
    @justinhenryroy7076 2 роки тому

    Budhi mankal allathathinale

  • @ranjithkolangal4680
    @ranjithkolangal4680 2 роки тому

    Md jagan bro ku views adhigama varuthu ungaluku kamiya varuthu ippadiye company run pana mudiyathu bro🙄😆😆😄😆😃

    • @tutor6740
      @tutor6740 2 роки тому +1

      Very worst is your thought,do you think before now,his child life,he was eaten by UA-cam.or he running a company???

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu 2 роки тому +3

    Amen

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 2 роки тому

    Praise the Lord

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 6 місяців тому

    Amen

  • @tamilselvitamilselvi184
    @tamilselvitamilselvi184 2 роки тому +1

    Amen

  • @godislove1996
    @godislove1996 2 роки тому +1

    Amen

  • @blessy37
    @blessy37 2 роки тому +1

    Amen

  • @kolanjithathan7486
    @kolanjithathan7486 2 роки тому +1

    Amen