நாங்களும் மக்காச்சோளம் பயிரிட்டு இருக்கோம் பன்றிகள் தொல்லை தாங்க முடியவில்லை நீங்கள் ஏதோ மேக்கர்மீட்டர் பயன்படுத்தும் என்று சொன்னீர்கள் அது எப்படி பயன்படுத்துவது எங்கு கிடைக்கும் உங்கள் அலைபேசி எண் கிடைத்தால் மிக நன்றாக இருக்கும் நண்பா சற்று உதவுங்கள் நன்றி
நீங்கள் பயன்படுத்திய சொட்டு நீர் பாசனம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், யார் விண்ணப்பிக்கலாம், சொட்டு நீர் பாசனத்திற்கு எந்த நிறுவனம் சிறந்தது என்பதை எங்களிடம் கூறுங்கள்
Iyarkai murai yen niga try panala bro? Meenamilam and panjakaviyam use panalame.. yen apadi niga try panala? At least uram Iyarkai murai la try panirukalame
இயற்கை முறையில் விவசாயம் பன்ன எனக்கும் ஆசை தான் சகோதரி, ஆனால் கலை வெட்ட கூட ஆள் கிடைக்க மாட்டிங்குது,அப்பா தா எல்லா வேலையும் பன்னுராரு வயசான காலத்துல அவங்கள எதுக்கு கஷ்ட படுத்தணும்,நா அவங்க எப்படி விவசாயம் பண்ணுறாங்கனு பாத்து கத்து கிட்டு இருக்கேன். நா தனியாக விவசாயம் செய்யும் பொழுது கண்டிப்பாக என்னால் முடிந்த வரை இயற்கை விவசாயம் செய்வேன் சகோதரி.
We are also formers only brother we didn’t given any false calculations,that is summer season also due to rain problem we sold in good rate,so only we publish this video.
நீங்கள் DAP மற்றும் யூரியா வை டிரிப் லைன் ல் கொடுத்தேன் என்று சொல்லுவது தவறானது. தயவுசெய்து நீரில் கரையும் உரங்களை மட்டுமே சொட்டுநீர் குழாய்களில் பயன்படுத்துங்கள்.
மருந்து நாங்களே அடித்துவிட்டோம் அனைத்து விவசாயம் செய்பவர்களும் தனியாக மருந்து அடிக்கும் கருவிகள் வைத்துள்ளனர், சொட்டு நீர் ஓஸ் நாங்கள் 5ஆண்டுகள் முன்னரே பொறுத்திவிட்டோம், குத்தகைகு வாங்கிய நபர்களே அறுவடை செய்து கொண்டனர்.
எப்படி இந்த விஷங்களை எல்லாம் விற்பவர் இவ்வளவு பெறியகட்டிடம் கட்டி விற்பனை நடத்துகிறார். ஆனால் இந்த விஷங்களை வாங்கும் விவசாயியோ உணவில்லாமல் கடனாலியாக உள்ளனர் சிந்தியுங்கள் விவசாயிகளே!!!
bro - arumaiyaana thagaval. very useful
Thank you
Thanks bro🙏
Nice explanation, especially the detailed summary of expense and profit.
Really thanks for your valuable feedback 🙏🤝…
😅😮😅
நாங்களும் மக்காச்சோளம் பயிரிட்டு இருக்கோம் பன்றிகள் தொல்லை தாங்க முடியவில்லை நீங்கள் ஏதோ மேக்கர்மீட்டர் பயன்படுத்தும் என்று சொன்னீர்கள் அது எப்படி பயன்படுத்துவது எங்கு கிடைக்கும் உங்கள் அலைபேசி எண் கிடைத்தால் மிக நன்றாக இருக்கும் நண்பா சற்று உதவுங்கள் நன்றி
varshikapri@gmail.com kindly mail your number to this mail ID we will call u soon
@@varshuvumnaanum மெயில் அனுப்பிட்டேன் ப்ரோ கொஞ்சம் செக் பண்ணிட்டு கால் பண்ணுங்க
Mikka nandri bro
Thanks for your feedback brother 🙏🤝
❤️❤️ super 🔥❤️
Thanks for your valuable feedback 🙏
முழுமையாக இருக்கிறது. நன்று. வாழ்த்துகள்.
நன்றி
Nandri 🙏
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
Thanks for your valuable feedback bro🙏
Pacha thattu enan rate ku na kuduthiga athu enna kanakku contact number edhu erukka
Contact number edhu erukana
Epo enna rate ku vangaranga
Nalla Makka cholam sar
Thanks for your valuable feedback 🙏
Brother 15 daysla Kalai kolli marunthu adikum payir pathipu Agatha nanga manavari vivasayam pandrom
Kindly call to this number bro they will explain you clearly.
Bannari Amman traders 9994536894
Bro veli eppadi podurathu konja vilakkama sollunga megger appadina enna
Ethu pathi thaniya oru videola solluren brother
Really useful bro
Thanks bro
சொட்டுநீர் வாஸ் மூணு அடிக்கு ஒன்னு போட்டு இருக்கீங்களா?
Brother mahyco 4060 ragam try panunga nalavey iruku result is super...
Sure thank you👍
Ungaluku mahyco 4060 evlonga yield vandadu per acre ku
Ethana ton vandhuchi makacholam thatuu 70 cent ku
Brother nanga weight ellam paakala viyabarigaluku directah sale pannitom and kalnadaigal vachirukavangaluku paathiku evalavunu pesi aruthuka sollitom
Bro spic DAP price ah include pannala
Brother pls reply ....70 cent makkasolam அறுவடை senju... yethana kg vanthathunu sollungka pls...
Bro nanga karuthu thaniya virpanai seiyala kalnadaigaluku sapda kodukura stagelaye sale pannitom
1 ton evalo rate cow farm ikku kudithinga
சூப்பர் 👍
Thank you
Hi bro solam ippo podalama
Bro antha hybrid seed enga kidaikum Nan karamadai
Naanga Punjai Puliampatti pakathula irukom bro,Bannar Amman tradersnu oru shopla vanginom
@@varshuvumnaanum ப்ரோ அந்த விதை brand name சொல்லுங்க pls
Evalo acres bro neenga potathu and evalo KG makkasolam thevaipattathunu sollunga bro .na plant pannanum . UA-cam la check pannum pothu ungha video vanthathu. Nanum Ingha Annur thanga bro
1 Acres only bro,I’m extremely sorry for this much delay reply🙏
நீங்கள் பயன்படுத்திய சொட்டு நீர் பாசனம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், யார் விண்ணப்பிக்கலாம், சொட்டு நீர் பாசனத்திற்கு எந்த நிறுவனம் சிறந்தது என்பதை எங்களிடம் கூறுங்கள்
கண்டிப்பாக இன்னொரு வீடியோவில் அனைத்து தகவல்களை தருகிறேன்..
அருமையான ஆலோசனைகள் நீங்க பயன்படுத்திய களை கொல்லி மருந்து பெயர் அவற்றின் photo இருத்தல் பதிவிடவு
வீடியோவில் புகைப்படம் இருக்கிறது நன்பரே
@@varshuvumnaanum தெளிவா தெரியவில்லை நண்பரே
Bro try in upl advanta ADV 759 good result in 1 acre 45 bag...
Thanks for your valuable information bro next time try pannurom🤝
give ur no
Iyarkai murai yen niga try panala bro? Meenamilam and panjakaviyam use panalame.. yen apadi niga try panala? At least uram Iyarkai murai la try panirukalame
இயற்கை முறையில் விவசாயம் பன்ன எனக்கும் ஆசை தான் சகோதரி, ஆனால் கலை வெட்ட கூட ஆள் கிடைக்க மாட்டிங்குது,அப்பா தா எல்லா வேலையும் பன்னுராரு வயசான காலத்துல அவங்கள எதுக்கு கஷ்ட படுத்தணும்,நா அவங்க எப்படி விவசாயம் பண்ணுறாங்கனு பாத்து கத்து கிட்டு இருக்கேன். நா தனியாக விவசாயம் செய்யும் பொழுது கண்டிப்பாக என்னால் முடிந்த வரை இயற்கை விவசாயம் செய்வேன் சகோதரி.
Mudakku try pani paruga oru 5cent la niga asa pata mari maybe kalai kadupadalamla.. just try it all the best
Pls Don't give false information of profit and loss calculation. Farmers only can earn very low income only.
We are also formers only brother we didn’t given any false calculations,that is summer season also due to rain problem we sold in good rate,so only we publish this video.
Eindha uru Anna neinga
Coimbatore district bro
@@varshuvumnaanum k inga na
Makka cholam kidaikkumaaa... enga vaangalaam....?
Again payiridum poluthu kandipa sollurom nanbare or yenga areala poota sollurm
Makka cholam ok atu enna chola payir
Vella Solam payir brother
அருமை👏👏
Thank you
பருத்தி களை கட்டுப்படுத்த மருந்து பற்றி கூறவும் சகோ,
Already paruthi valarpu video pooturukom brother kindly check that too.
ஊற்று வந்தால் மக்காச்சோளம் பாதிக்குமா,தெரியப்படுத்தவும்
I am near. Puliyampatti
I am from Muduthurai only
Uram poda al selavu atha edukkum selavu ellaiyea
Uram nangale pootutom
Maize enna ragam edukalam
Mahyco 4060 try panunga...
Next time try panni paakiren bro 👍
Drip ladder gap ethanai adi
அந்த ரெண்டு மாசம் மக்காச்சோலை கபயிறு வச்சு அதை வாங்குற டீலர் இருந்தா சொல்லுங்க நண்பா
Useful nice bro 👍
Thank you
Thanks Sister👍
Bro...அறுவடை செய்யும் போது cultivate machine சொட்டு நீர் tube ah damage பண்ணாதா bro...
Enga aalungale tha aruthu eduthutu poonanga bro. so sottu neer tubeku yentha baathipum ellai
Bro ithuku culitivate machine use pananumnu thevai illa ...man powerku machine ah vida kamiyathan varum
ஹார்வெஸ்டர் டிராக்டரில் அறுவடை பண்ணினாலும் டியூப்கள் ஒன்றும் ஆவதில்லை...
Thanks for your valuable feedback 🙏
Thanks sir
Thank you
பில்டப் நல்லா இருக்கு.
?
Sir super
Thank you
எள்ளு விவசாயத்திற்கும் இப்படி மருந்து அடித்தால் களைகளை கட்டு படுத்த முடியுமா
Coming days we will put video about this brother
நீங்கள் DAP மற்றும் யூரியா வை டிரிப் லைன் ல் கொடுத்தேன் என்று சொல்லுவது தவறானது.
தயவுசெய்து நீரில் கரையும் உரங்களை மட்டுமே சொட்டுநீர் குழாய்களில் பயன்படுத்துங்கள்.
Thanks 🙏
களைக்கெல்லி அடிப்பு செலவு ஒஸ் செலவு ,குத்தகை இவை செலவு கண்க்கீல் வரவில்லை
மருந்து நாங்களே அடித்துவிட்டோம் அனைத்து விவசாயம் செய்பவர்களும் தனியாக மருந்து அடிக்கும் கருவிகள் வைத்துள்ளனர், சொட்டு நீர் ஓஸ் நாங்கள் 5ஆண்டுகள் முன்னரே பொறுத்திவிட்டோம், குத்தகைகு வாங்கிய நபர்களே அறுவடை செய்து கொண்டனர்.
Y u did not try natural fertilizer
Now only I learning about forming, once I learned fully,then surely i will do natural fertilizer to bro.
@@varshuvumnaanum but this u r family safety
Please confirm for them
This is my humble request
Sure brother we will do natural fertiliser also regarding this we will upload new videos soon
சகோ மக்காசோளம் சோளமாக கிடைக்குமா தீவன தேவைக்கு தேவைபடுகிறது ..கிலோ எவ்வளவு சகோ
தொடர்பு எண் கொடுக்கவும் சகோ
நண்பரே நாங்கள் கால்நடைகள் உண்ணும் பருவத்திலேயே விற்பனை செய்து விடுவோம், ஏனெனில் கிளி மயில்களுக்கு காவல் இருக்க முடிவதில்லை.
எனது நண்பர்களிடம் கேட்டு தொடர்பு எண் தருகிறேன் சகோ
Your from bro
60 kg iruku vaynuma bro solam
டிஏபி உரத்தை சொட்டு நீரில் கொடுக்கும் போது அடைத்துக் கொள்ளாதா
கலக்கி கொடுக்கணும்
எப்படி இந்த விஷங்களை எல்லாம் விற்பவர் இவ்வளவு பெறியகட்டிடம் கட்டி விற்பனை நடத்துகிறார். ஆனால் இந்த விஷங்களை வாங்கும் விவசாயியோ உணவில்லாமல் கடனாலியாக உள்ளனர் சிந்தியுங்கள் விவசாயிகளே!!!
Nangalum kasta pattutu than irukom.oru murai kuda vivasayathil labam vanthathe illaiya?
கோரான்ஜன் அடிக்கலையா
Adikalai Anna,yengaluku antha kadaila iruka anna sonna marunthugala mattume payan paduthinom.
Kali koli rate podala, marunthu adika rate podala, 2.5 month ana sollam ivalavuku vainga matainga einga urula, nan 20 acre la makka podurom
Nanbare malai ellatha kalathil Nangal virpanai seithathu athanal than nangal entha video upload seithom epo 30 acre pootalum vanga yarume mattanga ella pakkamum malai peithu kenathil thanneer ullathu.kalnadaigaluku pasuntheevanam ella pakkamum kedaikindrathu
உங்கள் போன் நம்பர் வேண்டும்.
Unga uru name ena bro
Bro dap 1400 bro
Ok bro
😳
Hybrid...???????????
Yes brother Hybrid seeds only
கலையை வெட்ட வில்லையாம்
See the complete video
Bro pioneer brand use pannathinga bro.. waste brand😢
But yengaluku nalla vanthuchi bro.what happened?
தாங்கள் பயிரிட்ட ஊர்,மாவட்டம், பருவம் இவற்றையும் கூறலாமே.
Coimbatore Dist Mettupalayam (T.K) Muduthurai nu oru chinna grammam.March kadaisila nadavu.
Sir neenga eantha area? Pls ph number sent pannunga, naangalum bannariamman la vangarom
2masathil 20000sealavu enaku.80centku
Nanga seitha selavu 7500k only
@@varshuvumnaanum solam nanraga erunthatha.aga pottu 50days aguthu enna enna uram potinga
Nanga solam poturukom. Anal urithuparthal cape niraiya vuzhunthu solam mani kammiyaeruku y appadi ans pls sir
Useful video. Konjam Bold and Loud ah Pesunga Bro
Kandipa bro ethu ennoda first video so mic ellam use pannala.now started using mic bro and thanks for ur valuable feedback 🙏
ஏக்கருக்கு 5 மூட்டை வந்தால் எப்படி லாபம் வரும்..
நண்பரே நாங்க கருது வருவதற்கு முன்னரே விற்பனை செய்துவிட்டோம் மழை இல்லாத காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காததால் நல்ல லாபத்திற்கு விற்பனை செய்தோம்
மக்காச்சோளம் எங்கு விற்பது
Ungal areaku arukil visarichi paarunga bro,because namma uurulaye neraiya peruku thevai irukum nama avanga thedi tha kandupudikanum.because romba distancela iruka viyabarigala ketamna avanga Transport ellam namma thalaila kattituvanga also kammi rate ku tha Edupanga
இந்த வீடியோ commentsla
பலர் மக்காசோளம் வேணும்னு கேட்டுருப்பாங்க அவங்க கிட்ட கேட்டு பாருங்க bro.Because namakana marketing nama tha kandupudikanum
Avanga command select panni reply kudunga bro
சோழ பயிர் செலவு சேர்க்கவில்லை அறுவடை செலவு சேர்க்கவில்லை இரண்டு பயிருக்கும் சேர்ந்த வருவாய்
Palaya vethai solam yengalidame irunthathu matrum aruvadai avargale aruthu sendruvettargal.malai ellamal mattu thevanathuku thattu paadaga irunthathu agaiyal avargale aruthu sendru vettargal athanal athai serkavellai
@@pradeepsp5569 solam.hybrid danga mulaikum palaya vidai.solam mulaikum anala urpathi irukadu . Neenga enna ragam potinga.
Makkasolam pioneer brand hybrid seeds brother and another one Vellai soolam nanga payirittathu palaya solam vethai thaan nangal payirittathu but Makka soolam muluvathume puthu hybrid seeds only
120 days bro
Karuthu vanthathum sale pannitom bro
நண்பா நீங்க களை வெட்ட ஆட்டகள் உபயோகிக்கவே இல்லையா .....
களை கொள்ளிகள் பயிரை பாதிக்காதா.... நண்பா...
Kalai vetta aal kedaipathu ellai nanba,Kalaikolli makkasola payiruku adika veandum yendru kelunga tharuvanga bro
இந்தமாசம்ஜனவரிஎந்தரகசோளம்பயிர்இடலாம்என்றுசெல்லுங்கள்சார்
விதை என்ன கம்பேனி
Pioneer Hybrid corn seeds
பொய் சொல்ல கூடாது நண்பா, லாபத்தை பற்றி
Nangal verpanai seitha velaiyai thaan solluren nanba,nalla demand apo irunthuchi kaalnadaigaluku pasuntheevanam thattupaadu so nalla rateku verpanai seithom
மக்காச்சோளப் பயிரை எப்படி விற்பனை செய்வது கதிர் ஐயும் சேர்த்து
கருது நன்கு முத்தும் வரை விட்டு காய வைத்து உதிர்த்து பயிராக விற்பனை செய்யலாம், அல்லது கால்நடைகள் உண்ணும் பருவத்திலேயே விற்பனை செய்துவிடலாம்.
This video link is for you brother ua-cam.com/video/pRa985WQGmQ/v-deo.html
பச்சை மக்காச்சோளம் தட்டு விற்பனை நல்லதா இல்லை காய்ந்த தட்டு விற்பனை செய்வது நன்றா தகவல் கூறவும்
விவசாயியி விவசாயியியியி 😁
Bro unga number kidaikkuma...?
Yenna doubt bro ?suppose explain panna midilana I will share my contact number soon
மக்காச்சோளம் 4 மாத பயிர் அல்லவா
Aamam nanga maakasolam sapdara stagelaye sale pannitom
Yeaker ku 25000 akuthu engaluku
Bro thanni ellama iruntha timela nalla rateku poonathunala than bro we uploaded,now nanga 3yeaker pooturukom vanga aale ellama iruku karuthuku vittutom.apo situationla nalla rateku poirunthuchi.
Voice quality is very poor, keep on 👁 on your post
Thanks for your valuable feedback brother 🙏
1 yakkar. Selva 2300. varavu. 30000. that'll
sarry23000
Nanga makkasolam vethaithathu aana selau mattum varuvu thaan videola sollirukom malai ellathanala nalla rateku vetpanai aachi.
@@pradeepsp5569 kg yevalo bro
Bro nanga kalnadaigal sapdura stagela verpanai senchitom bro
விதயை தெளிச்சு விட்டு மேல ரோட்டோவட்டர் விட்டு ஓட்ட கூடாதா கையாள ஊனி தா விடனுமா
இங்கு கையில் தான் ஊணுவோம்
விதைச் சுட்டு வீட்டுக்கு போயிட்டம்னா கூட லாபம் வீட்டுக்கே வந்துரும் நண்பா.....
என்ன கேள்வி இது?
முதலீடு 8500
கிடைத்தது 7500 இதுதான் சரி
Nanga sale panna rate tha pooturukom also due to demand we sold good rate
This is wrong information
What’s wrong in this?