அதிக மகசூல் தரும் வீரிய மக்காசோளம் ரகங்கள் | Hybrid maize varieties |Agrirajesh | Vivasaya pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 61

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 роки тому +3

    🌹மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம் 🙏🌹

  • @jnarayanasamy6376
    @jnarayanasamy6376 5 місяців тому +2

    Useful information

  • @ajitharul1608
    @ajitharul1608 Рік тому +2

    நன்றி சார் 🙏

  • @sathiyavanisankar98
    @sathiyavanisankar98 10 місяців тому +2

    Super

  • @rk04eee
    @rk04eee 2 роки тому +3

    Very useful for ur videos sir vivasayathapathi theriyathavanka unka video pathu kathuklam

  • @vpag
    @vpag 2 роки тому +5

    உளுந்து,பருத்தி விதை பற்றி வீடியோபோடுங்கள்.

  • @GAMINGPUYAL-rr1wt
    @GAMINGPUYAL-rr1wt 2 роки тому +4

    Super...🙏

    • @roshiniroshini4252
      @roshiniroshini4252 2 роки тому

      நண்பா எந்த ரகம் பயிர் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும்.எப்படி உரம் கொடுத்தீர்கள் உரம் அதிகமாக தர வேண்டுமா இந்த தட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது. உரம் எத்தனாவது நாள் கொடுத்தீர்கள் எவ்வளவு இடைவெளியில் கொடுத்தீர்கள். பயிருக்கு பயிர் பாருக்கு பார் எவ்வளவு இடைவெளி கொடுத்தீர்கள்.எவ்வளவு உயரம் வளர்கிறது. உங்கள் வயல்களின் ஓரத்தில் தென்னை மரம் இருக்கிறதா. உங்களுடைய மண் செம்மண்ணா அல்லது எந்த மாதிரி மண். மக்காச்சோளம் பயிர் செய்த வயலினிலே பயிர் செய்தீர்களா அல்லது புது வயலில் செய்தீர்களா.

  • @SivakumarRegupathy
    @SivakumarRegupathy 8 днів тому

    என்ன மருந்து என்று சொல்லுங்க

  • @loldj3488
    @loldj3488 Рік тому +1

    Sis popcorn maize kedaikuma

  • @ragupathi6791
    @ragupathi6791 Рік тому +3

    சித்திரை பட்டத்திற்கு ஏற்ற ரகம் எது சார்

  • @rasukcl5201
    @rasukcl5201 2 роки тому +5

    Nuziveedu seed nalla irukkum ma nu sollunga bro ippa Kranthi appadi nu oru hybrid vanthurukku atha pathi konjam sollunga bro

    • @roshiniroshini4252
      @roshiniroshini4252 2 роки тому

      நண்பா எந்த ரகம் பயிர் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும்.எப்படி உரம் கொடுத்தீர்கள் உரம் அதிகமாக தர வேண்டுமா இந்த தட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது. உரம் எத்தனாவது நாள் கொடுத்தீர்கள் எவ்வளவு இடைவெளியில் கொடுத்தீர்கள். பயிருக்கு பயிர் பாருக்கு பார் எவ்வளவு இடைவெளி கொடுத்தீர்கள்.எவ்வளவு உயரம் வளர்கிறது. உங்கள் வயல்களின் ஓரத்தில் தென்னை மரம் இருக்கிறதா. உங்களுடைய மண் செம்மண்ணா அல்லது எந்த மாதிரி மண். மக்காச்சோளம் பயிர் செய்த வயலினிலே பயிர் செய்தீர்களா அல்லது புது வயலில் செய்தீர்களா.

  • @rameshmadhu3209
    @rameshmadhu3209 2 роки тому +3

    Sir where

  • @MR-uj7zg
    @MR-uj7zg 8 місяців тому +1

    பாப்கார்ன் சோளம் கம்பெனி என்ன

  • @prakashprakash1970
    @prakashprakash1970 2 роки тому +1

    Jindal g9 corn ah pathi sollave illaiye

  • @rk04eee
    @rk04eee 2 роки тому +2

    Sir oru adikku idaivelila kadalai podalama

  • @rajamohan8106
    @rajamohan8106 2 роки тому +2

    எங்கள் பகுதியில் (சிவகாசி) படைப்புழு தாக்குதல் அதிகம்...

    • @roshiniroshini4252
      @roshiniroshini4252 2 роки тому

      நண்பா எந்த ரகம் பயிர் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும்.எப்படி உரம் கொடுத்தீர்கள் உரம் அதிகமாக தர வேண்டுமா இந்த தட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது. உரம் எத்தனாவது நாள் கொடுத்தீர்கள் எவ்வளவு இடைவெளியில் கொடுத்தீர்கள். பயிருக்கு பயிர் பாருக்கு பார் எவ்வளவு இடைவெளி கொடுத்தீர்கள்.எவ்வளவு உயரம் வளர்கிறது. உங்கள் வயல்களின் ஓரத்தில் தென்னை மரம் இருக்கிறதா. உங்களுடைய மண் செம்மண்ணா அல்லது எந்த மாதிரி மண். மக்காச்சோளம் பயிர் செய்த வயலினிலே பயிர் செய்தீர்களா அல்லது புது வயலில் செய்தீர்களா.

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +2

    ❤️🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @arunpriya7360
    @arunpriya7360 7 місяців тому +2

    Nan எல்லா ராகமும் பையூர் பண்ணிருக்கேன் பட் NK 6540 Mari vera maize yield illa bro

    • @backiyaraj3188
      @backiyaraj3188 7 місяців тому

      1 acre ku ethanai muttai

    • @arunpriya7360
      @arunpriya7360 7 місяців тому

      மாணவாரி 28-30 quintols

    • @NileshManu-i1f
      @NileshManu-i1f 5 місяців тому

      ​@@arunpriya7360வேற என்னென்ன ரகங்கள் நீங்கள் முயற்சி பண்ணி இருக்கிறீர்கள் நண்பா

  • @ammaamma2693
    @ammaamma2693 Рік тому +1

    Rate sollunga ayya

  • @farmerzone...2743
    @farmerzone...2743 2 роки тому +3

    PAC 741 high water requirement& better yield

    • @roshiniroshini4252
      @roshiniroshini4252 2 роки тому

      நண்பா எந்த ரகம் பயிர் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும்.எப்படி உரம் கொடுத்தீர்கள் உரம் அதிகமாக தர வேண்டுமா இந்த தட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது. உரம் எத்தனாவது நாள் கொடுத்தீர்கள் எவ்வளவு இடைவெளியில் கொடுத்தீர்கள். பயிருக்கு பயிர் பாருக்கு பார் எவ்வளவு இடைவெளி கொடுத்தீர்கள்.எவ்வளவு உயரம் வளர்கிறது. உங்கள் வயல்களின் ஓரத்தில் தென்னை மரம் இருக்கிறதா. உங்களுடைய மண் செம்மண்ணா அல்லது எந்த மாதிரி மண். மக்காச்சோளம் பயிர் செய்த வயலினிலே பயிர் செய்தீர்களா அல்லது புது வயலில் செய்தீர்களா.

    • @farmerzone...2743
      @farmerzone...2743 2 роки тому

      @@roshiniroshini4252 farmer zone channel visit pannuinga .. yalla information um kedaikum ethaavathu doubt comment le kelunga

  • @kannanjeyaram9602
    @kannanjeyaram9602 3 місяці тому +2

    Tata mm9333

  • @balamurugan6851
    @balamurugan6851 Рік тому +3

    Kaveri 244 rate

  • @palpandi4716
    @palpandi4716 2 роки тому +4

    ஆமணக்கு பயிர் சாகுபடி பற்றி தெரிவிக்கவும் நன்றி

  • @palanipeterpalani1789
    @palanipeterpalani1789 Рік тому +5

    குருத்துப்பூச்சீ தொல்லை தாங்க முடியல பெரம்பலூர் மாவட்டம் 3 மருந்து 4 மருந்து அடிக்கவேண்டிதா இருக்கு ப்ரோ

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому +2

      சரியான மருந்தை பயன்படுத்தவும்

    • @malathis9811
      @malathis9811 Рік тому

      Sariya marunthu ethu

  • @BalaBala-bq4uv
    @BalaBala-bq4uv 2 роки тому +10

    இந்த வருடம் படை புழுக்கள் தாக்கம் மிகவும் குறைவாக உள்ளது ஐயா.

    • @roshiniroshini4252
      @roshiniroshini4252 2 роки тому +1

      நண்பா எந்த ரகம் பயிர் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும்.எப்படி உரம் கொடுத்தீர்கள் உரம் அதிகமாக தர வேண்டுமா இந்த தட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது. உரம் எத்தனாவது நாள் கொடுத்தீர்கள் எவ்வளவு இடைவெளியில் கொடுத்தீர்கள். பயிருக்கு பயிர் பாருக்கு பார் எவ்வளவு இடைவெளி கொடுத்தீர்கள்.எவ்வளவு உயரம் வளர்கிறது. உங்கள் வயல்களின் ஓரத்தில் தென்னை மரம் இருக்கிறதா. உங்களுடைய மண் செம்மண்ணா அல்லது எந்த மாதிரி மண். மக்காச்சோளம் பயிர் செய்த வயலினிலே பயிர் செய்தீர்களா அல்லது புது வயலில் செய்தீர்களா.

  • @dr.p.baskaranm.sc.m.ed.ph.5711
    @dr.p.baskaranm.sc.m.ed.ph.5711 2 роки тому +1

    மாசி பட்டத்தில் மக்காசோளம் பயிரிடலாமா

  • @thamizharasanarasan4218
    @thamizharasanarasan4218 2 роки тому +2

    ADT 54 நெல் விதை எங்கு கிடைக்கும்

  • @saravanamoorthy4750
    @saravanamoorthy4750 2 роки тому +4

    From 10 th day onwards big worms found

    • @roshiniroshini4252
      @roshiniroshini4252 2 роки тому

      நண்பா எந்த ரகம் பயிர் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும்.எப்படி உரம் கொடுத்தீர்கள் உரம் அதிகமாக தர வேண்டுமா இந்த தட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது. உரம் எத்தனாவது நாள் கொடுத்தீர்கள் எவ்வளவு இடைவெளியில் கொடுத்தீர்கள். பயிருக்கு பயிர் பாருக்கு பார் எவ்வளவு இடைவெளி கொடுத்தீர்கள்.எவ்வளவு உயரம் வளர்கிறது. உங்கள் வயல்களின் ஓரத்தில் தென்னை மரம் இருக்கிறதா. உங்களுடைய மண் செம்மண்ணா அல்லது எந்த மாதிரி மண். மக்காச்சோளம் பயிர் செய்த வயலினிலே பயிர் செய்தீர்களா அல்லது புது வயலில் செய்தீர்களா.

  • @thanappan.thanappan.d8285
    @thanappan.thanappan.d8285 2 роки тому +1

    அட்லான்டா 751 எலைட் கிராமத்தான் யூடியூப் சொல்கிறார் 35 மூட்டை.இப்போ பதியரகம்ZEA100 ரகம் 50 மூட்டை சொல்கிறார் இது உன்மையா? இன்று பதில் கிடைக்குமா!

  • @sankarvc3618
    @sankarvc3618 Рік тому +1

    ஐயா எனக்கு 751 ரகம் சோளம் வேண்டும் கிடைக்குமா

  • @palanipeterpalani1789
    @palanipeterpalani1789 Рік тому +1

    9133 பெஸ்ட் ஈல்டு தருது

  • @mariyanayagammariyanayagam8496
    @mariyanayagammariyanayagam8496 2 роки тому +1

    கருப்பு நிற மக்காச்சோளம் உண்மையாக இருக்குதா நன்பரே

  • @mariadoss9886
    @mariadoss9886 2 роки тому +1

    Pioneer வாழ்நாள் சொல்லல