காவிரி டெல்டாவில் ஜெயிக்க போவது யார்? | உடைக்கும் பிரகாஷ் M ஸ்வாமி | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    காவிரி டெல்டாவில் ஜெயிக்க போவது யார்? | உடைக்கும் பிரகாஷ் M ஸ்வாமி | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Jothimani #aadhantamil #Prakeshmswamyinterview #senthilbalaji #tholthirumavalavan #Vaiko #MDMK #PrakeshmswamyVSThamaraiSelvan #loksabhaelection2024 #electionsurvey2024 #electionsurvey2024
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 169

  • @pugalenthisubramanian7422
    @pugalenthisubramanian7422 Місяць тому +77

    பத்து லட்சம் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ்-கு கருர் மக்கள் வாக்களிப்பது மிக பெரிய வரலாற்று பிழை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      பொதுவாகவே காங்கிரஸை மக்கள் நிராகரிக்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் டெபாசிட் இழக்க வேண்டும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      தமிழர்களுக்கு மறதி ஜாஸ்தி

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 Місяць тому +15

    கோசா சாமி நீங்கள் நல்ல நடுனிலையாளர் என்று நம்பி உங்க டிவி விவாதங்களை பார்த்து வந்தோம் ,இப்போ 200 ரூ கேசா போயிட்டியே

    • @TheHimalayanPig
      @TheHimalayanPig Місяць тому

      இந்த பிரகாஷ் சுவாமி பாஜக அல்லக்கை ,ஆளும் திமுக பார்த்து அலறுவான்

  • @balajigct6217
    @balajigct6217 Місяць тому +9

    Admk❤

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +14

    மக்கள் மாறவேண்டும் உண்மையான வேட்பாளர் தேர்வு செய்யவேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      அதற்கான வழிமுறைகளையும் நீங்களே சொல்லுங்கள்...

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +22

    BJP Annamalai has made 100 promises to the people of Coimbatore. In turn, Coimbatore also makes 4 promises to Annamalai.
    1. Annamalai is Coimbatore M.P. in 2024.
    2. Annamalai will become central minister in the Narendra Modi ministry in 2024.
    3. Annamalai will become the next Chief Minister of Tamil Nadu in 2026.
    4. Annamalai will become the Prime Minister of India in 2034.
    How many of you support the above promises being made by the people of Coimbatore?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +2

      I fully agree Sir.

    • @venkatesans8971
      @venkatesans8971 Місяць тому

      Annamalai have only 27 percentage in BJP alliance. After assembly election' he have new experience in other parliament election's work. But DMK and ADMKS allicance have above 30 percentage of votes. So Annamalai have no chance. But he now know about election's work by DMK and ADMKS candidate.. They worked very hard for👭👬 their victory with his alliance. Also nearly 20 percentage Muslims and Christian votes not for BJP. So Annamalai in dangerous position in covai. 😍🤣🥰😇😂😆😄😘😅🙆‍♂️

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 Місяць тому +1

      Mr.Anna malai ji will be Deputy prime minister of India after MP election
      He is a kaala Gandhi ji like Kamarajar ayya.

  • @ardhanarisubramanian9417
    @ardhanarisubramanian9417 Місяць тому +5

    தின இதழ்கள் அனைத்தும் கருத்து கணிப்பு வேறு மாதிரி சொல்கிறது. பிரகாஷ் வேறு மாதிரி கருத்து வேறுமாதிரி. யார் கருத்து கணிப்பு வெல்கிறது என்பது ஜீன் 4 அன்று தெரிந்து போகும்.

  • @mageshk1209
    @mageshk1209 Місяць тому +7

    பானை ஒடைஞ்சா என்ன மோளம் அடிச்சு பொழைச்சுப்பார்

  • @user-nj1pg9ci7e
    @user-nj1pg9ci7e Місяць тому +4

    கரூரில் ஜோதி மணி படுதோல்வி படுதோல்வி படுதோல்வி

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 Місяць тому +10

    கடலூரில் கை உடையும்.,முரசு கொட்டும்., சிதம்பரத்தில் பானை பனால் இரட்டை இலை அமோக வெற்றி., விழுப்புரம் கள்ளக்குறிச்சி அதிமுக அசுர வெற்றி.,வாக்களிப்போம் இரட்டை இலை.

  • @devidasanbalasundaram8284
    @devidasanbalasundaram8284 Місяць тому +4

    ரொம்ப சந்தோசமான
    விஷயம்
    விஷபாம்பு
    கோமாளி கோவாலு 😂😂😂😂😂😂

  • @sathishtbm9111
    @sathishtbm9111 Місяць тому +13

    Admk🌱🌱🌱🌱🌱

  • @lmax349
    @lmax349 Місяць тому +29

    ஜோதி மணி டெபாசிட் வாங்காது 🎉🎉🎉🎉 உண்மை உண்மை

    • @renugadevi5619
      @renugadevi5619 Місяць тому +2

      கரூர் அதிமுக அமோக வெற்றி பெறும

    • @venugopal5528
      @venugopal5528 Місяць тому

      The.​@@renugadevi5619

    • @vijayb6335
      @vijayb6335 Місяць тому

      அதிமுக

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      கடந்த 5 ஆண்டுகளில் ஜோதிமணி கரூர் தொகுதிக்கு என்ன செய்தாள்...?

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Місяць тому +1

    THANJAVUR KARPPU ..உங்க எல்லோருக்கும் பருப்புடா.

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Місяць тому +3

    Delta people will not realise. Think kavery and vote

  • @user-ir2lx3dv5m
    @user-ir2lx3dv5m Місяць тому +1

    The interviewer should be slow and clear in asking questions.

  • @murugankp
    @murugankp Місяць тому

    சூப்பர் சார் இன்டெர்வியூ

  • @richlifestyle7868
    @richlifestyle7868 Місяць тому +3

    Congress vs nota

  • @sakashaki7965
    @sakashaki7965 Місяць тому +7

    2014 ல.நாகப்பட்டினம் சிபிஐ வாங்கிய மொத்த ஓட்டு 90000 தான் கம்யூனிஸ்ட் கோட்டை என்பது ஏட்டளவில்தான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      உண்மைதான். கம்யூனிஸ்டுகள் வெட்டி பந்தா பண்ணுவார்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      இப்போது 5000 பேர் கூட இருக்க மாட்டார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் இறந்து விட்டன

  • @ulaganathan7763
    @ulaganathan7763 Місяць тому +3

    மாயவரம் ெதாகுதி ✌️✌️

  • @anusuyaa4099
    @anusuyaa4099 Місяць тому +13

    🌱🏆

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +1

    நாகப்பட்டினம் எங்கள் டாக்டர் வரவேண்டும் பங்கேற்க்கவில்லை (குமாரசாமி )

  • @sethuraorao8333
    @sethuraorao8333 Місяць тому +4

    காங்கிரஸில் எல்லோருமே தலைவர்கள் தானே. தொண்டன் எங்கிருக்கிறான்? களப்பணி ஆற்ற? கூட்டணிக் கட்சி தொண்டர்களைத் தான் நம்பி இருக்க வேண்டிய நிலை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      எதை நம்பி திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது ?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      தமிழக காங்கிரஸ் ஒரு முறை கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். மொத்தம் மூன்றே பேர் கலந்து கொண்டனர்...

  • @thirunavukkarasuraju6036
    @thirunavukkarasuraju6036 Місяць тому +1

    Durai will be punished for the mistake committed by V.

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 Місяць тому +1

    பணம் கொடுத்தவர்கள் ஜெயிப்பார்கள். அதுதான் தமிழ்நாடு😅😅

  • @user-fp6gm9rg8d
    @user-fp6gm9rg8d Місяць тому +1

    கடலூரில் முரசு கே வெற்றி

  • @asvinmithun593
    @asvinmithun593 Місяць тому +18

    நான் திருச்சி தான் எனது வாக்கு 🌱 தான் என் என்றால் மணல் கருப்பையா என்று கூறுபவர்கள் என் சிகரெட் துரைவைகோ என்று கூற மாட்டார்கள் 😅😅

    • @sairamesh555
      @sairamesh555 Місяць тому +2

      Karilalan brother of is D.M.K Advarudi so Admk and Dmk pangali karupaya

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      துரை வைகோ அரசியலை நம்பி சிகிரெட் ஏஜென்சி யையும் விட்டுவிட்டான்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ​@@sairamesh555உங்கள் பதிவில் தெளிவு இல்லை சார்

  • @asvinmithun593
    @asvinmithun593 Місяць тому +15

    அஇஅதிமுக கருர் தங்கவேல் அண்ணன் வெற்றி ❤❤

  • @rajkumark4926
    @rajkumark4926 Місяць тому

    Shirt nice swamisir

  • @ShelbyApril2021
    @ShelbyApril2021 Місяць тому

    He is going with history. Is the real ground like this now? After elections let's report the winners against his predictions. Papome !

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      உங்கள் பதிவில் தெளிவு இல்லை சார்

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому

    ippothum irungalur appadithan Ravi Sir want

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Місяць тому +7

    Vote BJP and it's alliance oarties

  • @saenchai5071
    @saenchai5071 Місяць тому +1

    ஸ்டாலினே சொல்லி கேட்காமல் போட்டால் எப்பிடி நடக்கும் ' எப்பிடி ஜெயிக்கும், ஸ்டாலினை விடுங்க ' சிறை போர் வாள் பகைத்து கொண்டு எல்லாம் எப்பிடி' விளங்கும், எப்பிடி திமிங்கலம், எப்பிடி 🤔

  • @venkatesans8971
    @venkatesans8971 Місяць тому

    Very correct✅✔ Stalin afraid all👭👬 of his👥👥👥 senior ministers. For his son sister and Maran family👪. So he gave all seniors children👶👧👦 Arun Nehru TR B. Raja. Dhanithi, Kalanithi veerasami, Durai vaiko, and so many😰

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      அப்படி கொடுக்கவில்லை என்றால் கட்சி உடைந்துவிடும் என்ற சந்தேகம் வந்திருக்கும்.

  • @pcsridharbe
    @pcsridharbe Місяць тому +1

    Kadalur manchan and batchan out 😂😂😂ivaru chumma adchi viduraru 😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      உங்கள் பதிவில் தெளிவு இல்லை சார்

  • @deenathayalang9741
    @deenathayalang9741 9 днів тому

    திருச்சி கருப்பையா வெற்றி

  • @manoharan5579
    @manoharan5579 Місяць тому

    Sir Solvathellam poi

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh Місяць тому +3

    Naan delta kaaran
    Karuppu mruganandham
    Vetri peruvaar
    Neengal solvadhu
    Thavaru

    • @jomaniram
      @jomaniram Місяць тому

      😀😀😀😀

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Місяць тому +29

    Vote BJP! Vote PM Modi!

  • @ramuorion
    @ramuorion Місяць тому +8

    He can plainly say that only BJP will win

  • @shanmugamsns597
    @shanmugamsns597 Місяць тому +7

    அ.தி.மு.க.வெற்றி

  • @krishnaprasad490
    @krishnaprasad490 Місяць тому

    Vishnu Prasad definitely win.

  • @krishnaprasad490
    @krishnaprasad490 Місяць тому

    Sudha Ramakrishnan surely will win

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சுதா ராமகிருஷ்ணன் என்பவர் யார் ?

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +2

    Parivendar must want

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      பச்சமுத்து எல்லாம் ஒன்றும் நடக்காது சார். K. N. நேரு அனுபவம் மிக்கவர். அவர் மகன்தான் ஜெயிப்பார்.

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому +2

    parivendar is genuine person

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      இருக்கலாம். ஆனால் தொகுதிக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை.

  • @sreshma7858
    @sreshma7858 Місяць тому +10

    Karur 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பாஜகவும் அதிமுகவும் பிரித்துக் கொள்கின்றன.
      உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டாய்.
      பாஜகவைப்பற்றி அதிமுக தப்புக்கணக்கு போட்டுவிட்டது
      பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டது.
      பாஜக அதீத நம்பிக்கை காரணமாக அதிமுகவை கழட்டி விட்டது.
      பார்ப்போம் 2026 தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      20% சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கணும் என்பதற்காக 20% பாஜக ஓட்டு வேண்டாமென்று அதிமுக பிரிந்து சென்றது. கடைசியில் சிறுபான்மை ஓட்டுகள் 2% கூட கிடைக்கவில்லை...
      அந்தோ பரிதாபம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவருக்குமே தமிழக முதல்வர் பதவி மீது ஆசை. இந்த இருவரில் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்தால் தான் அதிமுக பாஜக இணைப்பு சாத்தியம்..
      இல்லையேல் திமுக தொடர்ந்து கோலோச்சும்.

  • @vijaysagar4494
    @vijaysagar4494 Місяць тому

    KN Nehru and Anbil Mahesh killed political life of Durai Vaiko even before his nomination.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 Місяць тому +1

    தமிழ் நாட்டில் எங்க காங்கிரஸ் இருக்கு?

  • @user-ct1dw1wb3h
    @user-ct1dw1wb3h Місяць тому +1

    காசுகுடுக்கமா ஜெய்
    ப்பங்களா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சட்டசபை தேர்தலில் தான் பணம் அதிகமாக விளையாடும்...

  • @raghumadhvi
    @raghumadhvi Місяць тому

    CPI man. கதிர் அரிவாள் சின்னம். CPI(M) என்பது வேறு....சுத்தியல் நட்சத்திரம்

  • @muruganathan.mkarur8274
    @muruganathan.mkarur8274 Місяць тому +1

    Bjp win

  • @user-ii6ok2dz1w
    @user-ii6ok2dz1w Місяць тому +23

    BJP win

  • @kvenkatachalam1303
    @kvenkatachalam1303 15 днів тому

    Cuddalore DMDK Win

  • @sairamesh555
    @sairamesh555 Місяць тому +6

    Parivendhar will win megar vote leading

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Місяць тому +7

    Admk win

  • @karthiveeran6082
    @karthiveeran6082 Місяць тому

    Bjp

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому

    udaiyar jaipar

  • @dillibabu4131
    @dillibabu4131 Місяць тому +2

    Kanimozhi thokom

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      கனிமொழி எல்லாம் நிச்சயமாக வெற்றி.

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Місяць тому +5

    அதிமுக வெற்றி நிச்சயம்

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Місяць тому +2

    Durai vaiko will win Trichy, Erode goes to Admk.Dharmapuri will be pmk.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ஈரோடும் தர்மபுரியும் நிச்சயம்..

  • @Lochanan100
    @Lochanan100 Місяць тому +21

    Bjp will win

  • @sivan1192
    @sivan1192 Місяць тому +3

    ஜோதிமணி மூணாவது இடம் நான் இரண்டாவது இடம் யாரு? ஜோதிமணி ஜெயிச்சுட்டா நீ இந்த வேலையை விட்டுப் போய் விடுவீங்களா, ரொம்ப நாளா உங்களை நடுநிலையான ஆள்னு நினைச்சுட்டு இருந்தேன் கடைசியாக நானும் அவாதான் நிரூபித்துட்டெளே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      எதுக்கு அவாளா இருக்கணும்.??

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      எதற்கு வேலையை விட்டு போகணும். எல்லோரும் கருத்து சொல்வது போல் நானும் சொல்கிறேன்..‌.

  • @jeeva2435
    @jeeva2435 Місяць тому

    Naam thamilar paththi pesa mattingala da😡😡😡😡😡😡😡

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      பேச மாட்டார்கள் டா. பேசுவதற்கு என்ன இருக்கு...

    • @jeeva2435
      @jeeva2435 25 днів тому

      @@ramamurthyvenkatraman5800 appadiya daaaa

  • @maknam
    @maknam Місяць тому +2

    Inth aalu waste

  • @sakkammaldurai9223
    @sakkammaldurai9223 Місяць тому +1

    NTK

  • @kannayann4510
    @kannayann4510 Місяць тому +1

    UniseerppalseerupalAtipeyan.NaamThamizhar.Parali.KLT.Karur

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Місяць тому

    ஸ்வாமிஜி மாற்றம் வராத வேண்டும் மோடி நாட்டின் நலன் காக்க

  • @jagadisharumugam7118
    @jagadisharumugam7118 Місяць тому

    This media is sangi

  • @TheHimalayanPig
    @TheHimalayanPig Місяць тому +2

    இந்த பாஜக அல்லக்கை பிரகாஷ் சாமி அடிக்கடி ஸ்டாலின் சொன்னாரு, நேரு சொன்னாரு, ராஜா சொன்னாரு, மோடி சொன்னாருன்னு பொதுவாக உருட்டுவான்.
    அப்படி நடக்கும் இப்படி நடக்கும்ன்னு ஒரு data வும் இல்லாம உருட்டி கொண்டு இருக்கிறான்.

  • @prabhuindiann
    @prabhuindiann Місяць тому +1

    பாஜக கூட்டணி 21 / 39

  • @pjanardanan3495
    @pjanardanan3495 Місяць тому +3

    Pl vote for Modi ji

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Місяць тому +2

    Win BJP

  • @dilipnayakarj7537
    @dilipnayakarj7537 Місяць тому +2

    இவர்திமூகசெம்புதூக்கிபோல

  • @gr61065
    @gr61065 Місяць тому +1

    பிரகாஷ் சுவாமி. டெல்டா முழுவதும் dmk வெற்றிதான். ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே aiadmk திணறும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      டெல்டாவில் இந்த தடவை திமுகவுக்கு சற்று பின்னடைவு தான். காவிரி பிரச்சினையில் கோட்டை விட்டு விட்டது.

  • @navaeethakrishnan3424
    @navaeethakrishnan3424 Місяць тому +7

    BJP mass leader Annamalai ❤️

  • @veluchamy12
    @veluchamy12 Місяць тому +1

    DMK vin Adimai tol ...vallavan.

  • @user-nv3sk7fu5t
    @user-nv3sk7fu5t Місяць тому

    What about ntk will win sure

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நாம் தமிழர் எல்லாம் வேஸ்ட்

  • @hrchannel4933
    @hrchannel4933 Місяць тому +2

    துரை வைகோ ❤️🖤❤️

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      திமுகவினர் காலை வாரி விடாமல் இருந்தால்...

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx Місяць тому +2

    பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் அவர்களைப் பற்றி பத்திரிகையாளர் சொன்னது தவறான தகவல்..
    எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இலவச சிகிச்சை என்பது தவறு..
    தனிப்பட்ட முறையிலும் எனக்கு அனுபவம் உண்டு..
    எனவே பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து செல்பவர்களுக்கு இலவச சிகிச்சை என்பது மிகமிக தவறான தகவல்..

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 Місяць тому

    தாமரை🙏💕 நமஸ்காரம்🙏💕

  • @user-dm4te5hb6w
    @user-dm4te5hb6w Місяць тому

    பாரி வேந்தர் ஜெயிப்பது உறுதி

    • @narayanasamy2220
      @narayanasamy2220 Місяць тому +1

      அதைத்தான் பெரம்பலூரில் நடந்த இந்திய ஜனநாயக கட்சியின் மாநாட்டிலேயே தெரிந்து கொண்டோமே... அமோக வெற்றி தான் பெறுவார் போங்கோ 😂😂😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ‌‌ஹஹஹ

  • @dillibabu4131
    @dillibabu4131 Місяць тому

    Bjp win 🎉

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 Місяць тому

    பைத்தியம்

  • @sundaramraja4360
    @sundaramraja4360 Місяць тому +1

    Bjp❤

  • @krishnaprasad490
    @krishnaprasad490 Місяць тому

    Thanjavur and Perambalur DMK will win definitely.

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 Місяць тому +1

    துரைவைகோ வெற்றி உறுதி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      திமுகவினர் காலை வாரி விடாமல் இருந்தால்....

  • @Krishnamoorthy-ny2ms
    @Krishnamoorthy-ny2ms Місяць тому +1

    இரண்டுபேரும் மும்முனை போட்டி மாதிரி பேசுரிங்க இன்னோரு கட்சி இருக்குனு ஜூன் 4ல இருக்குடாஉங்களுக்கு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      மும்முனைப் போட்டிதான். அதிலென்ன சந்தேகம். நாம் தமிழர் கட்சி எல்லாம் கட்சியே இல்லை. அது ஒரு சிறு கூட்டம். அவ்வளவு தான்.
      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நாம் தமிழர் கட்சியை எல்லாம் யாரும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
      சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @gmathi8327
    @gmathi8327 Місяць тому

    2014 thanjavur aiadmk win pannuchu k.parasuraman win pannaru.tr.balu thotrar

  • @user-ii6ok2dz1w
    @user-ii6ok2dz1w Місяць тому +2

    Useless interview

  • @remmyarokiam4421
    @remmyarokiam4421 Місяць тому +1

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி உறுதியாகி விட்டது

  • @rajas9442
    @rajas9442 Місяць тому +6

    Admk❤❤