தமிழிசையை மிரட்டிய அமித்ஷா.. பின்னணியில் அண்ணாமலை ! | பிரகாஷ் M ஸ்வாமி | கொடி பறக்குது |Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    தமிழிசையை மிரட்டிய அமித்ஷா.. பின்னணியில் அண்ணாமலை ! | பிரகாஷ் M ஸ்வாமி | கொடி பறக்குது |Aadhan Tamil
    #TAMILISAISOUNDARARAJAN #AADHANTAMIL #PRAKASHMSWAMY
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 924

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 3 місяці тому +78

    Praksh M Swamy , you narration is just out of the world. தமிழிசை என்ற துரோகி வீட்டிற்கு அனுப்ப பட வேண்டும்.

    • @srinivasacharylakshminaras9044
      @srinivasacharylakshminaras9044 3 місяці тому

      Appo annamalaiya enge anuppa?

    • @--Asha--
      @--Asha-- 3 місяці тому

      He is treasure in BJP'​@@srinivasacharylakshminaras9044

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому

      @@srinivasacharylakshminaras9044 இன்னும் கொஞ்ச நாளில் அவனையும் அப்படியே அனுப்பிடுவானுங்க. சூத்திர பயலுக எல்லாம் கத்தி கதறி உழைக்க மட்டும் தான், பட்டம் பதவி எல்லாம் நூலிபான்களுக்கு மட்டும் தான்!

    • @satheeshpriyan5125
      @satheeshpriyan5125 3 місяці тому

      அண்ணாமல தான் சில்ற பய

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      அண்ணாமலை ஒரு ஆளு?

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 3 місяці тому +78

    Amit Shah has clearly warned Tamizhisai soundarajan

    • @sivananthan3101
      @sivananthan3101 3 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 3 місяці тому +125

    அந்த அம்மா புத்திக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.

  • @MSBharani007
    @MSBharani007 3 місяці тому +85

    உங்க பேச்சு 100 சதவீதம் உண்மை சார் 🙏

  • @vsganesan1700
    @vsganesan1700 3 місяці тому +145

    என் தலைவன் என்று சொல்லபெருமையா இருக்கு மலை ஆண்ணாமலை வாழ்க தலைவா

    • @srinivasanr5670
      @srinivasanr5670 3 місяці тому +4

      🙏🪷 *"2026-"Tamilaga BJP" will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏
      "Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 місяці тому

      பிஜேபி காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு எதற்கு என்று சொல் பிஜேபி தமிழர்களை இந்துவாகவோ இந்தியர்களாகவோ பார்ப்பதில்லை பிறகு எதற்கு அதற்கு ஆதரவு?????

    • @ajayagain5558
      @ajayagain5558 3 місяці тому +4

      ​@@pazhaniyappanmuthu7144கதறியே 😛😂😂😂😂

    • @--Asha--
      @--Asha-- 3 місяці тому +1

      ​@@ajayagain5558😂😅👌👍

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn 3 місяці тому

      ​@@pazhaniyappanmuthu7144நீ பிஜேபிக்கு ஓட்டு போட்டு விட்டு கேளு..இந்தியாவுல 31‌ல 30 ஸ்டேட்ஸ்ல பிஜேபி மை மக்கள் ஏத்துகிறாங்க இங்க இருக்கிற கள்ள உறவுக்கு பொறந்த சில தலைவனுங்க பிஜேபி மக்கள் கிட்ட எதிரியா சித்தரிக்கிறார்..ஏண்டா எதிர்க்கிறேன்னு கேட்டா‌ என்‌தலைவன் சொன்னான்னு சொல்றான்..இப்பதான் மாறிகிட்டே வருது..ஓட்டு போட்டு விட்டு பிறகு கேளு.

  • @kalicharan5251
    @kalicharan5251 3 місяці тому +240

    எனக்கு பாஜக மீது நம்பிக்கை வந்ததே அண்ணாமலை தலைவர் ஆன பிறகுதான்

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 3 місяці тому +290

    தமிழிசை அரசியலில் சாதிததை விட கட்சியில் பெற்றது அதிகம் .அப்போதும் பேராசை இப்போது மாட்டி கொண்டார்.

    • @sankara.1956-ml1ic
      @sankara.1956-ml1ic 3 місяці тому +11

      Check the Movable and Immovable Property of Tamilisai Soundarrajan,immefiatly by BJP,high Commands❤

    • @gunasekarans5867
      @gunasekarans5867 3 місяці тому +3

      Tmt .Tamilezai. D/o Thiru kumari Anandan. Good. Person why is. She using un wanted. Words?

    • @RajKannu-qz5ud
      @RajKannu-qz5ud 3 місяці тому +1

      Who is rama Krishna Govinda

    • @ravikrish2
      @ravikrish2 3 місяці тому +1

      😊b

    • @--Asha--
      @--Asha-- 3 місяці тому +2

      @@RajKannu-qz5ud
      I read comments...many are saying , it is RamNathGovind

  • @munirajuraju3153
    @munirajuraju3153 3 місяці тому +133

    IPS Annamalai ji great 👍👍👍❤❤❤

  • @gangaatharan4593
    @gangaatharan4593 3 місяці тому +65

    முன்னாள் ஜனாதிபதி திரு ராம்நாத் கோவிந்த் அவர்களின் சிபாரிசில் தான் திரு எல் முருகன் அவர்கள் பதவி பெற்றார்

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 місяці тому +5

      Caste

    • @manikannanperiyanan140
      @manikannanperiyanan140 3 місяці тому +1

      Yes ram raam jai sri raam

    • @TV-er6xl
      @TV-er6xl 3 місяці тому +1

      டாக்டர் L முருகன் மாநில தலைவர் பதவியிலிருந்த போது தான்பாஜக 4 MLA கள் ஜெயித்தது! அவஏ கட்சி யை வளர்த்ததற்காக்வேஅவருக்கு மத்தியில்துணைஅமைச்சர்பதவி.கொடுக்கப்பட்டது.குடியரசு தலை வருக் கும்..முருகன் அமைச்சர் நியமனத்துக்கும எவ்வித சம்பந்த மும் இல் லை!

    • @yugeshncr3499
      @yugeshncr3499 3 місяці тому +1

      Avaru ena caste​@@kumaranthiru7788

    • @VasanthaMuralidharan-hx2yh
      @VasanthaMuralidharan-hx2yh 3 місяці тому

      தமிழிசை எனக்கு பிடித்த தலைவர் வாழ்க கட்சியின் வலிமையுடன்

  • @sundaralingam7609
    @sundaralingam7609 3 місяці тому +236

    பதவிக்கு ஆசை படும் காலத்தில் பலர் உள்ளனர் அண்ணாமலை அப்படி இல்லை ஆகையால் தான் மதிப்பு மிக்க மனிதராக இருக்கின்றார் மலை அண்ணாமலை ❤❤❤🎉

    • @user-eu9vo4ut8c
      @user-eu9vo4ut8c 3 місяці тому

      Unghal vezham mackal ariver.

    • @MuthuPandi-ek5nc
      @MuthuPandi-ek5nc 3 місяці тому +2

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 3 місяці тому

      ​@@user-eu9vo4ut8cகாமராஜரின வேஷத்தை இந்த மக்கள் நன்றாக அறிந்திருந்தனர

    • @seepee8
      @seepee8 3 місяці тому

      😂😂😂😂 ஒரு நாள் நீங்க போடும் comments க்கு varuthapaduveenga

    • @rio_ar7494
      @rio_ar7494 3 місяці тому

      Padhavi aasai ilama la crore la selavu panni marketing panran

  • @kichakitchen
    @kichakitchen 3 місяці тому +125

    அதர்மம் அழியும் தர்மம் ஒரு நாள் வெல்லும் அது என்றும் அண்ணாமலைக்கு பொருந்தும் வாழ்க அண்ணாமலை

    • @vel1758
      @vel1758 3 місяці тому +1

      ரவுடிகளை அதிகம் கட்சியில் சேர்ப்பவன்.ரவுடி கட்சி பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை

  • @alagurswamy9065
    @alagurswamy9065 3 місяці тому +81

    Malai is great 🎉🎉🎉🎉🎉

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 3 місяці тому +61

    தலைமையில் ஒரு முடிவுக்கு வந்தால் மற்றவர்கள் அமைதியாக கட்சிய நடத்த வேண்டும்.

  • @paramamoorthy
    @paramamoorthy 3 місяці тому +27

    பதவி மோகம் கொண்டவர்கள் தான் இஷ்டத்துக்கு ஆடுகிறார்கள்

  • @aravindpalanisamy5982
    @aravindpalanisamy5982 3 місяці тому +287

    அண்ணாமலை IPS ❤ அவர்கள் யார் என்பதை இன்று தமிழிசை உணர்ந்திருப்பார் 🔥🔥🔥🔥🔥🔥....

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 місяці тому +5

      நீ தமிழனா கன்னடனா இல்லை தெலுங்கா

    • @567saran
      @567saran 3 місяці тому +10

      அண்ணாமலை மாதிரி தமிழன்

    • @ajayagain5558
      @ajayagain5558 3 місяці тому +15

      ​@@pazhaniyappanmuthu7144நீ யார்ரா கிறுக்கனா😊

    • @srinivasacharylakshminaras9044
      @srinivasacharylakshminaras9044 3 місяці тому

      Ippadi annamalaiya usuppeththiye BJP TN la 39 thoguthigalilum manna kavva vaiththeerghal aiadmk kku arivurai koorum bjp leaders muthalil avarhal katchiyil otrumaiya nilai naatta sollunga

    • @tks92
      @tks92 3 місяці тому

      தமிழிசை தகுதி நீக்கம் செய்தால் தென்தமிழகம் பாஜக அழியும்.ரவுடி பசங்களை கட்சியில் சேர்த்தார் ஆடு.தன் வேண்டிய ஆள் தெலுங்குகாரர் ரெட்டி காரர்

  • @devsanjay7063
    @devsanjay7063 3 місяці тому +36

    அக்கா கவுரமாக டாக்டர் வேலைக்கே போயிடலாம் பாவம் 😂😂😂🤣

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 місяці тому

      Merit seat vangi paditha vanga polae

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 3 місяці тому

      Ellam marandu poirukkum

    • @mahendrann2690
      @mahendrann2690 3 місяці тому

      ஆனா நீ திரும்பவும் போலீஸ் வேலைக்கு போகமுடியாது

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      ​@@mahendrann2690உண்மை

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 3 місяці тому

      Doctor subject marandhu poyirukkum. Touch illadhathal practise seivadhu kashtam.

  • @shankarrao3030
    @shankarrao3030 3 місяці тому +109

    தமிழ் இசை அவரது மரியாதையை கெடுத்து கொண்டார். இவருக்கு அறிவு மட்டு.

  • @balaraman3211
    @balaraman3211 3 місяці тому +28

    களைகளை அகற்றுவதுதான் அண்ணாமலையின் முதலும் முக்கியமுமான வேலை யாக இருக்க வேண்டும்.

  • @bharanir485
    @bharanir485 3 місяці тому +76

    சிறந்த.மாநில.பாஜக.தலைவர்.அண்ணாமலைஜீ.

  • @aaraaara5475
    @aaraaara5475 3 місяці тому +28

    முருகன் மந்திரியாக ராம்நாத் கோவிந்த் சிபாரிசு.

    • @arunb8841
      @arunb8841 3 місяці тому +2

      ஆம்😊

  • @sairamr5987
    @sairamr5987 3 місяці тому +18

    வணக்கம் சார்
    அந்த பெரிய மனிதர் திரு.ராம் நாத் கோவிந்த் அவர்கள்.
    நன்றி ஜனாதிபதி அவர்களே.

  • @venkataramanbalakrishnan7448
    @venkataramanbalakrishnan7448 3 місяці тому +274

    எனக்கு 70 வயதாகிறது, எனது 15 வயது முதல் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் பார்த்து வருகிறேன். நான் 1991ல் இருந்து பா.ஜ.க.வின் ரசிகன் ஆனேன். அண்ணாமலை வருவதற்கு முன்பு அவர்கள் ஆட்சிக்காலத்தில் பாஜகவை யாரும் வளர்க்கவில்லை. மோசம் என்னவென்றால், மோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது, ​​"கோ பேக் மோடி" கோஷங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழிசை கவலைப்படவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் ஒருபோதும் பாஜகவை வளர்க்க உழைக்கவில்லை மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தார். அ.தி.மு.க.விடம் கூட 4-5 இடங்களுக்கு கெஞ்சிக் கொண்டிருந்தார். அவளைப் போல் நான் பார்த்திராத மோசமான தலைவர்

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 3 місяці тому +8

      நீ பூமியில் வாழ்வதே வீண்
      அண்ணாமலை வந்தபிறகு கிட்டத்தட்ட 2000 பேர் குற்றப்பின்னணி உள்ளவர்களை சேர்த்து வைத்திருக்கிறார்
      பிஜேபி இந்திய தேசியம் நாமெல்லாம் இந்து என்று பேசிக்கொண்டு வருகிறது ஆனால் ஒடிசாவில் ஒரு தமிழன்
      ஒரு பதவிக்கு வருவதை விரும்பாத பிஜேபி அங்கு இன் அரசியல் பேசுது ஒடிசாவை ஒரு தமிழரை ஆளவிடலாமா என்று
      ஏன் இப்போது அவர் இந்தியராகவோ இந்துவாகவோ இவர்களுக்கு தெரியவில்லை???
      கர்நாடகத்தில் இருக்கும் இந்து இந்தியர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு இந்துக்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறான் அது யார் தெரியுமா அங்கும் இதே பிஜேபி தான் இப்போது தெரிகிறதா பிஜேபி காங்கிரஸ் இவை இரண்டுமே தமிழர்களை இந்தியர்களாகவோ இந்துக்களாகவோ பார்த்ததில்லை பார்க்க மாட்டார்கள் புரியுதா அப்புறம் என்ன மயிருக்கு இங்கு பிஜேபி காங்கிரஸ்??? உனக்கு திராணி இருந்தா பதில் சொல்

    • @Suppandi69567
      @Suppandi69567 3 місяці тому

      ​@@pazhaniyappanmuthu7144திராவிட கட்சிகளில் இருப்பவர்கள் என்ன குற்றப்பின்னனி இல்லாத உத்தமர்களா? திராவிட கட்சிகளை எதிர்த்து பாஜகவை வளர்க்க சரியான நபர் அண்ணாமலை மட்டுமே

    • @ajayagain5558
      @ajayagain5558 3 місяці тому +28

      ​@@pazhaniyappanmuthu7144ஓரமா போய் கதறுடா 😂😂😂😂

    • @srinivasacharylakshminaras9044
      @srinivasacharylakshminaras9044 3 місяці тому +2

      Appo annamalaikku sombadikkonumaa?

    • @567saran
      @567saran 3 місяці тому +17

      ​@@pazhaniyappanmuthu7144 BJP will take care of their problem. Oraama poda..

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur 3 місяці тому +51

    நுனலும்தன் வாயால்கெடும்
    நல்ல மனிதர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு உள்ளது.தமிழக இளைஞர்களின் எழுச்சிநாயகன் நீங்கள்.ஊழல் அற்ற தமிழகம், வளிமைமிக்க பாரதம் என சொல்லும் நீங்கள். உங்கள் பின்னால் எழுச்சிமிக்க தமிழக இளம் வாக்காளர்கள். மாற்றம் நிச்சயம். எளிமையும்
    நேர்மையும் உங்களின் பலம்.தமிழக மக்கள் உங்கள் பக்கம்.தமிழத்தில் உள்ள போதை கலாசாரத்தை ஒழிக்க வந்த எங்கள்
    தமிழகத்தின் இளம் சிங்கம் திரு. அண்ணாமலை I.P.S.
    வாழ்த்துக்கள் ஐயா.
    ஜெய்ஹிந்த்🙏🇮🇳🙏

    • @gomathibalasubramani533
      @gomathibalasubramani533 3 місяці тому +1

      தமிழ் நாட்டில் யாரைக் கேட்டாலும் அண்ணாமலை புகழ் பாடாதவர் யாருமில்லை.நாங்கள் மிகவும் நம்பிக்கையாக இருந்தோம் கோவையில் அண்ணாமலை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று. அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை இன்னும். எங்கு தவறு நடந்தது. மக்களின் தகுதி எவ்வளவோ அதற்கு தகுந்த தலைவர் தான் அவர்களை ஆள்வார்கள். தர்மம் தோற்றது.நம் ஆதங்கமும் ஆற்றாமையும் யாரை என்ன செய்யும்.

    • @kondiyanjayapal766
      @kondiyanjayapal766 3 місяці тому

      நேரில் பார்த்த மாதிரி பேசுகிறாய் பொய் பேசுவதற்கு ஒரு அளவு வேண்டும் இது என்ன தெரியுது என்றால் பிஜேபி கட்சியில் ஆதிக்கம் தான் அதிகம் அண்ணாமலை அண்ணா திமுக கூட்டணியில் இருக்கும்போதே அவர்கள் தலைவரை தாறுமாறு தாறுமாறாக பேசினார் மேடை நாகரிகம் தெரியாத அமித்ஷா அப்படி என்ன தமிழிசை தவறாக சொல்லிவிட்டார் மக்கள் சொல்வதை அவர் சொல்கிறார் அண்ணாமலை பற்றி ஓஹோன்னு சொல்ல வேண்டாம் அண்ணாமலை அவர்களால் பிஜேபி கட்சி வளரவில்லை அவர் வரும்போது செய்யும் செலவுகள் எவ்வளவு இதற்கு முன் பிஜேபியில் இப்படி நடந்ததா நானும் பிஜேபி காரன் தான் ஆர்எஸ்எஸ் காரன் தான் அண்ணாமலை ஓவராக ஆடுகிறார்

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 3 місяці тому +57

    தமிழகத்தின் எதிர்கால அரசியல் திரு அண்ணாமலை சுற்றி தான் இது காலத்தின் கட்டாயம்

  • @1006prem
    @1006prem 3 місяці тому +85

    தமிழிசையை அதிமுக விற்கு தலைவர் ஆக்கிவிடலாம் தமிழிசைக்கு திராவிட அரசியல் நன்றாகவே தெரியும்😂😂😂😂😂

    • @orkay2022
      @orkay2022 3 місяці тому +2

      😂😂😂😂😂

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 3 місяці тому

      Atimuka enna emaliya Inda kirukka sertukkolla

    • @seepee8
      @seepee8 3 місяці тому

      அண்ணாமலை கூட திராவிட அரசியல் நல்லாவே தெரியும்

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 3 місяці тому +92

    திரு.அண்ணாமலை அவர்கள் நேர்மையான திறமை மிக்க துணிச்சல் அதிகம் இருக்கும் தலைவர் மலை 2024ல் CM தான்

    • @--Asha--
      @--Asha-- 3 місяці тому +3

      2026

    • @seepee8
      @seepee8 3 місяці тому

      😂😂😂😂😂

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      ஒரு கர்நாடககாரன் தமிழகத்தில் முதல்வராக வருவாரா?

    • @sankaruob
      @sankaruob 3 місяці тому

      ​@@vel1758தெலுங்குகாரன் ஆக முடிந்தால் கர்நாடக காரனும் ஆகலாம்

    • @sankaruob
      @sankaruob 3 місяці тому

      தமிழ் நாட்டு மக்கள் திருடர்களைதான் முதன் மந்திரி ஆக்க விரும்புவார்கள்.அந்த முறையில் அண்ணாமலை ஆவது கஷ்டம்

  • @alwarrengan7763
    @alwarrengan7763 3 місяці тому +43

    கேபினட்
    இராஜாங்க மந்திரி
    தனித்துறை மந்திரி
    எதுவும் 2024 டு 2029
    தமிழகத்தில் கொடுக்கக் கூடாது.
    ராஜ்யசபா எம்பியாக எவரையும் அடுத்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்க கூடாது.
    இருக்கும் 3 பேர் போதும்.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 місяці тому +6

      சரியான கருத்து.

    • @mk-realtors1741
      @mk-realtors1741 3 місяці тому +3

      சூப்பர்👍👏👏👏🙏

    • @TV-er6xl
      @TV-er6xl 3 місяці тому +1

      மத்தியஅமைச்சர்விஷயத்தில் NO MP NO MINISTER என்ற கொள்கையை.பின்பற்றப்பட வேண்டும் ! ஒரே ஒரு MP கூட கொடுக்காத தமிழ் நாட்டுக்கு
      ஜெய்சங்கர் நிர்மலா சீத்தா ராமன் L.முருகன் என்று 3 மத்திய அமைச்சர்கள்! என் றால் 26 தொகுதிக்கு 25 தொகுதிகள் ஜெயித்த குஜ ராத் மாநிலத்துக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் தரப்பட வேண்டும் ? 29 க்கு 29 என்று.MP களை.கொடுத்த மத்திய பிரதேச மாநிலத் திற்குஎத்தனை அமைச்சர் பதவி கள் தரப்படவேண்டும்?.

    • @duraiswamym9939
      @duraiswamym9939 3 місяці тому +3

      பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெற பெரும் பங்கு ஆற்றாதவர் தமிழ் இசை . வெறும் கவர்னர் பதவியில் மட்டும் இருந்த இவருக்கு எந்த பதவியும் வழங்கக்கூடாது.

    • @mahendrann2690
      @mahendrann2690 3 місяці тому

      ​@@duraiswamym9939இப்ப பிஜேபி வளந்திருக்கா

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 3 місяці тому +24

    அண்ணாமலையால்தான பாஜகவை விரும்புகிறோம அண்ணாமலைபிஜேபியில் இல்லையென்றால தமிழ்நாட்டில அவ்வளவுதான்

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому

      இப்போ மட்டும் இருக்காக்கும் ???

    • @amsalakshmi555
      @amsalakshmi555 3 місяці тому

      இருக்கூறனலதான் மீடியா ல எல்லாம் கதறுகிரர்கள். நீயும் கூட அதுனால தான கமென்ட் பண்ற😂😂😂இது கூட புரிய வில்லை என்றால் ரோம்பபபபா கஷ்டம்😂

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      அண்ணாமலை பாரதீய ஜனதா காணாமல் போகும்.

    • @amsalakshmi555
      @amsalakshmi555 3 місяці тому

      கதருவது பதல..இன்னும் பலமா கதறுவம் 🤣🤣🤣🤣

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 3 місяці тому +10

    பதவி ஆசை துறந்தவர் பாரினில் உயர்ந்தவர் பதவி ஆசை உள்ளவர் பள்ளம் தோண்டுபவர்

  • @sureshbabud5122
    @sureshbabud5122 3 місяці тому +61

    தமிழிசை விரைவில் வெளியேறுவாரா,வெளியேர வேண்டும் .

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому +1

      No sudu no soranai

    • @satheeshpriyan5125
      @satheeshpriyan5125 3 місяці тому

      வெளியேறினால் பீசப்பிக்கு இருக்குற மரியாதையும் குறையும்

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 3 місяці тому +1

      வெளியேற்ற வேண்டும்.

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      நாடார்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கக் கூடாது.

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 3 місяці тому

      @@vel1758 நேற்றுவரை தமிழிசையை திட்டிக் கொண்டிருந்தவர்கள் ஓட்டு போடாதவர்கள் எல்லாம் நாடார் உணர்வால் தகிக்கிறார்கள்.
      நாங்கள் நாடார்கள் பிஜேபிகாரர்களாகவே இருப்போம். தமிழிசையோ ராதாகிருஷ்ணனோ ஒரு பொருட்டல்ல.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 3 місяці тому +20

    தமிழா தமிழா பாண்டியனையே மிஞ்சிட்டப்பா நீ😂😂😂

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому

      😂😂😂

    • @dhanasekarmurugesan5539
      @dhanasekarmurugesan5539 3 місяці тому +1

      Super comment 🙂

    • @mahendrann2690
      @mahendrann2690 3 місяці тому

      😂😂😂 உண்மைதான். இந்த சாமி உருட்டோ உருட்டுனு உருட்டறான்.

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 3 місяці тому +27

    Fantastic great news

    • @sivananthan3101
      @sivananthan3101 3 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @asokpillai4658
    @asokpillai4658 3 місяці тому +33

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நிலவி வருகின்ற சமூக மோதல்களை மனதில் வைத்துக் கொண்டு *தமிழிசை சௌந்தரராஜனும், பொன் ராதாகிருஷ்ணனும்* பாரதிய ஜனதா கட்சியில் தேவேந்திரர்களை வளர விடவில்லை.!
    *அண்ணாமலை* பாஜக மாநில தலைவராக வந்த பிறகு *அனைத்து சாதியினரும்* பாரதிய ஜனதா கட்சியில் கணிசமான அளவில் சேர்ந்தனர்.!
    *நாடார்* லாபியை வைத்துக் கொண்டு *அண்ணாமலையை* பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கு *தமிழிசை சௌந்தரராஜன்* திட்டமிட்டதாகவும் இதனை உளவுத்துறை மூலமாக அறிந்து கொண்ட *அமித்ஷா* தமிழிசையை எச்சரித்ததாகவும் நம்பத் தகுந்த வட்டார தகவல்.!

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn 3 місяці тому

      சார் 100% உண்மை..
      நாடார் மயமாக்க பொன்னார் உள்ளடி வேலை செய்யுறான்.

    • @mahendrann2690
      @mahendrann2690 3 місяці тому +1

      பிஜேபியே வேண்டாத கட்சிதான் பிரதர்.

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      ரவுடிகளை கட்சியில் அதிகம் சேர்த்தவன் அண்ணாமலை.

  • @krishnaswamykrishnaswamy3267
    @krishnaswamykrishnaswamy3267 3 місяці тому +22

    சரியாக சொன்னீர்கள் பிரகாஷ் வாழ்த்துக்கள்

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 3 місяці тому +16

    தமிழ் நாட்டில் கோ பேக் மோடி கோசத்தை மாற்றி வெல்கம் மோடி புரச்சியை உருவாக்கியவர் அண்ணாமலை

  • @harisjeyaraj
    @harisjeyaraj 3 місяці тому +69

    annamalai cm 2026

    • @Siva12346
      @Siva12346 3 місяці тому

      Thirpium mudulla iruntha😂😂😂

    • @naveenkalai7161
      @naveenkalai7161 3 місяці тому

      😂😂😂

    • @Arjunarjun-kaa
      @Arjunarjun-kaa 3 місяці тому

      😂😂😂😂

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому

      😝😝😝😝😝😝

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு.

  • @radhaganeshan9108
    @radhaganeshan9108 3 місяці тому +18

    What Amithsha has done is totally right correct.

  • @நேதாஜி-த2ச
    @நேதாஜி-த2ச 3 місяці тому +244

    தமிழிசை கட்சியை பயன் படுத்துகிறார்,அண்ணாமலை கட்சியை வளர்க்க உழைக்கிறார்

    • @vjy0037
      @vjy0037 3 місяці тому +9

      Yes cunning Tamizhisai

    • @user-kv6xz3bt6i
      @user-kv6xz3bt6i 3 місяці тому +6

      சூப்பர் இந்த புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும் 👏👏👏👏👏👏👏

    • @satheeshpriyan5125
      @satheeshpriyan5125 3 місяці тому

      அண்ணாமல ஒரு காமெடி பிஸ்.. தமிழிசை தான் பாஜகவை வளர்த்தது... விருந்தாளிக்கு பிறந்த புது சங்கி தாயோளிகளுக்கு அது தெரியாது

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      அண்ணாமலையால் bjp கட்சி அழியும்.

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 3 місяці тому

      Poda echa kothadimai​@@vel1758

  • @baheerathinidhi
    @baheerathinidhi 3 місяці тому +1

    தமிழிசை பதவிவெறி நிர்மலாஜி திறமையில் ஒருசதவிகிதம்இருக்காஇந்த அம்மாவுக்கு

  • @மறதமிழன்-ஞ8ஞ
    @மறதமிழன்-ஞ8ஞ 3 місяці тому +39

    தன் மரியாதையை கெடுத்துக் கொண்ட சகோதரி ஆணவம் வேண்டாம் இப்பொழுது அசிங்க படுத்த பட்டிர்கள் தேவையா?

  • @Revisskk99
    @Revisskk99 3 місяці тому +16

    Annamalai deserves to be the next CM of TN...A highly educated, brilliant, knowledgeable, well spoken, ethical, sincere and a great leader with a fire to achieve big in TN

    • @sivananthan3101
      @sivananthan3101 3 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @balajic3823
    @balajic3823 3 місяці тому +48

    அண்ணாமலை தலைவராக இருக்க வேண்டும்.
    சுத்தி இருக்கற தலைகள் குப்பைகளை அகற்றி Clean up செய்ய வேண்டும்.
    தொண்டர்கள் அனைவரும் தலைவர்கள் ஆக வேண்டும்!🙏🙏🚩🚩💪💪

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      உண்மைதான். நாடார் கட்சி தலைவர்கள் bjp யை விட்டு வெளியேற வேண்டும்.

  • @நேதாஜி-த2ச
    @நேதாஜி-த2ச 3 місяці тому +18

    பேட்டி அருமை

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 3 місяці тому +22

    Jai Hind Jai Annamalai Ji ❤

    • @sivananthan3101
      @sivananthan3101 3 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 3 місяці тому +11

    first time i am appreciating prakash for appreciating annamalais genunity

    • @sivananthan3101
      @sivananthan3101 3 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @kannankurathalvar3118
    @kannankurathalvar3118 3 місяці тому +6

    இவரை கட்சிய விட்டே நீக்க வேண்டும்

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 3 місяці тому +1

    தரமான பதிவிற்கு நன்றி

  • @paramamoorthy
    @paramamoorthy 3 місяці тому +7

    கட்சியில் களையெடுக்க வேண்டிய நேரம்.

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 3 місяці тому +2

    அண்ணாமலையின் உள்ளம் உயர்ந்த உள்ளம்...ஒரு புரட்சித்தலைவரை,ஒரு புரட்சிக்கலைஞரை,ஒரு செந்தமிழனை,ஒரு இளய தலபதியை,..அத்தனைபேரையும், அண்ணாமலையென்னும் ஒற்றை வீரனுக்குள் அடக்கி,இந்தத் தமிழகத்திற்க்குத் தந்த,மோடிஜீ அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...

  • @nithishkumar2015kumar-pc1ww
    @nithishkumar2015kumar-pc1ww 3 місяці тому +7

    Ennoda Thalaivan Annamalai ji 🎉🎉🎉

  • @VeerasamyP-k9t
    @VeerasamyP-k9t 3 місяці тому +14

    Super vilakam

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 3 місяці тому +16

    Engal Thangam Annamalai IPS Singam.
    Jai Annamalai Ji
    Jai Modi Ji
    Jai Hind

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 3 місяці тому +21

    தமிழ்நாட்டில் முதல்வரானால் அண்ணாமலை திமுக அதிமுக ஆட்சி காலத்தில் புறம்போக்கு நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலங்களை அந்நிய மதத்தினருக்கு பல ஆயிரம் ஏக்கர் தானமாக வழங்கப்பட்டுள்ளது அது கண்டுபிடித்து எடுத்து விடுவார் கண்டிப்பாக நம்பிக்கைக்கு எனக்கு அவ்வளவுதான் அண்ணாமலை ஜிக்கு வாழ்த்துக்கள் 2026 முதல்வராக வேண்டும்

    • @ponsuvitha3319
      @ponsuvitha3319 3 місяці тому

      ❤❤❤❤❤❤❤

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.

  • @srinathpalaniswamy7219
    @srinathpalaniswamy7219 3 місяці тому +3

    A Great and Honest Leader Mr Annamalaiji in India not only Tamilnadu 💐💐💐💐💐💐💐

  • @sriraamseetharaman6702
    @sriraamseetharaman6702 3 місяці тому +10

    Now Murugan also not from TN.
    What is the necessity to provide when No MP's were elected from TN. People should understand the vaccum.

  • @manunithi-vj5of
    @manunithi-vj5of 3 місяці тому +12

    எல் முருகனுக்கு கே அமைச்சர் பதவி கிடைக்க அண்ணாமலை விட்டுகொடுத்த காரணம் தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது ❤

  • @muralidharanr6466
    @muralidharanr6466 3 місяці тому +3

    ராம் நாத் கோவிந்த என்று நினைக்கிறேன்

  • @sriharsavardhanvvkkovilpat3333
    @sriharsavardhanvvkkovilpat3333 3 місяці тому +5

    Annamalai is going in right way.All is well.🎉🎉🎉🎉

  • @karthikpgr430
    @karthikpgr430 3 місяці тому +6

    அண்ணாமலை அண்ணன் 💯💪

  • @kumaresanc8739
    @kumaresanc8739 3 місяці тому +8

    Annsmalai is annsmalai .he is great

  • @SridharanYasotha
    @SridharanYasotha 3 місяці тому +3

    Same thing happened for Mr.Kamaraj Ex.C.M. who went as MP. Here TN State. Congress old went down. Good decision made by Mr. Annamalai here he stands well.God bless him the best future.

  • @srinathpalaniswamy7219
    @srinathpalaniswamy7219 3 місяці тому +5

    A Great and Honest Leader in India not only Tamilnadu 💐💐💐💐💐💐💐

  • @theerthagirim3927
    @theerthagirim3927 3 місяці тому +11

    Now only Annamalai ji, should identify who is in support and against your upcoming sir. Sir, you should be cautious. I am your well wisher sir.

    • @--Asha--
      @--Asha-- 3 місяці тому

      Ramesh siva

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 3 місяці тому +4

    Very proud of Annamalaiji

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew 3 місяці тому +21

    அமித்ஷா பேசினது ஒரு நிமிஷம் கூட வராது நீங்க 10 நிமிஷம் சொல்றீங்களே

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 3 місяці тому +5

      Romba dramatica nerila partha maadhiri reel vidaraaru

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому +2

      அது தான் நூலிபான் அரசியல் சாணக்கியம்

    • @sankaruob
      @sankaruob 3 місяці тому

      ​@@raaji_lkஉங்க ஊர்ல தாலிபான தொட முடியாத நீங்க நூலிபான் என்று உளற ஆரம்பித்து விட்டீர்கள். ஆண் மகனாக இருந்தால் உன் மாநிலத்தில் உள்ள தாலிபான்களை தொட்டு பாரு. தலை உடல் வேறு வேறு.அப்புறம் மற்ற வங்களை பற்றி பேசலாம்

    • @sankaruob
      @sankaruob 3 місяці тому

      ​@@mchandrashekhar4043ஏன் உங்க கட்சிகாரங்க குத்தகை எடுத்திருக்கிறாங்களா ரீல் விட

  • @malikitalks6171
    @malikitalks6171 3 місяці тому +2

    Excellent Move by Amitshah great 👍 👌 👏

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 3 місяці тому +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kalai1469
    @kalai1469 3 місяці тому +7

    இரண்டு பேரும் அந்தந்த இடங்களில் நேரில் இருந்து பார்த்து கேட்டது போல் பேசுகின்றனர்.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 3 місяці тому +4

    ஆக மொத்தம் பிஜேபியில் முருகன் போல் இருக்க வேண்டும் வணக்கம் அறிவு பெரியோர்களை மதிக்கும் தன்மை சாதித்து காட்டலாம்

  • @savithabk9200
    @savithabk9200 3 місяці тому +2

    Good Analysis..... accurate

  • @manojkumar-dy7bi
    @manojkumar-dy7bi 3 місяці тому +6

    Annamalai 👍👍👍

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh 3 місяці тому +1

    சூப்பர் news போட்டிங்க மகிழ்ச்சி அண்ணாமலை ஜி

  • @Panneerselvam-b9n
    @Panneerselvam-b9n 3 місяці тому +6

    தமிழிசை பாஜகவின் எக்ஸட்ரா லக்கேச்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 3 місяці тому +2

    தமிழ்நாட்டுக்கு ஒரு கேபினட் மந்திரி கூட எம்பிகள் ஜெயிக்க வைக்க விடவில்லைDMK பாவம்

  • @divyasri6806
    @divyasri6806 3 місяці тому +4

    Annamalai ku vote podalana...tamilnadu people romba kasta paduveega

    • @Siva12346
      @Siva12346 3 місяці тому

      77 years podala romba nalla than irukkum inimelum poda mattum😂😂😂

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 3 місяці тому

    தனியாக கூப்பிட்டு சொல்லியிருந்தால் இப்படி backfire ஆகியிருக்காது. அமித் ஷா வே இப்போது நினைத்திருப்பார்

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 3 місяці тому +5

    RAM NATH GOVIND , Former President

  • @satishkumar-no2xg
    @satishkumar-no2xg 3 місяці тому +2

    Nice conversation 🎉

  • @ABc-f3p
    @ABc-f3p 3 місяці тому +9

    பிரகாஷ் சார் நீங்க இயக்குனர் சங்கர் கூட சேர்த்து படம் எடுக்கலாமே நல்லா கதை சொல்லுறீங்க 👌🏿

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому +1

      😂😂

  • @குருபிரசாத்ராவ்

    அண்ணாமலையின் பல ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 3 місяці тому +1

    கட்சி கட்டுப்பாடுஎன்பதுமிகமுக்கியம்
    தன்சுயநலத்திற்க்குயாரும்லட்சக்கணக்கானதொண்டர்களின்விருப்பம்.இதுதான்பாரதம்காக்கநாம்செய்யும்.பணிஒற்றுமைதான்.

  • @kvdmnnila6239
    @kvdmnnila6239 3 місяці тому +3

    Great annamalai ji

  • @umap3040
    @umap3040 3 місяці тому +1

    Very very knowledgeable interview

  • @Nation_first1947
    @Nation_first1947 3 місяці тому +8

    Tamilisai madam should retire and do social service. They way she came suddenly and contested south Chennai is a shock . Very well know people were not happy with both dmk and admk in South Chennai. Bjp had good chance of winning. But madam lost...

    • @mahendrann2690
      @mahendrann2690 3 місяці тому

      ஆமா மத்த 38 லயும் ஜெயிச்சு கிழிச்சுட்டாங்க

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 3 місяці тому +2

    🎉Thankyou

  • @malarvanitha288
    @malarvanitha288 3 місяці тому +8

    Annamalai Ji really working hard for the development of BJP.

    • @mahendrann2690
      @mahendrann2690 3 місяці тому

      No. For the development of him

    • @sivananthan3101
      @sivananthan3101 3 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      அதற்கு தான் ரவுடிகளை கட்சியில் சேர்ந்தாரோ?இது தெரியாம இருந்து இருக்கிறேனே.

  • @ARJUN8ROAI
    @ARJUN8ROAI 3 місяці тому

    தமிழிசையின் தோலுரிந்ததில் மகிழ்ச்சி.

  • @TheMAHENDRAN1980
    @TheMAHENDRAN1980 3 місяці тому +10

    Ex pre Ramnath Govind protecting Mr.L Murugan

  • @sankar6091
    @sankar6091 3 місяці тому +3

    Super sir

  • @rameshr5023
    @rameshr5023 3 місяці тому +3

    கண்டிக்கிறது நல்லது தான் அதுதான் தலைமை பண்புக்கு அழகு. அதை ஏற்றுக் கொண்டு தவறுகளை செய்யாமல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல வேண்டும் அப்பொழுதுதான் கழகத்தில் ஒழுக்கம் ஏற்படும்.
    தமிழிசை அவர்கள் பேசியது மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள போது, அவரது எதிராக பொதுவெளியில் பேசுவது தவறாகும்.
    அதற்கு நீங்கள் எதிர்க்கட்சி அணியிலே இருக்கலாம்.

    • @vel1758
      @vel1758 3 місяці тому

      ரவுடிகள் அதிகம் உள்ள கட்சி பாரதிய ஜனதா.இது உண்மையா?

  • @prakashta2101
    @prakashta2101 3 місяці тому

    Arumai

  • @bharathirajanb5541
    @bharathirajanb5541 3 місяці тому +3

    சட்டம் ஒழுங்கு + ரானுவதுரை கேபினட்மந்திரிபதவியைஏற்றுக்கொள்என மோடிஜீ அமித்தாஜீ கூறியும் இல்லை தமிழ்நாட்டில் நான் கட்சியை வளர்க்கவேண்டும் எனக்குஎந்தபதவியும்வேண்டாம்எனகூரிய அண்னாமலைஜீ உங்களுக்குமிகபெரியமணசுதான் தலைவணங்கிவரவேற்கிரேன்

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому

      😂😂😂

  • @paanaam
    @paanaam 3 місяці тому +2

    டேய் தம்பி...
    காதுல ரெண்டுலயும் ரத்தம் கொட்டுதுடா...
    ஐயோ... யப்பா யப்பா... இப்படி எல்லா உருட்டையும் ஒரே பேட்டில வச்சா எப்படி டா தாங்குவோம்...
    கொஞ்சமாவா உருட்டறான்...
    ( மேடையில வெங்கையா, அமித்ஷா, நட்டா, நிதின் கட்டகரி இதே ஆரடர்ல உக்காந்து இருக்காங்க...பின்னாடி வரிசையில் சீராக் பாசுவான் உக்கார்ந்து இருக்காங்க...அதுல யாருமே இவன் லெவலுக்காணவன் கிடையாது. இவங்கிட்ட வேற யார் சொல்லிருப்பாங்க)
    ஐயோ சாமி

  • @vkeysashvene2583
    @vkeysashvene2583 3 місяці тому +4

    Great new

  • @savithabk9200
    @savithabk9200 3 місяці тому +1

    One of the best interviews....... narrative fantabulous

  • @vjy0037
    @vjy0037 3 місяці тому +9

    Annamalai Unstoppable Political Superstar❤

    • @raaji_lk
      @raaji_lk 3 місяці тому

      😂😂😂

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 3 місяці тому +1

    அண்ணாமலையால் தான் நான் பிஜேபிக்கு வந்தேன் ❤❤❤

  • @digicaresystems7210
    @digicaresystems7210 3 місяці тому +3

    அண்ணா மலை ❤

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 3 місяці тому +2

    அருமையான பதிவு

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 3 місяці тому

    தமிழிசை அவர்களுக்கு ஆசை அதிகம். பிரகாஷ் சற்று அதிகமாக பேசுகிறார்