Pa Ranjith, Mari Selvaraj-ம் தலை வெட்டப்பட்ட புத்தர் சிலையும்.. வரலாற்றை விளக்கும் Sangathamizhan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #paranjith #MariSelvaraj #sangathamizhan #moviereview #vikram #paranjith #gvprakash #malavikamohanan #parvathy #parvathythiruvothu #fdfsreview #rednool #chennaisamirta #annamalinstitute #fasttrack
    Pa Ranjith, Mari Selvaraj-ம் தலை வெட்டப்பட்ட புத்தர் சிலையும்...Thangalaan-ன் மறைக்கப்பட்ட வரலாறு | VCK Sangathamizhan
    #1408179

КОМЕНТАРІ • 75

  • @திறன்
    @திறன் 26 днів тому +20

    அண்ணன் நீங்கள் இன்றைக்குத்தான் உண்மையை பேசி இருக்கிறீர்கள் இவ்வளவு நாளும் ரஞ்சித்தை திட்டுகிறீர்கள் இருந்தாலும் நீங்களும் எங்க அண்ணன்மார்கள் தான்

  • @munees4306
    @munees4306 26 днів тому +30

    விடுதலை சிறுத்தைகள் அனைவரும் கட்டாயம் படம் பார்க்க வேண்டும் படத்தின் மையமே எழுச்சித்தமிழர் திருமா பேசியவை தான்

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 26 днів тому +9

    எங்கள் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் தங்கலான் மாபெரும் வெற்றி அடையும் ஜெய் பீம் 💙💙💙💙💙💪💪💪💪💪

  • @vijayakumarm3381
    @vijayakumarm3381 26 днів тому +17

    தங்கதமிழ் செல்வன் தோழர் அருமையான விளக்கம் 🙏

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 26 днів тому +6

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @திறன்
    @திறன் 26 днів тому +12

    அண்ணன் நான் ராமநாதபுரம் எங்க ஊரில் பறையர்கள் கிழக்கே தான் இருக்கிறார்கள் அந்தக் காலணியில் பள்ளரும் பறையும் இணைந்தே வாழ்கிறார்கள்

  • @user-lx1wr7yy9b
    @user-lx1wr7yy9b 26 днів тому +18

    தங்கலான் ஒரு வரலாற்று புத்தகம் போல் இருந்தது எனக்கு இந்தியாவில் பௌத்தம் எப்படி வீழ்த்தப்பட்டது புத்தர் சிலைகள் ஏன் மண்ணுக்குள் இருக்கிறது என்று பேசுகிறது 💛🔥 தங்கலான்💛🔥

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 26 днів тому +6

    போராளி தலைவன் திருமா அவர்களின் வளர்ப்பு தோழர் சங்கத்தமிழன் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @Templevisionvijayakumar
    @Templevisionvijayakumar 26 днів тому +9

    இந்தியாவை ஆள தகுதியானவன் தமிழன் ஒருவனே

  • @திறன்
    @திறன் 26 днів тому +5

    அன்னை எங்கள் முற்போக்கு பிராமணர்களும் இருக்கிறார்கள்

  • @user-jk7bq6yk4f
    @user-jk7bq6yk4f 24 дні тому +2

    மௌரிய படைகள்தமிழ்நாட்டில் நுழைந்தது இல்லை
    தமிழ் மக்கள் நுழைய விட்டதும் இல்லை

  • @kartikv486
    @kartikv486 26 днів тому +9

    ப ரஞ்சிதே சொல்லிட்டார் அனைவரும் புத்திசம் படித்து சைனா பக்கம் போயிடுவோம்

    • @chandrasekar3424
      @chandrasekar3424 26 днів тому +3

      Buddha born in our country. He got enlightenment in our country. He preached his principles in all over Northern India. Also Buddha is the only man from India who consider as God in other countries.

    • @prv8452
      @prv8452 26 днів тому

      எல்லோரும் எப்படி போவாங்க... சாதி ஹிந்துகள் எல்லாம் கைபர் கனவா வழியே உங்க ஊருக்கு போய்டுங்க...

  • @munees4306
    @munees4306 26 днів тому +8

    படம் பார்க்கும் ஆவலை மேலும் மேலும் தூண்டுகிறது படம் தமிழனின் வரலாற்றைப் பேசுகிற படம் மிக அருமை

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 26 днів тому +7

    சிவன் பறையனார் 🔥🔥

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 26 днів тому +3

    🎉🎉 அருமை யான கருத்து

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 25 днів тому +2

    ❤❤❤ வெல்க விசிக

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4r 26 днів тому +3

    சிறப்பு தோழர்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 26 днів тому +4

    Super speech sangthatamilan

  • @murugankannadasan7365
    @murugankannadasan7365 26 днів тому +2

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த படத்தை கொண்டாட வேண்டும்.தலித் மக்கள் விடுதலை பெற புத்தம் வழிகாட்ட வேண்டும்.

  • @munees4306
    @munees4306 26 днів тому +10

    படத்தை பார்த்தே ஆகணும் 🤔

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 25 днів тому +1

    தமிழனின் உலக சினிமா தங்கலான் புதிய பரிமாணம் பிரமாண்டம்

  • @palani8647
    @palani8647 20 днів тому

    இப்பதான் புரியுது தங்கலான் படத்தில் ஏன் புத்தர் தலையை அந்த அய்யர் வெட்டச்சொன்னாருன்டு வரலாறு விளக்கிய தோழர் சங்கத்தமிழனுக்கு நன்றி

  • @user-jk7bq6yk4f
    @user-jk7bq6yk4f 24 дні тому +1

    அசோகம் மன்னனுக்கு
    ஏற்பட்ட தவறான புரிதலால்
    பதினெட்டாயிரம் ஆசீவக மதத்தை சேர்ந்தவர்களை கொன்று இருக்கிறார்
    அவர் வழி வந்தவர் தான் தாங்கள் என்று சொல்கிறீர்களா புரியவில்லை தம்பி

  • @sureshv6900
    @sureshv6900 18 днів тому

    அருமை. Súper

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 26 днів тому +2

    புத்தம் சரணம் 💙💙💙💙💙

  • @chellakanir2806
    @chellakanir2806 26 днів тому +2

    உழவர் கள்‌. அடிமையான கதை.........

  • @sathishmalusm4366
    @sathishmalusm4366 26 днів тому +1

    Yenga oorla thondum pothu vinayagar vanthar pudder valla

  • @sivaperumal3882
    @sivaperumal3882 26 днів тому +2

    🎉🎉🎉🎉

  • @DineshKumar-yi4oc
    @DineshKumar-yi4oc 26 днів тому

    Mam you should have asked him directly about Aesevagham.

  • @abdullahk7962
    @abdullahk7962 26 днів тому +1

    Aparna, where is your leopard shirt

  • @Diwahhh
    @Diwahhh 26 днів тому

    என்னதான் இருந்தாலும் நட்சத்திரம் நகருக்கிறது அளவுக்கு வராது

  • @MaheshKumarM-md7rz
    @MaheshKumarM-md7rz 26 днів тому

    Na oru railway aspirant ivaru sonna varalaru unmai na padichiruke history la pusyamithra sungan tha pirugathra mavuwriyar ya kola panathu vanjakam panni ithu unma tha

  • @mizhhack6781
    @mizhhack6781 24 дні тому

    Pengal adimai illanu buddhar epo da sonnaru 😂

  • @lockinvarprasanna9949
    @lockinvarprasanna9949 26 днів тому

    SIr, Vinayagar/Pillaiyar(Symbolic Representation of Knowledge and wealth prayed by Tamilans and Asians mainly) is different from Ganesh(Hindu God formed by North and Areenes). Please correct your speech. And Buddhar was born on 6th century but WE WERE following the idea of Pillaiyar worshiping since before 1st century.

    • @sivakumarv8888
      @sivakumarv8888 24 дні тому

      Wrong info… vinayakar was created to destroy Buddhism…

  • @michaelraji4589
    @michaelraji4589 25 днів тому

    😅😅😅

  • @GJGTM
    @GJGTM 26 днів тому +1

    Paapan um paraiyanum onnu,edhae nambathaevaen vaiyilae mannu....

    • @shanmugamks2233
      @shanmugamks2233 26 днів тому

      பெண் கொடுத்து பெண் எடுப்பவர்களா

    • @GJGTM
      @GJGTM 26 днів тому

      Avan aakalathil mathathin peyaral manidhanai aemaatrinaan....Evan ekaalathil puratchi aendru koori makkalai aemaathugiraan...​@@shanmugamks2233

  • @prabakarans1972
    @prabakarans1972 26 днів тому

    சினிமாவை விட்டுத்தொலைங்கய்யா.

  • @mizhhack6781
    @mizhhack6781 24 дні тому

    Mannar mannar video onu podhum un vaaya adaikka

  • @sathishmalusm4366
    @sathishmalusm4366 26 днів тому

    Jathi veriyan ivan

  • @kadaran-arc7
    @kadaran-arc7 22 дні тому

    பயித்தியம் மா இவன்.

  • @user-jk7bq6yk4f
    @user-jk7bq6yk4f 24 дні тому

    வணக்கம் தம்பி
    சங்கத் தமிழன் அவர்களே
    உங்கள் சொந்த ஊர் மதுரை பக்கத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் சிலை எப்பொழுது செதுக்கப்பட்டது
    தெரியுமா
    தவறான புத்தகங்களை படித்துவிட்டு பேசாதீர்கள்
    தம்பி
    கவனமாக பேசுங்கள்
    விநாயகர் என்பது ஆசீவகம் மதத்தின் குறியீடு
    வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளுங்கள்
    பிறகு வரலாறை பேசலாம்

  • @alagirisamys5426
    @alagirisamys5426 26 днів тому +3

    தங்கலான் படம் சாதி படமா இல்லையா என்கிற சர்ச்சை நடக்கிறது: எனது கமென்ட் பதில்: "உண்மையான கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர்கள் அவ்வாறு இயக்கவோ இருக்க முடியாது. முடியாது. உதாரணமாக இயக்குனர் ஸ்ரீதர் "ஊட்டிவரை உறவு என்று நினைக்கிறேன்"
    காதல் பாட்டை எழுதச் சொன்னதற்கு காதல் பாட்டையே கம்யூனிச சிந்தனை வார்த்தைகளோடு எழுதினார். பாடல் ஹிட். ஸ்ரீதர் ரசித்து பிறகு அதை புரிந்த பின் அசந்து போனாராம். அது போலத்தான் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், ப. ரஞ்சித் . பாரதி ராஜா கூட ( வேதம் புதிது) போன்றவர்கள் வலியை அனுபவித்தவர்கள். எங்கள் வலியை உணர்ந்தவர்கள். இது அவர்கள் இரத்தத்தில் கலந்த ஒன்று. அதை வெளிபடுத்த முடியாமல் படம் எடுக்க இயலாது. அது சாதி படமாக பார்ப்பது இதை வலியை(இன்றும் இன்னும்) அனுபவிக்காதவர்கள். உணராதவர்கள் மட்டுமே.. இதனை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள் ??

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 26 днів тому +1

    தங்கலான் படம் பார்த்தேன் வேற லெவல் தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது 👌👌💯💯

  • @thozhanamlps2008
    @thozhanamlps2008 26 днів тому +5

    படம் படு மொக்கை. விக்ரம் ஆக்ட்டிங் excellent

    • @ajayj3217
      @ajayj3217 26 днів тому +6

      ஏன்டா எரியுதா

    • @mrwounder7864
      @mrwounder7864 26 днів тому +3

      Enna bro erichal thaangalaya😂

    • @rajivgandhi4393
      @rajivgandhi4393 26 днів тому +1

      சூத்த் எரியுது

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 26 днів тому +3

    எவனும் சாதியைப்பேசல..நீங்கதாண்டா சாதி வெறி எடுத்து அலையிறிங்க

    • @selvampazhani2186
      @selvampazhani2186 26 днів тому

      ஊரில் சாதிவெரியொட அலையுறானுக நீ எந்த உலத்தில் இருக்கிறாய்?

  • @raviganesh6517
    @raviganesh6517 26 днів тому +2

    இவன் பெரிய அறிவாளி. ஏண்டா ஆரியர்கள் வந்து பிரித்தால் அவன் பேச்சை ஏண்டா இங்கு ஒற்றுமையாக இருந்தவர்கள் கேட்டார்கள் ?
    எந்த காலத்திலும் நம்ம மக்களிடம் ஒற்றுமையே கிடையாது.
    சும்மா பிராமணர்களை குறை சொல்லாதே

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 26 днів тому

    Anna Pa Ranjith is our own brother, Hollywood range Thangalaan super

  • @raviganesh6517
    @raviganesh6517 26 днів тому +2

    Rednool plus சேனலுக்கு எச்சரிக்கை.
    எந்த இனத்தையும் தலைப்பில் தவறாக பதிவிடாதே.
    தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்