Nathan takes Mari Selvaraj Speech about Thevar Magan | Mamannan Audio Launch | Mari Selvaraj | Udhay

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #kamalhaasan #mariselvaraj #kamal #thevarmagan #maamannan #virumaandi #
    #தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara....
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

КОМЕНТАРІ • 440

  • @jebaben20
    @jebaben20 Рік тому +73

    நான் உயர்ந்த ஜாதி என்று கூறுவதே ஒரு சாராரை தழ்ந்தவர் என 😊கூறுவதாகவே அர்த்தம்.

  • @tn72billaram12
    @tn72billaram12 Рік тому +83

    இன்று எல்லாரும் படித்து அறிவு சார்ந்து பகுத்தறிந்து வாழும் இந்த காலகட்டத்திலும் தப்புன்னு தெரிஞ்சும் முட்டு கொடுக்கிற மனநிலையில் நீங்கள் இருந்தால் நாம் அனைவரும் வெக்க பட வேண்டும்.....

    • @kasivelthambiraj9934
      @kasivelthambiraj9934 Рік тому +9

      பட்டிகாடா பட்டணமா படத்தில் நான்
      மூக்கையா தேவன்டா
      என்ற வசனம் பேசுவார்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому +1

      யார் முட்டுக்கொடுங்குறாங்க சகோ

    • @manikanthan4693
      @manikanthan4693 Рік тому +3

      @@kavyavasan4286 : சாதிய வாதிகள்.

    • @manikanthan4693
      @manikanthan4693 Рік тому +1

      @@kavyavasan4286 : சாதிய வாதிகள்.

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
      இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
      அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 Рік тому +28

    இசக்கி ஒரே சமுகமன்னு கமல் சொல்லவே இல்லை மாரி செல்வராஜ் பேசியது சரி

  • @muthuraman6093
    @muthuraman6093 Рік тому +216

    மாரி பேசும் போது நாம் அனைவரும் கமலை கவனித்தோம்.அவர் குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்தார்.அவர் தனது தவறை புரிந்து கொண்டார் என்று நம்புகிறேன்.

    • @robertvijayan3888
      @robertvijayan3888 Рік тому +2

      😊😊

    • @thalapraveen9161
      @thalapraveen9161 Рік тому +3

      Song yeluthiyavaree parayar samugam yenbathai kavanathilkolavum

    • @athisivans6941
      @athisivans6941 Рік тому +11

      நன்றி தோழர் அதே மாதிரி இன்று Slam Book என்ற காதர் மீரான் சேனலையைப்போய்பாருங்கள் அவரின் உண்மை முகத்தை அவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் நடித்த நடிகர் கூறியிருக்கிறார் அதையும் பாருங்கள் மேலும் கமல் ஹாசன் அவர்கள் குற்ற உணர்வோடு இல்லை‌ தேவர்மகன் படத்தின் உண்மையான திரைக்கதைக்கூட புரியாத இவனெல்லாம் ஒரு இயக்குனரா என்று அர்த்தம் இவரை அவர் குரு நாதர் KBசர் எவ்வளவோ நல்ல காரியங்கள் கூறிவிட்டார் மாரி செல்வராஜ் கமல் ஹாசனின் கால் செருப்புக்கு சமம்

    • @RanjithRanjith-il5qu
      @RanjithRanjith-il5qu Рік тому +5

      ​@@athisivans6941kidayathu song eluthunathu vaali ayyangar poonol ayyangar padunathu ayyangar spb music pottavar kuda thanna oru saraswati en nakkula irukanu sollikittu trhiriuyaru

    • @muthuraman6093
      @muthuraman6093 Рік тому +1

      Lyrics pannathu vaali

  • @chiyaanmuthu4578
    @chiyaanmuthu4578 Рік тому +33

    மாமன்னன் மூவி சம்பவம் இருக்கு மாரி செல்வராஜ் அண்ணன் மாஸ்..💚❤️🌾🌾🌾

  • @bhirukumal1100
    @bhirukumal1100 Рік тому +41

    கமலஹாசன் தோல் உரித்தவர் இயக்குனர் மணிவண்ணன் ஐயா அவர்கள்

  • @VV-yh4uh
    @VV-yh4uh Рік тому +31

    மறைந்த நடிகர் மணிவண்ணன் வாழ்க

  • @brindhaa299
    @brindhaa299 Рік тому +24

    எத்தனை ஆண்டுகளுக்கு நீங்கள் ஆண்ட பரம்பரை என்று மற்றவர்களை அடிமை படுத்துவார்கள். மற்ற ஜாதி மக்களின் வலி வேதனைகள் எப்போது உணர்வீர்கள். மாரி அண்ணா சூப்பர். இன்னும் அழுத்தி சொல்லுங்க நமது வலிய

  • @n.maduraiveeran7648
    @n.maduraiveeran7648 Рік тому +27

    கண்டிப்பாகதேவர்மகண்சாதிபடம்தாண்குறிப்பிட்டஒருசாதியைஉயர்த்திகாட்டியபடம்கமல்
    கண்டிப்பாகஇந்தபடம்எடுத்துததுக்குவெட்கபடணும்

    • @sundaransubban2974
      @sundaransubban2974 Рік тому +2

      What Mari has highlighted through his letter is true.
      Devar Magan had created social unrest between two communities that should have been avoided.
      Such films in future should be avoided to maintain social harmony.

  • @sundarammarimuthu3342
    @sundarammarimuthu3342 Рік тому +43

    பகுத்தறிவாளன் உடைய கதை சரியாக இருக்கும் பகுத்தறிவுள்ள மனிதர்கள் நம் நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்

  • @sdr...667
    @sdr...667 Рік тому +35

    மிக தெளிவான பதில் 👌👌👌

    • @moorthipandi184
      @moorthipandi184 Рік тому

      தேவர் என்ற பெயரைகேட்டாலேஏன்கசக்குதுஏன்தமிழ்நாட்டில்சாதியபத்திவேரயாருமேபேசலியாஇசக்கிஎன்ரகேரட்றுக்குஉயிர்கொடுத்திருந்தால்அதர்க்கும்குற்றம்கூருவிர்கல்அய்யாஉங்கள்பேச்சுஅருமைஅடிங்கநல்லாஜால்ரா

  • @kalirajan9070
    @kalirajan9070 Рік тому +22

    ஆண்ட பரம்பரை என்ற சொல் கமல் படத்திற்குப் பின்தான் பிரபல்யமடைந்தது
    கமல் பொறுப்பேற்று தான் ஆகவேண்டும்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 25 днів тому +6

    தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதே உழைக்கும் மக்கள்.விவசாய கூலி மக்கள் பெரும்பாலும் எல்லாருமே தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.அந்த உழைக்கும் மக்களை மதிக்க வேண்டும்தானே. அப்படி அந்த மக்களை மதிக்கிறமாதிரி எந்தப் படமும் இல்லை.மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் திரைத்துறைக்கு வந்த பிறகுதான் அந்தப் பார்வையே மாறுகிறது.இவ்வளவு நாட்களும் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறோம்.எவ்வளவு ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று தெரிகிறது.எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்து இருக்கிறார்கள்.இவ்வளவு காலமாக எல்லாரையுமே ஏமாற்றி இருக்கிறார்கள்.

  • @Nanban-e9s
    @Nanban-e9s Рік тому +20

    மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர்.

  • @remo...4298
    @remo...4298 Рік тому +9

    Mariselvaraj....pesunathunan correct

  • @vetrinilavan1410
    @vetrinilavan1410 Рік тому +15

    மனிதா உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பட்டங்களை வாங்க எவனும் படிக்கப்போகவில்லை.மனிதனை மதிக்கிற மனிதத்தை உயர்த்திப்பிடித்து அர்த்தமுள்ள நாகரிக காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்தினால் போதுமானது.

  • @RaviN-x2i
    @RaviN-x2i Рік тому +40

    நான் கமல் ரசிகன் இப்பொது அவர் மேள் பாற்வை மாறுகிரது

    • @prabhakaran683
      @prabhakaran683 Рік тому +6

      பார்வை மட்டுமா மாறுது, உங்க தமிழே மாறுது அய்யா 😂😂😂

    • @devasagayaraj7538
      @devasagayaraj7538 23 дні тому

      கோழி முட்டையில் வாத்து குஞ்சி வராது வாத்து முட்டையில் வான்கோழி வராது அதுப்போல அவர் அவர் குடும்ப வலியை குடும்ப சூழலை அவர் கடந்த பாதையை வேறு ஒருவர் சொல்ல முடியாது உயர்தர ஸ்டார் ஒட்டலில் கிடைக்கும் ஒரு பொருள் விலை அதகமாகவும் நடைபாதையில விலை குறைவாகததான் கிடைக்கும் இதை தயார் செய்தவன் சில ஆண்டுகள் அந்த உயர்தர உணவு தயாரித்தவனாக கூட இருக்கலாம இடம் தான் அதை நிர்ணயம் செய்கிறது.

    • @vennilasubburajan2530
      @vennilasubburajan2530 22 дні тому

      Me too

  • @vellaichamythangavelu2094
    @vellaichamythangavelu2094 Рік тому +35

    கமல் நிச்சயமாக மன்னிக்க முடியாத ஒரு கேவலமான மனிதன்.

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Рік тому +14

    Iyya very good explanation all people appreciate

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 Рік тому +43

    மாரி ❤ நல்லா மனிதர்

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Рік тому +6

    Thanks to Deva for introducing such a honest, knowledgeable and wonderful personality Mr.Nathan, we respect and salute you Mr.Nathan.

  • @thangaduraimahathiprapakar8317
    @thangaduraimahathiprapakar8317 Рік тому +17

    அய்யா சொல்வது 1000% உண்மை

  • @sabapathi2454
    @sabapathi2454 Рік тому +4

    Superb comment

  • @chandruswe27
    @chandruswe27 Рік тому +123

    நாட்டாமை,சின்ன கவுண்டர்,தேவர் மகன்,போன்ற படங்களை பார்க்கும் போது.. அதில் கதாநாயகன் நடந்து வரும்போது கையை கட்டுவது குனிந்து நிற்பது தோலில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டுவது போன்ற காட்சிகள் அமைந்து இருப்பதை பார்க்கலாம்.. அப்போது வெளியான படங்கள் பலவற்றில் சாதி அதிகமாகவே இருந்தது ..தேவர் மகன் படத்தில் வடிவேலு கமலஹாசன் வீட்டில் வேலை செய்யும் விசுவாசமான அடியாளாக தான் நடித்து இருப்பார்..அது சாதி காட்சி இல்லையா??தேவர் மகன் இசக்கியுடன் மாமன்னனை சேர்த்து பேசியதில் என்ன தவறு?..அண்ணன் மாரி செல்வராஜ் பேசியது முற்றிலும் சரி..

  • @அம்மாவேதூனன

    அண்ணன் மாரிசெல்வராஜ் சொன்னாது சரிதான்

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Рік тому +2

    Nathan sir, you are great as observed from your real nutural view point discussion. we salute you sir.

  • @VijayVijay-so1ug
    @VijayVijay-so1ug Рік тому +5

    Yes this is true

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Рік тому +4

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும் திரைப்படத்துறை என்பது வருமானம் ஈட்டக்கூடிய துறைதான் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அங்கே சாதி என்னும் சாக்கடையை வைத்துத்தான் முதலீடு செய்யப்படுகிறது இதுதான் வெட்கக்கேடு

  • @loganathanlogu5900
    @loganathanlogu5900 Рік тому +3

    Super explain ❤❤❤

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому +3

    Super sir ❤❤❤❤❤👍👍👍👍👍

  • @KumarKumar-cd2ft
    @KumarKumar-cd2ft Рік тому +3

    சார் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 Рік тому +4

    Nice views...excellent discussion...things will change hope for the best....letus see the movies in different views from now

  • @sptechviews5329
    @sptechviews5329 Рік тому +6

    Super speech

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому +6

    Super sir

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Рік тому +11

    Excellent conversation.

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +1

    Very very beautifully explained by this panelist.

  • @MuthuselviMuthuselvi-gm9wp
    @MuthuselviMuthuselvi-gm9wp 24 дні тому +1

    ❤❤

  • @rajenthiranrajenthiran9946
    @rajenthiranrajenthiran9946 20 днів тому

    Mari, supper

  • @rajaguruk223
    @rajaguruk223 Рік тому +20

    சரியா சொன்னேங்க அண்ணா

  • @elavarasanv2535
    @elavarasanv2535 Рік тому +6

    நாயகன் படமும் சாதி தான்

  • @sivakumarmurugesan2685
    @sivakumarmurugesan2685 Рік тому +4

    சரியா சொன்னிங்க சார்

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Рік тому +5

    Super sir.

  • @sivakumarmurugesan2685
    @sivakumarmurugesan2685 Рік тому +3

    சாதி பத்தி பேசுறவனுக்கு இந்த படம் எடுத்துக்காட்டு

  • @tonarasi
    @tonarasi Рік тому +7

    Ejaman Kaladi Manni edathu nethiyila pottu vaipom..can anyone talk about this ?

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal5336 Рік тому +7

    தேவர் மகன் படத்தை கொண்டா டிய வர்கள் ஏன் மறுமலர்ச்சி படத்தை தடை கோரி னார்கள்...சிதம்பரம் வீதிகள் வன்முறை களமாக மாறின...

  • @nagarajans3430
    @nagarajans3430 Рік тому +6

    Thevar Magan is a Thevar Family Story ,yes you can take your won Family really you have a history and evident

  • @KarthickThoppursekar
    @KarthickThoppursekar Рік тому +2

    பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகளே ஆரம்ப நிலையிலே மாணவர்களை ஜாதி ரீதியாக தலித் என்று நக்கல் நையாண்டி செய்வது என் அனுபவம்

  • @thamarii4375
    @thamarii4375 Рік тому +2

    Nathan sir, 🙏🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +2

    Devar magan is a castiest title that should have been avoided.

  • @sucess914
    @sucess914 Рік тому +3

    👌👌👌👌👌👌👌👌👌

  • @govindaraj3386
    @govindaraj3386 21 день тому

    உங்களுடைய ஆரோக்கியமான விவாதம், மூடத்தனத்திற்குள் மூழ்கிக் கிடக்கும் சமூகத்திற்குச் சரியான குட்டு.

  • @Kothambodynagarajan
    @Kothambodynagarajan Рік тому +2

    Good advertisement toDEVARMAHAN.

  • @chinnam9481
    @chinnam9481 Рік тому +7

    மாரி போசியது சரியோ❤

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 Рік тому +13

    ஐயா வாழ்த்துக்கள்

  • @smileinurhand
    @smileinurhand Рік тому +10

    தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
    திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
    தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
    இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
    அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.

    • @fidemTM
      @fidemTM Рік тому +2

      Sc st பெருமைகள் எல்லாம் இல்லை bro reality தான் போடுறாங்க பாதிப்பு மட்டும் தான் போடுகிறார்கள். பெருமை ஏதும் இல்லை bro.

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      @@fidemTM "பெருமைகள்/ கதைகள் "
      என்னை நானும் குறிப்பிட்டேன்.
      நன்றி சகோ

  • @kittygirl_thetortie498
    @kittygirl_thetortie498 Рік тому

    I was 9 years old and my little sister was 1 years old when I watched thevar Magan movie in my late paternal grandfather's house with all my chitappas, their wives and cousins during Deepavali family gathering in 1992. It was an unforgettable and most joyful deepavali.
    I'm a 5th generation Malaysian Tamil and I never knew my families caste until I watched that movie. My father and his brothers don't believe in caste nonsense (inspite being from the so-called "upper caste"). Only when they watched this movie together they actually discussed their "caste", the barbarianism of thevar clan as potrayed in the movie and the progressive sentiments and message shared by Kamal in the movie.
    As a 9 year old, what I understood from watching the movie was Kamal advising Nasser to be a good human being instead of being a thevar and the village people to stop their caste pride, casteism and violence. He adviced them to do farming and concentrate in educating their children.
    Thevar magan remains my #1 favourite movie til date and coincidentally, my husband too mentioned it to be his ultimate #1 movie and we both love the inji iduppu azhagi and manarmagale song. Neither my family nor my husbands family care about castes.
    If the people of TN didn't understand the direct and clear as the blue sky message conveyed by Kamal Hassan which even a 9 year old could, it isn't kamal's fault. He literally criticised caste pride directly with simple direct words. How MORE direct could he be? Lol The sheer stupidity, ignorance and low IQ of these people of TN you described makes me thank my great great great grandfather for migrating to Malaya in the 1800s for a brighter future for his family which came true as every generation after him were highly educated, his sons worked as headmasters, chief clerk in an important port, my dad completed his tertiary education in the UK(the first in his town to do so), my uncles are in the police force and army and out of 11 cousins 8 of us females are doctors (including me and my sister). My great4x-grandfather wasn't brought to malaya by the British to work as cheap labour. He took the ship by his own accord to make his destiny in a new land. Who knows if he didn't embark on his great voyage with his brother, I too could be running around holding a machete screaming caste pride right now..😂😂😂

  • @shriramselvarajbhandari8023
    @shriramselvarajbhandari8023 Рік тому +4

    Kamal should act and produce a film under the direction of mariselvaraj depicting the plight of the subressed class to nullify the mistake he has committed in தேவர்மகன் as admitted by him.

    • @mckannan2029
      @mckannan2029 Рік тому

      Kamal is suffering from broken family.

  • @Saibullah-
    @Saibullah- Рік тому +2

    Unmy sir

  • @successflowstome
    @successflowstome Рік тому

    *Time is great.*
    *It shows who is who.*

  • @maryankitharian4270
    @maryankitharian4270 Рік тому +8

    சூப்பர் அய்யா

  • @smccuts9352
    @smccuts9352 Рік тому +1

    பாவம் இவரு

  • @premlanson845
    @premlanson845 Рік тому +9

    உண்மை 💙👏

  • @umasankar9372
    @umasankar9372 24 дні тому

    Sc=.15.sca.=3.mbc =20.bc=30மீதி=fc எனவே அனைவருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது என்பதை .மது.சிகரெட்.போதைபொருள் விழிப்புணர்வு போன்று திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்

  • @manibhavani47
    @manibhavani47 Рік тому +18

    Devendra Kula velalar ❤️💚 Anna mariselvaraj.....❤️💚 Madar Devar Tamilan da all'people....... heart 💓

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 9 днів тому

    80's la nanga polytechnic la padikkumpothu scholarship kku parigachamaga engalai saga manavigal pesiyirukkirargal.Electeonics subject l SHORT CIRCUIT patri madam class edukkumpothu avargal etharthamaga short a s.c pottatha vachi 3 varusamaga "Short Circuit"varumpothellam avargalukkul solli sirichi engalai Keli pannuvargal.3 varusam eppo mudiyumnu ninaippom.

  • @jayakkanrajs6948
    @jayakkanrajs6948 Рік тому +1

    ARUNTJATHI KALADIA MANNE POSTIVE MIND SUPPER ANNA SATHI VARI MOVIE ENGALAL VALLA MUTIYATHU THAVAR MAGAN

  • @KRISHNAPRIYA-dk3fb
    @KRISHNAPRIYA-dk3fb Рік тому

    😊😊

  • @BalaMurugan-ox5qz
    @BalaMurugan-ox5qz Рік тому +2

    Klaingnan is a general to all the human beings not for a community

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +3

    Super speech Nathan

  • @வாழ்கதமிழ்302s

    தேவர் மகன் படத்தில் ஆந்திராவை சேர்ந்த கௌதமி அங்கு நம்ம ஜாதியை சேர்ந்த நிலையில் இருக்கிறார்கள் கமலஹாசன் அப்படி என்று கூறுகின்றார்???

  • @manicsrini
    @manicsrini Рік тому +1

    ஊரு ரெண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்...இதைத்தான் இவர் சொல்கிறார்...

  • @shanmugasigamani2763
    @shanmugasigamani2763 Рік тому

    Now also available community problem in my village

  • @tamilvanannatarajan8703
    @tamilvanannatarajan8703 Рік тому

    I am from malaipatti village....

  • @KKuppuRaaj-un9tt
    @KKuppuRaaj-un9tt Рік тому +1

    மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு. இது "குவாட்டர் பாட்டில்" லேபிள்! ஏறக்குறைய பல சினிமாக்களிலும் இப்படித்தான் தத்துவங்கள் போலும்! 😮😮😮

  • @ramsamy7744
    @ramsamy7744 Рік тому +2

    தமிழ் மக்களை பிரித்து சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராட்டரகுணத்தை மழுங்கடிக்கும் செயல்

  • @balasubramanian4087
    @balasubramanian4087 Рік тому

    Kindly don't see from their perception. Totally changing the colour. It's fault of the people mis used this song.
    I couldn't text in detail. But I Will speak detail to all people's perception.
    From childhood i don't know my caste. After 10th standard school joining time only i know my caste while joining 11th standard in other school.
    I did intercaste marriage only. While i put in matrimony, i put caste no bar.
    While i studied college 1st year. The caste fight happened at my native.
    3 college friends stayed in my house.

  • @sankar1467
    @sankar1467 Рік тому

    இதுல என்னாடா இருக்கு
    உண்மைய சொல்றாங்க

  • @KasiViswanadham-xb7kq
    @KasiViswanadham-xb7kq Рік тому +21

    தேவர் மகன் படம் இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்தும் பேச படும் தொடரட்டும் உங்கள் கதரல்

    • @boomiboomi3378
      @boomiboomi3378 Рік тому

      ம் இத இததான் எதிர் பாக்குறான் அய்யா முத்துராமலிங்கம்அவர்களுக்கு எதிராக ஜாதிய வச்சு பிளைப்பு நடத்துரவனுக்கு நீயும் அந்த லிஸ்ட்தான்

    • @sarocsk
      @sarocsk Рік тому +14

      நீ பெருமை மட்டும் தான் பேச முடியும் சுவாஹ் 🤣🤣🤣🤣

    • @SenthilKumar-gn2xr
      @SenthilKumar-gn2xr Рік тому +5

      Idhu oru sunni padam pongada

    • @eniyang5182
      @eniyang5182 Рік тому +6

      அதற்கு தாண்டா மாமன்னன் வருது... இனிமே இது தான் பேசும்

    • @maryankitharian4270
      @maryankitharian4270 Рік тому

      அது அப்ப இப்பபேசுணாகுட அடிவிலும்தம்பி

  • @sankarsankar3981
    @sankarsankar3981 Рік тому +1

    தேவர் மகன் 🔥🔥🔥🔥🔥

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 Рік тому

    Please Anchor, let him to speak.

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Рік тому

    சிவாஜி

  • @deimachiivanda-dmitrolls1413
    @deimachiivanda-dmitrolls1413 Рік тому +6

    Mari Selvarj's True colour revealed in this issue...
    His view clearly shows his ignorance in movie making and Caste fanaticism.
    He thinks that just 2 half boiled movie is enough to criticize a legend who is celebrated by Tamil People for a 5 decades.
    No difference between Sangis and Mari Selvaraj.
    Both are same... haters of Tamil Legends.
    will he accept that climax scene of Karnan teaches violence and he justifies it?

    • @duraimp3480
      @duraimp3480 Рік тому +5

      Your comment reveals your ignorance of the situations which has been prevailing for many years in and out of tamil nadu on the basis of casteism. In many of the tamil movies, violence is a part of movies. I don't know you have understood or not. Mari Selvaraj has brought the problems and issues of the real situation in his movies. In his movies he never mentioned caste names and boasted. But in other's movies? By the by Mari selvaraj didn't criticize actor Kamal on that stage. Instead he mentioned that that movie was his inspiration to direct Mamannan movie. Of course, how can you criticize Mari Selvaraj? If you are right to criticize Mari selvaraj, then it is OK for him to Criticize anyone on social issues.

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko Рік тому

      @@duraimp3480 apo avaru violence yedukulam ??

    • @duraimp3480
      @duraimp3480 Рік тому

      @@Rajkumar-ul7ko இன்றும் வன்முறை, மற்ற ஜாதிகளின் மீது நடக்கும் ஆதிக்கம், அடக்குமுறை போன்றவை சமுகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. . அவற்றை சினிமா வடிவில் சொல்லும் போது வன்முறையாக தான் காண்பிக்க முடியும். ஏன் இதற்கு முன் வெளியான தமிழ் படங்களில் வன்முறை இருந்ததில்லையா?.... அதற்காக வன்முறை ஏற்புடையதல்ல. அதே சமயம் அந்த வன்முறை மற்றும் அடக்குமுறை என்று சமூகத்திலிருந்து ஒழிகிறதோ அன்று சினிமாவிலிருந்தும் தானாக ஒழியும்.

  • @user-tl8fi9te6j
    @user-tl8fi9te6j Рік тому

    மாரிசெல்வராஜ் மாமன்னன் படத்தை நன்றாக எடுத்திருக்கிறார் என்று அவர் படத்தை பற்றி சொல்லுவதை விடுத்து தேவர்மகன் படத்தை ஒப்பிட்டு பேசுவது என்பது அடுத்தவன் பொருளை திருடி தின்பதற்கு சமம். தேவர்மகன் சாதிபெருமை பேசிய படம்தான் ஆனால் அது மற்ற சமுதாயத்தை ஒரு இடத்தில்கூட இழிவுபடுத்தி பேசவில்லையே. மாரிசெல்வராஜ் கும் உங்களுக்கும் எங்கிருந்து இந்த தாழ்வுமனப்பான்மை எண்ணம் உருவாகிறது. எல்லா சமுதாயமும் தன் சமுக மக்களை உயர்வாக பேசுவது ஒன்றும் தவறில்லை, மாறாக மற்ற சமுதாயத்தை வம்புக்கு இழுத்து தாழ்த்திபேசுவதுதான் தவறு.

  • @Aarumugam-qu7wm
    @Aarumugam-qu7wm 4 місяці тому

    Adthaadthilamatrvaraikuraisollieruiku

  • @drrajarathinamsivakumar9283

    Kamal did this for collection....he knows the population of thevar community...so he used this to make his movie a hit...wonderful thinkink by kamal....so he decided to divide people and played his tricks.....He is a good salesman

  • @arasumani5969
    @arasumani5969 Рік тому +2

    ஊதுங்கடா இது எங்க போய் முடியபொகுதுனு தெரியல

  • @Aarumugam-qu7wm
    @Aarumugam-qu7wm 4 місяці тому

    Athikudaarisallvaruthudavadiymaga

  • @MARTHANDAMTV
    @MARTHANDAMTV Рік тому

    Thangapathakkamillai Enmagan

  • @aadarkotelevision6025
    @aadarkotelevision6025 Рік тому

    டாஸ்மாக் மூடுறேனு சொல்லிட்டு மூடலயே அத பேசுவேன்.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Рік тому

    Suya saadhi perumai pesi enna iruku...
    Samatthuvam enpathu puriya vaika padaippukal vara vendum.
    Ithu Kamal sir ku purinthum viyaparathirkaga panniduvar..
    Pa. Ranjith sir - Mari selvaraj sir
    Solla varuvathu paathikapatta visayatthai solranga... Ini apdi iruka koodathu enpatharkaga

  • @sajjanart86
    @sajjanart86 Рік тому +3

    பல விருதுகள் வாங்கி பல சாதனை படைத்து பல வருடங்கள் ஆகி விட்டது 👌இப்போ திரும்பவும் குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார் மாரி செல்வராஜ்,.. தப்பில்லை ஆனால் தேவர்மகன் 1000தில் ஒரு படம் மட்டும்தான் கமல் காமெடி திரில்லர் என பலப்படங்களை இயக்கியுள்ளார் 👌👌👌ஆனா அவரை குற்றம் சொல்லும் மாரி இயக்கிய 3 படங்களும் ஜாதி கதைதான் 🤩🤩🤩🤩கொஞ்சம் சிந்தியுங்கள் அன்பர்களே யாரு ஜாதி வெறியன் என்று 😴மதம் ஜாதி வேண்டாம் மனிதத்தோடு தமிழராக இருப்போம் 🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾நன்றி 🙏

    • @aruns6910
      @aruns6910 Рік тому

      Bro mari sir Enna solurarunu triyama pasathienka sir Enna sonaru Avanka antha mari movie etuthanka athunalatha na eptie lam etuthan soluraru

  • @BalaMurugan-ox5qz
    @BalaMurugan-ox5qz Рік тому

    Markettukkaga movie etukka goodathu manithanai pakkuva patuthanum athuthan nalla art

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs 11 днів тому

    Sathe.padamthan.devarmakan

  • @SathiyarajThansika
    @SathiyarajThansika Рік тому +7

    சினிமாவில் பார்த்த சாதி சண்டை இனி நேரில் பார்க்க ஆசைபட்டது விட்டது தமிழ் சினிமா சமநிலை நோக்கி மேல் வரும் போது நீ வேறு என்பதை உணர்த்தி வருகிறார் மாரி

    • @manavalanvalan5744
      @manavalanvalan5744 Рік тому +2

      அரை வேக்காடு உண்மையை உணர்ந்து கொள்

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 Рік тому +5

    ஐயா 1992 எடுத்த படம் தேவர் மகன்
    இன்று 2023வரைக்கும் அந்த படத்தை பற்றி பேசறீங்க ஒரு வேளை i அந்த ஒரு சமூகத்தை உயர்வாக காட்டி இருந்தால் அந்த படத்தால் எதோ வகையில் சமூகத்தில் மீது வன்மன் தந்து இருந்தால் அன்றே அந்த படத்துக்கு தடை விதித்திருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் சிறந்த படம் சிவாஜி நடிப்பு ஓகோ கமல் நடிப்பு ஓகோ நாசர் நடிப்பு ஓகோ வடிவேல் நடிப்பு ஓகோ இளையராஜா இசை ஓகோ வாலியின் பாடல்கள் ஓகோ என்று காலமாய் பாராட்டி சொன்னது உங்களை போன்றவர்கள் தானே படமாய் முடிவு என்ன கருத்தை விதைத்தது என்று பார்க்க வேண்டும் இந்தியாவில் சினிமாவை சினிமாவாக பார்ப்பது இல்லை தாங்கள் வீட்டில் நடப்பதாக பார்த்தால் எப்படி. வெறும்பொழுது போக்கு அமசமாக பாருங்க குறி நெடில் அடையாளம் தாங்கள் எண்ணத்தில் தோன்றிய கருத்தை படத்தில் சாயம் பூசாதீங்க. மேல்வர்க்கம் கீழ்வார்க்கம் என்று சினிமா தான் காலமாய் பாடம் சொல்லி கொடுத்து கொண்டு இருக்கு தேவர் மகன் படத்தை விட அசுரன் கர்ணன் படங்கள் ஜாதி கொடூரத்தை தானே காட்டி கொண்டு இருக்கு தாங்கள் சமூகத்தின் இன்னலை படம் எடுக்கிறேன் சொல்லி அடுத்த தலைமுறையிடம் ஒரு ஜாதி வன்மத்தை ஊட்டி கொண்டுதானே இருக்கு இன்னும் சில ஆண்டு பிறகு இன்று தேவர்மகன் படத்துக்கு வைக்கின்றார் குற்றசாட்டை தான் அடுத்த தலைமுறை இயக்குனர்கள் அசுரன் கர்ணன் படத்துக்கும் மேடை போட்டு சொல்வார்கள். படத்தை படமாக பாருங்க

  • @Aarumugam-qu7wm
    @Aarumugam-qu7wm 4 місяці тому

    Davandansonarudavaraunjathiakavalapaduthara

  • @SivaKumar-nf6re
    @SivaKumar-nf6re Рік тому

    நாதன் சார் சொன்னாரு நான் பெரிதாக படங்கள் பார்பதில்லையென்று but சகிலா படம் ஒண்ணும் விடாம பார்திருக்கிறார்போல.முட்டாள்கள் படம் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது அது ஒரு படம் அவளவுதா.

  • @செந்தமிழ்-ட9ழ

    நெறியாளர் பொறுமையாக பேசவேண்டும்

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 Рік тому +1

    Kamal hasan ini melum nadikka mudiyadhu. Sayam velukkudhu