எமர்ஜென்சி வார்டுக்குள் காரில் சென்ற போலீசார்.. வெளியான அதிர வைக்கும் காரணம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • எமர்ஜென்சி வார்டுக்குள் காரில் சென்ற போலீசார்.. வெளியான அதிர வைக்கும் காரணம்
    #uttarakhand #hospital #police #car #emergencyward #thanthitv
    உத்தரகாண்ட் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய சதீஷ்குமார் என்பவர் பெண் மருத்துவரை பாலியல் சீண்டல் செய்ததாகவும், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மருத்துவமனையில் போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் சதீஷ்குமாரை கைது செய்ய மருத்துவமனைக்கு சென்ற போலீசார், காரை அவசர வார்டுக்குள்ளேயே ஓட்டிச் சென்றிருக்கிறார்கள்.. இருபுறமும் நோயாளிகள் படுத்திருக்க கார் உள்ளே செல்வதற்காக வழியையும் ஒதுக்கியிருக்கிறார்கள். நோயாளிகள் இருக்கும் ஸ்ட்ரெச்சர் மற்றும் கட்டில்கள் என்றும் பாராமல் அவைகளை தள்ளிவிட்டு போலீசார் வழியை ஏற்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
    Uploaded On 23.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 44

  • @prabhuselvaraj59
    @prabhuselvaraj59 23 дні тому +31

    Suspend all police.. hospital or market?

  • @arunprabakar6797
    @arunprabakar6797 23 дні тому +13

    அறிவில்லாத போலீஸ்

  • @user-xr8rd9kl7n
    @user-xr8rd9kl7n 23 дні тому +8

    பாலியல் சீண்டல் அதிர்ச்சி ஏற்படுத்தலை கைது செய்துட்டு போறது அதிர்ச்சியாருக்கு😂😂😂😂

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr 23 дні тому +1

    அதிர்ச்சி இருக்க கூடாதா எடம் மருத்துவமனை... பாதுகாப்பே இப்படி செய்கிறது...

  • @user-vd3gi7ko3k
    @user-vd3gi7ko3k 22 дні тому

    Good police good government good officer good hospital long live

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 23 дні тому +11

    Stupidity, really upsetting, what action going to take here....

  • @manigem8297
    @manigem8297 23 дні тому +1

    Indiavil mathiram aduvum vadakkanal mathiram saathiyam.intnl sattam enge.nanri.

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 23 дні тому +11

    Mutta Payal

  • @shanmugamgovindan528
    @shanmugamgovindan528 23 дні тому +2

    This is very worst things

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 23 дні тому +2

    அவருக்கு என்ன 🧐 emergency yo 😅

  • @kingsley59
    @kingsley59 23 дні тому +3

    Enna reason? Sollave illai!!!

  • @balak3298
    @balak3298 23 дні тому +1

    Power of movies in India. Show off. Not for poor citizens

  • @muhammedyusuf1149
    @muhammedyusuf1149 23 дні тому +9

    Mental vadakans

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi 23 дні тому +3

    ஏன் போலீஸ் அப்படி செய்தார்கள் என்பதை தெளிவாக விளக்கி உள்ளனர் ஆங்கில ஊடகங்கள். முழு செய்தியையும் வெளியிடுங்கள். 1:01

    • @Jeevasugan3
      @Jeevasugan3 23 дні тому

      என்ன நடந்தது நண்பரே

  • @risingstarmvk
    @risingstarmvk 23 дні тому +1

    நாசமா போங்க

  • @Public-dc5rl
    @Public-dc5rl 23 дні тому +2

    All political madness.

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 23 дні тому +1

    Do they have sense??

  • @rafeek82ae
    @rafeek82ae 23 дні тому +26

    உத்தரகாண்ட், மற்றும் உத்திர பிரதேஷ் பாஜக ஆளும் மாநிலங்களில் அவலநிலை தற்குறிகள்😂😂😂😂😂

    • @karuppusamypandian7595
      @karuppusamypandian7595 23 дні тому +1

      😂

    • @ilayaraja1399
      @ilayaraja1399 23 дні тому +1

      இது உத்ரகன்ட் not உத்தர்பிரதேஷ்

    • @MadhuMadhu-xt4vv
      @MadhuMadhu-xt4vv 23 дні тому

      உத்தரப் பிரதேசத்தில் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கிறான் இந்த மாதிரி அரசியல் பன்றிகள் இல்லை

  • @taveda
    @taveda 21 день тому

    Be prepared for the worst..

  • @boseraj3304
    @boseraj3304 23 дні тому +1

    போலீஸ் அதிகாரம் சாமானியர் மக்களை பாதிக்கும் 😢😮

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 23 дні тому

    Justice served at emergency ward too 😂

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 23 дні тому

    Police nu word ketalea bad imgae varanumnu entha news poturngalo enavo. Full story and field enanu detail solamal news

  • @vision00744
    @vision00744 23 дні тому +4

    Vadakan police 😂😂

  • @Sivakumar-wz4gr
    @Sivakumar-wz4gr 23 дні тому +1

    Oru kattu kurangai pidikka...innoru...muttal sori kurangu...ivangalai yellam kadum visamulla siraiyil adaikkavendum. Mudargain kudaram😮

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 23 дні тому

    Vadakkans for a reason 😅

  • @Sivakumar-wz4gr
    @Sivakumar-wz4gr 23 дні тому +1

    Muttaluku Athikaram koduthal...Thalai kilai nadappan. Enbathu sari thaan... foolish 🙄 shameless

  • @zubairshanavaz9989
    @zubairshanavaz9989 23 дні тому +1

    If you vote for BJP worse to come.
    Forget about Muslims Christains.
    Hindus life is in danger.
    You have seen with your own eyes.
    Example Farmers protest.
    Manipur too many in the list.
    If BJP gives petrol for Rd.40 for Hindus and Rs.103 for Christains and Muslims.
    We as a people of our country feel the pain jointly

  • @Phoenix24990
    @Phoenix24990 23 дні тому

    😂😂😂😂

  • @prabhakarkutty1081
    @prabhakarkutty1081 23 дні тому

    Police work good 👌👌

  • @balu9843
    @balu9843 22 дні тому

    Loosu

  • @user-pc6gb5ux5p
    @user-pc6gb5ux5p 23 дні тому

    BJP super

  • @chakrathemen367
    @chakrathemen367 23 дні тому

    😂😂😂😂

  • @Tamilan54
    @Tamilan54 23 дні тому

    😂😂😂😂