#BREAKING
Вставка
- Опубліковано 22 тра 2024
- #BREAKING || `சவுக்கை இன்று மாலையே...' - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
#chennaihighcourt #breaking #savukkushankar #youtuber #thanthitv
"எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்"/என்னவெல்லாம் செய்ய மாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/////கோப்புக்காட்சி/1/"சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்"
Uploaded On 23.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
நம் நாடு பாமரன் வாழ லாயக்கற்றதாகிவிட்டது.
நீதிபதிகள் இப்போது அரசியல் சாக்கடையில் விழுந்தால் உத்தரவாதம் கேட்கிறது வேதனை
அப்ப எதுவும் பேச கூடாது அதை தான் எதிர் பார்க்கிறது நீதிமன்றம் and அரசியல் கட்சிகள்
AAMANDA DOMARU
அதிமுக விற்கு நக்கீரன் திமுக விற்கு சவுக்கு இவர் வாக்கே இவருக்கு எதிரி .
பேசக்கூடாது என்று சொல்லவில்லை கேவலமாக பேசக்கூடாது!
அப்ப ஆபாசமாக பேசும் திமுக வின் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும்
பொருந்துமா?.
@@srisgift7
அப்ப ஆபாசமாக பேசும் திமுக வின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கும் பொருந்துமில்லயா?
இது என்ன ஜனநாயக நாடா ஜனநாயக நாடு இல்ல சர்வாதிகாரி நாடாக உள்ளது
நாட்டு மக்களான நாங்க, யாரு எங்க கொள்ளை அடித்தாலும் கண்டுக்க மாட்டோம், அதை பற்றி பொது வெளியில் பேசமாட்டோம் , புறிஞ்சிடுச்சு , அப்படி நாங்க பேசினால் குண்டர் சட்டம் எங்க மேல பாயும்.
Adani patri pesinaal MP seat parikkapadum......
Endha arivuketa kelviku 6 likes. Arasiyal pesa urimai iruku, asingamaga pesa yarukum urimaililai
@@tajismail70
இது எல்லோருக்கும் பொருந்துமா சார்?
சங்கர் பெண்களை பற்றி பேசியது தவறு தான், அதேபோல
பொது வெளியில் ஆபாசமாக பேசும் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும்
பொருந்துமில்லயா?.
கண்ணியமாக வார்தைகளை பொதுவெளியில் பயண்படுத்த வேண்டும்.அரசியல் வாதிகளின்,அதிகார வர்கங்களின் ஊழல் சாம்ராஜ்ஜியங்களை சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள சௌக்கு சங்கர் உடனடியாக விடுவிக்க பட வேண்டும்.
கண்டிப்பாக
உத்தரவாத பத்திரத்தை நேரடியாக பால்டாயில் குடும்பம் கைல ஒப்படைக்க சொல்லிட வேண்டியது தானே நாட்டாமை
நீதி அரசர்கள் கேள்விகள் வரவர கேவலமாகவே உள்ளது 😂
நாளைக்கு சவுக் சங்கர் ரிலீஸ் திமுகவுக்கு ஆப்பு
ஏம்ப்பா சவுக்கு சங்கரை ,சங்கை, வாயை கொஞ்சம் தையல்போட்டு அனுப்புங்கப்பா? இவனோட அடிமை மடையன்களோட தொல்லை தாங்க முடியல? இவனுங்க வீட்ட பத்தி சவுக்கு வீடியோ போட்டாத்தான் அடங்குவானுங்க போல!
வாய் திறக்காமல் பிறர் பொருள் மீது கை வைக்காமல் மற்றவர்களை அசிங்கமாக பேசாமல் இருக்க வேண்டும்!
வாய் திறப்பாத்திற்கு அனைவருக்கும் உரிமை உண்டு... ஆனால் அந்த வாயால் மற்றவரை பற்றி அவதூறு செய்யக்கூடாது...
அப்போ சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கிட்ட எழுதி வாங்கி விட்டீர்களா
திமுக காரங்க பேசுவதெல்லாம் பொன்மொழிகள் அதெல்லாம் செம்மொழிகள் அவர்கள் எல்லாம் ஓத்தாங்க அம்மான்னு பேசினா கூட நீதிமன்றம் கண்டுகொள்ளாது அவர்கள் பேசுவதெல்லாம் பொன்மொழி😢 திராவிடம் கலந்த திராவிட மாடல் நியூ
சவுக்கு 💐🎉🔥💥🔥💥🔥👍
இந்த சட்ட சலுகை எல்லோருக்கும் கிடைக்குமா? என்பதையும் நீங்களே சொல்லிருங்க ...
பிடில் வாசிக்காமல் சுருக்கமா செய்தியை சொல்லு
இங்கு யாருக்கும் உத்தரவாதம் இல்லை வாழ்க்கை. நீதிபதி இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருப்பேன் என்று மக்களுக்கு உத்திரவாதம் தர முடியுமா?
Mr. Shankar and Mr. Felix are our Freedom Fighters, Forgive their mistakes and release them. My humble request 🙏
I request you humble, don’t compare this dirty man with Freedom fighters.
@@tajismail70 Todays situations he should considered as a Freedom Fighter !
எப்போது விடுதலை?
நாளை அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வர உத்தரவு வரும் என்று நினைக்கிறேன்
மற்ற வழக்கு?
😂😂😂சவுக்குபாஜக..ஆதரவுடன்
😂😂வெளியில்வருவான்😂😂😂😂
தாய் எனும் தெய்வம்.
நா சொ௫ திங்க மட்டேன் ௭ன சொல்லு சவுகு
எழுதி கொடுப்பான் ஆனால் அதை பின்பற்ற மாட்டான்
We support & stand with Mr. Savukku Shankar
எப்போதும் கஞ்சா போதையில் இருப்பவனின் வாக்குறிதியை எப்படி நம்ப முடியும்...
Dai.muttal.ne.parthayada.sune
Court not asking like this question to DMK meeting talking person up to now no one punish also
Why no action against Udhayanidhi when he scolded the then chief minister EPS?
What action has taken by dmk government on shivajikrishnamurthy
🎉
Dae thanthi tv ....
Sattai யூ டிப் சானல் கூட செய்தியை தெளிவா சொல்றான் நீங்க ஏன்டா பாதி செய்தியை மறைக்கிறீங்க...
அவனை இரண்டு வருடம் உள்ளே வைக்கம்
Definitely Goondas act against him canceled and he maybe released because of strongly supported by BJP also this case heard by appropriate Highcourt bench.
இதென்ன கேள்வி ஒண்ணும் புரியல
Ss🎉🎉🎉🎉
Thanthi tv this sankar is not a child . Court asks do & don't list of sankar.
Meendum nan oru journalist nu thiriyakudathu😅😅😅
Thirrutu panna thirrudan nu thanee sollanum
Orey oruthan thaa baathikkapatta makkal ku support ahh ninnu arasaangathai kelvi kettaan..........avanayum kaiya odachu pala thunbangalukku aalaakitinga.........intha neethi pathigalukku neethimandra kaaval la irukura oruthan kaiya eppudi odanchuthu nu visaarichaangalaah..........worst judges and courts
Avana ulla vechi Vailaya Medhinga😅😅😅😅
Ena oru verithanam...😂
😂
மக்கள் நலன் சார்ந்த வழக்கில் இந்த மாதிரி உத்தரவு வந்து இருக்கா?
Hehe mr swaminathan bench😂
Sarrku shankar three days rest next over sounds regular
Put him in jail atleast for one year
200rps up yaa.
1 year lam patthathu 😂😂
@@esudoss3318 illa 0 rs up.....I don't support any political party...but I feel sad for sreemathy pappa. ...I only support justice....
தலைப்பை பார்த்தவுடன் இன்று மாலையே தூக்கிலிடப்பட வேண்டும் என கோர்ட் உத்திரவு விட்டுள்ளதோ என நினைத்தேன்😮
??? Savukku sangar Ivana vitavekutathu
IVANA VIDATHIR
சவுக்கு நல்லா வேணும் டா உனக்கு.
இவரும் ஒரு பென்னிடம் இருந்து வந்தவர்தானே இதுமோல் பென்களை இழிவாக பேசலாமா
சவுக்கு சங்கர் சொன்னத்தில் தப்பு இல்லை பெண் காவலரும் ஆண் காவலரும் கள்ளகாதல் நடப்பது தினமும் பத்திரிகை செய்யிதியை பார்தால் தெரிகிறது
போக்ஸோவும் போட்டு விடுங்க...
காசுக்காக வாயை வாடகைக்கு விடும், இந்த விலை மகனை மக்கள் அடையாளம் கண்டு கொள்வர். இனி இவனை பொது சமூகம் புறக்கணிக்க வேண்டும்....
Appo cm pesunathutha ippo intha case ku kaaranam...enna judge avuru cm governor ra orumayila pesalama???
PODA PUDUNGI
ஜஸ்டிஸ் வேஸ்ட்
குண்டாஸ் போடுக
இவனுக்கென்ன இவ்வளவு முக்கியத்துவம்?
Naatla ulla aniyayatha makkalukk7 solrarula atha mukkiyathuvam
பொன்முடி மணல் கொள்ளையனுக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை கொண்டாடுகிறார்கள்
முக்கியம் ஆக்கிவிட்டார்கள்
சங்கி என்பதால்...
இவனை வெளியே விட்டா பெண்கள் துடைப்ப கட்டை அடி நிச்சயம்.... யாராலும் தடுக்க முடியாது