ஜோதிட கடல் நீங்கள் நிச்சயமாக இன்னும் பல ஜோதிட சாஸ்திர மர்மங்களை எங்களை போல பாமர மக்களுக்கு கூற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி... வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள்...
தோழரே!!!அருமையான பதிவு இந்தியாவில் ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி நடக்கும் பல நிகழ்வுகளை அழகாக ஒரே வரியில் சொன்னீர்கள் மேலும் லௌகீக வாழ்வில் உள்ள திரை மறைவு வாழ்வைப் பற்றியும் வெளிப்படையான பதிவு இது.உதாரணம் அவரவர் வீட்டுச்சாப்பாடு அவரவர் சாப்பிட அவரவர்க்கு பிடித்ததுபோல் சாப்பாடு கொடுக்கவேண்டும் என்பதை பூனையை வைத்து புலியை அறியச்செய்துவிட்டீர்கள்.ஒருவனது குறைகளையும் ஏற்றுக்கொண்டு வாழ்வதே இல்லற வாழ்வு என்பதை எடுத்துக்காட்டுடன் நன்றாக விளக்கினீர்கள் நன்றி!!!சுக்ரன் தங்களுக்கு நல்லதையே செய்ய வாழ்த்துக்கள்!!!
நண்பரே நீங்க எப்பவுமே தலைசிறந்த கருத்துகளையும் ஜாதகத்தை வேறு கோணத்தில் எடுத்துறைப்பதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் .வழக்கம் போல் தெளிவாக புரிந்தது .புரியும் படியான விளக்கத்திற்கு நன்றி.
Absolutely BRILLIANT video! Thanks for bringing to light the finer aspects of the occult sciences. It's a shame that too many people are caught up in mindless religiosity, while completely missing out on the bigger picture. People like yourself are doing a great service to the Tamil speaking audience. Thanks.
Brother this is a new perspective I feel enlightened..love to have more in-depth videos like this..hats off for your contribution..keep up your good work Good Guru ji.. because a true good Guru teaches all from all angles
நீங்க ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். மாற்று கருத்தே இல்லை. இதுதான் உங்கள் சுபாவம். எதையும் புரிந்து கொள்வது என்பதே பல ஆய்வுகளின் முடிவில்தான். உங்கள் ஆய்வின் முடிவை அனைவரும் அறிய வைப்பது மிகச்சிறப்பு. இந்த பணி தொடர இறைவன் எல்லா அருளையும் வழங்கட்டும். காலபுருஷ தத்துவ அடிப்படையில் சுக்கிரன் மோட்சஸ்தானத்தில் உச்சமாவதால் சுக்கிரன் மோட்ச்சத்தை வழங்குவார் என்பதில் உங்களின் கணிப்பு வித்தியாசமான உண்மை. இதனால் தான் நீங்கள் சிறந்த ஆராய்ச்சியாளர் தான். வாழ்க பல்லாண்டு அனைவரும் பயன் பெற.....
Thanks a lot. Highly informative. True words. you have enormous knowledge. Most of astrologers share only positive aspects of planets and life. you are completely different. I agree with your words. Share many more like this
Sukran for Moksha. New information. Your talks are simple and simply superb. Way of explaining is down to earth. Nice video to start my day today. I can understand the reality of different persons and life after watching this video. Athu than ethartham. Hats off !!!
வணக்கம் தம்பிக்கு.உங்கள்குரு,சுக்கிரன் பற்றிய விளக்கம் அற்புதமானது எங்கேயும் நான் படிக்க வில்லை. என்னுடைய குரு உச்சத்தில்.வாக்கும் உண்மை.மனம் நிறைந்த வாழ்த்துகள் இரவு வணக்கம்.
Well explained. The actual spiritual realization need a true guru and that can be found only in our country. But we should learn from American, not to compare ourselves for material life with our friends and relatives. As you mentioned each one's life carry certain portion of good and bad karma. Thanks
gi u telling true.i hurt few people's as their character.but I can't outcome and accept them. while I thinking about them I control myself by words only.but my mind think badly.but I am helping many poor poeples.I am doing good.but I can't thinking all as good.i realize this is karma
ஆனால் இப்போது எல்லாருக்கம் குரு கடகத்தில் இருப்பார் போல செய்திதாள் பார்த்தால் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு கொலை, தற்கொலை அவன் அங்கபோனா, இவன் இங்கபோனா இதுதான், குடும்பம் மற்றும் உறவினர் ஒற்றுமை குறைந்துவிட்டது.
Summa ji.you shared the theory and reality facts.ji. Neenga kandippa pona jenmathula erunthe Jothidam arambichitinga...I think I am also ur student since previous birth. Thanks Guruji.
யதார்த்தம்... யதார்த்தம்... அல்லாரும் இந்த planet இங்க இருக்கு இந்த பலன் அவளவுதான் சொல்லுவாங்க.. இத்தனை தெளிவாக யாரும் சொல்லுவதில்லை... நன்றி அண்ணா Expecting more like this
Sir. I am rahamath thunisha. Ipatha sir unga videos sa na pakka start pani iruken. Last one week ka unga video va pakkuren. Enaku neraya intrest jociyathula.
Good research and analysis bro , you cleared my clouds of various doubts " I like the concept of accept the reality "according to my social work profession.I like your words
Adjustment ஆக accept ஆக இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்பர் மனைவியிடத்தில் அதையே பெண்கள் எதிர்பார்க்க இயலாது காரணம் பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அதை adjust பன்ன எவரும் அனுமதிக்க மாட்டார்கள் ஆகவே சகோதரிகள் தங்களின் மேன்மையுணர்ந்து இவ்வுலகம் செழிக்க accept செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ❤
Road and home example for the explanation of the religions and Spirituality is SEMA.... And cat and dog of example for explaination of relationship is super.... Ethu nandri Ulla naai, thirittu punainu adaiyaalam therilainga...
அருமை சார் நான் ஒரு மருத்துவமனையில் சூப்பர்வைசராக இருக்கேன் எனக்கு கீழ் வேலை செய்யும் பல பெண்கள் என்னை விரும்பி அதும் அதிகம் திருமனமான பெண்கள் ஆண் துனை இல்லாத பெண்கள் என்னை விரும்பி வருகின்றனர் நான் முதலில் அவர்களிடம் நெருங்கி பழக நினைப்பேன் இருந்தும் என் மனம் சம்மதிப்பதில்லை ..தாெட்டு தாெட்டு விட்டு விழகித்தான் செல்கின்றேன் , ஒரு முறை தாெட்டு விட்டால் பல நாட்கள் குற்ற உனர்ச்சியில் தவிக்கிறேன் சார் சில மாதங்களுக்கு முன் கிழக்கு தாம்பரம் செல்லும் வழியில் ராஜ கீழ்பாக்கத்தில் அகண்ட பரிபூரண சச்சிதானந்தர் சுவாமி காேயிலுக்கு சென்று வருகின்றேன் மனம் கட்டு பாட்டுக்கு வந்துள்ளது அந்த மாதரி பெண்கள் அதிகம் தாெந்தரவு செய்வது இல்லை சார்
i heard a story some time back. a very great saint was refused the seat of moksha, because the saint didn't undergo the married life status. it goes without saying that the married life comes under scrutiny of Sukran. this story substantiates the author's theory. really a milestone theory indeed.
Bro... I did not see video yet... but idhuvum oru aasai dhan 😂😂 I need moksha and ticket soon.. I am single... porupugal varvadhuku munadi porathuku vazhi irundha sollunga hia...🙄🙏
Why to get ticket and all Bro.... If you are fedup with your own life.. please try helping other humans... not only money... a smile, greetings... may be a fake smile even.... your suggestion in your field of work/passion, it will be really helpful for others... while you eat your breakfast pack 2idly and give it to the poorbegger on the street.... you will feel better I promise... If you have become so resistant to humans... atleast start loving animals... not necessarily your pet... just a buscuit for your street dog daily or a small bowl of grain/water for your area birds will make you feel good... or water a plant daily as you clean your breakfast plate... Believe me I am saying this because I do this..and it really feels good... May be if you help others God will give you Moksha I guess.... If you dont like what I tell.. please ignore...
Excellent perspective on Sukran. Have always wondered why he is exalted in Meenam which is the house of his fierce rival Brihaspathi. Our thoughts at the time of death determine our next birth as preached by Lord Krishna.
Hi.. This is my first comment though I'm watching ur videos for many months. Reg this video and associated stories reveals your in-depth knowledge on the subject. I agree with every point. Keep up the good work. Thank you. Pls enlighten many.
Click this link to see the first part of this video ua-cam.com/video/lMUy-bAz3XY/v-deo.html
Sir enakku kadaga lagnam lagnathil guru 9th house sukram.both uchcham.you are right
Anna enakku mesha lagna 12la kethu sani 11la kuru (kuru sani parivarthana) enakku valkaya verutthuruchu (20vayasu than aguth) enakku mothcham kidaikkuma enakku brahmmacharya vazhkai kidaikkuma pls reply🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sukiran vakiram in moolatrikonam in thulam patri miss panniteengalae SIMMA ji :(
நன்றாக கூறுகிறீர்கள்.உங்கள் கருத்து மிக நன்றாக உள்ளது...மிக்க நன்றி ❤
நன்றி ❤💛
ஜோதிட கடல் நீங்கள் நிச்சயமாக இன்னும் பல ஜோதிட சாஸ்திர மர்மங்களை எங்களை போல பாமர மக்களுக்கு கூற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். நன்றி... வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி
Super super romps nalla pesaringa puriyara mathiri solringa rompa thanks
🙏🙏🙏
அருமையா தெளிவா சொன்னீங்க. இந்த வீடியோ என் வாழ்க்கையை மாற்றிவிட்டதாக நான் உணர்கிறேன்.உங்கள் சேவை தொடரட்டும் .பதிவிற்கு நன்றிகள் பல கோடி சிம்மா.
தோழரே!!!அருமையான பதிவு இந்தியாவில் ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி நடக்கும் பல நிகழ்வுகளை அழகாக ஒரே வரியில் சொன்னீர்கள் மேலும் லௌகீக வாழ்வில் உள்ள திரை மறைவு வாழ்வைப் பற்றியும் வெளிப்படையான பதிவு இது.உதாரணம் அவரவர் வீட்டுச்சாப்பாடு அவரவர் சாப்பிட அவரவர்க்கு பிடித்ததுபோல் சாப்பாடு கொடுக்கவேண்டும் என்பதை பூனையை வைத்து புலியை அறியச்செய்துவிட்டீர்கள்.ஒருவனது குறைகளையும் ஏற்றுக்கொண்டு வாழ்வதே இல்லற வாழ்வு என்பதை எடுத்துக்காட்டுடன் நன்றாக விளக்கினீர்கள் நன்றி!!!சுக்ரன் தங்களுக்கு நல்லதையே செய்ய வாழ்த்துக்கள்!!!
மிக்க நன்றி
நண்பரே நீங்க எப்பவுமே தலைசிறந்த கருத்துகளையும் ஜாதகத்தை வேறு கோணத்தில் எடுத்துறைப்பதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் .வழக்கம் போல் தெளிவாக புரிந்தது .புரியும் படியான விளக்கத்திற்கு நன்றி.
Thank you
Dr sar well amazing
👌🏼 Acceptance is the key to life...religious vs spirituality. . very thoughtful
உங்க video ல நல்ல ஜோதிட tips இருக்கு நான் ஜோதிட விதிகளை நினைவில் வைத்து கொள்ள உதவியாக இருக்கிறது.....
Yes, you are absolutely correct. We must not change and we cannot change anything. But we can accept the things. That is reality👍
Migavum arumaiyana vilakam, vaazhkaiyin yethartham reality of life... Super sir... 👌very detailed manner super excited...
Everything is predifined in this universe, just we are living according to that but knowledge and wisdom is different.
Absolutely BRILLIANT video! Thanks for bringing to light the finer aspects of the occult sciences. It's a shame that too many people are caught up in mindless religiosity, while completely missing out on the bigger picture. People like yourself are doing a great service to the Tamil speaking audience. Thanks.
அண்ணா சுக்கிரன் பற்றி தெரியாததை தெரிந்து கொண்டேன் இதேபோல் மற்ற கிரகங்களுக்கும் பேசுங்கள் 👏👏
Brother this is a new perspective I feel enlightened..love to have more in-depth videos like this..hats off for your contribution..keep up your good work Good Guru ji.. because a true good Guru teaches all from all angles
சில உண்மைகள் இப்ப தான் தெரியுது .... நன்றி அண்ணா...
நீங்க ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். மாற்று கருத்தே இல்லை. இதுதான் உங்கள் சுபாவம்.
எதையும் புரிந்து கொள்வது என்பதே பல ஆய்வுகளின் முடிவில்தான். உங்கள் ஆய்வின் முடிவை அனைவரும் அறிய வைப்பது மிகச்சிறப்பு. இந்த பணி தொடர இறைவன் எல்லா அருளையும் வழங்கட்டும்.
காலபுருஷ தத்துவ அடிப்படையில் சுக்கிரன் மோட்சஸ்தானத்தில் உச்சமாவதால் சுக்கிரன் மோட்ச்சத்தை வழங்குவார் என்பதில் உங்களின் கணிப்பு வித்தியாசமான உண்மை. இதனால் தான் நீங்கள் சிறந்த ஆராய்ச்சியாளர் தான்.
வாழ்க பல்லாண்டு அனைவரும் பயன் பெற.....
நீங்கள் சொன்ன விசயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை அருமை சார் வாழ்க உங்கள் பயணம்
மிக மிக சிறந்த முறையில் கருத்துக்களை எளிமையாக
சொன்னீர்கள் நன்றி.
Good explanation..I'm getting clear about everything in life after watching your videos ...really superb keep going anna🙂
Sir, really simple and effective explanation. Great job. Keep going.
Thanks a lot. Highly informative. True words. you have enormous knowledge. Most of astrologers share only positive aspects of planets and life. you are completely different. I agree with your words. Share many more like this
அருமையாக தெளிவாக கூர்மையான சொல்வது சரியாக இருக்குகிறது
Nicely said...Bro...Whatever we should not have ego's in relationship.. orutharuku oruthar vittukuduthu poganum..Accept the character of cat👍
True
வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு ஓர் அருமையான பதிவு. நன்றி.
Thnks sir for giving lots of info about sukran.nobody explain like tis in detailed 😄😄😄😄😄😄☺️
Thank you
Semma bro.Ellamae correcta sonnengha.Adhuvum kadaisiya sonnengha la India la lam spirituality ae illa nu.Adhullam unmai bro.Real fact...
ஜோதிட இரத்தினம் சிம்மவருக்கு கோடிவணக்கம் குருபார்வை சுக்கிரன்மேல் இருப்பது உண்மை உங்கள் சொல்கோடிக்கு கோடிஉண்மை நன்றிகள்கோடி
Thank you
உண்மையிலே ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க சார். நீங்க சொல்றது நல்லா புரியுது.
Best example simma brother... No more argument 👌
Thanks a lot
Sukran for Moksha. New information. Your talks are simple and simply superb. Way of explaining is down to earth. Nice video to start my day today. I can understand the reality of different persons and life after watching this video. Athu than ethartham. Hats off !!!
And your humour sense improved a bit.. I cant control lol that poonai meenkuzhambu example😁😂
Hahaha
ஆன்மீகத்தேடலின் மிகப் பெரிய வெளிப்பாடு ...... Super Sir
Ennoda mindset apdiye sollirukinga simma!
I never change my originality!
Eppavume super
யதார்த்தம் சிம்மா....👌👍
ஏற்றுகொள்வதைவிட மன்னிக்கிற தன்மையை வளர்த்துகொள்ள வேண்டும்.
உண்மை சில நேரங்களில் பலருக்கும் கசக்கதான் செய்யும்
நல்லா சொல்லி இருக்கிங்க அண்ணா
வணக்கம் தம்பிக்கு.உங்கள்குரு,சுக்கிரன் பற்றிய விளக்கம் அற்புதமானது எங்கேயும் நான் படிக்க வில்லை. என்னுடைய குரு உச்சத்தில்.வாக்கும் உண்மை.மனம் நிறைந்த வாழ்த்துகள் இரவு வணக்கம்.
அருமை திரு.சிம்மா அவர்களே 👍👍👌👌💐💐
நீங்கள் கூறும் ஜோதிட சாஸ்திரம் மிக மிக அருமை.
Neenga romba nalla explain panreenga examples oda connect panna mudiyudhu
தெறியாத விஷயங்கள் நிறைய சொல்கிறீர்கள், நன்றி அண்ணா
Anna inimel video potta yen kitta sollitu podunga..Appo thaan first comment nu naan poda mudiyum 😋😋
neraya jothida videos pathuruke but avangala just book ah read panra mathiri solitu poyiduranga....but neenga jothidamna ennanu purinchu solra mathiri iruku....konjam scientific ah think panra mathiri iruku...super bro...happy ur jothidam journy
பட்டினி கிடந்து இறைவனை
காணப்போகும் போது
உணவை தேடுவது உண்மை
இதுதான் என் வாழ்க்கையில் கேட்ட முதல் இன்பமான செய்தி ... ஆசை பட்டால் உடனே அதனை அனுபவித்தால் மனம் அமைதியை தேடுகிறது
Fulfillment is important for spiritual growth. Well said. Wisdom of a wise young man....
Most inspirational video simmaa bro, keep going on, well done.
Sir ...Yeppadi sir intha vayathil ivvalavu purithal❤ unga videos enaku migavum aruthal ah iruku sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏God Bless You Always Sir ❤❤❤❤🙌🙌🙌🙌
Well explained. The actual spiritual realization need a true guru and that can be found only in our country. But we should learn from American, not to compare ourselves for material life with our friends and relatives. As you mentioned each one's life carry certain portion of good and bad karma. Thanks
Ada ada ada simma sir enna oru thelivu ... Nalla clear ah iruku unga explanation....
Super super super bro. பில்லி சூனியம் எந்த கிரக அமைப்பு உருவாக்குகிறது அத பத்தி ஒரு வீடியோ பபோடுங்க
Apdiye remedies podunga pls, inta topic nala people sud knw these are true n beware of it
சிறப்பான பதிவு மதம், மோட்சம் ,லௌகீகம் நல்ல விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
gi u telling true.i hurt few people's as their character.but I can't outcome and accept them. while I thinking about them I control myself by words only.but my mind think badly.but I am helping many poor poeples.I am doing good.but I can't thinking all as good.i realize this is karma
unga videos ellam practicala iruku matha josiyathavida differ iruku makkaluku thevai yanathagavum iruku i like it
Beautiful explanations about spiritual and casts. Yes, need this kind of different approach in astrology. Blessings
your speech iLike.but lam 30 years before speech.but now generation is like.thank you
உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது.
Jadhagam parkaradhe pudikadha enaku unga video partha piragu jodhidam mela oru nampikaiyum eerppum vanthiruku. Excelent speach. Thank u.
Semma..Adhi dhool..😂 timing video sir..😊
நீங்கள் சொன்னது ஏற்றுக்கொள்ளக்கூடியது....
வாழ்க வளமுடன் 👐
Super sir, u r speaking astrology in different method I like....
ஆனால் இப்போது எல்லாருக்கம் குரு கடகத்தில் இருப்பார் போல செய்திதாள் பார்த்தால் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு கொலை, தற்கொலை அவன் அங்கபோனா, இவன் இங்கபோனா இதுதான், குடும்பம் மற்றும் உறவினர் ஒற்றுமை குறைந்துவிட்டது.
Summa ji.you shared the theory and reality facts.ji. Neenga kandippa pona jenmathula erunthe Jothidam arambichitinga...I think I am also ur student since previous birth. Thanks Guruji.
You deserve more subscribers! 😎
Thank you
சுக்கிரன் ஞானத்திற்கு என்று இப்போது தெளித்து..... அருமை
Super 👌👌👌 very much open, telling the reality..👍👍👍
Excellent ji,
Whatever you said is 100% true.
அருமை.. குட்டி சுக்ரன் என்ன என்பதையும் கூறவும்.
நீங்க சொன்னது நன்றாக புரிந்தது தெளிவாக இருந்தது
One of the most important msg to all
Very good point bro...I would agree to the fact that person with exalted Jupiter will have a less romantic married life 👍
Lot of new things everyday, thank you sir,.....
யதார்த்தம்...
யதார்த்தம்...
அல்லாரும் இந்த planet இங்க இருக்கு இந்த பலன் அவளவுதான் சொல்லுவாங்க..
இத்தனை தெளிவாக யாரும் சொல்லுவதில்லை...
நன்றி அண்ணா
Expecting more like this
a different , but good explanation , எனக்கு சுக்ரனும் உச்சம், கேதுவும் உச்சம் ,,, என்னத்தை சொல்ல ?
Sir. I am rahamath thunisha. Ipatha sir unga videos sa na pakka start pani iruken. Last one week ka unga video va pakkuren. Enaku neraya intrest jociyathula.
Super 😍 ... Can u give One talk about past life in astrology
Very great ! A very clear and true definition on spirituality but it may take time to realize. Nice hearing 👍👍👍🙏
Wow...Nice explanation regarding anmigam...
Good research and analysis bro , you cleared my clouds of various doubts " I like the concept of accept the reality "according to my social work profession.I like your words
இதேபோல் முக்தி அடையும் விவரங்களை கூறுங்கள்....
Adjustment ஆக accept ஆக இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்பர் மனைவியிடத்தில் அதையே பெண்கள் எதிர்பார்க்க இயலாது காரணம் பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அதை adjust பன்ன எவரும் அனுமதிக்க மாட்டார்கள் ஆகவே சகோதரிகள் தங்களின் மேன்மையுணர்ந்து இவ்வுலகம் செழிக்க accept செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ❤
Excellent...
But. .. Some body not ready to accept something.
Road and home example for the explanation of the religions and Spirituality is SEMA.... And cat and dog of example for explaination of relationship is super....
Ethu nandri Ulla naai, thirittu punainu adaiyaalam therilainga...
Reality guru...💞arivuku solama manasuku solurnga bro...tnkz u...💞
கேது சுக்ரன் விளக்கம் அருமை!👌
அருமை சார் நான் ஒரு மருத்துவமனையில் சூப்பர்வைசராக
இருக்கேன் எனக்கு கீழ் வேலை செய்யும் பல பெண்கள் என்னை விரும்பி அதும் அதிகம் திருமனமான பெண்கள் ஆண் துனை இல்லாத பெண்கள் என்னை விரும்பி வருகின்றனர் நான் முதலில் அவர்களிடம் நெருங்கி பழக நினைப்பேன் இருந்தும் என் மனம் சம்மதிப்பதில்லை ..தாெட்டு தாெட்டு விட்டு விழகித்தான் செல்கின்றேன் , ஒரு முறை தாெட்டு விட்டால் பல நாட்கள் குற்ற உனர்ச்சியில் தவிக்கிறேன் சார்
சில மாதங்களுக்கு முன் கிழக்கு தாம்பரம் செல்லும் வழியில் ராஜ கீழ்பாக்கத்தில் அகண்ட பரிபூரண சச்சிதானந்தர் சுவாமி காேயிலுக்கு சென்று வருகின்றேன் மனம் கட்டு பாட்டுக்கு வந்துள்ளது அந்த மாதரி பெண்கள் அதிகம் தாெந்தரவு செய்வது இல்லை சார்
Nice very useful details with good explanation you giving to us...
Hi sir.., Sukkiran, Swathi nakshathram la erundha ena, Pannum sir, enakku apdi than erukku??
See the previous video
i heard a story some time back.
a very great saint was refused the seat of moksha, because the saint didn't undergo the married life status.
it goes without saying that the married life comes under scrutiny of Sukran.
this story substantiates the author's theory.
really a milestone theory indeed.
குரு உச்சமான இரு ஜாதகரை சேர்த்தால் அவர்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கும் என்று தயவு செய்து விளக்கவும் சார் நன்றி
Nallarukum
Spirituality is different from Religion...Nice brother
வணக்கம் சிம்மா சார்.. மிகவும் சிறப்பாக இருந்தது.
👌👌👌👍
Sorry ji,
My previous comment was done on half the way of the vid.
Now after watching till the end. Now I say:
"Super Excellent"👌
"Awesome"👍
Bro... I did not see video yet... but idhuvum oru aasai dhan 😂😂 I need moksha and ticket soon.. I am single... porupugal varvadhuku munadi porathuku vazhi irundha sollunga hia...🙄🙏
😂😂
no way boss!! there is no escape live to complete your work or reborn to go through everything again
@@sriramradhakrishnan7711 not everything sir.. things that are left in my plate...!
@@Simmaa ... Please reply for this question anna, bcoz cant able to live this world.. Nallavangaluku inga romba kashtam varuthu thangamudila
Why to get ticket and all Bro.... If you are fedup with your own life.. please try helping other humans... not only money... a smile, greetings... may be a fake smile even.... your suggestion in your field of work/passion, it will be really helpful for others... while you eat your breakfast pack 2idly and give it to the poorbegger on the street.... you will feel better I promise... If you have become so resistant to humans... atleast start loving animals... not necessarily your pet... just a buscuit for your street dog daily or a small bowl of grain/water for your area birds will make you feel good... or water a plant daily as you clean your breakfast plate... Believe me I am saying this because I do this..and it really feels good... May be if you help others God will give you Moksha I guess.... If you dont like what I tell.. please ignore...
The way u are explaining is extraordinary...
தொடரட்டும் சேவை
Excellent perspective on Sukran. Have always wondered why he is exalted in Meenam which is the house of his fierce rival Brihaspathi. Our thoughts at the time of death determine our next birth as preached by Lord Krishna.
supper simmaa sir.. ethatha nanum sollipatha kekamatintanga
Hi.. This is my first comment though I'm watching ur videos for many months. Reg this video and associated stories reveals your in-depth knowledge on the subject. I agree with every point. Keep up the good work. Thank you. Pls enlighten many.
gi ungala setup chinnaveedunu pesura alvuka questions kettutoma😂😂😂
சுக்கிரன் பற்றி தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி.
Kindly make a vedio about debilitated ascendant 🙏
You are wearing a red t-shirt, red which is mars represents desire and you are talking about Venus fulfillment of desires!!! What a conviction!
I liked the cat example