நடு இரவில் வெள்ளி நண்டு பிடித்து ஹைதராபாத் ஸ்டைலில் நண்டு கிரேவி | SILVER CRAB CATCHING AND COOKING

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • நடு இரவில் வெள்ளி நண்டு பிடித்து ஹைதராபாத் ஸ்டைலில் நண்டு கிரேவி | SILVER CRAB CATCHING AND COOKING
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE!
    #crabcatching #silvercrab #CrabGravy #vellinandu #வெள்ளிநண்டு #crabcatchingandcooking #SeaCrabs #CrabCooking #HyderabadStyleCrabGravy #SeaCrabCooking #SeaCrabCatching #EarlyMorningCrabCatching #BeachCrabs #HuntingCrabs

КОМЕНТАРІ • 429

  • @goovinthan3659
    @goovinthan3659 3 роки тому +1

    Unggaloda uthavi seiyum manapanmaiku.....salute.....nalla irukanum

  • @dinakarandina4474
    @dinakarandina4474 3 роки тому

    நண்டு சேகர் நண்டு புடிக்கிறார். வாழ்த்துக்கள். உங்கள் சேவை ஏழைகளுக்கு தேவை. தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @azhagarashwini2447
    @azhagarashwini2447 3 роки тому +1

    Anna Amma Ninaiuhal Enrum marapathillai fell pannathega videos suppar senrayan sekar Anna jank Anna ellarum suppar

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்றோம் சிறந்த முறையில் நண்டு பிடித்த வீரர்களுக்கு பாராட்டு 💪💪💪💪💪

  • @velusv4964
    @velusv4964 3 роки тому +6

    தம்பிங்க ... அருமையாக நண்டு 🦀🦀 பிடித்தார்கள்

  • @aninaninanin4055
    @aninaninanin4055 3 роки тому

    விடியே அருமை எல்லாருக்கும் பிடித்த விடியே சிரிப்பு நகைச்சுவை விடியே

  • @ManiKandan-yb1es
    @ManiKandan-yb1es 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் பாண்டி அண்ணா.....,
    சேகர் அண்ணா கிருஷ்ணன் மாஸ்டர் இப்போ என்ன பன்றாங்க I am really miss you Krishnan master speech

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 роки тому

    இந்த மாதிரி நன்டு பிடிச்சமாதிரி நான் பார்த்த தில்லை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @shanmugapiriyanselvaraj5418
    @shanmugapiriyanselvaraj5418 3 роки тому +15

    அண்ணா ரொம்ப நாளாச்சு ஒரு அருமையான வீடியோ சிரிப்புடன் சிந்தித்து வீடியோ.

  • @360drama6
    @360drama6 3 роки тому +12

    ஆழ்ந்த இரங்கல் அண்ணா ..... அம்மாவது ஆன்மா இறைவன் திருவடி நிழல் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.....

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 3 роки тому +9

    உங்கள் துயரத்தில் பங்குபெறும் உங்கள் நண்பன்

  • @adventureking7544
    @adventureking7544 3 роки тому

    பாண்டி அண்ணனின் தாயார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்...அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிரென்..🙏

  • @lueefernandes4969
    @lueefernandes4969 3 роки тому +5

    பசங்க வேற லெவல் ❤️

  • @mpaulinadaikkalam6720
    @mpaulinadaikkalam6720 3 роки тому

    அம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @Mkselvam330
    @Mkselvam330 3 роки тому

    உங்களின் அனைத்து வீடியோகளும் பல நெரங்கலில் எங்களை சிரிக்க வைத்து உள்ளீர்கள் அண்ணா
    ஆழ்ந்த இறங்கள் அண்ணா

  • @muraliv2350
    @muraliv2350 3 роки тому +2

    Worlds best catch goes to katrathukailavu pandi anna team (nandu catch) super anna👌👌👌❤

  • @smtentertainment9207
    @smtentertainment9207 3 роки тому +20

    *நண்டு ஊறுகாய் ரெடி* சென்ராயன் அண்ணா வேற லெவல் 😄😄😄

  • @VenkateshVenkatesh-sp5pb
    @VenkateshVenkatesh-sp5pb 3 роки тому

    மகிழ்ச்சி வீடியோ ரொம்ப நல்லா இருக்கு

  • @kannanmahadevan1881
    @kannanmahadevan1881 3 роки тому

    அம்மா இறப்பிற்க்கு ஆழ்ந்த இரங்கல் பாண்டி ஜி🙏🙏🙏

  • @vijivijay8558
    @vijivijay8558 3 роки тому

    அண்ணா உங்களுக்கு நேரம் கிடைத்தால் இதுபோன்ற live hunting வீடியோகள் பொடுக.. சூப்பரா இருக்கு சூப்பர் டீம் அண்ணா இதே மாதிரி எல்லாரும் ஒத்துமையா இருங்க

  • @manikandanmanu2947
    @manikandanmanu2947 3 роки тому +45

    அம்மா இறப்பிற்கு ஆழ்ந்த இறங்கள்

  • @sundarpandian8326
    @sundarpandian8326 3 роки тому

    அம்மா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல், அம்மாவது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்... 🙏🙏🙏

  • @nivasnivas9050
    @nivasnivas9050 3 роки тому

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளர்க🌹👌

  • @nethajikutty9463
    @nethajikutty9463 3 роки тому

    Alltha irangal bro nandu vettai semma fun super video jolya pochu

  • @prabakarans7167
    @prabakarans7167 3 роки тому +2

    அம்மா ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல ஈசனை வேண்டுகிறேன்...
    😥😥😥

  • @cammy12.
    @cammy12. 3 роки тому

    வணக்கம் நண்பர்களே உங்களுடைய பதிவுகள் எல்லரம் அருமையாக உள்ளது நானும் உங்களுடன் சேர்ந்து ஒரு நாள் சந்தோஷமாக இருக்க ஆவலாக உள்ளேன் அதற்கான காலம் வரும் போது நான் நிச்சயமாக வருவேன்.
    அன்புடன் ஈழத்தமிழன் 🙏🙏🙏

  • @aswinammu2062
    @aswinammu2062 3 роки тому

    Semaya iruku Anna, unmaiyana santhosam

  • @kosalairajan5470
    @kosalairajan5470 3 роки тому +1

    நல்ல இருக்கு அண்ணா

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 3 роки тому

    வீடியோ அருமை வாழ்த்துக்கள் நண்டு பிடித்த நன்பர்கள்ளுக்கும் வாழ்த்துக்கள் 👍

  • @karthikwillskarthik9727
    @karthikwillskarthik9727 3 роки тому

    நாங்களும் இப்படித்தான் அண்ணா பிடிப்போம் மஹாபலிபுரதில் 🔥

  • @udhayakumar1802
    @udhayakumar1802 3 роки тому +17

    உங்களை மிகவும் மிஸ் பண்ணினேன் பாண்டியன் அவர்களது தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏

  • @kaviarasanm8851
    @kaviarasanm8851 3 роки тому +7

    செம்ம டீம்........ 👍👍

  • @vijayakumar2993
    @vijayakumar2993 3 роки тому

    அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்...

  • @குமார்தமிழன்-ண8த

    இதெல்லாம் பார்த்தல் பாண்டிச்சேரி சொர்ணாங்குப்பம் கடல் கரையில் தண்டு பிடித்த நினைவுகள் வருகிறது.

  • @muralikarthick3115
    @muralikarthick3115 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் அண்ணா அம்மா வின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அம்மா உங்கள் கூடவே இருந்து வாழ்த்துவாங்க

  • @SenthilSenthil-cw3vy
    @SenthilSenthil-cw3vy 3 роки тому

    நண்டு சேகர்னு பெரு வச்க்னுகினு நன்டா புடிச்சு சாப்டுறீங்க...சூப்பர்..

  • @meemee832
    @meemee832 3 роки тому

    Pakkave manasukku santhosama irunthathu sago, super 👌🏼👌🏼

  • @mohamedaroozzain4172
    @mohamedaroozzain4172 2 роки тому

    Nandu sekar anna peruke oru nandu pede semma

  • @sornasorna3514
    @sornasorna3514 3 роки тому

    Ennaikutha nenacha kk family ennum video podalanu eppatha happya eruku kk family 🙏

  • @pandiyanpandiyan6286
    @pandiyanpandiyan6286 3 роки тому

    அம்மா இறப்பிற்கு அனுதாபங்கள். ஆயிரம் துயரம் இறந்தாலும் இயங்கிகொண்டு இருப்பதே உலக நியதி வாழ்த்துக்கள் பாண்டியன் brother.

  • @AsianSpicePotpourri
    @AsianSpicePotpourri 3 роки тому +1

    மிக அருமை!

  • @nandhagopal3911
    @nandhagopal3911 3 роки тому

    தரமான வீடியோ.. வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @selvivel9866
    @selvivel9866 3 роки тому

    Anna unga video romba miss pannen .அம்மா இறப்பிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் அண்ணா

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 роки тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய அம்மாவின் மறைவிற்கு

  • @natarajan8888
    @natarajan8888 2 роки тому

    அருமையா நண்டு வேட்டை

  • @menakaboopathi2619
    @menakaboopathi2619 3 роки тому +17

    ஆழ்ந்த இரங்கல் பாண்டியன் BROTHER💐😭

  • @87sathish_kumar.
    @87sathish_kumar. 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் பாண்டியன் அண்ணே!, 😢 அம்மா ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்🙏

  • @pradhappradhap9225
    @pradhappradhap9225 3 роки тому

    அம்மா இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் அண்ணா

  • @arunkumar-nd4bd
    @arunkumar-nd4bd 3 роки тому +1

    Team
    KATRATHU KAIALAVU, Kindly vaccinate because your also one of the frontline volunteers helping poor peoples so, kindly take care of yourself and also my condolences to pandi bro and family

  • @KrishnaVeni-kl2wb
    @KrishnaVeni-kl2wb 3 роки тому +43

    கவனமா இருங்க பிரதர்ஸ். மனசுக்கு சந்தோஷம் தரும் வீடியோ 👍

  • @gnanasekar5485
    @gnanasekar5485 3 роки тому

    Pandi bro super....neenga nalla irukonum.

  • @baskars9577
    @baskars9577 3 роки тому

    அம்மா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @summaaccount5295
    @summaaccount5295 3 роки тому

    Best video 📷 in KK FRDS

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 роки тому

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @manikandanmanu2947
    @manikandanmanu2947 3 роки тому +19

    அண்ணா உங்கலையும் உங்கள் வீடியோவையும் மிஸ்பன்னேன் அண்ணா

  • @sundariravi7682
    @sundariravi7682 3 роки тому

    Pandi Amma mathriya erukanka unka appa videoku vanthu erukar but unka Amma varavayellI aithuma Santhi. Chank super nandu dish hats of your social services

  • @gracecraftchannel7279
    @gracecraftchannel7279 2 роки тому

    Super Nantu vettai Anna

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 3 роки тому +1

    கற்றது கையளவு குடும்பம் இன்னும் எங்கள் ஊரில்சுற்றிப் பார்க்க அதிக இடம் உள்ளதுபாண்டி அண்ணா இப்படிக்கு சீர்காழி தோழன்

    • @kalaimani7316
      @kalaimani7316 3 роки тому

      Aammam Friend varuvathu therinthal nanum meet panni erupen miss panniten

  • @PriyaPriya-qn5zq
    @PriyaPriya-qn5zq 3 роки тому +1

    Ungka all video super anna

  • @nillasalamonnillasalamon8578
    @nillasalamonnillasalamon8578 3 роки тому

    Romba naalkku approme oru video🎥😊 super👌 bro

  • @Magesh143U
    @Magesh143U 3 роки тому +47

    அம்மா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..😭 நண்பா

  • @nelsonraj1680
    @nelsonraj1680 3 роки тому

    Naanum unga team la seraudiyuma brothers naangalum enga area la food kuduthutu irukurom but neenga pandrandhu romba sandhosham pls sethukonga

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 3 роки тому

    Sirapana nandu pidi....super

  • @sasisandiya6396
    @sasisandiya6396 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 роки тому +1

    RIP Ramani Amma. Be strong dear Pandi brother. Thala Chang neenga vera level. Dhoni of cooking,

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 роки тому

    நன்கு.வேட்டை.சூப்பர்

  • @asifas540
    @asifas540 3 роки тому +3

    உங்கள் அம்மா ஆத்ம சாந்தி அடையும்

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரிந்திபோம் 😭

  • @parameswari8510
    @parameswari8510 3 роки тому +1

    Nandhu vethai semma joly anna. New recepi looks 👍👍. Enjoy watching .

  • @vijayvenkateshan2698
    @vijayvenkateshan2698 3 роки тому

    Arumai paandi anna... Super video

  • @manikandanb9346
    @manikandanb9346 3 роки тому

    Nandu vettai arumai

  • @srivuthyasrivithya4645
    @srivuthyasrivithya4645 2 роки тому

    Anna egga ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா.

  • @bayasbahad8472
    @bayasbahad8472 3 роки тому

    அருமையான நண்டு பிடித்தல்

  • @umabalu6061
    @umabalu6061 3 роки тому

    அம்மா இறப்பிர்க்கு ஆழ்ந்த இரங்கல் பாண்டி அண்ணா

  • @sree_kumaran_auto_consulting
    @sree_kumaran_auto_consulting 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் பாண்டி சகோ

  • @thalapathivijay2001
    @thalapathivijay2001 3 роки тому +1

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ajaybharath5588
    @ajaybharath5588 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் பாண்டியன் அண்ணா

  • @periyasamyponnusami309
    @periyasamyponnusami309 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் அம்மா அவர்களுக்கு

  • @ptpandi9895
    @ptpandi9895 3 роки тому

    சூப்பர் அண்ணா

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 роки тому +2

    Really hard work next level cooking super👍👍

  • @divyamagesh7806
    @divyamagesh7806 3 роки тому +1

    Supera eruku 😋😋😋

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 роки тому

    அண்ணா வேற லெவல்

  • @ajithkumara9387
    @ajithkumara9387 3 роки тому

    Epomea intha team tha BEST😍

  • @vijayajv6076
    @vijayajv6076 3 роки тому

    அம்மாவை ஒரு தடவை கூட காட்டவில்லையே சகோ. அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஒரு வாரமாக உங்களின் வீடியோவிற்காக காத்திருப்பேன். நான் சைவம் இருந்ததாலும் தங்களின் வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன். தங்கள் பணியும் சேவையும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் பாண்டி நண்பா

  • @prathib9026
    @prathib9026 3 роки тому

    சூப்பர் அண்ணன் நண்டு குழம்பு

  • @saranmaha007
    @saranmaha007 3 роки тому

    Super Anna அருமை

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல்கள்...எனக்கும் இந்த மாதிரி நண்டு புடிச்ச அனுபவம் உண்டு

  • @a2009shok
    @a2009shok 3 роки тому +5

    ஆழ்ந்த இரங்கல்

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 3 роки тому

    Superb.. different show

  • @trichykdvlogs4633
    @trichykdvlogs4633 3 роки тому

    Unga mic Vera level

  • @sugumarm2044
    @sugumarm2044 3 роки тому +1

    😄😃😅😆🦀🦀🦀 super videos so nice

  • @jayanthigobal
    @jayanthigobal 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல் அம்மா

  • @koshimonika
    @koshimonika 3 роки тому

    Bro Nanga la savookka kuchchi vachittu torch light yeduthuttu night oru 10 manikku pona sema Nandu pidippom sema yaa erukkum 😋😋😋 from pondicherry

  • @RamEsh-qe3xj
    @RamEsh-qe3xj 3 роки тому

    Sama supra eruthathu video nainri

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 роки тому

    சூப்பர் ஹை

  • @wgeorge7592
    @wgeorge7592 3 роки тому

    Super nandu catching pandi bro.....

  • @ravin7169
    @ravin7169 3 роки тому +5

    எனக்கே அந்த கடலில் நண்டு புடிக்கனும்னு ஆசையா இருக்கு...🙂

  • @rkninjaboy1683
    @rkninjaboy1683 3 роки тому

    Karamadai kali... Enga ooru.... Love From COIMBATORE😍...

  • @hakkimsamsudeen8716
    @hakkimsamsudeen8716 3 роки тому

    அழ்ந்த இரங்கல் பாண்டி அண்ணா