Vaacheeswarar Temple - Thirupachur

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Vaacheeswarar Temple, Thirupachur 4VRG+7HC, Kadambathur Rd, Tamil Nadu 602001.
    திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
    கோயில் தகவல்கள்
    மூலவர்: வாசீஸ்வரர், பசுபதீசுவரர், பாசூர்நாதர், உடையவர்.
    உற்சவர்: சோமாஸ்கந்தர்.
    தாயார்: தங்காதலி(தம்காதலி), பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணை முலை நாச்சியார்.
    தல விருட்சம்: மூங்கில் (பாசு).
    தீர்த்தம்: சோம தீர்த்தம் மற்றும் மங்கள தீர்த்தம்.
    ஆகமம்: காமீகம்.
    சிறப்பு திருவிழாக்கள்: பிரம்மோற்ஸவம், திருவாதிரை, சிவராத்திரி.

КОМЕНТАРІ • 4