Це відео не доступне.
Перепрошуємо.

அம்மாவாசை யோகமா தோஷமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2020
  • அம்மாவாசை யோகமா தோஷமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    அம்மாவாசை யோகமா தோஷமா?, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    அம்மாவாசை
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 125

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy 4 роки тому +11

    நன்றி ஐயா🙏🙏🙏ஐயா இந்த ஜாதகத்தில் செவ்வாயும்,புதனும் பரிவர்த்தனை ஆகிறதே அதை பற்றி விளக்கவில்லையே சுட்டிக் காட்டியதில் தவறு இருந்தால் மண்ணிக்கவும் தாங்கள் எனது மானசீக குரு அந்த உரிமையில் கேட்கிறேன்🙏🙏🙏

  • @haripriyaa2173
    @haripriyaa2173 4 роки тому +2

    நீங்க சொல்றத கேக்கும் போது எனக்கு மிகுந்த சந்தோசம் அளிக்கிறது சார், அந்த தாய் மனசு ஏத்தனை சந்தோசம் படும். நன்றி சார்.

  • @suryacrazie7238
    @suryacrazie7238 4 роки тому +2

    சார்... தங்களின் நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் பலன் சொல்லும் விதம் அனைத்தும் சிறப்பாக உள்ளது..

  • @dhevendran
    @dhevendran 4 роки тому +5

    வணக்கம் ஐயா
    அடுத்த மாதத்தில் வரும் குரு மற்றும் சனி வக்கிரம் எப்படி இருக்கும் என்று கூறவும்.
    மற்றும் இந்த வக்கிரம் உலக வர்த்தகத்துக்கு என்ன செய்யும்?

  • @balasree1375
    @balasree1375 4 роки тому +1

    ஐயா, பலன் கூறும் விதம் மிக அதிகமாகவும், அக்கறை உள்ளதாகவும் இருக்கிறது. பல முறை உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். நன்றி ஐயா.

  • @jayapandinallathambi6404
    @jayapandinallathambi6404 4 роки тому +3

    ஒரு சாதகத்தில் இத்தனை பரிவர்த்தனை ஆட்சி வீடு குரு, செ, பு, சனி, சந்,சு, இன்று தான் பார்க்கிறேன்....

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 роки тому +6

    அசத்திட்டீங்க சார் பெண்ணின் தாயார் நிம்மதி அடைந்திருப்பார். நன்றி நன்றி.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 роки тому

    வணக்கம் சார் தங்கள் இன்றைய பதிவில் அமாவாசை யோகத்தைப் பற்றிய விளக்கம் எல்லோருடைய மனதிலும் உள்ள நெருடல் களுக்குஒரு தீர்வாக இருந்தது.நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் ஐயா சின்னய்யா அருமையான பதிவு அமாவாசை பற்றி நன்கு விளக்கினீர்கள் நன்றி குருவே

  • @samonperumal1122
    @samonperumal1122 4 роки тому +1

    Super and very nice excellent explanation .great thank s .I am also amavasai jathagam.

  • @c.s.rajendiranc.somasundar2760
    @c.s.rajendiranc.somasundar2760 4 роки тому +1

    வணக்கம் ஐயா அமாவாசை யோகம் பற்றி ஏற்கனவே தாங்கள் விளக்கி video போட்டு இருந்திர்கள் மீண்டும் அதே யோகத்தில் விளக்கம் கிடைப்பது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் மிக்க நன்றி ஐயா

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 роки тому

    ஐயா வணக்கம்.
    அம்மாவாசை யோகமா தோஷமா மிக அருமையாக விளக்கியும் கிரக அமைப்பு பற்றியும் விளக்கி சொன்னீர்கள் அருமை ஐயா.

  • @tvkbrittopnmmk5574
    @tvkbrittopnmmk5574 4 роки тому +3

    ஐயா.... 🍊 முழு கை சட்டை உங்களுக்கு அழகாக இருக்கு... வயசும் கொஞ்சம் குறைவானது போலவே உள்ளது... குரல் வளம் நன்று..

  • @kishoresurya5078
    @kishoresurya5078 4 роки тому +2

    Amavasyla piranthal kandippa thosham 25/9/1984 my birthday amavasai many problems no satisfied lifestyle very poor mentality

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 4 роки тому +2

    Sir first please explain about that. Whether it is yogam oru dosa and also give us expectations also for our own better understanding.

  • @v.doraiswamy1586
    @v.doraiswamy1586 Рік тому +1

    வணக்கம் ஐயா!
    இந்த ஜாதகத்தில் ஒரு சந்தேகம்.
    13.04. அன்று அமாவாசை.
    ஒரிரு நாளில் சந்திரன் மீனத்தில் இருந்து
    ரிஷபத்தில் வரும்.
    சூரியனும் அடுத்த நாள் (வருஷ பிறப்பு ) ரிஷபத்தில் வரும்.
    இந்த நிலையில் அமாவாசை அடுத்த இரு நாட்களிலும் சூரியன் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்கும் நிலையில் 13 ம்
    தேதி மீனத்தில் சேர்ந்து உள்ளதால் அமாவாசை.
    15.04. ரிஷபத்தில் சேர்ந்து உள்ள நிலையில் அதை எப்படி கணக்கிடுவது.
    நன்றி.
    15

  • @sreedharm7545
    @sreedharm7545 4 роки тому +1

    hi Sir, how will be my current kethu thasai and my next sukura thasai which is in kethu saram.how will be my family life.Is there any possibility to do my own business.04-07-1991,02.33PM,mettupalayam.

  • @manils35
    @manils35 4 роки тому

    Thanks. Budhan is vargothamam in the given example. You have analysed all other aspects. Very true

  • @jeyabalamurugann7972
    @jeyabalamurugann7972 4 роки тому +1

    Incorrect prediction. Mars and Mercury parivarthanai. So, Mars is in strong position and Mercury is in 10th place with strong. Surely she will get job. Suriyan is being with strong jupitor's aspect and 10th house Lord is in 10th house. She will govt job. God bless.

  • @gandhimathisgt1441
    @gandhimathisgt1441 4 роки тому +1

    ஐயா வணக்கம்.என் மகன் பைலட் Training சென்று கொண்டு உள்ளான். அதில் பல தடைகள் வருகிறது. ஏற்கனவே BScஐ பாதியில் விட்டு விட்டு பைலட் trainging க்கு சென்று உள்ளான். அதை முழுமையாக முடிக்க இயலுமா? ஐயா. தயவு செய்து கூறவும் DOB: 1. 3. 2001 இரவு - 9.00 மணி, கோபி.

  • @ayyadhurair5014
    @ayyadhurair5014 4 роки тому +1

    Sir my date of birth 28.9.89 5:00 pm Kayathar tutu corin when I will get merried to about my health issue. Please help me sir

  • @deepikar267
    @deepikar267 4 роки тому +2

    hai sir, is there any possibility of getting govt job? 18-11-1994, 2:15pm, villupuram.

  • @jothim7276
    @jothim7276 4 роки тому +1

    Sir vanakkam manivannan from neyveli when my daughtermarrige how is the life partner date of birth 19.2.93 morning 4.30 am sollunga sir.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому +1

    Sir very good explanation

  • @rajasundhar7459
    @rajasundhar7459 4 роки тому +1

    Thanks sir, please reply the name of the software which your are using.

  • @vivekraman4013
    @vivekraman4013 4 роки тому

    நீங்கள் தரும் பதில்களும் விளக்கங்களும் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் இருக்கின்றன. வாழ்க பல்லாண்டு, வளர்க உங்கள் பணி.
    உங்கள் பாணியில் , கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போய் ஊதா கலர் மருந்து தண்ணி வாங்கி குடித்த மாதிரி இருக்கு. உடம்பும் குணமாயிடும், மனசும் நிம்மதியா இருக்கும்.

  • @malinilaya3359
    @malinilaya3359 4 роки тому +1

    Hello sir even i was born on ammavasi how will be my future life will i get a child my dob is 13th april 1983 at 10am in vellore. will i get govt job or not.

  • @vishnua9319
    @vishnua9319 4 роки тому +1

    Sir there is Parivartana between mercury and mars , so mercury would be retro grade in 10th house . Right? Sir you didn’t mention this , that’s why I commented it here .. nice video sir thanks

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 роки тому +2

    ஜாதகருக்கு வாழ்த்துக்கள்.

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி

  • @DYR1219
    @DYR1219 4 роки тому +1

    Sir lord sani 9 ஆம் வீட்டு அதிபதி உடன் ஐஸ்வரியவான் இணைந்தால் வேலையில் problem. Varumaa ????

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 роки тому +1

    சார் வணக்கம். சந்திரன் சூரியனை நோக்கி வருவதற்கும், சூரியனை விட்டு விலகி செல்லும் நிலையிலும் பலன் வேறுபடுமா?

  • @csk7619
    @csk7619 3 роки тому

    D O B : 14.05.2008 , Birth Timing: 8:55 Pm birth place : Chennai simma rasi dhanush lagnam, uttram nakshaththiram, 8ill sevai kaethu ullathaal avan aayul ku problem illayai sir

  • @jamunav.jamuna198
    @jamunav.jamuna198 4 роки тому +1

    I born on amvasi my DOB 01/06/73 6:00 PIEASE SIR GIVE SOME INFORMATION LIVE PEACE??????

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +1

    Excellent, superb anna😊😊

  • @balamuruganbala3202
    @balamuruganbala3202 4 роки тому +1

    Super chat 🖐️ல் மூன்று முறை பணம் கட்டியுள்ளேன்,🙆 கடந்த இரண்டு வருடமாக முயற்சித்து உள்ளேன், இன்றாவது வழி பிறக்குமா?🔐 💰வசுமதி யோகம் 💰உண்டா? தேதி 28/5/1981, நேரம் 8.28pm, ஊர்: கடலூர்🙋

  • @sprabakaran9559
    @sprabakaran9559 4 роки тому +1

    ஐயா வணக்கம் நானும் அமாவாசை யில் தான் பிறந்தேன் எனது எதிர்காலம் எப்படி இருக்கும்
    சூப்பர் சேட்டில் பணம் செலுத்தி இருந்தேன்
    நேரம் இருக்கும் போது பதில் தாருங்கள் ஐயா.
    பத்தாம் வீட்டில் இருக்கும் குரு திசை வாட்டி வதைக்கிறது.
    வரும் புத்திகளாவது நன்றாக இருக்குமா.
    இல்லை திரைப்படத்தில் வரும் வசனம் போல
    👇
    அதுவே பழகிறுமா.
    விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை நன்மை அளிக்காது என்று சொல்கிறார்கள்.
    அந்த வசனம் உண்மை ஆகி விடுமோ என்று பயமாக உள்ளது.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா.
    நவம்பர் 05 1991 காலை 7.30 கரூர் .
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 4 роки тому +1

    ஐயா, புதனும் செவ்வாயும் பரிவர்த்தனையில் உள்ளது. இதற்கு என்ன பலன் கொடுக்கும்.ஐயா .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vivekraman4013
    @vivekraman4013 4 роки тому

    ஐயா,
    இந்த மாந்தி கிரகத்தைப்பற்றி சுருக்கமா ஒரு 30 நிமிடத்திற்கு (நல்லா அடிச்சி துவைச்சு நல்ல பிரிச்சி காயவெச்ச மாதிரி ) ஒரு விடியோவை போடுங்களேன்.
    மாந்தி, ஜாதக கட்டத்தில குறுக்கும் நெடுக்குமா வந்துட்டு போறார், ஆனா அவரைப்பற்றி ஒண்ணுமே தெரியல.
    அவருடைய சஞ்சரம், இயற்க்கை குணம், பார்வைகள், நட்பு பகை ....... இது போன்ற எல்லாவற்றையும் பற்றி.
    மிக்க நன்றி

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +1

    Thank you sir

  • @gomathys3923
    @gomathys3923 4 роки тому +1

    Super sir. Best wishes to you and 🙏🙏🌷🙏🙏

  • @murugesanvaratha8379
    @murugesanvaratha8379 4 роки тому +1

    ஐயா,செவ்வாய் சனியை பார்த்து சனி சந்திரனை பார்த்து புதனும் கெட்டு ஜாதகருக்கு சிறிது மனநலம் பாதிப்பு இருக்காதா?

  • @rameshkumaar9599
    @rameshkumaar9599 4 роки тому

    Vanakkam sir. Suryan, chandran Raghu rishaba house la irukku. Kadaga lagnam. Guru, chevvai ucham. Kethu viruchag house il. Sir can u explain to this position?

  • @manokumar7004
    @manokumar7004 4 роки тому +3

    சாமி செவ்வாய்யும் புதனும் பரிவர்த்தனை..

  • @Shanthi-vy7se
    @Shanthi-vy7se 9 місяців тому

    சார் நானும் இதே மன உளைச்சலில் இருக்கேன் ஜாதகம் பார்த்து நான் அழாமல் ஒரு நாள் கூட இல்ல எனக்கு ஒரே மகன் ஜோசியர் சொல்லறத கேட்டாலே பயமா இருக்கு என் மகனுக்கு திருமணம் ஆகுமா அவன் பிறந்த தேதி 11-11-1996 அமாவாசையில் துலாம் ராசி துலாம் லக்னம் 2 புதன் 3 குரு 5 சனி 6 கேது 11 செவ்வாய் 12 ராகு சுக்கிரன் லக்னத்தில் சூரியன் சந்திரன் எனக்கு ஒரு பதில் சொல்லுங்க சார் தயவு செய்து

  • @salwa8949
    @salwa8949 4 роки тому

    ஐயா வணக்கம். என் மகள் ஜாதகத்தில் 5 கிரகங்கள் நீசம் அடைந்த நிலையில் 6ம் வீட்டில் சுக்கிரன் சனி புதன் அமர்ந்த நிலையில் வரும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா. 22/10/2009 நாமக்கல் 6.15 மாலை

  • @Ramyaamurugesan
    @Ramyaamurugesan 4 роки тому

    வணக்கம் ஐயா எனது மகள் வித்யா வுக்கு குழந்தை பாக்கியம் எப்போது திருமணமே லேட் சனி திசை எப்படி இருக்கும் பிறந்த தேதி 29-3-8,m7-10 கும்பகோணம் தயவு செய்துபதில்கூறவும் அம்மா மங்கையர்க்கரசி கொந்தகை கும்பகோணம்

  • @senthilkumarlk7739
    @senthilkumarlk7739 4 роки тому

    Thank you so much sir for explained in very details, வணக்கம் சார் நானும் அமாவாசை அன்று தான் பிறந்தேன் - Date 12/02/1983 11:22 am My mother really worried about my marriage getting delayed, Give some hints about when will happen, If you have time to analyse.

  • @vasanthkumar-tm9jn
    @vasanthkumar-tm9jn 4 роки тому

    This jathagam see is Aditya guruji live but he predicted he became ias officer and we'll settled

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    Thank you for sharing the analysis Sir .

  • @dr.nishabnys5064
    @dr.nishabnys5064 4 роки тому

    ஐயா அனைத்து காணோலியும் நன்றாக உள்ளது.லக்னத்திற்க்கு 8ல் சனி ஆட்சி செவ்வாய் உச்சம் இதற்கு விளக்கம் கிடைக்குமா.உங்கள் பேச்சில் நகைசுவை கலந்து அழகாக உள்ளது ..நன்றி 🙏

  • @jayaalakshmi1868
    @jayaalakshmi1868 4 роки тому

    jayaalakshmi DOB:19.08.83, 8.24pm,rajapalayam. hubby krishnan dob:02.04.81,7.10am.chennai.when we will have baby naturally or we need to take treatment.kindly tell when our health issue solve & go job.

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @arunachalamp4832
    @arunachalamp4832 4 роки тому

    ஆ. சங்கரலிங்கம்,
    மணிமுத்தாறு.
    9790444478
    ஐயா,
    வணக்கம், தங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறேன். மொபைல், வாட்ஸப், மெயில் என பலவாறு முயற்சி செய்தும் தங்களின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காமல் தவித்து வருகிறேன்.
    நான் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, மணிமுத்தாறில் 01-09-1972 காலை 10:10 க்கு பிறந்தேன். எனது அப்பா, அம்மா இருவருமே பொதுப்பணித்துறையில் அரசு ஊழியராக பணியாற்றியவர்கள். பிறந்ததில் இருந்தே கஷ்டம் தெரியாமல் மிகவும் வசதியாக வளர்த்து வந்தார்கள். பக்கத்து கிராமத்திலிருந்து பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தார்கள். ஆனால் திருமணமான 72 நாட்களில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். பின்பு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார்கள். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து தற்போது கல்லூரி மேல் படிப்பு படித்து வருகிறார்கள். ஆனால் இரண்டாவது மனைவியும் கடந்த பல ஆண்டுகளாக நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையினால் மட்டுமே உயிர் வாழ்ந்து வருகிறார். நானும் பல்வேறு தொழில்கள் ஆரம்பித்து பார்த்தேன். அத்தனையும் பேரிழப்பில் முடிந்து விட்டன. சொந்தமாக இருந்த நகை, பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விட்டேன். குடியிருந்த சொந்த வீட்டையும் நண்பர்கள் நயவஞ்சகமாக எழுதி வாங்கி ஏமாற்றி விட்டார்கள். வீட்டின் பேரில் வழக்கு நடக்கிறது? வழக்கில் வெற்றி அடைவேனா? வீடு திரும்ப கிடைக்குமா? திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல ஜோதிடர்கள் நான் பழைய நிலைக்கு திரும்புவேன் எனவும் அரசியலில் மிகப்பெரும் வாய்ப்பு உண்டு எனவும் கூறி வருகிறார்கள், ஆனால் பல ஆண்டுகளாக தொடர்ந்து கஷ்டம் அனுபவித்து வரும் எனது நிலை எப்போது மாறும்? வாழ்கையில் இதே நிலைதான் கடைசி வரை நீடிக்குமா? அல்லது ஏதேனும் தொழில் கிடைத்து அதன் மூலம் வாழ்க்கை மாறுமா? அரசியலில் ஏதேனும் வாய்ப்பு உண்டா? தயவு கூர்ந்து எனக்கு வழிகாட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 роки тому +1

    வணக்கம் சார் நானும் அமாவாசை அன்று தான் பிறந்தேன்

  • @ayyadhurair5014
    @ayyadhurair5014 4 роки тому

    Sir my date of birth 28.9.89 5:00 pm Kayathar tutu corin when I will get merried to about my health issue

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 роки тому +1

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்

  • @tamilved117
    @tamilved117 4 роки тому

    Hello Anna, Currently in RAAGU desai, i always beleive in hard work and doing work will pay for our food. but since raagu started , my mind is into lottery and winning big. is it sign of my life going to destory because of my day dream ? how and why did it change me ? I am trying to control myself from gonig behind lottery . becasue of these thoughts i am worried about my future that i will become lazy and not work hard as i did once , please guide and how will be my raagu desai. 22nov1988 933pm erode , currently in usa. will i get GC and work well or how long i stay in usa ?

  • @user-sz9rm4ts5z
    @user-sz9rm4ts5z 4 роки тому +1

    Super sir

  • @malaparvatham3185
    @malaparvatham3185 4 роки тому

    My son born on 18.12.1998 5.55 p.m . Musiri. How is his future studies, job, marriage

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg
    My birth details
    Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா

  • @saravanandevarajan1743
    @saravanandevarajan1743 4 роки тому

    Saravanan D 12/10/1977 8 20 am chennai and in may case it was also solar eclipse sir one astrologer mentioned that for people born on amavasya placement of lagnathipathi should be taken a first house as there is no light from sun or moon please share your views sir

  • @user-iu5sk4yf5c
    @user-iu5sk4yf5c 4 роки тому

    Sir எனக்கு ஒரு சந்தேகம்,. குருபதகதிபதி அவர் திசை நடந்தாலும். அதன் காலில் கேது அமர்வதால் அதே வேலைய தன செய்யும்...
    ஆனால் மேலும் சனி சந்திரனின் சாரத்தில் இருப்பதால் .. மேலும் பிரச்சினை வர வாய்ப்பு இருக்குமோ..
    தவறு இருந்தால் திருதிகிரென் அய்யா.. நன்றி .

  • @Rameshkumar-iy6kl
    @Rameshkumar-iy6kl 4 роки тому

    வணக்கம் ஐயா , நான் 8.8.1972, 7.39am,பூசம், சிம்ம லக்கினம்,கோவை. தற்போது வேலையில்மாற்றம், சம்பள உயர்வு பற்றி, சொந்த தொழில், வீடு எப்போது அமையும்

  • @abisheksubramanian7975
    @abisheksubramanian7975 4 роки тому +1

    ஐயா, ஒரு சந்தேகம், நீச்சம் பெற்ற ஒரு கிரகத்தை ஆட்சி(வக்ரம்) அடைந்த கிரகத்தால், நீச்ச பங்கம் படுத்த இயலுமா?

    • @user-iu5sk4yf5c
      @user-iu5sk4yf5c 4 роки тому +1

      ஆட்சி வக்ர கிரகம் பகை வலிமை பெறும். நீசா கிரகம் சேர அந்த பாவதின் பலன் அசுபமாகும்.
      இது என் கருத்து மட்டுமே அய்யா..

  • @user-xq6cm9bj1x
    @user-xq6cm9bj1x 4 роки тому +1

    வணக்கம் குருஜி

  • @muraliabinaya9036
    @muraliabinaya9036 4 роки тому

    Rojavathi date of birth 14.8.1983 time 2:30pm krishnagri life eppadi erukum sir please

  • @ramgamv
    @ramgamv 4 роки тому

    Similarly can you tell me if person born in Raghu kalam... pls.
    Thanks

  • @abiabinaya579
    @abiabinaya579 4 роки тому +1

    வணக்கம் சார்

  • @muthulakshmilakshmi1874
    @muthulakshmilakshmi1874 4 роки тому

    💯💯 good explanation sir

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 роки тому

    வணக்கம் சார் வரும் வரன்கள் எல்லாம் செவ்வாய் தோஷம் என்று அலைக்கழிக்க பண்பாடும் ஒரு பெண்ணுக்கு எப்போது திருமணம் நடக்கும் அவள் பிறந்த நாள் 20/11/1994 காலை7.15. நாகர் கோவில் மணவாழ்க்கை எப்படி இருக்கும் பதில் அளியுங்கள் ப்ளீஸ் நன்றி சார்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому

    சின்னராஜ் அண்ணா நீங்கள் தொடாத ஒரு subject சமையல் கலை பற்றி மட்டும் தான் நளன் தமயந்திக்கு ருசியாக விதம் விதமாக சமைத்து போடுவாராம் புத்தகத்தில் படித்தது ஒரு ஆண் இவ்வளவு ஆர்வம் அதுவும் சமையலில் ,அப்படி ஈன்றால் சூப்பராக சமைப்பவர்கள் ஜாதகம் எப்படி இருக்கும் அண்ணா அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்,இந்த பதிவு சாப்பாட்டு பிரியர்களுக்கு பெண் பார்க்க போகும் போது உபயோகமாக இருக்கும் நல்ல சமைச்சா போதும் என்று வரதட்சனை வாங்காமல் திருமணம் முடிப்பார்கள் அல்லவா சின்னராஜ் அண்ணா பிற்காலத்தில் அதுவே அவர்களுக்கு ஒட்டல் வைத்து நடத்தும் ஜீவிதம் ஆகும் அல்லவா நன்றி சென்னை உமாமகேஷ்வரி

  • @malinilaya3359
    @malinilaya3359 4 роки тому

    :Hello sir pls give ur prediction to my friend daughter horoscope her dob is 9th sep 2009 at 4.16p.m in chennai and how will be her parents health and her studies

  • @murugesmuruges3739
    @murugesmuruges3739 4 роки тому

    Vanakam iyya ungaloda vidios neraya pathuruken anaithume ubayogamaga ullathu nanri iyya enaku miguntha manavethanayaga ullathu valave pudikala ungaloda varthaikal aruthal alikum iyya marriage life eppadi erukum my date of birth 6 1 98 meenam rasi revathi nakshathiram magara laknam time 7 am pls pls iyya

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @manoactor6917
    @manoactor6917 4 роки тому

    ஐயா வணக்கம் நானும் அம்மாவாசையில் தான் பிறந்தேன் ஆனால் ஒரு யோகமும் இல்லை பிறந்தநாள். 20.4.1985. Time 6.45. Pm. என் ஜாதகத்தில் யோகம் உள்ளதா எந்தக் காரியமும் தோல்வியிலேயே முடிகிறது முன்னேற்றம் உண்டாகும் கூறுங்கள் ஐயா உங்கள் ரசிகன் நடிகர் மனோ

  • @parvathys1981
    @parvathys1981 4 роки тому

    Sir my parents were listening to this video along with me and said " yes amavasya born girl (me) is a boon to us" .. Is not Hearing these words from parents itself is a yogam sir🙂🙂🙂🙂

  • @jothim7276
    @jothim7276 4 роки тому +1

    Sir

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому

    Excellent one sir

  • @ajithcharles1996
    @ajithcharles1996 4 роки тому

    வணக்கம் ஐயா, நான் அஜித், நீங்கள் எனக்கு புதன் தசை மேற்கு திசையில் வெளிநாட்டிற்கு அனுப்பும் என்று சொன்னீர்கள்.ஆனால் ஆதித்ய குருஜி வெளிநாடு செல்லும் அமைப்பு இல்லை என்றார்.மகர லக்ணமாக இருந்தால் கிழக்கு திசையில் வெளிநாடு செல்வேன் என்றார்.15 07 1996 நாகர்கோவில் 8:40 pm.எனக்கு உங்கள் இருவர் மேலும் நம்பிக்கை உள்ளது.இப்போது எனக்கு குழப்பமாக உள்ளது.நான் புதன் தசையில் எந்த நாட்டிற்கு என்ன வேலைக்கு செல்வேன் எவ்வளவு சம்பாதிப்பேன்.பதில் தாருங்கள் ஐயா.நன்றி.

  • @rbharathan6924
    @rbharathan6924 4 роки тому

    Nice predication

  • @prasathkariyamanickam6477
    @prasathkariyamanickam6477 4 роки тому

    ஐயா வணக்கம் நான் பிரசாத் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமண வாய்ப்பு உள்ளதா உண்டு எனில் எப்பொழுது பிறந்த தேதி 27.09.1979 நேரம் 9.57pm பிறந்த இடம் கோபிசெட்டிபாளையம் இன்புகூர்ந்து பதில் அளிக்கவும்

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    👍

  • @baskerk6772
    @baskerk6772 4 роки тому +1

    ஐயா வணக்கம் பாஸ்கர்

  • @muthusamy1711
    @muthusamy1711 4 роки тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் என் கல்யாண வாழ்க்கையும் என்னுடைய எதிர்கால வாழ்க்கையை நோக்கி இல்லை தற்கொலையை நோக்கியே செல்கிறது ஏன் இப்படித்தான் ஏன் இப்படி ஏறி வந்து மனைவி பிரிந்து விடுவேனா தேதி 25/5/1987 நேரம் 6:45 காலை ஊர் சேலம் நிலையான வேலை எப்போது அமையும்

  • @motherskitchen7546
    @motherskitchen7546 4 роки тому

    Very very nice sir.

  • @viasagansiva8749
    @viasagansiva8749 4 роки тому +1

    அமாவாசை or அம்மாவாசை
    🙏🏽❤️

  • @user-in2nu5nq3u
    @user-in2nu5nq3u 4 роки тому

    sir nice explanation. nice shirt.

  • @megalakarthick5464
    @megalakarthick5464 2 роки тому

    super sir

  • @premasudha7409
    @premasudha7409 4 роки тому +1

    சூரியன் சந்திரன் ஒரே இடத்தில் ஆனால் பிரதமைதிதி

  • @vengadesan.p4310
    @vengadesan.p4310 4 роки тому

    வணக்கம் குருஜி.கடந்த பத்து வருடங்கள் சினிமா ஆண்மீகம் என பித்துபிடித்து அலைந்தேன் 01.01.1987 9.40 am salem என் எதிர்காலம் என்ன

    • @vengadesan.p4310
      @vengadesan.p4310 4 роки тому

      @Astro Consult hi sir predict my horoscope Tamil

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому +1

    I still remember sir, in some olden films they showed if anyone born in ammavasi, he will be thief

  • @kannapsp8555
    @kannapsp8555 4 роки тому

    ::dothefive::thanksdoc::thanksdoc: கண் ணன் விவாகரத்து நடந்தது. வரும் காலம் எப்படி இருக்கும் சனிதிசையில், உடல் ஆரோக்கியம் எப்படி. வங்கி வேலையில் பதவி உயர்வு எப்போது? 27நவம்பர்1977, 6:25காலை. சென்னை

    • @neelimadevi7023
      @neelimadevi7023 4 роки тому

      விருச்சிக லக்கினம் அருமையான தர்மகர்மாதிபதி யோகம் , கிரக மாலிகா யோகம், அதி யோகம் என அனைத்து யோகங்களும் உள்ள உங்கள் ஜாதகம். விவாகரத்து கடந்த 2 வருடங்களின் நடந்ததா ? சனி தசை சனி புக்தி மற்றும் அஷ்டம சனி கால கட்டத்தில்? வெளி நாட்டில் வசிக்கிறீர்களா? ஒரு ஆய்வுக்காக கேட்கிறேன். நன்றி.

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 3 роки тому

    வணக்கம் ஐயா

  • @mponnurangam7297
    @mponnurangam7297 2 роки тому

    சார், நீங்க பல ஜாதகருக்கு பலன் கூறும் போது இடம் மாற்றம் ஏற்ப்படும், பூர்வீகத்தில் இருக்கமுடியாது, அல்லது இருப்பிடம் மாறுவீர்கள்.. என்று கூறி உள்ளீர்!! ஒரு சிலருக்கு மாறினால்தான் நன்மை ஏற்ப்படும் அதே இடத்தில் இருந்தால் துன்பங்கள் நேரும் என்றும் கூறி உள்ளீர் இந்த இருப்பிட மாற்றத்தை ஜாதக ரீதியாகவும், தசா புக்தி ரீதியாகவும் எப்படி அறிந்துக்கொள்வது!!?? கொஞ்சம் விளககுங்கள் சார்!! எனக்கு 12 யில் மகரத்தில் ராகு, சந்திரன் சாரம், சந்திரன் 2 ஆம் இடத்தில் (மீனம்). ராகுவுக்கு வீடு கொடுத்த சனி கன்னியில் தனித்து உள்ளார்!! வீடு மாற்றம் கட்டாயமா!!?? இப்போது ராகு தசை ராகு புக்தி நடக்கிறது சார்!! கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் 68 வயது, வீடு மாற்றுவது கடினமாக உள்ளது! நன்றி நன்றி நன்றி.

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 роки тому +2

    வணக்கம் அமாவாசை யோகமா தோசமா சின்னய்யாதான் சொல்ல வேண்டும் சித்ரா பௌர்ணமி நோக்கி அமாவாசையை எதிர்பார்கிறோம் வாருங்கள் குருவே பட்டைய கௌப்புங்க குருவே♥♥♥♥♥

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 роки тому

    சூரியன் சந்திரன் ஒன்று சேர்ந்து இருந்தும் தோஷமில்லை காரணம் குரு உச்சம் இதை சொன்னீங்க ஒரு வேலை குரு சமம் . பகை . நட்பு பெற்று இருந்ததால் என்ன பலன் என்று சொல்லாமல் விட்டுட்டீங்களே குரு சொல்லரத தயவு செய்து கொஞ்சம் முழுசா சொல்லுங்க அன்புடன் சதாசிவம்

  • @kowsalyamani5068
    @kowsalyamani5068 2 роки тому

    Gethukku 11parvai unda

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 роки тому

    வணக்கம் சார் சூரினும் சந்திரனும் சேர்வது மிகப்பெரிய யோகம்னு நீங்களே ஒரு வீடிஓவில் கூறி இருக்கறீர்கள். இருந்தாலும் இன்னும் கேட்கலாம் தங்களது நகைச்சுவையான விளக்கத்தில். கரும்பு தின்ன கசக்கவா போகிறது. காத்திருக்கிறோம். ஆவலுடன். எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் அப்பாய்ன்மெண்ட் கிடைக்காதா சார். நிறைய மன உளைச்சல் என்று தீரும் என் சாதகத்தில் குரு உச்சம் சந்திரன் உச்சம் சூரியன் ஆட்சி. ஆனால் வாழ்க்கை முழுதும் பலவிதமானசிரமங்கள். நான் கர்மாவை அனுபவிக்க பிறந்தேனா.௳?? எனக்கு ஒரு அப்பாய்னமெண்ட் தரக்கூடாதா சகோதர்ரே. திங்களன்று இரண்டு வருடங்களாக முயற்சி செய்கிறேன். கந்தன் மனம் இடம் கொடுக்கவில்லை. 27.8.67,மதியம். 2.15. கோவை

    • @jayasreep5173
      @jayasreep5173 4 роки тому

      வணக்கம் சார் எனதுமகள் பிறந்த நாள் பெயர் 23 04 1993 இரவு 7 04 சென்னை தயவு செய்து அவளின் வருகாலம் கணவர் எந்த திசையில் வருவார் என்று கூறி மேலும் அவளுக்கு சூரிய ன் சந்திரன் ஓர் 7 ம் இடத்தில் உள்ளது இது குறித்து அமாவாசை யேரகமா என்று கூறவேண்டும்