வராக நதிக்கரை HD Video Song | சங்கமம் | ரஹ்மான் | விந்திய | மணிவண்ணன் | A.R.ரஹ்மான்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Watch this Video Song "Varaha Nadhikarai" from Sangammam
    Song: Varaha Nadhikarai
    Singer: Shankar Mahadevan
    Music: A. R. Rahman
    Star Cast: Rahman, Vindhya, Manivannan
    Director: Suresh Krissna
    Lyricist: Vairamuthu
    Producer: Pyramid Films International
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Rahman #Vindhya #Viswanathan #PyramidAudio

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @SURESH-wk4gu
    @SURESH-wk4gu 10 місяців тому +160

    பழைய நினைவுகள் ஆயிரம்😢 என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாட்கள்.பாடல் உயிரை கொல்கிரது

  • @dhanyaearnest9720
    @dhanyaearnest9720 Місяць тому +85

    എത്ര കേട്ടാലും മതിവരില്ല, എത്ര മനോഹരം , 2024 ആഗസ്റ്റിൽ കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ❤

  • @akillan4295
    @akillan4295 9 місяців тому +767

    2024 இல் இந்த பாடலை கேட்க போவது யார்.....❤😂

  • @Pg_praga_yt
    @Pg_praga_yt 8 місяців тому +2706

    2024 ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்டு விரும்பும் நபர்களில் நானும் ஒருவன் #ARR❤️💯

  • @tamilatamila2009
    @tamilatamila2009 Рік тому +67

    இசை புயலின் இசையில் தென்றல் போல் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறது....... எல்லாம் புகழும் அற்ற கே

  • @songs2048
    @songs2048 Рік тому +47

    நீ என்ன கடந்து போகையிலே உன் நிழல பிடிச்சிக்கிட்டேன். செம்ம லைன்.

    • @VimalRaj-mj2pq
      @VimalRaj-mj2pq 7 місяців тому

      😢😢

    • @dhanushk5211
      @dhanushk5211 3 місяці тому

      enaku entha line kekumpothu pudichu poi search panni keten enakum en love kum relatable ah eruku entha line

    • @SDavidSDavid-km8gx
      @SDavidSDavid-km8gx 3 місяці тому

      My favourite line❤❤

  • @dhineshkumar495
    @dhineshkumar495 Рік тому +256

    ஆண் : ஓ………….கண்ணில்
    வரும் காட்சியெல்லாம்
    கண்மணியே உறுத்தும்
    காணாத உன் உருவம்
    கண்ணுக்குள்ள இனிக்கும்
    ஆண் : { வராக நதிக்கரை
    ஓரம் ஒரே ஒரு பாா்வை
    பாா்த்தேன் புறாவே நில்லுனு
    சொன்னேன் கனாவாய்
    ஓடி மறைஞ்ச } (2)
    ஆண் : { கண்ணில் வரும்
    காட்சியெல்லாம் கண்மணியே
    உறுத்தும் காணாத உன் உருவம்
    கண்ணுக்குள்ள இனிக்கும் } (2)
    ஆண் : கண்ணு தக்கு தக்கு
    தக்குங்குது…ஓஓஓ உள்ளம்
    திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ
    நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது
    ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு
    சொல்லுங்குது
    ஆண் : வராக நதிக்கரை
    ஓரம் ஒரே ஒரு பாா்வை
    பாா்த்தேன் புறாவே நில்லுனு
    சொன்னேன் கனாவாய்
    ஓடி மறைஞ்ச
    ஆண் : பஞ்சவா்ணக்கிளி நீ
    பறந்த பின்னாலும் அஞ்சு
    வா்ணம் நெஞ்சில் இருக்கு
    பஞ்சவா்ணக்கிளி நீ
    பறந்த பின்னாலும் அஞ்சு
    வா்ணம் நெஞ்சில் இருக்கு
    பறந்துவந்து…ம்ம்ம்ம்ம்…
    விருந்து கொடு…ம்ம்ம்ம்ம்
    ஆண் : மனசுக்குள்ள சடுகுடு
    சடுகுடு மயக்கத்துக்கு
    மருந்தொன்னு குடு குடு
    ஓஓஓ காவோிக்கரையில்
    மரமாயிருந்தால் வேருக்கு
    யோகமடி என் கை ரெண்டும்
    தாவணியானால் காதல் பழுக்குமடி
    ஆண் : கண்ணு தக்கு தக்கு
    தக்குங்குது…ஓஓஓ உள்ளம்
    திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ
    நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது
    ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு
    சொல்லுங்குது
    ஆண் : வராக நதிக்கரை
    ஓரம் ஒரே ஒரு பாா்வை
    பாா்த்தேன் புறாவே நில்லுனு
    சொன்னேன் கனாவாய்
    ஓடி மறைஞ்ச
    ஆண் : { கண்ணில் வரும்
    காட்சியெல்லாம் கண்மணியே
    உறுத்தும் காணாத உன் உருவம்
    கண்ணுக்குள்ள இனிக்கும் } (2)
    ஆண் : நீ என்னக் கடந்து
    போகயிலே உன் நிழல
    பிடிச்சுகிட்டேன் நீ என்னக்
    கடந்து போகயிலே உன்
    நிழல பிடிச்சுகிட்டேன்
    நிழலுக்குள்ள…ம்ம்ம்ம்ம்…
    குடியிருக்கேன்…ம்ம்ம்ம்ம்
    ஆண் : ஒடம்பவிட்டு உசிா்
    மட்டும் தள்ளி நிக்க கிழிஞ்ச
    நெஞ்ச எதக்கொண்டு நானும்
    தைக்க ஓஓஓ ஒத்த விழிப்பாா்வை
    ஊடுருவப் பாா்த்து தாப்பா தொிச்சிடுச்சு
    தாப்பா தொிச்சிடுச்சு
    ஆண் : ஏ கண்ணு தக்கு தக்கு
    தக்குங்குது…ஓஓஓ உள்ளம்
    திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ
    நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது
    ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு
    சொல்லுங்குது
    ஆண் : { வராக நதிக்கரை
    ஓரம் ஒரே ஒரு பாா்வை
    பாா்த்தேன் புறாவே நில்லுனு
    சொன்னேன் கனாவாய்
    ஓடி மறைஞ்ச } (2)
    ஆண் : { கண்ணில் வரும்
    காட்சியெல்லாம் கண்மணியே
    உறுத்தும் காணாத உன் உருவம்
    கண்ணுக்குள்ள இனிக்கும் } (2)
    ஆண் : தானா தந்தனான தானனான
    தானா தந்தனான தானனான
    தானா தந்தனான தானனான
    தானா தந்தனான தானனான

  • @vyshnavi7902
    @vyshnavi7902 Рік тому +69

    എന്റെ അമ്മന്റെ fouvarite നായകൻ

  • @mmrajbahrain12324
    @mmrajbahrain12324 24 дні тому +3

    Final I got 05/09/2024 Thursday
    06.40 AM Bahrain

  • @statuslover5549
    @statuslover5549 8 місяців тому +75

    Anyone from Kerala 💝

  • @Satinlover1633
    @Satinlover1633 Рік тому +246

    If you searched this song you are in love inside ❤

  • @Sams786k
    @Sams786k Рік тому +33

    நீ என்ன கடந்து போகயிலே😍ஓ நிழல பிடிச்சுக்கிட்டேன்...❤️✨🌈

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 7 місяців тому +21

    Bus Travel + Spotify = A. R. Rahman 90s Songs. Chennai To Trichy and Trichy To Palani When i listening this songs my memories are going to travel in bus journey.

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 місяці тому +6

    25th Year's of Celebrations Tamil Movie : Sangamam (16.07.1999) An A.R.Rahman Sir Blockbuster Album 6 Songs Mind Blowing BGM. Director Suresh Krissna Sir - ARR Sir 1st Combo.

    • @solomonrajr204510
      @solomonrajr204510 Місяць тому

      Used to listen toto this song on Philips powerhouse music system in my friend’s house in 1999.. preparing for std 10 exams

  • @nithishk3380
    @nithishk3380 6 місяців тому +67

    2024 il indha paadal ketpavarvargal Inga link podunga😂

  • @jacksparow132
    @jacksparow132 Рік тому +38

    I Can't Avoid This Loop 😭❤

  • @vijayanandviji2359
    @vijayanandviji2359 4 місяці тому +52

    2025 il intha song keippavargal yaracham like pannunga🤣🤣🤣

  • @naankadavul7198
    @naankadavul7198 Рік тому +12

    பஞ்சவர்ணக்கிளி நீ.....

  • @legend020goat
    @legend020goat Місяць тому +8

    2025 yaarellaam inda song kekkringa

    • @mohan-kumar
      @mohan-kumar Місяць тому

      அதுக்கு இன்னும் 4 மாசம் இருக்கு 😅

  • @AnnmariyaJoseph-o7f
    @AnnmariyaJoseph-o7f 2 місяці тому +3

    After aravind and balrams performance ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrmamjad2555
    @mrmamjad2555 4 місяці тому +4

    2023 il mattum illa indha padalhal vantha naal mudhal inru varai. Adhavadhu 1999 thodakkam inru varai

  • @jeganju7742
    @jeganju7742 5 місяців тому +2

    I was addicted to hear this song ever

  • @GopikaSelvi572
    @GopikaSelvi572 8 місяців тому +8

    Such a beautiful song hearing more than 100 times but also not boring ❤

  • @MahaMurukesh
    @MahaMurukesh 4 місяці тому +1

    ரொம்ப பிடித்த பாடல்❤❤❤

  • @rjk1995
    @rjk1995 2 місяці тому +1

    How'd I even miss this song, just !WOW! 🎉❤

  • @riyasrahim4592
    @riyasrahim4592 7 місяців тому +4

    💞
    From
    Punalur kerala

  • @RejiRejivj
    @RejiRejivj 2 місяці тому +1

    ❤❤

  • @abdulmajithabdulmajith6553
    @abdulmajithabdulmajith6553 Рік тому +4

    பார்த பார்வையில் உன்னை போல் யாருமில்லை

  • @PremKumar-bb2hk
    @PremKumar-bb2hk Місяць тому +1

    🎧Rahman Sir 🎹

  • @Pavimuthu998
    @Pavimuthu998 4 місяці тому +8

    2024 indha song yaarlaam ketkuringa. Give a like

  • @Parveenbagum-r9y
    @Parveenbagum-r9y 8 місяців тому +1

    Nee enna kadandhu pogaiyile❤

  • @SDavidSDavid-km8gx
    @SDavidSDavid-km8gx 4 місяці тому +1

    My favourite song ❤❤❤❤❤

  • @elladurairamasamy1430
    @elladurairamasamy1430 Місяць тому +2

    90s kids Ellam oru like pannunga.....

  • @UdayanAjanth
    @UdayanAjanth 2 місяці тому +5

    2024 😮 la indha song ah kekuravanga like onu podunga❤🎉

  • @mrfrozen6227
    @mrfrozen6227 8 місяців тому +3

    It's trending now❤

  • @alenthomas2662
    @alenthomas2662 Місяць тому

    Both legend Rahmans evergreen combo...

  • @keerthana3616
    @keerthana3616 Рік тому +11

    Nice song 👌🤩

  • @sakthivel6740
    @sakthivel6740 3 місяці тому +2

    Yes lam here bro❤

  • @vijaykumarvijayb9213
    @vijaykumarvijayb9213 Місяць тому

    Shankar Mahadevan & ar rahman combo ❤

  • @healthytamila1516
    @healthytamila1516 8 місяців тому +4

    One of My most favourite songs ❤❤❤❤❤

  • @ro-harish-456
    @ro-harish-456 3 місяці тому +1

    What a song❤❤❤

  • @appuaromal6831
    @appuaromal6831 7 місяців тому +4

    2024 എപ്പോഴും ഇതാ ഞാൻ കാണുന്ന patt അത്രയ്ക്ക് ഫീൽ aaanu ❤

  • @imant4756
    @imant4756 11 місяців тому +3

    ENGAL ANNAN AR.RAHIMAN MUSIC SUPER STAR.TAMILAN..

  • @VimalRaj-mj2pq
    @VimalRaj-mj2pq 7 місяців тому +2

    Love you da adhi😢

  • @aravind2vlb
    @aravind2vlb 8 місяців тому +3

    Sema love song

  • @ramasrv9986
    @ramasrv9986 9 місяців тому +2

    2099 varaikum song uyir koduthu varum.

  • @Mouniii772
    @Mouniii772 6 місяців тому

    It's just shines⭐✨ even whenever I seen thiz beautiful ❤ emotional song

  • @karthickmeenu6507
    @karthickmeenu6507 7 місяців тому +2

    நா முத்துக்குமார் இறந்தாலும் இறக்காத அவரின் வரிகள்❤❤❤❤

    • @Lonely-pr3ze
      @Lonely-pr3ze 7 місяців тому +1

      Bro intha song writer vairamuthu

    • @karthickmeenu6507
      @karthickmeenu6507 7 місяців тому

      நல்லா போய் பாருங்க யாரு எழுதினது

    • @Itsme-m2o
      @Itsme-m2o 7 місяців тому

      No it's vairamuthu​@@karthickmeenu6507

    • @mps6887
      @mps6887 7 місяців тому +1

      @@karthickmeenu6507 Sangamam movie ella songum lyrics vairamuthu thaan...

  • @leomessi8543
    @leomessi8543 7 місяців тому +3

    Kannil Varum Kaatchiyellaam
    Kanmaniye Uruthum
    Kaanaatha Un Uruvam Kannukkulla Inikkum
    Varaha Nadhikkarai Oram
    Orey Oru Paarvai Paarthen
    Puraavey Nillunu Sonnen
    Kanaavaa Odi Maranja
    Varaha Nadhikkarai Oram
    Orey Oru Paarvai Paarthen
    Puraave Nillunu Sonnen
    Kanaavaa Odi Maranja
    Kannil Varum Kaatchiyellaam
    Kanmainiye Uruthum
    Kaanaatha Un Uruvam
    Kannukulla Inikkum
    Kannil Varum Kaatchiyellaam
    Kanmainiye Uruthum
    Kaanaatha Un Uruvam
    Kannukulla Inikkum
    Kannu Dhakku Dhakku Dhakkunguthu Oh
    Ullam Dhikku Dhikku Dhikkunguthu Oh
    Nenju Jallu Jallu Jallunguthu Oh
    Sollu Sollu Sollu Sollunguthu
    Varaga Nadhikkara Oram
    Orey Oru Paarvai Paarthen
    Puraave Nillunu Sonnen
    Kanaavaa Odi Maranja
    Panjavarna Kili Nee
    Parandha Pinnaalum
    Anju Varnam Nenjil Irukku
    Panjavarna Kili Nee
    Parandha Pinnaalum
    Anju Varnam Nenjil Irukku
    Parandhu Vandhu Virundhu Kodu
    Manasukulla Chadugudu Chadugudu
    Mayakathukku Marunthonnu Kudu Kudu
    Oh Kaveri Karaiyil Maramaai Irunthaal
    Verukku Yogamadi
    En Kai Rendum Dhaavani Aanaal
    Kadhal Pazhukkumadi
    Kannu Dhakku Dhakku Dhakkunguthu Ohhh
    Ullam Dhikku Dhikku Dhikkunguthu Ohhh
    Nenju Jallu Jallu Jallunguthu Ohhh
    Sollu Sollu Sollu Sollunguthu
    Varaga Nadhikkarai Oram
    Orey Oru Paarvai Paarthen
    Puraavey Nillunu Sonnen
    Kanaavaai Odi Maranja
    Kannil Varum Kaatchiyellaam
    Kanmainiye Uruthum
    Kaanaatha Un Uruvam
    Kannukulla Inikkum
    Kannil Varum Kaatchiyellaam
    Kanmainiye Uruthum
    Kaanaatha Un Uruvam
    Kannukulla Inikkum
    Nee Enna Kadanthu Pogaiyile
    Un Nizhalla Pidichukitten
    Nee Enna Kadanthu Pogaiyila
    Un Nizhalla Pidichukitten
    Nzhallukkulla mmm Kudi Irukken mmm
    Odambavittu Usur Mattum Thalli Nikka
    Kilinja Nenja Ethakondu Naanum Thekka
    Ohhh Oththa Vizhi Paarvai
    Ooduruva Paarthu
    Thaapaa Theruchuruchu
    Thaapaa Theruchuruchu
    Kannu Dhakku Dhakku Dhakkunguthu Ohhh
    Ullam Dhikku Dhikku Dhikkunguthu Ohhh
    Nenju Jallu Jallu Jallunguthu Ohhh
    Sollu Sollu Sollu Sollunguthu
    Varaha Nadhikkarai Oram
    Orey Oru Paarvai Paarthen
    Puraave Nillunu Sonnen
    Kanaavaai Odi Maranja
    Varaha Nadhikkarai Oram
    Orey Oru Paarvai Paarthen
    Puraave Nillunu Sonnen
    Kanaavaai Odi Maranja
    Kannil Varum Kaatchiyellaam
    Kanmainiye Uruthum
    Kaanaatha Un Uruvam
    Kannukulla Inikkum
    Kannil Varum Kaatchiyellaam
    Kanmainiye Uruthum
    Kaanaatha Un Uruvam
    Kannukulla Inikkum

  • @ampsd3117
    @ampsd3117 4 місяці тому

    What is the performance is perfect excellent. Not ward to explain because 100/100

  • @abhinavabhi420
    @abhinavabhi420 8 місяців тому +10

    മലയാളികൾ ഉണ്ടോ?

  • @YourdilshadA
    @YourdilshadA 6 місяців тому +1

    I don't understand lyrics but I addicted to bgm

  • @prabanjankumar8329
    @prabanjankumar8329 2 місяці тому

    ARR 🎉 lyrics and voice and music. Overall are best

  • @alonashaji6427
    @alonashaji6427 7 місяців тому +1

    Love from Kerala❤

  • @kavinila1730
    @kavinila1730 5 місяців тому

    Starting music poni nadhi song pola start aguthu ❤

  • @Yar-ival
    @Yar-ival 8 місяців тому +2

    2024🥰 bus traveled feelings🤭🥰🥰🥰🥰

  • @jayasrevasu
    @jayasrevasu 7 місяців тому +1

    2024❤ my favorite child hood song 😊

  • @sathishkumarkumar4683
    @sathishkumarkumar4683 5 місяців тому +1

    What a magic

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 6 місяців тому +1

    For More Like This Beautiful Songs Rahman Ruling 90's in ❤️ SPOTIFY ❤️

  • @KunjuKarthik-qj3cl
    @KunjuKarthik-qj3cl 9 місяців тому +1

    Rah man❤

  • @saravananelangovan3640
    @saravananelangovan3640 9 місяців тому +3

    1st 30 sec , lovely music and intro .. Vera level.

  • @KumarKumar-uh3nz
    @KumarKumar-uh3nz 7 місяців тому

    அருமையா song ❤️

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Рік тому +3

    Poetry yo 🥰🔱

  • @harisankark.s.mukhathala156
    @harisankark.s.mukhathala156 2 місяці тому

    2024 ഈ പടത്തിലെ സോങ് ഒത്തിരി eshttam tamil uyir song

  • @friendforever0007
    @friendforever0007 8 місяців тому +1

    Today how many people earning this master piece ❤❤❤

  • @Sandyjuju
    @Sandyjuju Місяць тому

    Congrats 3m bro 🖤

  • @EzhilNithi55
    @EzhilNithi55 5 місяців тому +1

    #1999 hit this song

  • @AnanduAnilkumar-h5l
    @AnanduAnilkumar-h5l 6 місяців тому +1

    😌🎶♥️🔥

  • @ShaliniH-vw4gl
    @ShaliniH-vw4gl 7 місяців тому

    Yappah semma songs❤🎉

  • @ManuAchu-ch3mq
    @ManuAchu-ch3mq 21 день тому

    Njan 🎉

  • @s.v.n.s.v.n.7703
    @s.v.n.s.v.n.7703 Рік тому +2

    சூப்பர்

  • @sravansagar5375
    @sravansagar5375 8 місяців тому +1

    He looks like prime mammootty sir❤

  • @vigneshvicky7480
    @vigneshvicky7480 6 місяців тому +1

    2024 this song Anyone listen here❤❤

  • @MayanMobiles
    @MayanMobiles 4 місяці тому +4

    Any one in 2024 may 3🤗🥰

  • @nazistar9638
    @nazistar9638 2 місяці тому

    Both Rahman's🔥😍

  • @ManoharanK-e4g
    @ManoharanK-e4g 3 місяці тому

    Arre... Vah...
    Awesome.

  • @yeshasgprakash5023
    @yeshasgprakash5023 6 місяців тому

    A.R always ahead of his time.

  • @devadoss9212
    @devadoss9212 Місяць тому +1

    Annapoorani ok❤

  • @velmurugan9478
    @velmurugan9478 7 місяців тому

    Ever green song ❤❤

  • @AjinasAjinas-l3i
    @AjinasAjinas-l3i 8 місяців тому +1

    Iconic ♾️🌝

  • @kolarujohn
    @kolarujohn 3 місяці тому

    Today I like this song 💗

  • @armunji779
    @armunji779 4 місяці тому +1

    2024🔥🔥

  • @rajaduraikp4854
    @rajaduraikp4854 Місяць тому

    2024 இந்த பாடல் நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் ✨

  • @shanufaa1234
    @shanufaa1234 Рік тому +16

    Masterpiece ❣️

  • @vishalvsb
    @vishalvsb 7 місяців тому +3

    In 2024 anyone heared this song❤

  • @ranjithrockstar2853
    @ranjithrockstar2853 3 місяці тому

    Recently ❤ addicted the song 2024

  • @prasathmylsamy352
    @prasathmylsamy352 8 місяців тому

    Necessary need this song new version please do upcoming movies

  • @AjithAjith-vt3je
    @AjithAjith-vt3je 8 місяців тому +1

    2024 nanum oruvan❤🎉

  • @PAbi-c7v
    @PAbi-c7v 6 місяців тому

    ❤love you song

  • @Mr2k-y5o
    @Mr2k-y5o 7 місяців тому +2

    any 2k see this song in insta and watch this song?

  • @balamurugan-oq2cm
    @balamurugan-oq2cm 7 місяців тому +1

    Feb 2024 listening to this songs

  • @mohammedrifkhan7004
    @mohammedrifkhan7004 7 місяців тому

    Recently Addicted ❤

  • @anu8643
    @anu8643 8 місяців тому +1

    Kerala>>>>>>💝

  • @aswinp8172
    @aswinp8172 2 місяці тому

    🖤

  • @mahilinyiluxmanan2359
    @mahilinyiluxmanan2359 10 місяців тому

    Intha song ahh 2024 la kekkiravarkal ...nice song

  • @nandanamadhu6217
    @nandanamadhu6217 8 місяців тому +1

    Rahman 💎

  • @RanjithKumar-eb9ob
    @RanjithKumar-eb9ob 8 місяців тому

    Nice song

  • @navasnavaskhan8854
    @navasnavaskhan8854 9 місяців тому

    Yes naan irukean❤

  • @s.deepak1360
    @s.deepak1360 27 днів тому

    2025 இல் இந்த பாடலை கேட்டு விட்டு "2025 ல் இந்த பாடலை கேட்பவர்கள் like போடுங்க" என்று comment செய்ய போகிறவர்கள் like போடுங்க.

  • @pisthamani7232
    @pisthamani7232 8 місяців тому +1

    2024 naanum daily keppen❤😊