"உதயநிதி ஜாதகம் இந்த ஜாதகத்துக்கு ஒப்பானது.." அதிர வைத்த எஸ்.வி.சேகர் | DMK | Brahmin Issue

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 6 годин тому +18

    தோழர் எஸ் வி சேகர் இந்த அளவுக்கு தன் வழியாக பேசுகிறது பார்க்கும் பொழுது உண்மையிலேயே உள்ளம் பூரிக்கிறது வாழ்த்துக்கள் தோழர் எஸ் வி சேகர் அவர்களுக்கு வாழ்க வாழ்க ❤❤❤

  • @SirajDeen4663
    @SirajDeen4663 6 годин тому +10

    மிக அருமையான மனிதர் சார் நீங்கள்.
    கட்சிக்குதான் நான் தேவை..
    எனக்கு கட்சி தேவையில்லை....
    இது மிகவும் impressive

  • @90348ramram
    @90348ramram 4 години тому +3

    S.V.Sekar ji is very very Crystal Clear !!!!!!!!
    Wishing All Success to further Dramas ❤

  • @arikrishnan6658
    @arikrishnan6658 7 годин тому +11

    இதுநாள் வரை எஸ் வி சேகர் அவர்கள் கொடுத்த பேட்டியில் நல்ல பேட்டி இதுதான்

  • @pugalandipugal941
    @pugalandipugal941 7 годин тому +8

    நான் மதிக்கும் மிக நல்ல மனிதர் நியாயமாக கருத்தை தெரிவிக்கும் நபர் வாழ்த்துக்கள் சார்

  • @svgsvg7928
    @svgsvg7928 4 години тому +4

    ஒருமனிதனுக்கு இவளவு வஞ்சகம் கூடாது. அண்ணாமலை இவரை பற்றி பேசுவதே இல்லை ஆனால் இவர் அனைத்து பேட்டியிலும் அண்ணாமலை பற்றி தான் பேசுகிறார்.

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 8 годин тому +7

    அருமையான கருத்து.

  • @chinnathambij392
    @chinnathambij392 8 годин тому +10

    பரவாயில்லை சார்
    சமூக அக்கறை
    மற்றும் பொறுப்புடன் பேசுகிறீர்கள்.
    தமிழ் நாட்டில் தி.மு.க
    அல்லது அ.இ.அ.தி.க
    போன்ற திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி
    செய்யும்.மற்ற கட்சிகள்
    இவர்களுடன் ஒட்டிக் கொள்ளும் என்ற யதார்த்த நிலையை எடுத்துக் கூறிய
    உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்.

  • @honestman5090
    @honestman5090 9 годин тому +7

    SV sekhar Sir super speech ❤

  • @mohandass6192
    @mohandass6192 3 години тому +2

    I love you sir ❤❤❤

  • @chinnathambij392
    @chinnathambij392 8 годин тому +11

    எஸ்.வி.சேகர் சார்
    நேர்மையாக கருத்து
    தெரிவித்து உள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 6 годин тому +2

    இவரது மகன் மிகச்சிறந்த நடிகராக வருவார் என அவரது ஜாதகத்தை பார்த்துக் கணித்தவர் தான் இவர்..

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 5 годин тому +5

    எல்லா தொலைக்காட்சி விவாதத்தில், பார்பனர்கள் தான் எங்கள் எதிரி என்று திமுக பேச்சாளர்கள் பேசியுள்ளார்கள். இவர் பதவிக்காக பல கட்சிகளில் சேர்ந்து உள்ளார்.

  • @RajeshKumar-d2f9b
    @RajeshKumar-d2f9b 4 години тому +1

    இவரும் நடிகர்தானே! இவரை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @msjames6424
    @msjames6424 7 годин тому +3

    தற்கால அரசியல் சூழ்நிலை யை நிதர்சனமான முறையில் வெளிப்படுத்திய உங்களுக்கு வணக்கங்கள்

  • @richardsingarayar9119
    @richardsingarayar9119 8 годин тому +5

    Good man

  • @athavan9315
    @athavan9315 8 годин тому +6

    எஸ்வி சேகர் கருத்து மிகவு‌ம் நேர்மையானது❤❤❤❤

  • @Vijayalakshmi-k4f9r
    @Vijayalakshmi-k4f9r 6 годин тому +3

    Stalin is hardworker

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 9 годин тому +8

    விஜய் புரோக்கர் புதிய தலைமுறை ய செருப்பால் அடித்த சேகர்❤❤❤❤❤

  • @Great_D
    @Great_D 7 годин тому +3

    18:15 Headline starts

  • @MariJo-e3i
    @MariJo-e3i 8 годин тому +4

    Sv sekar super speeches

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 3 години тому

    புதிய தலைமுறை,சேகர் இருவரும் காமெடி பீஸ்கள்

  • @jayaprakasam4085
    @jayaprakasam4085 4 години тому +1

    S V sekar ஆ இது. கலி முத்திடுத்துடா அம்பி.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 години тому +1

    He is steadfastly chasing for Rajya Sabha or Lok Sabha seat in the next slot, through DMK,..that is why he is all of a sudden defending DMK tooth and nail...what else can you expect from a person who switched Loyalty from Admk TO Congress TO bjp TO dmk...

  • @SureshKumar-f6h5j
    @SureshKumar-f6h5j 9 годин тому +9

    என்ன எஸ்வி சேகர் அண்ணே இப்படி செம்பு தூக்கறீங்களே திமுக விற்க்கு

  • @prabhakarang715
    @prabhakarang715 4 години тому

    ஒரு உண்மை என்ன பிர்மானர் சமுகத்தில் தான் சாதி மறுப்பு திருமணம் அதிகம் நடந்துயிருக்கு

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 7 годин тому +1

    Super sv

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi 2 години тому

    அருமையாக பதில் அளித்தார்

  • @joelanandraj4194
    @joelanandraj4194 6 годин тому +1

    S.V.Sekar who cleverly speaks.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 4 години тому +1

    இதற்கு sve sekar தி மு க வில் சேரப்போறேன் னு நேரடியா சொல்லியிருக்கலாம் . இவ்வளவு சுத்தி இருக்க வேண்டாம் .

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 5 годин тому +1

    SV சேகர் அவர்கள் பேட்டி நிதர்சனமான ஒன்று ❤🎉

  • @jayakumarkathalingam964
    @jayakumarkathalingam964 5 годин тому

    இவ்வளவு நேர்மையாக பேசி கேட்ட தேயிலை அருமை

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so 3 години тому

    SV Sekar nermayyana petchu . Migavum arumayyaga pesugirar..

  • @subramaniamnatesan873
    @subramaniamnatesan873 6 годин тому +1

    ❤sekar sir

  • @balakrishnans9920
    @balakrishnans9920 7 годин тому +1

    super speech

  • @selvanthiru8015
    @selvanthiru8015 5 годин тому

    ❤great 👍

  • @vigneshrash2152
    @vigneshrash2152 3 години тому

    Dei paal packet neeyum prashanth kishore um onna da😂

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io 5 годин тому

    Good explain sir

  • @sundararaju.r5231
    @sundararaju.r5231 6 годин тому +1

    ❤❤❤❤

  • @dandapanis1401
    @dandapanis1401 4 години тому

    Super

  • @sureshr5762
    @sureshr5762 4 години тому

    ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்தவன் நல்ல கருத்தை சொன்னிங்க

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 8 годин тому

    அருமையா சொன்னிங்க ஐயா அவர்கள்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 6 годин тому

    பேட்டி எடுக்கிறவர் இந்த நேர்காணல் பணிக்கு புதியவர் போல,..கேள்வி என்ன கேட்க வேண்டும் என முன்பே தயாரிக்க வில்லையோ?திணருகிறார்.

  • @prabhakarang715
    @prabhakarang715 3 години тому

    ஆதிக்க சாதி வெறியர்கள் தான் தமிழ்நாடு அதிகம் not பராமின் i also first written own i don't like

  • @Ebe-h1y
    @Ebe-h1y 5 годин тому +1

    அவன் இவன் என்று முதல்வர் ஒருமையில் பேசிவிட்டதாகப் புலம்புபவர்கள் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு முதல்லரை ஆட்சிப் பொறுப்பில் உள்ளவரை கபடதாரி என்று கூறியதுமட்டும் எந்தவகையில் சரியாகும்? தன்னை மதிக்காதபோது அவரிடமிருந்துமட்டும் எப்படி மரியாதையை எதர்பார்ப்பது?

  • @iswaryaganesh04
    @iswaryaganesh04 7 годин тому +1

    I don't understad how these people like kamal , s ve sekar totally changed before they we dead against dmk but they are now supporting these why these double strand

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 7 годин тому +1

    Today all channels s ve sekar interview.Why bjp never used like this talent fellows?komali Annamalai distroyed bjp

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi 7 годин тому

    பரவாயில்லை நல்லா. பேசுகிறார்😅😅😅

  • @srinivasanck353
    @srinivasanck353 8 годин тому

    சேகர்அவர்கலே. தெரிந்தான். பேசுகிறீகலா

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 4 години тому

    Sv sekaari is tiruttu, devoity Conefy piece oi f Zpolitics all well knew❤

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 6 годин тому

    S.v.sekar nee iyara un pirapil santhekam ullathu athai thelivu paduthavum

  • @mrajaram7676
    @mrajaram7676 8 годин тому

    But bjp would do something different in upcoming elections

  • @pavithrang5209
    @pavithrang5209 8 годин тому

    Mr Vijay 's son already entered in cinefield, so like that no guarantee that his son will come as a party successor for his party in future???

  • @rajashanmuganpvk-ov3wj
    @rajashanmuganpvk-ov3wj 9 годин тому +3

    200rs comfom

  • @chellappar7959
    @chellappar7959 7 годин тому +1

    His opinions are not acceptable. He is getting benefits from ruling party.

  • @lourdumary7522
    @lourdumary7522 6 годин тому

    💬💬💯💯👌👌🎉🎉💛❤️🤎💫💥👍👍🙏🙏

  • @srinivasanjayaraman8932
    @srinivasanjayaraman8932 6 годин тому

    Kasikku pongo

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 9 годин тому +3

    அண்ணா மலை வந்த பிறகு தான் வாக்கு வங்கி அதிகரித்து உள்ளது.

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 7 годин тому

      பொன்.ராதாகிருஷ்ணன் ஜெயித்த கோவையில் ஏன் தோத்தாரு

    • @jayasubash9975
      @jayasubash9975 6 годин тому

      திமுகவிற்கு தானே....

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 6 годин тому

      @shanmuganathankumarappan133 பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில்.

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 4 години тому

      @@jayasubash9975 திமுக மற்றும் பாஜக.அதிமுக வாக்குகள் குறைந்துள்ளது.

  • @SajiShajahan-b7h
    @SajiShajahan-b7h 5 годин тому

    அருமையான நல்ல மனிதர் எஸ் வி ஷேகர் சார்

  • @sorubananthakannan3298
    @sorubananthakannan3298 7 годин тому

    எச்சை

  • @XavierA-hb5th
    @XavierA-hb5th 8 годин тому +1

    பிஜேபி பிஜேபி பிஜேபியின் செம்பு தூக்கிட்டு இருந்தாரு டிஎம்கே கூப்பிட்டாலும் போக மாட்டேனு இப்ப டிஎம்கே இருக்கு கூப்பிட்டா போறேன் என்கிறார் அரசியல் பச்சோந்திகள்😂😂😂

  • @rajeshsubramaniyam4561
    @rajeshsubramaniyam4561 7 годин тому

    SV Sekar manidhaneyathin ucham very gentle man

  • @اسلفم
    @اسلفم 5 годин тому

    உயர்திரு எஸ்வி சேகர் அவர்கள் மிக நடுநிலையோடு பதில் அளித்தார் மிக மிக நன்றி சார் அண்ணாமலை ஒரு குடுகுடுப்பை அரசியல் நாகரிகம் தெரியாத நபர்

  • @rajeshsubramaniyam4561
    @rajeshsubramaniyam4561 7 годин тому

    Parisam real hero

  • @velnalina5090
    @velnalina5090 6 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gopalkrishnan475
    @gopalkrishnan475 4 години тому

    நல்லா சொம்படிக்கற

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 9 годин тому

    Kasthuri ..appan oru naadaan ,amma soothira Iyengar ...appuram yaan romba kathuraa...maanengetta munnda..thoo