சிக்கலில் அண்ணாமலை | 4 கோடி பணம் | கால் மேல் கால் போடும் "தமிழச்சி" | Tamil | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 772

  • @pariragu782
    @pariragu782 Місяць тому +99

    அமைச்சர் நேருவின் உறவினர் பஸ் கம்பெனி அதிபர் சந்திரசேகரன் வீட்டில் பதினைந்து கோடி கிடைத்தது பற்றிய செய்தியை சொல்லவில்லையே

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 Місяць тому +95

    நைனார் நாகேந்திரன் அவர்கள் வேண்டுமென்றே 4 கோடி ரூபாய் இப்படி வெளிப்படையாக கொடுத்து அனுப்புவாரா. இது திமுகவின் சூழ்ச்சியாக தெரிகிறது

    • @Raja-cp3eh
      @Raja-cp3eh Місяць тому +1

      😅

    • @rooster1692
      @rooster1692 Місяць тому +1

      மூளையை மாட்டிடம் அடகு வைத்தால் இப்படித்தான் யோசிக்க தெரியும்.

    • @B.Genuiness
      @B.Genuiness Місяць тому

      😂😂😂😂.4 கோடி சிக்கிச்சு 😂😂😂😂

  • @indurini2116
    @indurini2116 Місяць тому +77

    திருநெல்வேலி ல நயினார் நகேந்திரன் சுயேட்சயா நின்னா கூட win பண்ணுவார். எதற்கு அவர் இதெல்லாம் பண்ணனும்? கண்டிப்பா ஏதோ சதி இருக்கு

    • @shreenath6890
      @shreenath6890 Місяць тому

      இது எல்லாம் திமுகவின் சதிதான் இதே சோதனை ஆ.ராசாவுக்கு ஏன் சோதனை செய்யவில்லை இதிலிருந்தே தெரிகிறதே இங்கு இருக்குர காவல் துறையினர் திமுகவின் வேலைகாரர்கள் மக்களுக்கு காவலர்கிடையாது திமுகவுக்கு மட்டும்தான் காவலர்கள்

    • @B.Genuiness
      @B.Genuiness Місяць тому +1

      😂😂😂😂. தொகுதி நாங்குநேரி, ராதா புறம் அங்கு naiyinar க்கு ஒட்டு இல்லை 😂

    • @rameshsh3608
      @rameshsh3608 Місяць тому +1

      Unmai bro kandiba win pannuvaru

    • @rohit-km3nv
      @rohit-km3nv Місяць тому

      Nakkuthu poda ankudu, tension kelappatha

    • @ftft8664
      @ftft8664 Місяць тому

      😂😂😂

  • @rajarani2590
    @rajarani2590 Місяць тому +67

    நானும் சிவகங்கை தொகுதிதான்
    யாரு வந்தாலும் பரவயில்லை
    ப.சிதம்பரம் 30 வருஷமாக எதுவும் செய்யவில்லை
    கேட்டால் நிறைய பேங்க் திறன் தோம் வட்டிக்கு கடன் கொடுத்தோம் என்பதை கடந்த 30 வருஷமாக கூறிக்கொண்டு இருக்கிறாகள் அவர் மிக முக்கிய பதவியில் இருந்ததற்கு தொகுதிக்கு எவ்வளளோ செய்து இருக்கலாம்
    திடீர் என்று தேர்தல் சமயத்தில் மட்டும் தொகுதி ஞாபகம் வரும் ப.சிதம்பரம் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் பேச்சில் ஒரு கன்னியம் இருக்கும் அவர் மகன்
    மாக திமிர்பிடித்த நபர்
    நான் அறிந்தவரை அவருக்கு ஒரு ஒட்டும் விழ வாய்ப்பு இல்லை
    முதலில்
    ப.சிதம்பரம் குடும்பம் அரசியலில் இருந்து ஒழிக்கபடவேண்டும்

    • @singaramshanthi8800
      @singaramshanthi8800 Місяць тому +9

      இது உண்மை சிதம்பரம் எதுவும் செய்ய வில்லை

    • @selvathilagavathijeevanant7637
      @selvathilagavathijeevanant7637 Місяць тому +2

      @rajaraniஇன்றுவரை தனித்து மக்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தாருங்கள்
      உங்கள் குடும்ப வாங்கு ஒலிவாங்கி -mic🎙🎙🎙🎙 சின்னம்.
      ஊழல்,லஞ்சம்,போதைப்பொருள்,மது இவற்றை ஒழிக்க .இயற்கை வளம் களவுபோகாமல் இருக்க உங்கள் ஓட்டு mic🎙🎙🎙🎙

    • @saravanandurai196
      @saravanandurai196 Місяць тому

      வோட்டு 🎙️🎙️🎙️🎙️🎙️

    • @rajarani2590
      @rajarani2590 Місяць тому

      என் ஓட்டு NTKக்குதான்

    • @rajarani2590
      @rajarani2590 Місяць тому

      @@saravanandurai196 என் ஓட்டு NTKக்குதான்

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 Місяць тому +73

    Ganja Stalin setting

  • @muthusanthi3009
    @muthusanthi3009 Місяць тому +73

    நாயனார் நாகேந்திரன் கண்டிப்பா ஜெய்ப்பார் என்று வேண்டும் என்றே DMK மாட்டி விட்டு இருக்கிறார்கள்.Bjp மக்கள் ஆதரவு அதிகரிக்குது.அதனால் சதி செய்கிறார்கள்

  • @elangon3832
    @elangon3832 Місяць тому +1

    எப்படியாவது பிஜேபி பெயர கெடுக்கனும்னு எதிர்பார்த்து காத்திருக்காங்க

  • @muthuraman386
    @muthuraman386 Місяць тому +117

    D rug
    M afia
    K alagam

    • @kmumapathipathi1978
      @kmumapathipathi1978 Місяць тому +5

      Wow 👌

    • @sumitraudaykumar4722
      @sumitraudaykumar4722 Місяць тому

      How many cases are seized daily by flying squad but no news is whether that money belongs to DMK or ADMK or some other parties but now they have specifically telling it is BJP hence there is some fishy in this matter.Other parties particularly DMK will do this cheap to get bad name for BJP. We all seen in the last assembly election how much money has been spent by Kadiranand in Vellore has the election commission took any action ? In the Erode election the people has been put in a patty and gave money for votes no one has not even discussed about this. Now bro, u are talking about them u should also speak them.

    • @funnycricketvedios8903
      @funnycricketvedios8903 Місяць тому +3

      😂😂

    • @stcsparkff8027
      @stcsparkff8027 Місяць тому +5

      No more DMK 💩

    • @stcsparkff8027
      @stcsparkff8027 Місяць тому +1

      NTK 🎙️

  • @elangovank1322
    @elangovank1322 Місяць тому +2

    திமுகவின் பேச்சாளர் வாடா போடா என்று சொல்லி ஏக வசனம் பேசினார். அதனால் தான் அங்கு பிரச்சினையே.

  • @deepandp4880
    @deepandp4880 Місяць тому +1

    விக்கி நான் இங்கு கோயம்புத்தூர் தொகுதியில் தான் இருக்கிறேன். இந்த தொகுதியில் தான் அண்ணாமலை போட்டியிடுகிறார். இங்கு 1 ஓட்டுக்கு 500 வீதம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Місяць тому +1

    நாம் தமிழர் 💪💪💪💪🎙️🎙️🎙️🎙️

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Місяць тому +187

    இது திமுகவினரின் சூழ்சசியாகத்தான் இருக்கும்.

    • @arulganesan5831
      @arulganesan5831 Місяць тому +6

      😂😂😂 நாயனார் நாகேந்திரன் திமுக வை சேர்ந்தவர் என்று சொல்லிட்டு போங்க...
      பொய் என்ன மோடி க்கு புதுசா... இல்ல na விடுங்க நம்ம BJP அண்ணாமலை கை கூலி Mr VICKY தம்பி ஒரு ஐடியா வசிருபான்...

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Місяць тому +1

      BJP Enna yokkiyana 😂😂😂

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Місяць тому +3

      ஐயா அண்ணாமலை மைன்ட் வாய்ஸ்: இன்னமா நம்மை இந்த உலகம் நம்புது 😂

    • @chellamani134
      @chellamani134 Місяць тому

      😂😂

    • @sambrucegreen17
      @sambrucegreen17 Місяць тому

      Bjp urutu galti 😂😂😂unlce

  • @rajasabitha7448
    @rajasabitha7448 Місяць тому +115

    திமுகவின் தலமையே நாடகம் சூட்டிங்கு நடத்தும் போது தமிழச்சி மட்டும் விதிவிலக்கல்லவே..

  • @user-vz6mw4xf9c
    @user-vz6mw4xf9c Місяць тому +2

    நாம் தமிழர்கள்....

  • @user-uk5vh7vl9v
    @user-uk5vh7vl9v Місяць тому +30

    இது திமுகவின் சதி சகோ.

    • @lovelymvs
      @lovelymvs Місяць тому +1

      Yeya it wing naai 😂😂

  • @prakashm404
    @prakashm404 Місяць тому +23

    அண்ணன் நைனார் நாகேந்திரன் மிகவும் நல்ல மனிதர் இவர்கள் என்ன உருட்டினாலும் நெல்லையில் வெற்றி தாமரைக்கு மட்டுமே👑🔥

  • @amoseraj9606
    @amoseraj9606 Місяць тому +20

    Ntk

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Місяць тому +2

    Our support for Annamalai Sir and BJP only ❤❤❤❤❤❤

  • @Pramathevan
    @Pramathevan Місяць тому +7

    கொண்டு வரும் போது பிடிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தா புடிங்க 😂😂 வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கற அளவுக்கு இன்னும் சம்பாதிக்கல

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 Місяць тому +11

    NTK ❤❤❤👍💪🐅💪🐅 10000000 to 20000000cr
    votes Winning....

  • @pandian.esakki
    @pandian.esakki Місяць тому +2

    நைனார் நாகேந்திரன் மிகவும் நல்ல மனிதர் இவர்கள் என்ன உருட்டினாலும் நெல்லையில் வெற்றி தாமரைக்கு மட்டுமே!!!

  • @pandithuraimarimuthu8197
    @pandithuraimarimuthu8197 Місяць тому +2

    நடுநிலைன்னுசசொல்லிக்கிட்டுஏதோஒருபக்கமாபோரமாதிரிதெரியுது!

  • @vij327
    @vij327 Місяць тому +109

    பாஜக மீது எப்போது குற்றச்சாட்டு வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஊடகங்களில் நீங்களும் ஒருவர்...
    பின்பு உண்மை தெரிந்ததும்.. பாஜக மீது தவறில்லை என்று மீண்டும் காணொளி வெளியிடுவீர்கள்...
    பாஜக கூட்டணியே வெல்லும் 🔥 அண்ணாமலை 🔥

  • @bonifacerajaratnam3550
    @bonifacerajaratnam3550 Місяць тому

    தம்பி நான் இலங்கையன் இந்திய அரசியல் காழ்ப்புணர்ச்சியமும் பணபலமும் நிறைந்தது ஏழைமக்கழுக்கு உதவ யாருமில்லை

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 Місяць тому +120

    விசாரணை நடக்கட்டும் அதுவரையில் அமைதியாயிருங்கள்.

  • @ranushkousik8678
    @ranushkousik8678 Місяць тому +1

    🔥🔥👆🏻#NTK

  • @ramachandranranganathan4779
    @ramachandranranganathan4779 Місяць тому +1

    இதுவும் திமுகவின் அரசியல் சூழ்ச்சியே

  • @bharathankumaran9903
    @bharathankumaran9903 Місяць тому +9

    திமுக சூழ்ச்சி

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Місяць тому +143

    நைனார் நாகேந்திரன் தனது பணம் இல்லையடா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 Місяць тому +15

      ஆழமான சதுரங்கம் இல்லை இவர் பேசுவது அனைத்தும் முனிப்புல் மேயும் சதுரங்கம்

    • @konica1894
      @konica1894 Місяць тому +3

      Evan yean panam nu solluvaa

    • @im1480
      @im1480 Місяць тому +7

      Nainar enna lossu aah election time aah vera oruthar cash-uuh aduthutu pooga😂🤣

    • @sundararajana5500
      @sundararajana5500 Місяць тому +2

      Yes yes, it is not belongs any one. The currency walked from bank

    • @user-sw5vw4qi5i
      @user-sw5vw4qi5i Місяць тому +7

      @@sundararajana5500 it came from dmk, we know their dirty tricks

  • @sriram832
    @sriram832 Місяць тому +1

    நயினார் அதிமுக ல இருந்த பழக்க தோசத்துல பண்ணிட்டார் 😢😢😢

  • @jayrambadri7327
    @jayrambadri7327 Місяць тому +7

    Vicky ku Halwa saapta madhiri irukku If he listens any negative news about Annamalai

  • @dinakaranmohan7567
    @dinakaranmohan7567 Місяць тому +167

    99% 200₹ மீடியா ஸ் அவர்கள் சொல்வதை நம்பு வது வீன்

  • @mkthiyaga4314
    @mkthiyaga4314 Місяць тому +7

    இதிலிருந்து தெரிகிறது சென்னை மக்கள் இத்தனை வருடங்கள் முட்டாள்தனமாக. இருந்திருக்கலாம்
    இது போன்ற அரசியல் வாதிகளிடம். இப்போவாது திருந்துங்கள் மக்களே. ஒரு மாற்றம் வேண்டும் தமிழ் நாட்டில்.

  • @sridharsri4981
    @sridharsri4981 Місяць тому +120

    நா ஓட்டுக்கு 1ரூபாய். கூட
    தரமாட்டேன் மிகவும் குறைவான செலவு செய்த தொகுதியாக இது இருக்கும் இது தான் அண்ணாமலை சொன்னது.

    • @konica1894
      @konica1894 Місяць тому +3

      Avan enna suyetchaiyava contest pandra

    • @dannyfernando6595
      @dannyfernando6595 Місяць тому +1

      😂😂

    • @konica1894
      @konica1894 Місяць тому

      Appo aravakkuruchila yean en selavu panni kadanaliya iruntharu election la contest panna podhu...athu enna kovai Mattum pechila seyal 2 layup sutham illa

    • @JosephJhon.
      @JosephJhon. Місяць тому

      ​@@dannyfernando6595😆🤝👊

  • @saravanans7840
    @saravanans7840 Місяць тому +77

    DMK setting....

  • @mahendiran6354
    @mahendiran6354 Місяць тому +1

    தேர்தல் முறையில் மாற்றம் வரவேண்டும்

  • @varshamobile5869
    @varshamobile5869 Місяць тому

    சூப்பர் விக்கி
    அந்த முக்கிய வீடியோ கண்டிப்பாக வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Місяць тому +19

    ஆஹா ஆஹா இப்ப தான் நம்ம பிஜேபி தமிழ் நாட்டுக்கேத்த மாதிரி டியூன் ஆகுது. முள்ள முள்ளால தான் எடுக்கணும். நம்பிக்கை வந்துருச்சு, நிச்சயமா 2026ல் அவங்க ஆட்சியை புடிச்சுருவாங்க. எங்க தல அண்ணாமலை தான் அடுத்த CM.

  • @sakthikumar.v1816
    @sakthikumar.v1816 Місяць тому

    அருமையான பதிவு.

  • @deivamdeivam9696
    @deivamdeivam9696 Місяць тому +1

    தமிழிசை தங்கபாண்டியன் ஜோதிமணி இவங்க காலுக்கு கீழ தான் மக்கள் இருக்கிறதா அவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க இவங்களுக்கு எப்படித்தான் மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்று எனக்கு தெரியல

  • @user-ff2bw2ww5g
    @user-ff2bw2ww5g Місяць тому

    அருமை அருமை நண்பர்

  • @malathiharish9688
    @malathiharish9688 Місяць тому +20

    THIRUTTU DMK

  • @subvin100able
    @subvin100able Місяць тому +2

    🎙️🎙️🎙️🎙️NTK🎙️🎙️🎙️🎙️
    🙏🎙️❤Seeman♥️🎙️🎙️🙏

  •  Місяць тому

    விக்கி நல்ல சுயேச்சை வேட்பாளர் களுக்கும் அவர்கள் சின்னத்துக்கும் ..... உங்கள் நிகழ்ச்சியில் ஒரு அறிமுகம் கொடுங்க

  • @satheshkumarv8985
    @satheshkumarv8985 Місяць тому +2

    மிக சிறந்த பதிவு ❤❤வாழ்ந்துகள் அண்ணா

  • @jaya5339
    @jaya5339 Місяць тому +139

    நயினார் பிரஸ் மீட்ல சொன்ன பதில் பாக்கலயா.. தோல்வி பயத்தில் திமுக செய்த செட்டிங் என்று..

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Місяць тому

      தான் குற்றவாளி அல்லர் என்பதை நயினார் நாகேந்திரன் தெளிவாக நிரூபிக்க வேண்டும். சும்மா வார்த்தைகள் போதாது. தேர்தல் கடலில் நீந்தும் பா ஜ க வின் காலில் கட்டப்பட்ட அம்மிக் கல்தான் நயினார் நாகேந்திரன் விவகாரம்.

    • @im1480
      @im1480 Місяць тому +2

      That is Nainar car & his hotel employees were in that car‼️😒
      You corrupt DMK, ADMK, congress, BJP can't cheat us😤
      NTK ✨

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su Місяць тому

      Ntk இதைவிட பெரிய திருடன்​@@im1480

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +6

      @@im1480 ஆமாம் மணல் திருடன் வைகுண்டராஜனுடன் இருக்கும் சீமான் யோக்கியன்.

    • @im1480
      @im1480 Місяць тому +2

      @@vaimurthy Athu yaaru vaikundarajan? Which constituency? What proof?😤
      DMK, ADMK, congress, BJP, spoke about river sands & mountain breaking in TN? Because they are doing 😤
      Only Seeman anna is speaking 💯✨
      You guys spreading false information not only against Seeman anna, it is against our Tamil Nadu's resources, remember that😒‼️

  • @gurudharsanigd6
    @gurudharsanigd6 Місяць тому +52

    பிஜேபி

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 Місяць тому

      நாலு கோடி என்பது பிஜேபிக்கு 1 ரூபாய்க்கு சமம்

    • @gopalakrishnan-hk4rt
      @gopalakrishnan-hk4rt Місяць тому +2

      😂😂

    • @ajithchandran7402
      @ajithchandran7402 Місяць тому +1

      Jai RSS jai bjp🚩🚩🚩​@@gopalakrishnan-hk4rt

  • @smurugan2821
    @smurugan2821 Місяць тому +2

    என்ன விக்கி திமுக விட அதிகம் கதை சொல்லுகிறாய்

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Місяць тому

    Super news Vikky namaste

  • @satyanarayan308
    @satyanarayan308 Місяць тому +22

    TN people design and addicted to Biriyani, Alcohol and freebies. Election winning possible thru this model only 😂

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Місяць тому

    வணக்கம் நன்றி 🌹

  • @sureshravi7403
    @sureshravi7403 Місяць тому +2

    என் றும்மோடிஜீமிண்டு ம்மோடிஜி

  • @stcsparkff8027
    @stcsparkff8027 Місяць тому +22

    NTK 🎙️

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz Місяць тому

    சூப்பர்

  • @reubenjoy1397
    @reubenjoy1397 Місяць тому

    Vera marii

  • @shaann23
    @shaann23 Місяць тому +2

    DMK settings

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hy Місяць тому +2

    Vote for NTK annan seeman great ❤

  • @C.Menkaka-rp1vq
    @C.Menkaka-rp1vq Місяць тому +17

    Annamalai ji 🎉

  • @gajendana2411
    @gajendana2411 Місяць тому +2

    Mr Viki is admk person

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 Місяць тому +7

    Drug mafia kootaaam Setting

  • @kadirvelumuniswamy6926
    @kadirvelumuniswamy6926 Місяць тому +1

    அண்ணாமலையின் முயற்சியால் பஜகாவின் வளர்ச்சி அண்ணாமலை போல் மலையளவு தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது. எந்த ஒரு கீழ்த்தரமான சூழ்சியாலும் எதிர் கட்சிகளால் வீழ்த்த முடியாது.

  • @naganmurugesan9402
    @naganmurugesan9402 Місяць тому +2

    மிக மிக அருமையான பதிவு அண்ணா 🎉

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Місяць тому

    From Germany...... Modi great leader King maker 👑..... Annamallai is good leader

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 Місяць тому

    Koola mass anna 🤜🎙🎙🎙🎙🎙

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Місяць тому

    Thanks Viky

  • @yams20241
    @yams20241 Місяць тому +1

    விக்கி ப்ரோ அப்படியே அந்த 12 கோடி பதி பேசுங்க .. கோவை யில் திமுக விடம் இருந்து பிடிக்க பட்டுள்ளது . அதை பேசுங்க விக்கி ப்ரோ …

  • @v.gunasekaran
    @v.gunasekaran Місяць тому +1

    விக்கி தமிழ்நாட்டு மக்களை ரொம்ப எளிதா கணக்கு போடறீங்க ஆனா எதுவுமே மறப்போவதில்லை பாகத்தானே போறீங்க காத்திருக்கிறேன் ஜூன் 4 நன்றி.

  • @rameshv9625
    @rameshv9625 Місяць тому +2

    அண்ணாமலை பணம் கொடுக்க மாட்டேன்னு சொன்னது உண்மைதான் ஆனால் அவங்க வேட்பாளர் கொடுத்தாலும் தப்புதான் bjp ஓட்டு போட போறேன் அதுக்கு அண்ணாமலை விளக்கம் கொடுப்பார் என்று நினைக்கிறேன் எப்படி விக்கி நாற்காலிக்காக சண்டை போடலாம் நாற்காலி வச்சு சண்டை போறீங்களே பொக்கிஷத்தை விட அரசியல் சதுரங்கத்துல உங்க ஸ்பீச் செம லெவல் உண்மையை உரக்கச் சொல்லும் விக்கிக்கு வாழ்த்துக்கள்

  • @appaloelevens9130
    @appaloelevens9130 Місяць тому +38

    அண்ணாமலை❤❤❤❤

  • @melvinmelvin5925
    @melvinmelvin5925 Місяць тому

    NTK 🔥🎤💯

  • @praveenKumar-dc5cn
    @praveenKumar-dc5cn Місяць тому

    Well said vicky. ❤. Pray that you need to became a no.1 you tube news channel. 🎉🎉🎉

  • @rajagopalkrishnasamy212
    @rajagopalkrishnasamy212 Місяць тому +1

    விக்கி அவர்களே பணம் மற்றும் blackmail இவை எல்லாம் சேர்ந்த திமுகவின் சினிமா நாடகமாக இருக்கலாம் பதிவு வெளியிடும்போது பார்த்து இந்த பதிவையும் போடவும் உங்கள் பதிவுக்கு எப்போதும் மதிப்பு தருகிறேன்

  • @VijayKumar-ci4mw
    @VijayKumar-ci4mw Місяць тому +1

    Innoru sattai

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Місяць тому +341

    அண்ணா மலைசொன்னது bjp ₹1கூட கொடுக்காது என்று சொல்ல வில்லை நான் அதாவது அண்ணா மலை ஓட்டுக்கு ₹1கூட கொடுக்க மாட்டேன் என்று தான் சொன்னார்

    • @aandalthunai1325
      @aandalthunai1325 Місяць тому +8

      Correct bro

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l Місяць тому +1

      திருப்பூர், நீலகிரியில் ஏற்கனவே பாஜக மற்றும் திமுக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஆரம்பித்து விட்டனர். BJP 500, DMK 1000. அதிமுக மட்டுமே மக்களை நம்பி இந்த தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர்.

    • @Rowthiran-ig1ui
      @Rowthiran-ig1ui Місяць тому

      அண்ணாமலை உத்தமனா இருந்தா அவன் கட்சி ஓட்டு பணம் கொடுக்கும் போது ரோசக்காரனா இருந்தா ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா இந்நேரம் அந்த கட்சியில் இருந்து வெளியேறியிருப்பான்..

    • @supersinger2921
      @supersinger2921 Місяць тому +21

      @@ptshomegamesshow the evidence first before barking

    • @meganathanp.r874
      @meganathanp.r874 Місяць тому +7

      Annamalai has no roll in the matter Right questions but to a wrong person

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Місяць тому

    😂 super 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿💪🏾

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan Місяць тому

    நயினார்..அவர்கள்..டிபாசிட்.இழப்பார்.

  • @Pramathevan
    @Pramathevan Місяць тому

    பரவாயில்லை ஐடி இப்படிலாம் வேலை செய்யுது

  • @muthukumar4121
    @muthukumar4121 Місяць тому

    Annamalai 🔥 🔥 🔥

  • @praveenmathieu1040
    @praveenmathieu1040 Місяць тому +14

    ANNAMALAI en kadumayana uzhaipu avaruku erukum nalla pair nambekai ya edhu Pola porambokku aala nasama ogum .😢

  • @ramalingamrajeshkumar7348
    @ramalingamrajeshkumar7348 Місяць тому

    👍

  • @ganesanmarappan7695
    @ganesanmarappan7695 Місяць тому +1

    பணம் நெல்லைக்கு கொண்டுவரவில்லை, நெல்லையிலிருந்து சென்னைக்கு கொண்டுவந்தபொழுது பிடித்ததாக போட்டிருக்கிறார்கள்.

  • @SRJRAJA92
    @SRJRAJA92 Місяць тому

    அதிமுக, திமுக, பிஜேபி மூன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்க தான் செய்கிறது, நயினார் ஏற்கனவே கொடுத்து பழகியவர் கொடுத்து தான் ஓட்டு கேட்பார்

  • @VinayakMahadev835
    @VinayakMahadev835 Місяць тому +1

    BJP என்றால், 4 கோடிக்கு விளக்கம் தேவை. மற்ற கட்சி என்றால் காரி துப்புவாய். நல்ல நடுவு நிலைமை 😂😂 வெட்க கேடு!

  • @rajaudhay888
    @rajaudhay888 Місяць тому +46

    வழக்கம் போல் திராவிட ஊடகம் கிளப்பும் புரளி

  • @sanowas9719
    @sanowas9719 Місяць тому +2

    மக்கள் தான் சிந்திக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது. ஆனால் நடப்பது என்னவோ யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள். மக்கள் பணம் தரும் கட்சிகளை புறக்கணித்தால் வரும் காலத்தில் பணம் கொடுத்தால் ஓட்டு விழாது உண்மையாக மக்கள் பணி செய்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று சிந்திக்கவாவது செய்வார்கள்

  • @bharatx143
    @bharatx143 Місяць тому

  • @klmemes1259
    @klmemes1259 Місяць тому

    NTK

  • @vigneshradan1315
    @vigneshradan1315 Місяць тому

    ❤❤❤

  • @deepakmanishvar
    @deepakmanishvar Місяць тому

    👌💯

  • @bik9811
    @bik9811 Місяць тому +1

    யோக்கியனுக்கு பிஜேபில் என்ன வேலை. 😂😂😂😂😂

  • @ramyav2086
    @ramyav2086 Місяць тому +2

    Annamalai sir had faced many problems before he will face this very efficiently as well..

  • @SmilePlease1127
    @SmilePlease1127 Місяць тому

    One சைடு ரிப்போர்ட்
    ஒன்லி you சப்போர்ட் NTK..
    மூடிட்டு போலாம்

  • @clinton427
    @clinton427 Місяць тому +17

    இதுதான் பல்லு படாமல் பேசுவது போல நடக்கட்டும் நக்கி அவர்களே😂

  • @priyadevanathan459
    @priyadevanathan459 Місяць тому +1

    இதை பார்த்தாலே setting மாதிரி தெரியலையா? இவ்வளவு பெரிய amount அ station க்கா கொண்டு வருவாங்க?

  • @user-vv6it3to7c
    @user-vv6it3to7c Місяць тому

    I support NTK

  • @chithiravarman2763
    @chithiravarman2763 Місяць тому +1

    கோவை மாவட்டத்தில் 830 கோடி வந்தது பற்றி பேசுங்க தம்பி மலை சொல்லி இருக்கிறார் அதைப் பற்றி பேசுங்க தம்பி ex army

  • @rajendranm8886
    @rajendranm8886 Місяць тому

    உண்மை சீக்கிரமா வெளில வரும் அதற்கு அண்ணாமலை ஏன் பதில் சொல்ல வேண்டும். இந்த பணம் யாருக்கு சொந்தம் என்பது உண்மை தெரியும்

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 Місяць тому +20

    I will support Annamalai🎉❤

  • @VijayKumar-ci4mw
    @VijayKumar-ci4mw Місяць тому +1

    Naam tamilar slipper cell

  • @santhanamkazhiyurmannar9697
    @santhanamkazhiyurmannar9697 Місяць тому +1

    இந்த பணம் நிச்சயம் DMK ?30000 ஆயிரம் கோடி பொட்டி லிருந்து தான் வந்திருக்கும். இதற்க்கும் இந்த உபிகள் பிஜேபி ஸ்டிக்கர் ஒட்டி நம்ம குறைகளை தீர்த்து இருப்பார்கள் 😂😂😂