வீட்டோட மாப்பிள்ளையா போனதுக்கு😭வேலைக்கு போயி என்னத்த கிழிச்சனு அசிங்கமா🥹Viral House Husband Breaks

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #mrgalatta #ViralHousehusband #TamizhaTamizha #househusband #tamilshorts #marriage #relationship #family
    வீட்டோட மாப்பிள்ளையா போனதுக்கு😭வேலைக்கு போயி என்னத்த கிழிச்சனு அசிங்கமா🥹Viral House Husband Breaks
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    Follow us on
    galatta.com
    Facebook
    GalattaMedia
    Instagram
    galattadotcom
    X (Twitter)
    galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
    Channel details

КОМЕНТАРІ • 44

  • @arunk1817
    @arunk1817 Місяць тому +13

    கல்யாணத்துக்கு அப்புறம் வேலைனு ஒன்னு இல்லனா நீ எப்பேர்பட்ட நல்லவனா இருந்தாலும் நாய விட கேவலமா நடத்துவாங்க அதுவே லட்சக்கணக்கில சம்பாதிச்சா அவன் சைக்கோ அரை மெண்டலா இருந்தா கூட எல்லாரும் அப்படி பெருமையா பேசுவாங்க இதான் உலகம் ஆம்பளைங்க சம்பாதிச்சு போடலனா அவன் லா மனிச ஜென்மமே இல்ல😂😂😂😂

    • @snmbala
      @snmbala 15 днів тому

      உண்மை இல்லை. அதிகம் சம்பாரிக்கும் IT ஆண்கள் அதிக பேர் தனியாக வாழ்கிறார்கள். உன்னால் சம்பாரிக்க முடியாவிட்டால் மற்றவர்களை குற்றம் சொல்லாதே. இது பணப்பிரச்சன்னை கிடையாது.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Місяць тому +12

    இவர் வேலைக்கு போகாதது தான் காரணம்.

  • @Rebellious552
    @Rebellious552 Місяць тому +6

    ஆண்கள் கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும். யாரையும் நம்பக் கூடாது.

  • @Monkeywuk
    @Monkeywuk Місяць тому +12

    He is hiding something and speaking positive things about him only

  • @mohamedtarik6597
    @mohamedtarik6597 Місяць тому +13

    கை ல தொழில் இருந்தும் இப்படி வீட்டோட இருக்க கூடாது

  • @rajapandian6083
    @rajapandian6083 Місяць тому +9

    உங்க முகத்தை பார்த்தாலே உங்க ஜாதகமே தெரியுது ஒரு மனிதனுடைய வாழ்வில்‌ எல்லாவற்றிற்கும்
    பெற்றோர் தான் காரணம்

  • @VanithamalarM
    @VanithamalarM Місяць тому +15

    சார் எத்தனை பெண்கள் இந்த கொடுமையை சகித்துக்கொண்டு பணிவிடை செய்கிறார்கள் ஆணுக்குனா குத்தம் பெண்ணுக்னா அதுவே விதி🙏🙏🙏🙏

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 29 днів тому +3

    எத்தனை பெண்கள் மாமியார் பாவாடை மாமனார் ஜட்டி துவைத்து போடுகிறார்கள்.அப்ப உள்ளது இரத்தம் எங்களுக்கு தக்காளி சட்னி.

  • @ganeshp3543
    @ganeshp3543 Місяць тому +13

    🤔🤔🤔என்னத்த சொல்லனு தெரியல....ஒன்னும் புரியல . . நோ கமண்ட்ஸ்.....🤔🤔🤔🤔🤔

  • @sherilsagayarani1145
    @sherilsagayarani1145 Місяць тому +8

    Most of the women facing the situation

  • @lithikeshmadhan7190
    @lithikeshmadhan7190 Місяць тому +5

    Ivaruku marriage aagum podhu 33 yrs, wife kum ivarukum 20 yrs difference na, appo andha ponnuku marriage aagum podu 13 vayasa😮😮

  • @jazzaqua5033
    @jazzaqua5033 Місяць тому +4

    வீட்டோட மாப்பிள்ளையாய் அதுவும் வேலை வெட்டி இல்லாமல் 😂😂 மாமியார் பேசுறத விடு உன்ன இப்ப இப்படி சுதந்திரமா விட்டதே பெரிய விஷையம் தான் 😂😂 இதுல நீலிக்கண்ணீர் வேற ஆணினதிர்க்கே அசிங்கம் டா இது 😂😂😂
    Edit: எது baby ஃபார்ம் ஆகிடுச்சா நீ அந்த வேலையை பண்ணாம எப்படி டா ஃபார்ம் ஆகும்.

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Місяць тому +13

    சில பெண்களின் நிலை யும் இப்படி தான்

  • @rajdri8957
    @rajdri8957 Місяць тому +1

    psychology. complete man. perfect understanding

  • @sabeeb007
    @sabeeb007 Місяць тому +1

    He went through a bad phase.but he is unable to communicate properly

  • @selvakumarankarppayiah3134
    @selvakumarankarppayiah3134 Місяць тому +2

    Hello friend it's all your fault.Dont blame others.
    Be a Real Man.Take your stand
    Real stupidity.

  • @AshaKarthik-sd9ph
    @AshaKarthik-sd9ph Місяць тому +1

    Naan en mamiyar maamanaar nattanar nu eallar dresss yum thuvaikirean..naaan enga porathunga😢😢😢

  • @ganeshvardhan8010
    @ganeshvardhan8010 Місяць тому +4

    husband and wife age 20 yrs difference ah... neenga enna age la marriage paninga..

  • @divyan7980
    @divyan7980 28 днів тому

    The same thing happening to all women every day 😢

  • @bharathashok188
    @bharathashok188 Місяць тому +1

    Sir please listen to the question first go for job 😁😁😁 everything will be good to go

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Місяць тому +5

    நல்ல விஷயம் தானே சார் வெளியில் போய் கஷ்டப்பட்டு உழைப்பதை விட வீட்டோடு மாப்பிள்ளை யாக வாழ்வதே மேல் உங்களுக்கென்று தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணத்தை பெற்றுக்கொள்ள சம்பாதிக்கொள்ளுங்கள்

  • @maniintegratedfarm
    @maniintegratedfarm Місяць тому +4

    Osilla sapadanun nenachurkaru aana avanga vachu senjutanga

    • @sanjaym7894
      @sanjaym7894 Місяць тому +1

      Correct 💯😄😄😄

    • @fairose7846
      @fairose7846 Місяць тому

      House wife thapaa pesaadhinga

  • @7thsense899
    @7thsense899 Місяць тому +5

    Sombari selfish

  • @nila2147
    @nila2147 Місяць тому

    My chitapa

  • @csrivishvath5006
    @csrivishvath5006 Місяць тому +10

    Ossi la Sapita epadi than

    • @sathyakala018
      @sathyakala018 Місяць тому

      Evara partha apdi thriryala ma thapap pasatha

    • @fairose7846
      @fairose7846 Місяць тому

      House wife ah Kevala paduthaadhinga

  • @deepikamani3834
    @deepikamani3834 Місяць тому

    Yathanai pengal solla kuda mudiyatha nilamaila la erukaga......

  • @SolochanaJayaraman
    @SolochanaJayaraman Місяць тому

    Hows easy he said that women mean to be housewife..erhm...wimen felt same as men humilited by husband and family when you're housewife..

  • @Efilstar0181
    @Efilstar0181 Місяць тому

    Idhu normal kalyanam pannita ithelaam senju than aakagum....

  • @muthudeepa3569
    @muthudeepa3569 Місяць тому

    First meesai eanga bro

  • @sankarisiva379
    @sankarisiva379 Місяць тому +1

    Vitula iruntha intha problem...neenga work pona ella sari aaayi irugum unka pesula therithu neenga somperinnu 🙄🤬pannalam pha ...but solra maari sollanum adimai maari nadatha kudathu😢

  • @kirubhadurai7018
    @kirubhadurai7018 Місяць тому +3

    Unakum un pondati kum 20age difference.Unaku kalyanam aagurapo 33 vayasu na ,apa un wife ku 13 vayasu ah??.. athuku minnadi 1.5 yrs luv pannunanu solra aprm ne 12 vayasu pullai ah luv pannuniya ....

    • @ChillNM
      @ChillNM Місяць тому +1

      Enakum adhe doubt dha.. Appo andha ponnuku kolandhai vera porandhuruku.. ennanga enaku onnume puriyalanga…

    • @kavithakavitha1425
      @kavithakavitha1425 Місяць тому

      Same doubt

  • @venkateshg8496
    @venkateshg8496 29 днів тому

    Enda raasa.. pompalaya amma veetuku 2days anupi vitale kudumpatha keduthuruvalunga.. ne angaye poi iruntha senji vitruvanga... So wife kootitu un edathuku po rasa

  • @yosephsamuvel
    @yosephsamuvel Місяць тому +1

    Ponnu sari illana Ponnu v2 sari illana.. Husband romba pavam .. wife husband pecha kettu nadakanum.. athu pola husband wife solluratha konjam kekanum.. husband ku mariyatha kudukatha ponnoda appa amma petcha ketta life nasama poitum.. (and ithula ivaru mamanar mamiyar v2 ku poi irukka kudathu and money konjamavathu earn pannanum.. ) ivaru wife parava illa

  • @muralic5597
    @muralic5597 Місяць тому

    😂😂😂😂