"ராஜ விருந்து😋 Chinni Jayanth வீட்டு கல்யாணத்தில் களைகட்டிய Menu" அசத்திய மாதம்பட்டி Iswarya பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #chinnijayanth #madhampattyiswarya #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 101

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  17 днів тому +15

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys 17 днів тому +162

    சின்னி ஜெயந்த் தன்னுடைய ஆண் மகனை நல்லபடியாக வளர்த்து IAS OFFICER ஆக உருவாக்கி இருக்கிறார் , வாழ்த்துக்கள் சின்னி சார்

  • @HemaJai-z7p
    @HemaJai-z7p 14 днів тому +33

    ஒரு IAS ஆயிரம் சூப்பர் ஸ்டார்க்கு சமம் வாழ்த்துக்கள்

  • @ak_9543
    @ak_9543 17 днів тому +88

    நிஜ வாழ்க்கையில் காமடியன் மகன்கள் ஹீரோ வருவார்கள்., ஹீரோகள் மகன்கள் எப்பவுமே வில்லனாகவே வருகிறார்கள்.. காரணம் திரையில் ஹீரோ வாழ்வில் ஜீரோ...😮😢

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 16 днів тому +17

    சின்னி சார் அவர்களின் குடும்பம் தழைக்க மணமக்கள் வாழ்வாங்கு வாழ வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @munavarsulthana
    @munavarsulthana 16 днів тому +23

    வாழ்த்துக்கள் சார் தங்கள் மகனை நல்க முறையில் வளர்த்து இன்று oru IAS ஆஃபீஸ்ர் ஆ வந்தமைக்கு என் பாப்பாவும் ஓரு IAS ஆசிபிரிண்ட் தான் 4th அட்டெம்ப்ட்ட்

    • @unavamarunthu1589
      @unavamarunthu1589 14 днів тому +1

      Hi sir ur daughter ias officer ha

    • @Kongumathesh
      @Kongumathesh 13 днів тому

      ​@@unavamarunthu1589அவர் மகள் ஐஏஎஸ் க்கு முயற்ச்சி செய்து வருகிறார்

  • @vikramav7156
    @vikramav7156 17 днів тому +5

    The most courteous and professional interviewer I've seen in this channel

  • @kannanramabhadran1293
    @kannanramabhadran1293 17 днів тому +19

    சிறப்பான திருமணம்
    சிறப்பான ஏற்பாடுகள்
    சிறப்பான திட்டமிடல்
    அமைதியான, ஆனந்தமான, ஆடம்பரமான, திருமணம்.
    இந்த இனிய திருமண விழாவில்
    கலந்து கொண்டதில் திருப்தி, மகிழ்ச்சி.
    மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன், நலமுடன், மகிழ்ச்சியுடன் பல்லாண்டு.
    நண்பர் சின்னி ஜெயந்த்
    குடும்பத்தாற்கு , எங்களது
    வாழ்த்துக்கள்.
    திருமண விழாவிற்கு அன்பாக, நேரில் வந்து அழைப்பு வழங்கியதற்கு நன்றி.
    ஆனந்தம், பரமானந்தம்.
    இனிய நண்பர்
    இரா.கண்ணன.
    40-42,பீம சேனா கார்டன்வீதி,
    மயிலை, சென்னை

    • @degatv3533
      @degatv3533 15 днів тому +1

      Better to avoid personal details

    • @SaranyaMayilsamy-v8o
      @SaranyaMayilsamy-v8o 15 днів тому

      ​@@degatv3533💯உண்மை பிரச்சனை வரும்

    • @EdapadiyaarViswasi-yk9ps
      @EdapadiyaarViswasi-yk9ps 13 днів тому

      ஒரு வேளை சாப்பாட்டிக்கு மிகவும் கஷ்டப்பட்டோம் நடிக்க வந்த காலத்தில் என்று சொல்லும் பிரபல நடிகார்களாள் பாராட்டுவது சாப்பாட்டின் பெருமை நன்று. வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 17 днів тому +17

    வணக்கம் அய்யா.எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் இறைவனை வணங்குகிறேன்

  • @Latha-2002
    @Latha-2002 17 днів тому +36

    Chinna jayanth sir super

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 15 днів тому +9

    நான் ஒன்னு நினைக்கறேன். மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் சம்பளம் பற்றி பேசும் போதே சம்பந்த பட்ட பிரபலகளிடம் என்னையும் என் சமயலை பற்றியும் பேசி ஒரு பேட்டி கண்டிப்பாக குடுத்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு விடுவார் போல. என்னவோ சமையல் நல்லா இருந்தா சரிதான்.

  • @anuyuga7070
    @anuyuga7070 17 днів тому +5

    Real hero chinni jeyanth sir

  • @abarnabalasubramani7094
    @abarnabalasubramani7094 17 днів тому +11

    Superb anchoring Sivadhanush

  • @subadhrasubramanian8178
    @subadhrasubramanian8178 17 днів тому +2

    Hats off to Anchor and Aishwarya , Anchor gave space to interviewee and she listened patiently with in depth details . Even though only elites can afford such things its good to know details . All the Best to Aishwarya

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 16 днів тому +4

    Semma sapaadu n rtn gift jade plant ❤❤❤❤mobey plant etc .....

  • @rajgopal9708
    @rajgopal9708 6 днів тому

    The Real superstar chinni jayanth sir❤

  • @vaansekar
    @vaansekar 11 днів тому +1

    மகனை அருமையாக வளர்த்து இருக்கிறார்

  • @Latha-2002
    @Latha-2002 17 днів тому +5

    Congratulations mami
    Enga Chennai oru kalakala porikha

  • @sangames67
    @sangames67 17 днів тому +14

    ஆஹா அருமை
    1 comment

  • @Valcano24
    @Valcano24 17 днів тому +7

    All is money Sir. You have a lot, you can do it.

  • @SivaRaj-sp1kg
    @SivaRaj-sp1kg 17 днів тому +13

    What is the list of items?

  • @khoushik6592
    @khoushik6592 17 днів тому +10

    he is actor he has lot of money can spend 3000 for one meal and create several madhampsttis who survive inly with this kind of lavish marrages😊

    • @balu64785
      @balu64785 15 днів тому

      Now his son is IAS officer and I think he is vilupuram collector. So VIP from government service will be attending

  • @armeyyapanarunachalam770
    @armeyyapanarunachalam770 15 днів тому +6

    மாதம்பட்டி குரூப்பாலே செட்டிநாடு இட்லி, இடியப்பம், வெள்ளை பணியாரம், கும்பகோணம் ஊறுகாய், எண்ணெய் கத்திரிக்காய் கெட்டி குழம்பு செய்ய முடியாது. மெனு போட வராது.

  • @sridharks8449
    @sridharks8449 15 днів тому

    CONGRATULATIONS CHINNI SIR

  • @deepakg1982
    @deepakg1982 14 днів тому

    Hello Danush, deepak here..nice interview and nice to see you

  • @MathiramErukuyou
    @MathiramErukuyou 17 днів тому +4

    Nice

  • @revathishankar946
    @revathishankar946 16 днів тому

    I like chinni jayanth sirs comedy very much ! Real comedian he is ! Great feast I think Congratulations sir

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 14 днів тому

    Farmer and driver more important 🙏❤️❤

  • @ameedam.s.ameeda1722
    @ameedam.s.ameeda1722 17 днів тому

    Congratulation chinni sir

  • @christykalavathy1787
    @christykalavathy1787 17 днів тому +5

    Ellamirukkatum oru elykku kasa sollavea mattanga

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 16 днів тому +3

    Rajini didn't come y .....prashanth came❤

  • @sethurathinamvssr3917
    @sethurathinamvssr3917 14 днів тому +1

    எங்கள் தூத்துக்குடி மாவட்டதில் சில மதங்கள் பயிற்சி ஆட்சி யாராக பணி யாற்றினார்

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 17 днів тому +7

    Where is the marriage venue

  • @aarunkumar1371
    @aarunkumar1371 15 днів тому

    How much price per person

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 17 днів тому +2

    Hopefully CJ son will be honest throughout his career and wont loot public money. One IAS officer can earn only Rs.2 Lacs pm. If one IAS officer has a bunglaw in chennai, its not tgro honest money. So pl advise him to be honest. God bless ur family.

  • @sairamt8389
    @sairamt8389 10 днів тому

    Paanam currency thimiru watch àt bridge unde in chennai chinnu

  • @astrokesavanp2570
    @astrokesavanp2570 17 днів тому +2

    ❤👍💐🙏

  • @umapl4761
    @umapl4761 16 днів тому +2

    Ias officer sir kalyanam aa?

  • @jesril3172
    @jesril3172 16 днів тому +1

    Is this for his son's ( IAS) wedding?

  • @manoramu8654
    @manoramu8654 17 днів тому +10

    how to reach madampatty and group?

    • @Priyaprabhu2023
      @Priyaprabhu2023 17 днів тому

      Madhampatty pakashala office in coimbatore... Thaneer pandhal stop.

    • @meenak7308
      @meenak7308 17 днів тому

      Madampatti sis kannu parunga

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt 17 днів тому +1

      ​@@meenak7308enna eruku kanla sis...

  • @thamaraiselviv4956
    @thamaraiselviv4956 15 днів тому +4

    பணம் இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்

  • @shanthivillagevlog5135
    @shanthivillagevlog5135 17 днів тому

    Wow

  • @ammakanakku551
    @ammakanakku551 17 днів тому +17

    எல்லாம் ok,
    ஒரு இலை சாப்பாட்டின்
    விலை எவ்வளவு...

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 17 днів тому +1

      Why do u want to know that??

    • @skynetrules340
      @skynetrules340 17 днів тому +3

      3000 Rs per plate

    • @ammakanakku551
      @ammakanakku551 17 днів тому +6

      @@skynetrules340 நடுத்தர வர்க்கத்தால் நினைத்து கூட பார்க்க முடியாது

    • @selvasuresh2049
      @selvasuresh2049 16 днів тому +1

      Plate rs 5500

    • @rohinir7769
      @rohinir7769 14 днів тому +1

      5500 to 6000 only

  • @selvasuresh2049
    @selvasuresh2049 16 днів тому +1

    Plate rs 5500

  • @letchu121212
    @letchu121212 17 днів тому +2

    Too much hype on Food ?! Ragi Sevai is boiled on the Plastic Nets ?! 100% gali ......

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz 17 днів тому +2

    👏

  • @SuperKrishna56
    @SuperKrishna56 15 днів тому +1

    Madampatti rangaraj Or Nagaraj?

    • @dhineshyadav2515
      @dhineshyadav2515 13 днів тому

      Mathampaati nagaraj. Ellam relation தான்

  • @ranji730
    @ranji730 15 днів тому +1

    ஒரே ஒரு கறிதான் மிஸ் ஆமை கறி மட்டும் தான் இல்லை

  • @ranji730
    @ranji730 15 днів тому +1

    இல்லாத இடத்துக்கு பண்ணுங்க தினம் தினம் திங்கிற வாய்க்கு பண்ணாதீங்க

  • @BabuRam-pv3og
    @BabuRam-pv3og 17 днів тому +9

    இதுக்கு பெருமையு

  • @NivashRamachandran
    @NivashRamachandran 17 днів тому +1

  • @UdayaKumar-ue6fn
    @UdayaKumar-ue6fn 17 днів тому +23

    Madhampatty rangaraj ivangaluku relation uh

  • @jmsiva1975
    @jmsiva1975 3 дні тому

    கில்மா, கில்பான்சி 😅

  • @balana3146
    @balana3146 15 днів тому +6

    மாதம்பட்டி என்றால் இவங்களும் மாதம் பட்டி ரங்கராஸ் வகையார் தானா?!

    • @dhineshyadav2515
      @dhineshyadav2515 13 днів тому +1

      பெரியப்பா பொண்ணு

  • @BabuRam-pv3og
    @BabuRam-pv3og 17 днів тому +8

    இது எல்லாம் பெரியத நடிகர் கோட்டீஸ்வர் பையன் I A S so இது எல்லாம் பெரிய விசயம?

  • @anandhjana2502
    @anandhjana2502 14 днів тому

    Rangaraj copy

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 15 днів тому

    Un veetu kalynathai vatchi ederku chalennaiyai mattam thatra, pesum pothu matureda pesunga

  • @thalapathyvijay-b2m
    @thalapathyvijay-b2m 17 днів тому +9

    வேஸ்ட் கருப்பு பண்ணிகறி இல்லாத விருந்து

    • @a1rajesh13
      @a1rajesh13 17 днів тому

      நீ திண்ணு டா பன்னி

    • @VivekVivek-pz8zm
      @VivekVivek-pz8zm 17 днів тому +13

      Edu hindu marriage not Christian marriage

    • @nirmala894
      @nirmala894 17 днів тому

      Yen Cristian karuppu panni poduvangala Ellam theruncha mathiri pesatha mathavathi pizasu​@@VivekVivek-pz8zm

    • @nirmala894
      @nirmala894 17 днів тому +16

      Kadupa varthu da unga comment la partha

    • @karthickp402
      @karthickp402 17 днів тому +9

      Where u peoples came from da

  • @moorthym3814
    @moorthym3814 17 днів тому

    Nice