'துண்டு பீடி..' 'கொஞ்சம் கஞ்சி இருந்தா போதும்..' 'மம்முக்காக்கு அதான் சொர்க்கம்..' | Actor Mamooty

Поділитися
Вставка

КОМЕНТАРІ •

  • @Maris_Marimuthu
    @Maris_Marimuthu 10 місяців тому +116

    தமிழையும் தமிழ்நாட்டையும் நேசிக்க கூடிய ஒரு மலையாளி❤ அவரது அருமையான குடும்பம் அழகான மனிதர்❤ இவைகளை நான் அவரிடம் நேரில் கண்டவன் மம்முகா வாழ் க🎉

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs 10 місяців тому +203

    மலையாள திரைப்படத்துறையில் மஹா நடிகர். நல்ல மனிதர். நகைச்சுவை உணர்வு மிகுதியாக உள்ளவர். கதாநாயகியை கட்டி பிடித்து நெருக்கமாக நடிக்க மாட்டார்❤❤❤பொது நிகழ்ச்சி திருமண நிகழ்ச்சியில் தன் மனைவி யுடன் மிகவும் எளிமையான தோற்றத்தில் தான் பங்கெடுப்பார்🥰🙏🙏👏👏👍குறைவான எளிமையான உணவுமுறை கடை பிடிப்பவர். மம்மூட்டி ஸார் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர்👌👌🥰 அவர் ஹார்ட் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மூலம் இருதயநோயாளிகளுக்குஉதவுகிறார்🙏🙏👍👍👏👏❤❤❤❤❤❤

    • @sivaranjanikankairaj1583
      @sivaranjanikankairaj1583 10 місяців тому

      ஏன்டா அவனுக்கு வேலை இல்லை தமிழனை இழிவு செய்கிறான் இது புரியும் உனக்கு

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc 9 місяців тому +3

      Rajini nallavara. ??? Enaku theriyala

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 4 місяці тому +2

      @@RajuKera-he9cc ha ha ha avvalavu payam

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 місяці тому +2

      @@RajuKera-he9cc நல்லவர் அப்படின்னா என்ன? நல்ல குணம் உள்ளவரா? அப்படி நினைச்சா தப்பு. நல்லவர்ணா, மத்தவங்களுக்கு கெடுதல் பண்ணாமல் இருப்பவர். மிஞ்சி போனா பெண் பித்தர் அப்படின்னு சொல்லுவீங்க. அவர் வற்புறுத்திய, தான் விரும்பிய பெண்ணை வலுக்கட்டாயமாக அனுபவித்தவர் அப்படின்னு சொல்ல முடியாது. கேப்பார். ரெட் லயிட் ஏரியா போறாமாதிரிதான். பணத்துக்கு செக்ஸ். சரவணபவன் அண்ணாச்சி மாதிரி குடும்ப பொண்ணுகளை, மத்தவங்க மனைவியை வலுக்கட்டாயமாக அனுபவிச்சாதான் தப்பு. அவர் உதவியும் நிறைய செய்ஞ்சு இருக்கார் எனக்கு தெரிஞ்ச ரெண்டு மூணு பேர் அவர் தனக்கு உதவி செஞ்சதா சொல்லியே எனக்கு தெரியும்.
      இப்போ நீங்க சொல்லுங்க - நல்லவர் அப்படின்னு உங்களுடைய மைண்ட்ல என்ன அர்த்தம் அப்படின்னு.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 місяці тому +1

      நல்லவர்னா உபி போய் ரவுடி மொட்டையன் காலில் உளுந்துட்டு வருவான்கள் 😂😂😂​@@parthasarathy.chakravarthy3002

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 місяців тому +33

    எந்த விசேஷ ஸ்தலங்களுக்கும் மம்மூட்டி அவர்கள் மிகவும் எளிமையான பந்தா இல்லாமல் வேஷ்டியுடன் தான் செல்ல நான் பார்த்திருக்கிறேன்மம்முட்டி உண்னமயில் நல்ல மணிதர்.அவர் வாழ்னக இப்படியே நல்ல முனறயில் தொடர வாழ்த்துக்கள்72 வயது வயோதிகர் தான். இளமையான தோற்றம் சினிமாவுக்காக , நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதுதான். திரைப்படங்களில் , புகைப்படங்களில் தொழில்நுட்ப உதவியுடன் சற்று இளமையாக காட்ட முடியும்.
    இதை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக பேசக்கூடிய சிறந்த கலைஞர் , நல்ல மனிதர் மம்முட்டி.
    ( இந்த பதிவின் இடது ஓரத்தில் இருக்கும் மம்முட்டியின் படம் போலியானது)

    • @monkysonky
      @monkysonky 10 місяців тому +1

      அவர் எவ்ளோ திமிர் பிடித்தவர் என்று மலையாள சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் ...வேட்டி அணிந்து எளிமையாக பந்தா இல்லாமல் செல்வார் ஆனால் அவர் செயல்பாடுகளில் பேச்சில் திமிர் தெரியும் அவரிடம் பணியாற்றிய பலருக்கும் இது தெரியும் .. ..

    • @ma19491
      @ma19491 7 місяців тому +2

      Yes. That pic at the left end is an AI made pic. Mammookka still looks handsome in person.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 місяці тому +1

      @@monkysonky திமிரா இருந்தால் தவறா? என்ன கண்றாவி தகவல். திமிராக இருந்தால் படம் சான்ஸ் கிடைக்காது. அவ்வளவு தான். அவர் மற்றவரை ஏமாத்தி இருந்தால் அது தவறு. இருந்தால் சொல்லுங்கள்.

  • @billionviews3331
    @billionviews3331 9 місяців тому +22

    3 times national award winner for best actor , Mammootty

  • @rubyd2693
    @rubyd2693 10 місяців тому +114

    மம்மூக்கா என்று செல்ல பெயரும் உண்டு.நல்ல மனிதர் 🎉❤❤❤❤

  • @shaarasattakasangal6991
    @shaarasattakasangal6991 10 місяців тому +66

    அருமை நல்ல தகவல்கள் மற்றும் பெண்மையை மதிக்கும் ஆண் தான் ஆண்மை நிறைந்தவன் என்பதை அழகாக சொன்னீர்கள்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 10 місяців тому +71

    மம்மூக்கா ஒரு மெகா ஸ்டார். தேச பக்தி மிக்கவர். அவரின் ரசிகை என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 10 місяців тому

      அவருடைய சம்பந்தி தாவூத் இப்ராஹிம் தேச பக்தி என்று இனிமேல் எழுதாதீர்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 10 місяців тому

      தேசத்திற்காக என்ன செய்துள்ளார்?

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 9 місяців тому +3

      ​@@vijayvijay4123சும்மா ஒரு ஃப்ளோவுக்கு சொன்னா சீரியஸா எடுத்துக்கிட்டா எப்படி😂!

    • @aadhivaithdhi909
      @aadhivaithdhi909 4 місяці тому

      Mm

    • @JeevakumarAppavoo
      @JeevakumarAppavoo 3 місяці тому +1

      நானும் தான் சகோதரி

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 10 місяців тому +102

    ஜிம் க்கே போக தேவையில்லை
    வீட்டில் இருக்கும்
    வேலையை மனைவியுடன்
    சேர்ந்து சொய்தல்
    போதும்
    100வயசு வாழலாம்

    • @tuber9216
      @tuber9216 9 місяців тому +6

      💯 unmai ❤👌👏

    • @DinuT-l5x
      @DinuT-l5x 4 місяці тому

      Apo gym ku poravan lam kirukkan ah? you guys are lazy

    • @ganeshvarma8820
      @ganeshvarma8820 4 місяці тому

      @@DinuT-l5x
      We are not lazy we are not interested in getting opercunity to get one more girl friend while going to gym it's a problem for entire my family

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 місяці тому

      @@DinuT-l5x He says you need not. he is not saying you should not. please understand.

    • @565ghyhhb
      @565ghyhhb 3 місяці тому

      யோவ்வ்வ் மெதுவா சொல்லுய்யா

  • @rajan933
    @rajan933 9 місяців тому +5

    என் மனைவிக்கு எல்லா உரிமையையும் கொடுத்திருக்கிறேன், உரிமை கொடுக்க நீ யார்? அருமை👌

  • @mohamedariff319
    @mohamedariff319 10 місяців тому +10

    அருமை வாழ்த்துகள்!! கர்ப்பிணி பெண் சம்பவம் உண்மை அந்த பெண்ணின் அப்பாதான் கார் வரும்போது கைகாட்டி உள்ளார் உடனே விடயத்தை சொன்னவுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள் அந்த பெண்ணை சேர்த்துவிட்டு அந்த பெரியவர் தன் மடியில் மடித்து வைத்து இருந்த 2ரூ பழைய நோட்டை மம்முட்டி இடம் கொடுத்துள்ளார் அந்த பணத்தை இதுவரை பாதுகாத்து வைத்துள்ளாராம் எனக்கு கிடைத்த விருதுகளைவிட அந்த 2ரூ யை பெருமையாக பார்க்கிறேன் என்றும் சொல்லியுள்ளார்! நடிகர்கள் ஜாதி மதத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள்! ரஜினிகாந்தை நல்லவராக சொல்லியுள்ளார் பெண் விடயத்தில் கமலஹாசனை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் எவ்வளவு நல்லவர் என்று!!

  • @mohamedbuhari2558
    @mohamedbuhari2558 10 місяців тому +75

    ம்ம்முட்டி போன்ற மனிதர்கள்
    மிக குறைவு
    ஜாதி மத மொழி பேதமின்றி
    உண்மையை சொல்லும் சகோதர்ர்
    கிருஷ்னவேல் கிரேட்
    வாழ்த்துக்கள் சகோதர்ரே

  • @mohamedjainudeen1710
    @mohamedjainudeen1710 9 місяців тому +4

    அருமையான நடிகர்.
    இந்த வாரத்தில் இரண்டு படங்கள் பார்த்தோன்
    ஒரு படம் விவகாரத்து கேட்ப்பது. காரணம் கல்யாணம் முன்பாக ஹேமாசெக்ஸில் இருந்தது தெரிந்த காரனம்
    இன்னுறு படம் மனவளர்ச்சி பிள்ளையை விட்டுட்டு மனைவி ஓடிவிட்டது .
    இந்த இரண்டு படங்களும்
    என்னை பாதித்து விட்டது
    நல்ல மனிதர் நல்ல நடிகர்
    வாழ்த்துக்கள்.

  • @vidivellimpm
    @vidivellimpm 10 місяців тому +70

    1.அனுபவங்கள் பாழ்ச்சகள்....
    2.அந்த ஐந்து ரூபாயை இன்னும் வைத்திருக்கிறார்....
    3.படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ...அவர் வசிக்கும் ஊரில், எந்த ஆள்துணையோ ..,
    ஆடம்பரமோ இல்லாமல்...
    ஊரிலுள்ள பள்ளிவாசலுக்கு..
    தொழுகைக்காக சென்றுவருவார்....
    யாரும் அவரை ..ஒரு சூப்பர் ஸ்டார் அளவுக்கு கவனிப்பதும் இல்லை..
    அவரும், தெரிந்தவர்களிடம் ஸலாம் சொல்லி ...
    ஒரு புன்சிரிப்புடன் சென்றுவிடு விடுவாராம்....
    ஊரில் ரொம்ப இயல்புடன் இருப்பாராம்....
    தெரிந்தவர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில்...
    ஊரில் நின்றால் கலந்துகொள்வாராம்....
    ஆனால் ஒரு கார் பிரியர்.....
    காரை ஓட்டுவதில் அதிக ஆர்வமும் உள்ளவர்..

    • @gowthamkumar7488
      @gowthamkumar7488 10 місяців тому +1

      Good habits. Simple & admirable. Turn this side & see our actors & fans .. They both are extreme.

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 9 місяців тому

      Anubavankal palichakal.

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 10 місяців тому +43

    I like Mammutty sir very well I pray for a healthy and long life for him.

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 10 місяців тому +9

    குடும்பத் தலைவன் இன்ஸ்பெக்டர் வக்கீல் இந்த பாத்திரங்களுக்கு இவரைப் போல யாரும் பொருந்திப் போவதில்லை

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 10 місяців тому +91

    நம்ம ஊர்ல 4 படம் நடித்துவிட்டு நேரா CM ஆகணும் னு ஆசைப்படுறான்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 4 місяці тому +2

      பெருச்சாளி மண்டையன் விசை நிறைய படம் நடித்திருக்கிறான்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 місяці тому

      ​​@@vetrivelmurugan1942அவர் சென்னது சீமானை

  • @ibrahimghouse5934
    @ibrahimghouse5934 10 місяців тому +73

    நாசர் மட்டுமல்ல... ஆனந்த்ராஜ் சாரும் எந்த தீய பழக்கமும் இல்லாத நடிகர்....

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 місяці тому

      தீய பழக்கம் இருக்கோ இல்லையோ. குடும்பத்துக்கும், மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாமல் இருந்தால் தான் நல்லது. புகை பிடித்தல், குடி குடித்தால் தவறு இல்லை அது அவரோடு போகிறது. ஆனால் குடும்பத்தை கஷ்டப்படுத்தி புகை மற்றும் குடித்தால்தான் தவறு. புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு கேட்ட பழக்கமே இல்லை. ஆனால் மற்றவருக்கு கெடுதல் புரிபவராக இருந்தால் அது தான் கேட்ட பழக்கமே. கொஞ்சம் யோசிங்க.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 3 місяці тому +1

      Anandharaj nallamanishar.Villanellam cenima vil dhan yadharthathil yaridamum avargalaga vambizhuthaalkooda odhungi chellum gunam ulla miga nalla manidhar.

    • @ramprasath7268
      @ramprasath7268 3 місяці тому

      உண்மை ❤

  • @shabinshan177
    @shabinshan177 10 місяців тому +28

    നമ്മുടെ സ്വന്തം മമ്മുക്ക ❤

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 10 місяців тому +84

    72 வயது வயோதிகர் தான். இளமையான தோற்றம் சினிமாவுக்காக , நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதுதான். திரைப்படங்களில் , புகைப்படங்களில் தொழில்நுட்ப உதவியுடன் சற்று இளமையாக காட்ட முடியும்.
    இதை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக பேசக்கூடிய சிறந்த கலைஞர் , நல்ல மனிதர் மம்முட்டி.
    ( இந்த பதிவின் இடது ஓரத்தில் இருக்கும் மம்முட்டியின் படம் போலியானது)

    • @நவம்-த1வ
      @நவம்-த1வ 10 місяців тому +1

    • @swathykallungal284
      @swathykallungal284 10 місяців тому +2

      Yss ur correct❤

    • @monkysonky
      @monkysonky 10 місяців тому +5

      அவர் எவ்ளோ திமிர் பிடித்தவர் என்று மலையாள சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் ...வேட்டி அணிந்து எளிமையாக பந்தா இல்லாமல் செல்வார் ஆனால் அவர் செயல்பாடுகளில் பேச்சில் திமிர் தெரியும் அவரிடம் பணியாற்றிய பலருக்கும் இது தெரியும் .. ..

    • @monkysonky
      @monkysonky 10 місяців тому

      @@Infoplus999 I have friends who are cameraman and directors in malayalam film industry..

    • @visshuvishnu6284
      @visshuvishnu6284 10 місяців тому +1

      ​@@monkysonkycopy past paandi❤️

  • @thomasalbert4208
    @thomasalbert4208 10 місяців тому +18

    Mamooty Gentleman simply city wonderful Person no words . Mamooty Mohanlal my favourite Actor.

  • @sharafdeen9764
    @sharafdeen9764 10 місяців тому +85

    எந்த விசேஷ ஸ்தலங்களுக்கும் மம்மூட்டி அவர்கள் மிகவும் எளிமையான பந்தா இல்லாமல் வேஷ்டியுடன் தான் செல்ல நான் பார்த்திருக்கிறேன்

    • @sadiqbatcha3318
      @sadiqbatcha3318 10 місяців тому +2

      ஆமாடா கோட்டு சூட்டு போட்டுட்டு போறதா எளிமை

    • @monkysonky
      @monkysonky 10 місяців тому +3

      அவர் எவ்ளோ திமிர் பிடித்தவர் என்று மலையாள சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் ...வேட்டி அணிந்து எளிமையாக பந்தா இல்லாமல் செல்வார் ஆனால் அவர் செயல்பாடுகளில் பேச்சில் திமிர் தெரியும் அவரிடம் பணியாற்றிய பலருக்கும் இது தெரியும் .. ..

    • @knitsource
      @knitsource 10 місяців тому

      ​@@sadiqbatcha3318so what

    • @visshuvishnu6284
      @visshuvishnu6284 10 місяців тому +1

      ​@@monkysonkyyaru thambi ni enna pesure

    • @monkysonky
      @monkysonky 10 місяців тому +1

      @@visshuvishnu6284 உங்கொப்பன் டா .. விருந்தாளிக்கு பொறந்தவனே ..

  • @ShyamalaPremkumar
    @ShyamalaPremkumar 7 місяців тому +6

    என் கணவர் நீங்கள் சொன்னது போல் teetotaler அது போல் நீங்கள் சொன்னது போல் என்னை குழந்தை போல் பார்த்துக்கொள்வார் நான் shopping முடிக்கும் வரை பொறுமையாக இருப்பார் shopping choice சொல்றதே அவர்தான்

  • @krislal9878
    @krislal9878 10 місяців тому +168

    மம்முட்டி உண்னமயில் நல்ல மணிதர்.அவர் வாழ்னக இப்படியே நல்ல முனறயில் தொடர வாழ்த்துக்கள்

    • @grs1074
      @grs1074 10 місяців тому +3

      உன்னோட தமிழை பார்த்து உன் முகத்துல வாந்தி எடுக்க. வருது

    • @saleemabdul392
      @saleemabdul392 10 місяців тому +1

      ❤❤❤❤❤

    • @monkysonky
      @monkysonky 10 місяців тому

      அவர் எவ்ளோ திமிர் பிடித்தவர் என்று மலையாள சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் ...வேட்டி அணிந்து எளிமையாக பந்தா இல்லாமல் செல்வார் ஆனால் அவர் செயல்பாடுகளில் பேச்சில் திமிர் தெரியும் அவரிடம் பணியாற்றிய பலருக்கும் இது தெரியும் .. ..

    • @sankararumugam3861
      @sankararumugam3861 10 місяців тому

      22​@@grs1074

    • @ShuraifHamthan-bh9ej
      @ShuraifHamthan-bh9ej 10 місяців тому

      punda ithe velayaa thaana thirrai@@monkysonky

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 10 місяців тому +18

    Mammutty is a Very simple and realistic person. He is not obsessed with any worldly attraction. Gem of men.

    • @sanjeedhahamed8889
      @sanjeedhahamed8889 10 місяців тому +1

      He is the opposite of it ,he likes everything fancy 😂😂

    • @Firoz-vl8tn
      @Firoz-vl8tn 9 місяців тому

      👌👍

  • @deer6506
    @deer6506 9 місяців тому +2

    Mammuka is a legend. There is no replacement. Such a great soul ❤️

  • @meyyappanm9469
    @meyyappanm9469 10 місяців тому +5

    My favorite actor mamooka mammoth always hats off 🎉🎉❤❤

  • @KamalSinna
    @KamalSinna 10 місяців тому +10

    சூப்பர் தகவல்கள்.
    நன்றி உங்கள் இருவருக்கும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharafdeen9764
    @sharafdeen9764 10 місяців тому +43

    மம்முட்டி அவர்களுக்கு 90 கிட்ஸ் சூப்பர் ஹிட் படங்கள் அதிகம்

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 10 місяців тому +29

    ஈ நாடு, வார்த்த,ஆவநாழி ,நிறக்கோட்டு, யாத்ரா, செம்பருத்திப்பூ, கூடவிடே, நியூ டெல்லி,இவை எல்லாம் அருமையான படங்கள் 1985,86,87 ல் வந்த படங்கள். என்டே மாமாட்டி குட்டி அம்மைக்கு , வால்சல்யம், ஐயர் தி கிரேட் ,சிபிஐ டைரி குறிப்பு, இவை எல்லாம் அதன்பிறகு வந்த படங்கள் .

    • @syedbasha9530
      @syedbasha9530 10 місяців тому +1

      ஈநாடு படத்தில் மம்முகா துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்தில் நடித்த பிறகு தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றார்

  • @sumaiya6233
    @sumaiya6233 10 місяців тому +202

    பதிவு போடுபவர்கள் நிறைய பேர் பார்க்கணும் என்பதற்காக தலைப்பை ரொம்ப தரக்குறைவாக போடுகிறார்கள் நன்றாக இல்லை

    • @SornamSornam-g7r
      @SornamSornam-g7r 10 місяців тому +15

      ஆமாம் நானும் அப்படி நினைத்து தப்பாக நினைத்தேன்

    • @muthuselvimargarat2153
      @muthuselvimargarat2153 8 місяців тому +7

      Yes...very disgusting..donot degrade people

    • @azeez989
      @azeez989 4 місяці тому

      UN SUBSCRIBE Pannanum.

    • @syedmohamedsadhiqali5233
      @syedmohamedsadhiqali5233 4 місяці тому +2

      After reading your comment I did not watch. You are absolutely right, to get people's attention, they use the derogatory titles. SQ..

    • @ViswanathanS-mr8ly
      @ViswanathanS-mr8ly 4 місяці тому +1

      தரக்கறைவில்லை simplicity

  • @hameedibrahim5607
    @hameedibrahim5607 10 місяців тому +11

    ஆண்மை கம்பீரம் கண்ணியத்தின் அடையாளம் மம்மூட்டி

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 10 місяців тому +13

    ஆனந்தம் படத்துல "இளவரசு என் சோத்துல மண் அள்ளி‌ போட்டுட்டல்ல"ன்னு சொல்லும்போது மம்முட்டி மலையாளம் கலந்த தமிழ்ல "இந்த சோத்துல மண்ணு போடுறது கல்லு போடுறதெல்லாம் உன்னோட வேலை"னு சொல்லுவாப்ல நல்லா இருக்கும் 😂😂😂

  • @fightmediaclub5532
    @fightmediaclub5532 10 місяців тому +7

    Mega🌟Star💥Mammootty👑
    Mega💥Actor🔥 Mammookka👑
    Face Of Indian Cinema👑🙏

  • @evergreensongsbychary6142
    @evergreensongsbychary6142 10 місяців тому +9

    Sooooooper mamumooka my favorite actors best vasanam presenter in movie super actor vazhga valamudan 🤝👍✌🙏🙏🙏🙏🙏🙏

  • @kanthvickram4490
    @kanthvickram4490 9 місяців тому +2

    Mr. Mammooty, is my rolemodel, and after watching his film my lifestyle is changed and i became more charitable, that is, helping others and giving money for the poor people. He is my hero, i watched about 40 to 50 films. This legend gave 40 lakhs as relief fund to the victims of fire accident in Sivakasi fire works factory !! A great man, a Legend, Long live sir.

  • @Jeke007
    @Jeke007 4 місяці тому +3

    மம்மூட்டியின் உணவு பழக்கம் என்பது பிடித்தெல்லாம் சாப்டனும், ஆனால் பிடித்த அளவுக்கு சாப்பிட கூடாது என்பது தான். அவரே ஒரு பேட்டியில் கூறியது.

  • @morningstararun6278
    @morningstararun6278 10 місяців тому +5

    Mamooty is a great human being. He is an ultra rare personality in cine industry.

  • @JabarajSaro
    @JabarajSaro 10 місяців тому +31

    என் மனம் கவர்ந்த அண்ணன் மம்முட்டி அவர்கள் இன்னும் எல்லா செல்வங்கள் பெற்று நீண்ட ஆயுள் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்...

  • @phoobhalans.p.9222
    @phoobhalans.p.9222 8 місяців тому +2

    மம்முட்டி ஒ௫ உன்னத மனிதர்,
    மிகவும் யதார்த்தமான மனிதர்,
    மனித௫ள் மாணிக்கம் என்றும் சொல்லலாம்,
    ஆனால் ஒ௫ வைரம்.

  • @vishalkrishna2887
    @vishalkrishna2887 10 місяців тому +9

    a proud mamooka fan 🥰❤

  • @rotibakar2880
    @rotibakar2880 10 місяців тому +5

    I like Alaghan, Marumalarchi, and recently 'Nanpakal Nerathu Mayakkam'.. really a different movie.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 8 місяців тому

    He is my favorite hero and human,great interview ❤️
    Sabesan Canada 🇨🇦

  • @ashrafsb8472
    @ashrafsb8472 10 місяців тому +10

    Living Legend MAMMUKKA ❤

  • @RadhaKrishnan-j3p
    @RadhaKrishnan-j3p 10 місяців тому +2

    காழ்ச்ச,அமரம், வாத்சல்யம், பாலேரி மாணிக்கம், நண்பகல் நேரத்து மயக்கம்.....போன்ற படங்கள் சிறப்பானவை

  • @vettukkadans..1566
    @vettukkadans..1566 10 місяців тому +3

    മെഗാസ്റ്റാർ.. മമ്മുക്ക.. 👍👍👍

  • @shamsudheenshamsu2594
    @shamsudheenshamsu2594 2 дні тому

    Mammukka heart of kerala❤️❤️❤️

  • @gomathinarayanaswamy3206
    @gomathinarayanaswamy3206 10 місяців тому +7

    He is a good person and best actor among all actors

  • @sonai4337
    @sonai4337 10 місяців тому +9

    மம்முட்டி எழிமையான மணிதர் நல்லவர்

    • @revantn
      @revantn 10 місяців тому

      மனிதர்

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 9 місяців тому +1

      எ" ளி"மையான....ம"னி"தர்

  • @jothiIyer
    @jothiIyer 10 місяців тому +10

    I also acted with mamooty sir he is so humble ❤

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 10 місяців тому +45

    ஒரு நாளுக்கு 5 முறை நமாஸ். ரமஜான் காலத்தில் நோன்பு. இதுவும் இளமை தோற்றத்திற்கு காரணம்.

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 9 місяців тому +1

    Aanazhagan mamutty❤❤❤

  • @jakeerhussain2316
    @jakeerhussain2316 10 місяців тому +4

    மம்முட்டியை பற்றி நல்ல பயனுள்ள தகவல்

  • @mltharani4225
    @mltharani4225 4 місяці тому

    Mamuooty.... very nice personality...admired by both malayalam and tamilnadu people..

  • @umajeganathan9445
    @umajeganathan9445 10 місяців тому +2

    நான் மம்முட்டி ❤❤❤❤

  • @bilippi5178
    @bilippi5178 10 місяців тому +11

    பலேரி மாணிக்கம் ஒரு படம் போதும்

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 10 місяців тому +3

    Duration 9:13 *"வருஷம் 16''* (1989) படமே மலையாளத்தில் வெளியான *"Ennennum Kannettante"* (1986) படத்தின் தழுவல் தான்.... ஆக அதற்கு பயன்படுத்தப்பட்ட வீடு தான் இதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கும் .... ஏனெனில் இரண்டிற்கும் ஒரே இயக்குனர் Fazil தான்....

    • @SMS5577
      @SMS5577 10 місяців тому +1

      அது வீடு இல்ல சார். அந்த ஆளு தெரியாம சொல்லுறாரு. அது ஒரு பழயக் காலத்து அரண்மனை. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பக்கம் இருக்கு.

    • @SMS5577
      @SMS5577 10 місяців тому +1

      நீங்க சொல்லுற மத்த தகவல் எல்லாம் சரி தான்.

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 10 місяців тому

      @@SMS5577 தலைவரே !!! 1967 வரைக்கும் கன்னியாகுமரி கேரளாவில் தான் இருந்தது... தமிழ்நாட்டில் பாலக்காடு இருந்தது.... பிறகு பாலா காட்டை கொடுத்து கன்னியாகுமரியை வாங்கிவிட்டோம்....

  • @gilbert4862
    @gilbert4862 10 місяців тому +4

    Great!👍mammuti. 💐💐💐💐💐

  • @MohamadShafiq-r2o
    @MohamadShafiq-r2o 10 місяців тому +1

    Unmaiyana super star 🌟❤

  • @MohammedAli-e5h6x
    @MohammedAli-e5h6x 10 місяців тому +2

    Mummutty no 1 award actor

  • @mohamedansari1914
    @mohamedansari1914 10 місяців тому +1

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 10 місяців тому +55

    மலையாள..கலைஞர்கள் எல்லோரும்..நல்லவர்கள்..மனிதநேயம் மிக்கவர்கள்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 10 місяців тому +5

      இல்லை

    • @Magesh143U
      @Magesh143U 10 місяців тому +8

      அதான் தமிழ் பெண்களை பட்டி என்று திட்டிட்டு இருக்காங்களா

    • @valariveeran
      @valariveeran 10 місяців тому +7

      தன் வீட்டு தமிழ் வேலைக்காரி எருமை மாடு போல் இருக்கிறார் என்று சொன்னார் ஜெயராம்

    • @valariveeran
      @valariveeran 10 місяців тому +9

      முல்லைப் பெரியாறு அணை வயது ஆனாலும் ஆகாவிட்டாலும் மலையாளிகளுக்கு ஆபத்து என்று சொல்லி மக்களிடையே பீதியை கிளப்பியவர் நடிகர் பிரித்விராஜ்.

    • @valariveeran
      @valariveeran 10 місяців тому

      தேயிலை தோட்டங்களில் தமிழ் பெண்களின் மார்பு காம்புகளை திருகினார்கள் மலையாளிகள்

  • @BakkiamSurendran
    @BakkiamSurendran 3 місяці тому

    Mummutti is a good character man in real life as well as in Malayalam film industry. I love his various kind of action & english knowledge/ spoken in film.

  • @kannanarumugam352
    @kannanarumugam352 6 місяців тому

    I watch your video everyday..I'm hooked by your stories and how you are rendering them for viewers understanding..you're the universe given porkashyem❤❤❤

  • @MuhammadRafiq-c4c
    @MuhammadRafiq-c4c 4 місяці тому +1

    Mammuka❤is very nice man ❤❤

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 10 місяців тому +130

    மம்முட்டி.
    தலைக்கனம் அல்லாத தலைசிறந்த தன்மானமுள்ள நடிகர்.
    தமிழ் மக்களை அதிகமாக விரும்பக் கூடியவர்...
    ஒரு சிறந்த மனிதநேய வாதி 🎉

    • @aravindbairavan430
      @aravindbairavan430 10 місяців тому +4

      இந்தாளு பொய் சொல்லும்போதெல்லாம் கேமரா பாக்குரான் பாருங்க

    • @sumaiya6233
      @sumaiya6233 10 місяців тому

      வன்மத்தை சாதுரியமாக ​@@aravindbairavan430

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 10 місяців тому +6

      I heard his son insulted Tamils is that true

    • @aryana7798
      @aryana7798 10 місяців тому +3

      @@goodfoodeverywhere no...one of his production movie had dog named prabakara and people started saying they refer to ltte guy. mistake and team apologized.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 10 місяців тому +1

      இல்லை

  • @SHREEBPL
    @SHREEBPL 4 місяці тому

    12:48 ஆண்மகன்..
    👌🏽 👌🏽 👌🏽 👌🏽 👌🏽 👌🏽 👌🏽 👌🏽 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

  • @KumaresanMuruganandam
    @KumaresanMuruganandam 10 місяців тому +9

    மம்மூட்டி எப்படிப்பட்ட மேன்மையான சாமானிய மனிதர் என்பதை அறிந்துகொள்ள அவர் மலையாளத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்துள்ள "மூன்றாம் பிறை - வாழ்வனுபவங்கள்" என்ற சிறு-சிறு கட்டுரைகளின் தொகுப்பாகிய ஒரு சிறிய புத்தகத்தை வாசிக்க வேண்டும். அருமையான மனிதர்.
    அவரைப்பற்றி திரு. பவா செல்லதுரை பேசுவதையும் யூடியூபில் பார்க்கலாம்.
    சற்றும் தற்பெருமை இல்லாத பெரிய மனிதர்.
    திரு. மோகன் லாலும் அப்படியே. அவர் புத்தகம் எழுதியதாகத் தெரியவில்லை.
    மம்மூக்காவும், லாலட்டனும் சமகால வெவ்வேறு திறமைகள் கொண்ட நடிகர்கள்.
    நாம் இங்கு, அத்தனை மேன்மையற்ற சிவகுமாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது எவ்வளவு தவறான அல்பத்தனம் என்று தெரிய வரும்.

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 29 днів тому

      Sivakumara yaarum kondadavillai.unkalukkum qvarukkum vaykka thakararu irukkumpola

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 10 місяців тому +2

    I always like Mammootty movies. Never miss.

  • @yasmina2936
    @yasmina2936 10 місяців тому +3

    I. Like mamootysir. very very much

  • @SHREEBPL
    @SHREEBPL 4 місяці тому

    9:12
    2010 ல வெளிவந்த.. 'ஆனந்தபுரத்து வீடு' படத்தில் வரும் வீட்டை உதாரணமாக சொல்லலாம்.. 😍

  • @amarantirupur
    @amarantirupur 10 місяців тому +6

    Shah Rukh Khan told many times that I worked hard to become superstardom after becoming superstar to maintain the that superstardom.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 10 місяців тому +3

    இவர் பார்த்தது மனைவியை மிஞ்சிய கணவர்கள் நான் வளர்ந்தது கணவரை மிஞ்சிய மனைவிகள்.

  • @osbornedevaasir
    @osbornedevaasir 10 місяців тому +11

    அண்ணா அது 5 ரூபாய் அல்ல அது 2 ரூபாய் அதை இன்னும் அவர் வீட்டில் நடு அறையில் ஃப்ரம் செய்த்து இருக்குது.....அதற்கு கீழே தான் அவர் வாங்கிய பத்ம பொன்ற அனைத்து விருதுகளும் இருக்கும்

  • @abhinavkrishna2342
    @abhinavkrishna2342 10 місяців тому +8

    Mammootty released in 37 movies in one year in 1990s

  • @pasarokarthik7311
    @pasarokarthik7311 10 місяців тому +5

    ரசிகன் மற்றும் விஷ்ணு திரைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்ததற்கு காரணம் கனவுக் கன்னி கன்னடத்து கட்லெட் சங்கவிதான் குறிப்பாக சங்கவியின் பாடல் காட்சிகள்..

    • @pasarokarthik7311
      @pasarokarthik7311 10 місяців тому +2

      அப்புறம், யாரோ உங்களுக்கு 40+அல்லது45+ என்று கலாய்த்துவுட்டு இருக்கிறார்கள்.

  • @KumarThangarasu-o7n
    @KumarThangarasu-o7n 10 місяців тому +6

    எனக்கு மிகவும் பிடித்த ஓர் நல்ல மனிதர்.

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 3 місяці тому

    ஒரு ராஜா.. போலவே மம்முட்டி சார்..!

  • @elangovank763
    @elangovank763 10 місяців тому +8

    TS கிருஷ்ணவேல் ..GREAT 👍

  • @francisbeschi7735
    @francisbeschi7735 4 місяці тому +2

    ஆகாயம் தமிழ்சேனல் இதை நிறைய பேர் விரும்பி பார்க்கணும் என்ற எண்ணத்தில் தலைப்பை மிகவும் ஆபாசமாக வைக்கிறாங்க. இது நல்லதல்ல. எதிர்ப்புகள் கிளம்பிட்டு தான் இருக்கு . அதனால் இனிமேல் வரவிருக்கும் காணொளிகளுக்கு சரியான தலைப்பு வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி 😡

  • @puvipuvana1299
    @puvipuvana1299 9 місяців тому

    Mamooka is my most favourite actor, sorry, sorry my elder brother.❤❤❤

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 3 місяці тому

    Very enjoyable presentation.

  • @mooo0v650
    @mooo0v650 10 місяців тому +6

    It will release in Tamil this week🔥🔥🔥 bramayugam 🔥🔥🔥💯
    Feb 23 🔥🔥🔥🔥Theatrical experience 🔥🔥🔥💯

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 10 місяців тому +11

    மனிதனின்இயல்பே எளிமைதானே

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 10 місяців тому

    நன்று நன்றி வாழ்த்துக்கள் க்ருஷ்ணவேல் அய்யா.
    அய்யா முருகனுக்கு த் தானே வேல்...
    கிருஷ்ணனுக்கு புல்லாங்கழல் தானே.....
    அதெப்படி*கிருஷ்ணவேல்*
    பதிய பெயராக இருக்கிறது.
    முடிந்தால் விளக்கம் தேவை.
    நன்றி அய்யா.....
    உங்கள் பணி தொடர மேலும் வாழ்த்துக்கள்......

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 10 місяців тому +2

    Mommootti. Super. Man. 🇮🇳👌❤

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 10 місяців тому +1

    Good information… superb

  • @BasheerAhmed-l5i
    @BasheerAhmed-l5i 10 місяців тому

    Super Super speech
    Super Super speech
    Super Super speech

  • @sharuckahd
    @sharuckahd 10 місяців тому +13

    Cheap approach of adding a fake and misleading picture on thumbnail

  • @sheikmohideen399
    @sheikmohideen399 9 місяців тому

    mammooty really great personality

  • @Mohamedibrahim-tr1yi
    @Mohamedibrahim-tr1yi 10 місяців тому +11

    லிஃப்ட் கேட்டது பெண் இல்லை ஆண், டிப்ஸ் கொடுத்தது 2 ரூபாய். இன்னும் அவர் வைத்துள்ளார். நன்றி கிருஷ்ணவேல் சார். நீங்கள் பேசுவதை நான் அடிக்கடி பார்ப்பது உண்டு.

  • @MyMdhussain
    @MyMdhussain 10 місяців тому +1

    iris aunty, Super Super best ❤🎉
    ❤🍀👏🏿💛🌺💯🧡💙💯🤲🤍💚💐❤👏🏿

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 місяців тому +3

    Such a Great actor!

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 10 місяців тому

    மம்மூட்டி was great actor and mankind persons in all media of peoples and he was livng long time our dua prayer and thanks to aagayam tamil and krishnavel sir

  • @shankarsrinivasan1433
    @shankarsrinivasan1433 10 місяців тому

    I Salute Mamukka ❤🎉🎉🎉Long Live Mamukka

  • @pramilap5441
    @pramilap5441 4 місяці тому

    Super sir, congratulations

  • @Queenbeach-n8h
    @Queenbeach-n8h 10 місяців тому +4

    Sir, Kulasekharamangalam is a village in Kottayam. Sounds like Kulasekharam near Nagercoil.

    • @SMS5577
      @SMS5577 10 місяців тому +2

      You are right 👍

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 10 місяців тому +1

    வருஷ் சம் பதினாறு அந்த வீடு அல்ல அது எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படமனாப புறம் அரண்மனை

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 9 місяців тому

    A very nice gentleman and a great actor. Malayalam cinema is fortunate to have great actors like mamoty, mohanlal,suresh gopi, jayaram,thilagan,satyan,premnazir etc.

  • @BasheerAhmed-l5i
    @BasheerAhmed-l5i 10 місяців тому

    Mammooty super movie Annadam
    Mammooty super movie Annadam
    Mammooty super movie Annadam

  • @yousufz2780
    @yousufz2780 10 місяців тому +1

    ☀️MAMMUTTY 🤴