சாம்சங் ஊழியர்கள் சங்கப் போராட்டம்! என்ன நடக்கிறது? | Samsung | CITU

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • Subscribe and click the bell icon to get the latest video updates - bit.ly/3a1OMFa
    Support our fact check initiatives - youturn.in/sup...
    For fact check and other special articles, visit our website at youturn.in
    We are also available in English at en.youturn.in
    Android App - bit.ly/3obVUnA
    Allow us to reach you through Social Media:
    Twitter - bit.ly/2Y4Vox2
    Facebook - bit.ly/3iFvp8N
    Instagram - bit.ly/2MjqEpi
    #Youturn #TamilFacts

КОМЕНТАРІ • 59

  • @anbuazhagan3943
    @anbuazhagan3943 День тому +9

    44 தொழிலாள நல சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி இனி தொழிற்சங்கமே வைத்துக்கொள்ள முடியாது என்ற சட்டத்தை சட்டபூர்வமாக்கி அதை விரைவில் அமல் படுத்த முயலும் ஒன்றிய அரசை எதிர்த்து எத்தனை வீடியோ போட்டு இருக்க

  • @ravichandran6442
    @ravichandran6442 День тому +4

    நன்றி

  • @bharatig4636
    @bharatig4636 13 годин тому +1

    🎉ச❤🎉பா❤🎉ஷ்❤🎉

  • @rajeshkumark4455
    @rajeshkumark4455 19 годин тому +1

    கமெண்ட்ஸ் பாக்குறப்ப கமெண்ட்ஸ் போடுறவங்க எல்லாம் முதலாளிகளாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது. எளிய தொழிலாளர்களின் வலி தெரியாதவர்களை என்னவென்று சொல்வது?
    தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள் நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்கும் உதவும் என்ற அடிப்படை அறிவு நடுத்தர வர்க்கத்திடம் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்....

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI 18 годин тому +1

    If there is no CITU union in Samsung,heaven is not going to fall.😅

  • @மண்ணாங்கட்டி-ய2ட

    Faketurn .
    இந்த கம்யூனிஸ்ட்கள் ஒரேயொரு நிறுவனத்தை நடத்தி காட்ட முடியுமா

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb 22 години тому +2

    வீடு புகுந்த நள்ளிரவு கைதுகள்
    அலங்கோல ஆட்சி யின்
    அவலம்......
    2001..ல் கலைஞர் சொன்னது

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 День тому +11

    தொழிலாளர்களின் கோரிக்கையை தெளிவாக வரிசைப்படுத்தி சொல்ல முடியவில்லையா? வைத்த கோரிக்கையில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தவில்லை.. சாம்சங் நிறுவனம் மெல்ல மெல்ல தொழில் கட்டமைப்புகளை மாற்றி சென்றால் நிலைமை யாருக்கு பாதகம்? சிஐடியு ஏதாவது பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கி பலநூறு பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு ஏற்படுமா? எல்லா கட்சிகளிலும் தொழிற்சங்கங்கள் இருக்கிறதே? காலத்தின் சூழலுக்கு தக்க இரு தரப்பும் சரியான புரிதலுடன் செயல்படவேண்டும்

    • @thatchinamoorthy9319
      @thatchinamoorthy9319 День тому +7

      ஒன்றை முதலில் உங்கள் மூளையில் ஏற்றிக் கொள்ளுங்கள். தங்கள் பிரச்சினைக்கு CITU சங்கம் தான் சரியாக இருக்கும் என்று தொழிலாளர்கள் தான் தேர்வு செய்து உள்ளார்கள்.
      CITU வேலை கொடுக்குமா என்று கேட்கும் உங்களிடம் ஒரு கேள்வி. மூலதனம் (பணம்) தான் உள்ளதே . உனக்கு எதுக்கு தொழிலாளி. நீயே எல்லா வேலையும் செய்து கொள்ள வேண்டியது தானே.?.

    • @arulkumaran5002
      @arulkumaran5002 День тому +4

      ​@@thatchinamoorthy9319சரி தான். ஆனால் நாம் இருப்பது கம்யூனிஸ்ட் கொள்கை கொண்ட நாடு அல்லவே?
      ஏசி பஸ் அத்தியாவசிய தேவையா தோழர்?

    • @thatchinamoorthy9319
      @thatchinamoorthy9319 День тому

      @@arulkumaran5002 முதலாளிக்கு 4 முதல் 5 ஏசி கார் தேவையா? என்று ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்.?.
      BMW உட்பட 50 பன்னாட்டு நிறுவன கம்பெனிகளில் CITU தொழிற்சங்கம் உள்ளது. அவர்கள் கம்பெனியை இழுத்து மூடிவிட்டா சென்று விட்டார்கள்.?. அசுர லாபத்துடன் தொழில் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்.
      உண்மை நிலவரம் தெரியாமல் முதலாளிகளின் அடிவருடிகள் பேசுவதை எதற்கு நம்ப வேண்டும்.?.
      சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டி அதன் முதலாளிகளும் பங்கேற்ற மாநாட்டை நடத்தியது CITU மட்டும் தான்.
      அவதூறுகள் 2 நாட்களுக்கு கூட தாக்குப் பிடிக்காது. அறிவுசார் சமூகம் அனைத்தையும் அம்பலப்படுத்தும்.

    • @nagarajangovinda7163
      @nagarajangovinda7163 День тому +2

      சம்பளமே மேக்ஸிமம் 35000 என்றால் ஏசி பஸ் கேட்குமா? அமைச்சர் சொல்வதெல்லாம் உண்மையாகுமா? ஒரு மாதம் காலம் தாமதம் பண்ணியது அநியாயம் இல்லையா?

    • @trytobesmart
      @trytobesmart День тому +1

      ​@@thatchinamoorthy9319
      சரி அவங்க வேற மாநிலத்துக்கு போயிடுவான், அப்போ சம்பளத்துக்கு என்ன பண்ணவ, CITU is a big failure, பேச நல்லா தான் இருக்கும்
      ஊதிய உயர்வு கேட்டது தப்பு இல்லை, யூனியன் அமைக்குறது தான் தப்பு, யூனியன் வச்சுருக்குற கேரளா westbengal நிலைமைதான். ஒரு பய TN ல இருக்க மாட்டான், பிறகு பீகார் காரங்க மாதிரி நாம கம்பெனி இருக்குற இடத்துக்கு போகணும் அப்பவும் அவன் கொண்டுறதுதான் சம்பளம்.

  • @syedsamiulla2138
    @syedsamiulla2138 19 годин тому +1

    ஐயா உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் ஒரே ஒரு கோரிக்கை தான் ஏற்கவில்லை உங்களுடைய சங்கம் சங்கத்தில் லாபம் அடைவது வெளி ஆட்கள்

  • @khannal3183
    @khannal3183 19 годин тому +1

    தொழிலாளர்களின் நலன் என்று உள்ளே வந்தப்பின் அது,நிர்வாகத்திற்கும் சரி தொழிலாளர்களுக்கும் சரி தலைவலி போய், திருகு வலி வந்த கதைதான்.....

  • @bharatig4636
    @bharatig4636 13 годин тому +1

    நொய்டா போனாலும் கொரியாவே போனாலும் செங்கொடிகள் ❤உயரும்❤போராடும். வெற்றிபபெறும்.*

  • @boomomm
    @boomomm 22 години тому +1

    மிகுந்த நன்றி போராட்ட களத்திலிருந்து

  • @Musthaklife
    @Musthaklife День тому +3

    Neega eppa thirundineega😂..
    Namba mudiyavillai😂

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb 22 години тому +1

    சரியான முறையில். நியாயத்தை நீதியை...
    பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பக்கம் நின்று பேசிய. இந்த சேனலை வாழ்த்துகிறோம்.
    நன்றி இந்த சேனலில் பேசியவர் க்கு.

  • @tamil3379
    @tamil3379 17 годин тому

    அய்யா அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர் நிலை.......10,500 தான் சம்பளம்.... விடுப்பு இல்லை ......

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu День тому +2

    ❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐🎉🎉

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu День тому

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Годину тому

    நிறுவனம் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டால் வேலை போனால் அதன் அருமை புரியும். ஜெர்மனியில் எத்தனையோ கார் கம்பெனிகள் கடையை இழுத்து மூடிய பிறகு நிலைமை மோசமாகி விட்டது.

  • @narasimmangopalswamy2638
    @narasimmangopalswamy2638 День тому

    சரியான கருத்து. சேனலில் சொல்லப் பட்டது

  • @jawaharlalnehrug8328
    @jawaharlalnehrug8328 День тому

    உண்மைதான்!

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai День тому +4

    இந்த ஊழியர்கள் ஏன் ADMK ஆட்சியில் இந்த மாதிரி எந்த போராட்டமும் பண்ணல? STERLITE சம்பவத்துக்கு அப்புறம் admk ஆட்சில போராட்டம் பண்ண எந்த யூனியனுக்கும் தைரியம் வரல போல..

  • @gopalakrishnankuppusamy3807
    @gopalakrishnankuppusamy3807 14 годин тому

    Please plan to go to Uttar Pradesh. We request Samsung to move out of Tamil Nadu and transfer all the workers there

  • @mrrpstamil5878
    @mrrpstamil5878 День тому +3

    Correct sonninga bro

  • @peoplesvoice777
    @peoplesvoice777 День тому +9

    திமுக போராட்டம் செய்தால் மட்டுமே சரி, மற்றவர்கள் போராட்டம் செய்தால் அது தவறு வலதுசாரி திமுக வாழ்க

  • @abdulkadhar9954
    @abdulkadhar9954 День тому +1

    👏👏👏👏👏👏

  • @MrStach2011
    @MrStach2011 День тому +4

    Media காரனுங்க இந்தப் பிரச்சினையில் மூக்கை நுழைத்து குழப்ப ஆரம்பிச்சுட்டீங்க. இனி விடிஞ்ச மாதிரித்தான். இவனுக Samsung கம்பெனியை மூடாமல் விட மாட்டானுக.

  • @RajendraPrasad-y5l
    @RajendraPrasad-y5l День тому +5

    பேராசை பெரும் நட்டம்

  • @Pabloaasiq
    @Pabloaasiq 23 години тому

    👏

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 23 години тому +1

    Tamil Nadu out DMK daveda Nadu super super next samsung company AP going up going super super daveda Nadu DMK umpu than Da

  • @roshin-c6q
    @roshin-c6q День тому +2

    "போராட்டம், போராட்டம்னு போனா நாடு சுடுகாடு ஆகும், தூத்துக்குடியில் ஷமூக விரோதிகள் பூத்தாங்க" ரஜனி.
    தொழிலாளர்களின் என்ன உரிமை மறுக்கப்பட்டது?

  • @மண்ணாங்கட்டி-ய2ட

    பொய்turn

  • @gopalakrishnankuppusamy3807
    @gopalakrishnankuppusamy3807 15 годин тому

    China based union

  • @velkumar3099
    @velkumar3099 День тому +2

    1400 தொழிலாளர்கள் மூலம் கிடைக்கும் சந்தா மூலம் பணம் சம்பாதிக்கத் திட்டம் போட்டுள்ளனர் என்றும் தொழிலாளர் கோரிக்கை என்று தொழிற்சாலை உரிமையாளர்களிடம் அன்பளிப்பும்(பணப் பெட்டி )வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறதாகவும் சொல்கிறார்கள்.

    • @narasimmangopalswamy2638
      @narasimmangopalswamy2638 22 години тому

      @@velkumar3099 போட்டாங்க

    • @NandhaKumar-yi3pm
      @NandhaKumar-yi3pm 19 годин тому +2

      உனது வேலையை நீ இங்கு வந்து சொல்லாதே!

  • @ibman2003
    @ibman2003 День тому +1

    Company yai moodavum... kurangu kaiyil poomaalai pontruthaan.. maananketta thamizhargalhae voru goondusi thayaar seiyum machinai uruvaakka moolhai illaatha neengalh , kai katti vaai poththi pitchai eduththu pizhaikkathaan thakuthi pettravargalh... ungalhukku edhukku ithu pontra aduththavan moolhai thiranaala vuruvaana company? poyi manaiviyudan paduththu kuzhanthai perum vaelaiyai paarungalh.

    • @narasimmangopalswamy2638
      @narasimmangopalswamy2638 День тому

      இது எந்த மொழி ஐயா தமிழை எழுதத் தெரியாத நீங்கள் எல்லாம் தமிழர்களா

    • @ibman2003
      @ibman2003 23 години тому

      @@narasimmangopalswamy2638 why and how did you read this unknown language...;?

  • @pristinesnow5574
    @pristinesnow5574 День тому +1

    Two options are there. Samsung can close uts plant and choose another state like Gujarat or the workers may leave the plant searching for a good company.

    • @SivaKumar-um6si
      @SivaKumar-um6si 20 годин тому

      In kanchipuram, 69 factories are having trade union but there is no confusion with the management. Samsung field workers are forming union after serving seventeen years of exploitation by the management. So, understanding the reality is very much appreciated instead of biased views

  • @mhn3956
    @mhn3956 День тому

    கண்டிப்பாக அடிமைத்தனத்தை எதிர்கணும். எப்படி 8 மணி நேரம் வேலை செய்யணும் என்று கட்டாயபடுத்தலாம். ஒரு மணி நேரத்தில் 3 தடவை கழிவறைக்கு சென்றாலும் ஏன் என்று கேட்க கூடாது. அனைவருக்கும் ஒரே சம்பளமாக இருக்க வேண்டும். எங்களுக்கு 30 ஆயிரம், MD க்கு, 3 லட்சம் சம்பளம். என்ன அக்கிரமம் இது.

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 День тому +1

    திமுக பொருத்தவரை கையூட்டு அதிகமாக கிடைக்காது என்ற காரணத்தால் சங்கம் பதிவு செய்யவில்லை. சங்கம் பதிந்தால் சாம்சங் நிறுவனத்திடம் கோரிக்கை வென்றுடுக்க முடியும்.

  • @sureshakm7043
    @sureshakm7043 День тому

  • @ramasamyp2133
    @ramasamyp2133 15 годин тому

    வேலை இல்லா திண்டாட்டம் இந்தியாவில் தலைவிரித்து ஆடும் நிலையில் தொழிளாலர் களும் கொஞ்சம் அனுசரித்து போகவேண்டும் என்பது என் கருத்து

  • @bharatig4636
    @bharatig4636 13 годин тому

    🎉ச❤🎉பா❤🎉ஷ்❤🎉