மதுரை அருகே வினோத கட்டுபாடுகள் கொண்ட மலை கிராமம்|மலை உச்சி|நடந்து தான் செல்ல வேண்டும்|malaiyur

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Malaiyur village,
    #villagelife #village #tribalvillage #malaiyur #madurai #tribalvillage #tamil #tribal
    In this post we will see about the hilly village called Malaiyur located in Natham area of ​​Dindigul district.You can go to this village via Dindigul or via Madurai.The village is situated on the top of the hill and has no road facility.It takes an hour to walk on a three kilometer steep and rough mountain path.The village consists of 250 houses and people live by agriculture and cattle herding.They carry agricultural produce and their essentials as head loads or on donkeys and horses.Many strange rules and customs are followed in this village,A bad omen over the village means that the crow flies at other times and the crow is not in the village.Apart from men, women are not allowed to enter the village pool.People don't wear sandals inside the village.People don't wear sandals inside the village.This very beautiful gram can be seen in detail in this post.
    Malaiyur is a small Village/hamlet in Nattam Block in Dindigul District of Tamil Nadu State, India. It comes under Nadumandalam Panchayath. It is located 33 KM towards East from District head quarters Dindigul. 10 KM from Nattam. 440 KM from State capital Chennai
    Malaiyur Pin code is 624401 and postal head office is Natham .
    Kudagipatti ( 6 KM ) , Avichipatti ( 10 KM ) , Sirangattupatti ( 10 KM ) , Nattam ( 11 KM ) , Pudupatti (n) ( 11 KM ) are the nearby Villages to Malaiyur. Malaiyur is surrounded by Shanarpatti Block towards west , Vadamadurai Block towards west , Kottampatti Block towards South , S. Pudur Block towards East .
    Natham , Dindigul , Vadipatti , Sholavandan are the near by Cities to Malaiyur.
    This Place is in the border of the Dindigul District and Madurai District. Madurai District Kottampatti is South towards this place .
    இந்த பதிவில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அமைந்துள்ள மலையூர் என்னும் மலை கிராமத்தை பற்றி பார்க்கலாம்.இந்த கிராமத்துக்கு திண்டுக்கல் வழியாகவும் செல்லலாம் மதுரை வழியாகவும் செல்லலாம்.மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லை.மூன்று கிலோமீட்டர் செங்குத்தான கரடு முரடான மலை பாதையில் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும்.250 வீடுகள் உள்ள இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடைகளை மேய்த்து மக்கள் வாழ்கின்றனர்.இவர்கள் விவசாயம் செய்யும் பொருட்கள் மற்றும் இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தலை சுமையாக அல்லது கழுதைகள் மற்றும் குதிரைகளை வெய்து கொண்டு செல்கின்றனர்.இந்த கிராமத்தில் பல வினோத கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றுகிறார்கள்.கிராமத்தின் மேல் ஏதாவது ஒரு கெட்ட சகுனம் என்றால் காகம் பறக்கும் மற்ற நேரங்களில் காகம் இந்த கிராமத்தில் இல்லை.கிராமத்தின் குளத்தில் ஆண்களை தவிர பெண்கள் செல்ல அனுமதி இல்லை.கிராமத்தின் உள்ளே மக்கள் செருப்பு அணிவதில்லை.மிகவும் அழகான இந்த கிராம்தை இந்த பதிவில் விரிவாக காணலாம்
    Dindugal village,madurai village,malaiyur village tamilnadu, tribal village,tribal house,tribal food,tribal festival,malaiyur festival, mountain village,unexplored village in tamilnadu, tribal village in deep jungle,hill top beautiful village in tamilnadu, natham village,dangerous off road village,tribal lifestyle, tribal cultures, tribal dance,tribes of india,tribes of tamilnadu..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏

КОМЕНТАРІ • 506

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 7 місяців тому +137

    யார் என்று தெரியாமல் உபசரிப்பதில் கிராமங்களை அடிச்சிக்கமுடியாது❤❤❤

    • @senthinathan9922
      @senthinathan9922 7 місяців тому +6

      அதுதானே நம்ம மதுரை❤️‍🩹🫂🫂🫂

    • @krishunni9576
      @krishunni9576 6 місяців тому +6

      Villagers are always good at hospitality.Main reason is they are Tamils.❤🙏♥️

    • @SelvarajSelvaraj-yz8qd
      @SelvarajSelvaraj-yz8qd 5 місяців тому +1

      Bv
      .​

    • @user-dm9jx5ec3v
      @user-dm9jx5ec3v 2 місяці тому

      Crt... 😊

    • @user-dm9jx5ec3v
      @user-dm9jx5ec3v 2 місяці тому

      S 🫶🏻 nangalum 😊

  • @MARANTamilmaran-gu7lg
    @MARANTamilmaran-gu7lg 7 місяців тому +84

    சாதாரண ஏழை மக்கள்தான் ஆனால் கோடிகளில் புரளும் மக்களையும் விட அன்பானவர்கள்.❤❤ வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் பனி🎉🎉

  • @game-li3td
    @game-li3td 6 місяців тому +43

    இங்கு வாழும் மக்கள் மனங்களில் உடலிலும் வஞ்சமும் நந்சும் இல்லை... இயற்கை தந்த வாழ்க்கை ..கடவுளின் அன்பு பிள்ளைகள்

  • @petersvlog576
    @petersvlog576 7 місяців тому +236

    இங்க சாதரணமானவர்களால் நடக்க முடியாது நான் மூன்று முறை போயிருக்கிறேன் ,யாருமே பதிவிடாத எங்கள் மதுரை மலையூரை பதிவு செய்ததற்கு நன்றி

    • @AbdulLatheef-bb7iw
      @AbdulLatheef-bb7iw 7 місяців тому +6

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @suseeruva
      @suseeruva 7 місяців тому +7

      இங்கு மின்வசதி உள்ளதா? இரவு தங்கி குளிரை அனுபவிக்க இயலுமா?

    • @petersvlog576
      @petersvlog576 7 місяців тому +5

      @@suseeruva மின் வசதி உள்ளது ,மற்றபடி குளிர் இருக்காது காரணம் உயரம் குறைவாக இருப்பதால்,மதுரையில் காணப்படும் வாணிலையே இங்கும் இருக்கும், குளிர் காலங்களில் மட்டும் சற்று அதிகம் காணப்படும்

    • @meera5890
      @meera5890 7 місяців тому +4

      உங்கள் ஊருக்கு கரெக்ட் டானவழி சொல்லுங்க

    • @petersvlog576
      @petersvlog576 7 місяців тому +5

      @@meera5890 sorry நான் மலையூர் இல்ல மதுரைக்கு அருகில் இருப்பவன்

  • @bavanip4482
    @bavanip4482 6 місяців тому +36

    இதுபோல மலைக்கிராமத்தில் பிறந்திருக்கலாமேன்ர தீராத ஆசை எனக்குள் ........Thanks a lot for your vidio....and stalin bro super behavior.....

  • @meera5890
    @meera5890 7 місяців тому +32

    இயற்கை யோடு. மனித குணமும் அப்படியே இருக்கு. அந்த மக்களின் அவசர சிகிச்சை முக்கியம். தமிழக அரசு இதைகவனித்தால் நல்லது.
    ஸ்டாலின் தம்பி..பாராட்டுகள். பெயருக்கு தகுந்த குணம் சூப்பர்.
    விருந்தோம்பல் தமிழனுக்கு உரித்தானது.
    வாழ்த்துகள்
    இது போன்ற வீடியோ எடுத்த. மூச்சு வாங்கி சிரமம் பார்க்காமல்.
    🎉❤

  • @saravanand4777
    @saravanand4777 7 місяців тому +21

    இயல்பான மக்கள் இயற்கையுடன்...... விருந்தோம்பல்... சிறப்பு....

  • @manimozhi2335
    @manimozhi2335 7 місяців тому +35

    அற்புதமான காணொளி இப்படி ஒரு கிராமமா அழகு. மணி சேலம்

  • @zahirhussain3064
    @zahirhussain3064 7 місяців тому +28

    நிறைய பேருக்கு இந்த மாதிரி இடங்களை பார்க்க ஆசையாக இருக்கும் எல்லோராலும் முடியாது நான் உட்பட உங்கள் வீடியோவை பார்பதால் அந்த ஆசை ஓரளவுக்கு நிறைவேறுகிறது..
    உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துகள் தம்பி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому +2

      நன்றிங்க

    • @geethakumaar8907
      @geethakumaar8907 6 місяців тому +2

      சூப்பர் தம்பி. வாழ்க வளமுடன்.

    • @ManiMani-pu1ws
      @ManiMani-pu1ws 25 днів тому

      Pp 4:19 4:20 4:22 4:22 ​@@geethakumaar8907

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 3 місяці тому +6

    கள்ளம் கபடம் இல்லாது இயற்கை வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு நவீன வசதிகள் இல்லை என்றாலும் அன்புள்ளங்கொண்டவர்களாக ஆதிகால வாழ்க்கை வாழும் இந்த மக்களை எல்லாம் வல்ல இறைவா பாதுகாத்து அருள்வாய். அன்பே சிவம்.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 7 місяців тому +19

    திண்டுக்கல் ஊரில் நத்தம் அருகே உள்ள காட்டுக்குள் அருகே உள்ள அழகிய மலை கிராமம் மற்றும் மலை கிராமங்கள் சூப்பர் வீடியோ அண்ணா காட்டுக்குள் அருகே உள்ள மலை கிராமம் மற்றும் மலை கிராமங்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @sarath_arul541
    @sarath_arul541 3 місяці тому +9

    21:24 ரோடு மட்டும் இருந்ததுன்னா நம்ம ஆளுங்க அங்க போயி பிளாட் போட்டு வித்துருவாங்க

  • @SVM2641
    @SVM2641 6 місяців тому +12

    தமிழக முதல்வர் இதைப் பார்த்து சாலை வசதி செஞ்சுகுடுத்த நல்லா சந்தோசமா இருப்பாங்க பாவம் எற்பாடு பண்ணுங்க 🙏

  • @arulchristy2913
    @arulchristy2913 7 місяців тому +14

    பாக்க அருமை அதுவும் தம்பி ஸ்டாலின் நின் குணம் அது தான் மிகவும் கவர்ந்தது மற்றும் உங்க கூடவே நடந்து வந்து இந்த ஊரோட அருமையா கூறுணங்க எல்லோரும் ரொம்ப சந்தோசம் நாங்களும் உங்க கூட வந்த சந்தோசம் வந்துச்சி நம்ம தமிழ்நாடு மக்கள்நா வே சிறப்பு தான் போங்க❤❤❤❤❤

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 7 місяців тому +88

    தம்பிகளா... இந்தமாதிரி ஊர்களுக்குப் போகும்போது ஏதாவது பரிசுப் பொருட்களுடன் செல்லுங்கள்.இல்லை என்றால் கடலை மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கி கொடுங்கள்.

  • @azardheen7337
    @azardheen7337 7 місяців тому +19

    அருமையான கிராமம்.. அன்பான மக்கள்... ஸ்டாலின் அண்ணன் உயர்ந்த உள்ளம்...

  • @KathirSk-rx4gv
    @KathirSk-rx4gv 2 місяці тому +3

    இதுபோல நிறைய மலைவாழ் கிராமங்கள் இருக்கின்றன மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அரசு அதை கவனத்தில் கொண்டு போதிய வசதிகள் செஞ்சு கொடுக்க வேண்டும் இந்த வீடியோ பதிவேற்றம் செய்த இரண்டு பேரையும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 5 місяців тому +10

    யேசு நுழைந்து விடுவாரே... ஆச்சரியமாக உள்ளது... வாழ்க வளர்க.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 місяців тому

      👀

    • @bexelljohnson4479
      @bexelljohnson4479 2 місяці тому

      கிறிஸ்தவர்களை வம்பிழுக்கும் நீங்கள் இவர்களுக்கு அவர்களைப்போல கல்வி உணவு உடை தரலாமே......

  • @umesh2187
    @umesh2187 7 місяців тому +26

    சிவப்பு சட்டை ❤. தமிழர் விருந்தோம்பல் ❤

  • @prakashlic7578
    @prakashlic7578 7 місяців тому +22

    மலையின் மேலே சமதளம் அருமை .
    நீங்களும் கடவுளை மதித்து காலணியை கழட்டி...❤

  • @JoshDj-tj7gv
    @JoshDj-tj7gv 6 місяців тому +12

    கோடி கோடியா காசு பணம் வச்சுட்டு என்ன பண்ணபோறீங்க மக்களே.. இந்த மாதிரி எங்களது கிராமங்களுக்கு வந்து பாருங்கள் மனிதர் என்றால் எப்படி இருக்கவேண்டும், எப்படி வாழவேண்டும் என்பதனை நாங்கள் கற்றுக்கொடுப்போம்.. அன்பு ஒன்றே இவ்வுலகினை ஆளும் அற்புத சக்தி... 💞💞💞💞💞hatsoff மலையூர் மக்களே நன்றி ஸ்டாலின் அண்ணா 🙏🙏🙏

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 24 дні тому +1

    அண்ணாசூப்பர்அழகியகிராமம்அண்ணா

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 28 днів тому +1

    மலை கிராமம் சூப்பர்மகிழ்ச்சி சிறப்பு🎉🎉🎉🎉🎉

  • @VijayakumarTamilvijayakumar
    @VijayakumarTamilvijayakumar 27 днів тому +1

    மிகவும் அற்புதமான ஊர் நானும் ஒரு முறை இங்கு சென்று உள்ளேன்.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 6 місяців тому +9

    .அற்புதமான காணொளி அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து துரை சிங்கம்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 6 місяців тому +23

    சிவப்பு சட்டை ஸ்டாலின் அவர்களுக்கு கோடான கோடி நன்றி
    சிறப்பான பேச்சு சிறப்பான பதில் சிறப்பான உபசரிப்பு சிறப்பான அன்பு
    இந்த பூமியில் இருக்கும் வரை தம்பி ஸ்டாலின்
    நோய் நொடியின்றி கோடான கோடி காலம் வாழ வேண்டும்

  • @user-rl2me4fc1w
    @user-rl2me4fc1w 5 місяців тому +5

    மலையனூர் கிராமம் 🙏🙏🙏காணொளி காட்சி மிகவும் அருமையாக இருந்தது சகோதரர் ஸ்டாலின் அவர்களின் விருந்தோம்பல் ...அன்பு.. பணிவு... மிகவும் அருமை ...அற்புதமான பதிவு.... வாழ்த்துக்கள் ..ஸ்டாலின் அலைபேசி நம்பர் கொடுத்தால் மிகவும் நன்று.. மேலும் கிராம மக்கள் வளர வாழ்த்துக்கள்,,🙏🙏🙏

  • @user-bj1cn6fh7f
    @user-bj1cn6fh7f 22 дні тому +1

    நன்றி எங்க ஊர் எடுத்து வீடியோ போட்டதுக்கு

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b 6 місяців тому +7

    தமிழக பண்பாடு இன்றும் கிராமங்களில் இருப்பதை நினைத்து ஆனந்தங் கொள்ளுவோம் வாழ்த்துக்கள்

  • @Palani-uc1xw
    @Palani-uc1xw 2 місяці тому +5

    அண்ணா நான் அந்த ஊர்தான் அண்ணா❤❤❤

  • @jayakeerthana6203
    @jayakeerthana6203 День тому

    இந்த வீடியோ புல்ல பார்த்தேன் அருமை

  • @andisamianti9463
    @andisamianti9463 7 місяців тому +21

    இந்த ஊர் நத்தம் தொகுதியை சேர்ந்தது இங்கு இரண்டு முறை .ஆதிமுக. கட்சியில் இருக்கும் விஸ்வநாதன் வெற்றி பெற்று பல பொறுப்புகளை கையில் வைத்துகொன்டு அவருக்கு மட்டும் சொத்து சேர்துகொன்டிரிக்கிறார் ஆனால் ஓட்டுபோட்ட அந்த மலையூர் மக்களை மறந்துவிட்டார் அரசியல் காலங்களில் மட்டுமே அங்கு சென்று கூலகும்பிடு போடுவார்கள் பிரகு அந்த பக்கம் கூட எந்த கட்சிகாறர்கலும் திரும்பிகூட பார்பதில்லை. அங்கு வாழும் மக்கள் முத்தரையர் சமூகத்தைசேர்ந்த மக்கள் கன்டிப்பாக அங்கு செயல்பட்டுவரும் வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் அந்த மக்கலுக்கு போறாடி சாலை வசதி கன்டிப்பாக பெற்று தறுவோம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      🙏

    • @p.alagaralaguthennavan9666
      @p.alagaralaguthennavan9666 6 місяців тому

      உங்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள்

    • @chandru8005
      @chandru8005 4 місяці тому +4

      தமிழ் படாத பாடு பட்டுள்ளது.. பாவம் தமிழ். திருத்திக் கொள்ள முயற்சிக்கவும்..

    • @SekarVellayan-cp3hp
      @SekarVellayan-cp3hp Місяць тому

      9
      1

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому

      குற்றங்களை கண்டுபிடிப்பது விட்டுட்டு அதில் பொருள் இருக்கா என்று பாருங்க​@@chandru8005

  • @anandharajasai
    @anandharajasai 19 днів тому

    அருமை . எனக்கு இந்த மாதிரி மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களுக்குப் போய் அவங்களோட பேசணும் பழகணும் அங்க இருக்கக்கூடிய இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கணும் மலைப்பகுதின எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @deepakpk6786
    @deepakpk6786 7 місяців тому +10

    அழகான மலை கிராமங்கள்

  • @shaishai2631
    @shaishai2631 6 місяців тому +7

    எங்க ஊருக்கு பக்கத்து ஊரு வாரம் ஒரு முறை இங்கே பயணம் பண்ணுவோம் வார விடுமுறையை இங்கேதான் கழிப்போம் அருமை

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 7 місяців тому +8

    நான் இப்போதான் முதல் முதல் வீடியோ பார்த்துக் கொண்டே இருக்கிறான் அருமையாக இருக்கிறது மதுரைக்காரன் இப்ராஹிம் ராவுத்தர் இப்ப சவுதியில் இருந்து 🇸🇦💪💯👌🎉

  • @muhammedghouse
    @muhammedghouse 7 місяців тому +16

    இத்தனை நாட்கள் நான் உங்கள் கானொளி அனைத்தும் அப்படியே பார்த்துகொண்டு வந்தேன் இன்று சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் நல்ல கானொளி போடுவீர்கள் என்று நம்புகிறேன் வளர்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 7 місяців тому +24

    எந்தமலைஏறபோனாலும். வாழை பழம். பிஸ்கட். பிரட். தண்ணீர்பேக்கில்வைத்துகொள்ளுங்கள். வாழ்த்துகள்

  • @ManmatharajanManmatharaj-dq5nv
    @ManmatharajanManmatharaj-dq5nv 3 місяці тому +2

    யாரா இருந்தாலும் பத்து நிமிடம் பழகுனாவே அண்ணன் தம்பியா நெனைக்கிரவன்தான் தமிழன் யாரா இருந்தாலும் அண்ணாமிட்டு வழி அனுப்புவது தமிழனோட பண்பாடு சகோதரா 🫂🫂🫂🫂🫂

  • @sureshkannap3315
    @sureshkannap3315 7 місяців тому +29

    ப்ரோ இந்த மலையூர் கிராமத்திற்கு நானும் போய் இருக்கேன் ஊருக்குள்ள போனவுடனே யாருன்னு தெரியலைனாலும் உபசரிப்பார்கள் சாப்பிட கூப்பிடுவாங்க உண்மையிலேயே அன்பான கிராமம் இதுதான் நமது மதுரையின் பழமை வாய்ந்த பெருமை

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому +3

      ஆமாங்க சகோ

    • @baluvelu8627
      @baluvelu8627 6 місяців тому +1

      Annna pona stay panna allowed unda

    • @sureshkannap3315
      @sureshkannap3315 4 місяці тому +3

      @@baluvelu8627 allow panuvanga thambi

    • @baluvelu8627
      @baluvelu8627 4 місяці тому +1

      @@sureshkannap3315 apdiya OK annan unga place

  • @seenusri1844
    @seenusri1844 7 місяців тому +15

    இந்த ஊரில் ஒரு ஏக்கர் நிலம் எவ்ளோனு யாரவது தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்..... அருமையா இருக்கு இங்க சின்ன வீடு கட்டி வாழனும் போல இருக்கு ❤️💯🔥

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 місяців тому

      👍

    • @ganesancholan
      @ganesancholan 2 місяці тому +3

      அது அவர்களுக்கான இடம் நம்மைப் போன்ற நகர வாசிகள் பார்வை இடுவதோடு நிறுத்திக்கொள்வோம்

  • @manikandansacratice2818
    @manikandansacratice2818 7 місяців тому +7

    Madhurai guys semma lovable, especially village guys, God bless them

  • @user-oz4qn7qj9x
    @user-oz4qn7qj9x 7 місяців тому +15

    அந்த மனசு தான் கடவுள் இதுதான் எங்கள் தமிழினம் 👏👏👏👍🙏🏻

  • @merabalaji6665
    @merabalaji6665 5 місяців тому +4

    எளிமையான மனிதர்கள் உயர்ந்த உள்ளம்.நிம்மதியான வாழ்க்கை

  • @theguide526
    @theguide526 7 місяців тому +7

    Nan than intha orula iruka eallorukum Aadhar card eaduthen avalo nalla makkal enaku eallorum niraiya koduthu anupinanga 4 days anga school la thangi irunthen good peoples

  • @jayaveluc6508
    @jayaveluc6508 14 днів тому

    சூப்பர் அருமையான பதிவு

  • @manisundararajan7801
    @manisundararajan7801 Місяць тому

    இந்த மக்கள் வாழ்கை கடினமானதாக இருக்கு. இருந்தாலும்கூட இந்த ஊரில் மக்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். ஊரின் வரலாற்றை எடுத்து கூறிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கும் ம‌ற்றும் உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நமது தமிழர் பண்பாடு மற்றவர்களுக்கு உணவு அளிப்பது. அவர்கள் மலையில் வாழ்ந்தாலும் நாகரிகமாக வாழ்கிறார்கள். மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார்.❤❤❤

  • @Natures784
    @Natures784 Місяць тому +2

    தமிழ்நாட்டில் என்னற்ற நவீன வசதிகள் உள்ளது செய்ய முடியாதது எதுவுமில்லை தமிழக அரசு இந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும்.கல்வி மருத்துவம் வியாபாரம் வசதிகளுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

  • @maheswarics5987
    @maheswarics5987 7 місяців тому +9

    மலையூர் ,மலை கிராமம்.இயற்கை அன்னை குடியிருக்கும் இடம். எனக்கும் இயற்கை யை ரசித்து, தங்களுடன் பயணித்து, நிறைந்த மனமுடைய மக்களை பார்த்த அனுபவம் கிடைத்தது. எங்கள் உடல் பயணிக்க வில்லை, ஆனால் எங்கள் ஆன்மா பயணித்த,அனுபவம், நன்றி, சகோதரர்களே.நன்றி.
    தங்கள் பயணம் தொடர வாழ்த்துகள். 🌷🌷🌷

  • @kopudevi3910
    @kopudevi3910 7 місяців тому +4

    Malaiyur!! I have visited twice! Went for a research!! Stayed for a week both the time!! Food was locally available millets and vegetables!! Samai soru!! Yes! Without foot wear we have to walk!! Women are not allowed in certain areas!! Very sweet and affectionate people!!

  • @MohanRaj-v7r
    @MohanRaj-v7r 7 місяців тому +13

    அந்த ஊர் காரர்கள் ❤

  • @shanmugambala1883
    @shanmugambala1883 7 місяців тому +5

    Most heartwarming culture of these people is amazing. Beautiful video. I sincerely hope the authorities will provide the village with a road. Thanks for your efforts in making such difficult visits

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 7 місяців тому +6

    Super village.super makkal and super video brother

  • @GTamilarasi-zg1vi
    @GTamilarasi-zg1vi 4 місяці тому +2

    சூப்பர் வீடியோ

  • @081praveenrajr4
    @081praveenrajr4 7 місяців тому +4

    The red shirt guy was very humble and polite such s beautiful video TQ 🙏

  • @chokalingam5960
    @chokalingam5960 7 місяців тому +5

    அருமை. அருமை..

  • @thangadurai7701
    @thangadurai7701 6 місяців тому +1

    அங்கு வாழ்பவர்கள் ஆரோக்கியத்தில் கோடீஸ்வரர்கள் 🙏 என்னா ஆச்சரியம் கொடுமை அங்கு வாழும் பெரியவர் அலோபதி மாத்திரை சாப்பிடுகிறார்😢சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி

  • @maharishi15
    @maharishi15 7 місяців тому +5

    இந்த village அமைந்த setting அருமை..
    Super journey !
    எங்கு சென்றாலும் அங்குள்ள deityயை பற்றி தகவல் அறிந்து சொல்லுங்க.
    Thx

  • @user-zr9rm2ln7h
    @user-zr9rm2ln7h 4 місяці тому +1

    Arumai

  • @simonpeter388
    @simonpeter388 7 місяців тому +3

    This is the real love of village people

  • @a.ksaravanan9190
    @a.ksaravanan9190 7 місяців тому +5

    Video super. Really extraordinary

  • @devsuriya1726
    @devsuriya1726 2 місяці тому +1

    inga naa poiruken super ah irukum❤

  • @flybirds2558
    @flybirds2558 6 місяців тому +2

    இது எங்க மதுரை பக்கத்துல இருக்கு மலையூர் கிராமம் நடக்க ரொம்ப சிரமமா இருக்கும் நான் போய் இருக்கேன்

  • @user-mn6yk5hu3f
    @user-mn6yk5hu3f 6 місяців тому +1

    Enakku rombanal asai indhamathiriyana idathirkku sella inthakanolimulam parthen arumaiyana pathivu thanks bro

  • @rajguru3848
    @rajguru3848 7 місяців тому +4

    கைமாறு கருதாத அன்பு

  • @sankarapandian1881
    @sankarapandian1881 7 місяців тому +6

    இப்படிப்பட்ட சிற்றூர்மக்களின் சிரமங்களை எடுத்துக்கூ றியமைக்கு நன்றி.
    மலை ஊர் என்பதால் பாறைகள் மிகுதியாகக்
    கிடைக்கும்.
    250 கொண்ட ஊர் என்பதால் மனித உழைப்பும் தாராளமாக்க்
    கிடைக்கும்.
    இந்நிலையில் இந்த மக்களே தமக்குத் தேவையான சாலை வசதியினை ஏன் உருவாக்கக்கூடாது.

  • @jft3344
    @jft3344 7 місяців тому +4

    WELCOME BACK TO TAMILNADU

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 6 місяців тому +1

    Welcomd கோவை outtours your experiences wirh travelling maliur is very hard walking very good and thanks to கோவை outdoors media

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 4 місяці тому +1

    This type of vedios bringing up the real anma of every village..hospitality is the hallmark..unfortunately urbanization killed this very anma in cities..the so-called developed areas

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 6 місяців тому +4

    நத்தம் , திண்டுக்கல் மாவட்டம் அருகில்.

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 6 місяців тому +2

    Super Stalin bro nalla ubasaripu

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 Місяць тому

    Arumaiyaneh Manithargal

  • @rslove-hf1gs
    @rslove-hf1gs 2 місяці тому +1

    எங்க ஊர் பக்கம் தான் அண்ணா

  • @varaiamman
    @varaiamman 6 місяців тому +2

    மலை மகளை போற்றி போற்றி நன்றி பிரான்ஸ்

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 7 місяців тому +5

    Super village

  • @subramaniyanoss2429
    @subramaniyanoss2429 2 місяці тому +1

    School boys girls malai vanthal yepdi 6 00pm irutu akitta yeppati manava manavi intha malai gramathil varradu ❤

  • @jasmistephen427
    @jasmistephen427 3 місяці тому +1

    Super 👍🙏

  • @mathanmathan9338
    @mathanmathan9338 7 місяців тому +5

    லிங்கவாடி மலையூர்.நத்தம் கரந்தமலையில் வேறு ஒரு மலையூர் உள்ளது.

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 7 місяців тому +6

    மேல் வீடு கட்டுவதற்கு கல் கம்பி போன்ற பொருட்கள் எப்படி எடுத்துக் செல்கிறார்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 місяців тому

      தலை சுமையாக,குதிரை...இன்னொரு வழி இருக்கு சொல்றாங்க....பாதி வரை ஜுப் வரும் என்று

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 днів тому

    Textile shopiku yrly once povangala? Tbis malai grama makkal,

  • @narmadhalithin
    @narmadhalithin 7 місяців тому +5

    Nice video ☺️👍🎉

  • @ManikandanS-xg6vh
    @ManikandanS-xg6vh 5 годин тому

    Good friend ❤

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 6 місяців тому

    உங்கள் பதிவுக்கு நன்றி உங்கள் பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @arunkumar-su9zx
    @arunkumar-su9zx 5 місяців тому +1

    இது தான் மலை கிராமம் 👍👍👍👍

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 6 місяців тому +1

    அன்பான மனிதர்கள்....❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 днів тому

    Madhurai village side mostly semmandhan thenpadum kannil,

  • @geethakumaar8907
    @geethakumaar8907 6 місяців тому +1

    ஓம் நமசிவாய நமஹ. வாழ்க வளமுடன்.

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 6 місяців тому +2

    Nalla manithar.stalin.avarukaka enth video thirumba pathen...

  • @Trending56478
    @Trending56478 7 місяців тому +4

    Super thala👌👍

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 6 місяців тому +2

    வீடியோ சூப்பர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஒரு சிறிய சந்தேகம்
    ரேஷன் கடைக்கு சாமான் எப்படி செல்கிறது ரோடு இல்லை என்று சொல்கிறீர்கள்
    அதுபோல்
    இந்தப் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியர்கள் எப்படி வருகிறார்கள் நாள்தோறும் கீழிருந்து மேல் வருகிறார்கள் அல்லது விஜய தங்கி இருக்கிறார்களா என்ன அந்த தகவலையும் சொல்ல வேண்டும்
    அடுத்து ஒரு சந்தேகம் மின்சாரம் இங்கு எப்படி கிடைக்கிறது மின்சாரம் கிடைக்கிறதா மின் அளவு குறியீடு செய்ய மாதம் ஒருமுறை எப்படி பணியாளர்கள் இங்கு வருகிறார்கள் எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      அனைவரும் நடந்தே வர வேண்டும்...பெரிய பொருட்கள் கோவேரி கழுதை மூலம் கொண்டு செல்கின்றனர்..

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 7 місяців тому +4

    சந்தோசம் ❤️

  • @soundloudforrights
    @soundloudforrights 6 місяців тому +1

    Manithargal eppoluthume arputhamanavargal.. ❤❤❤

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 6 місяців тому

    Lovely innocent people... beautiful place for living on the hill top... awesome vedio coverage brother.. Superb work ..👌😀🙏🙏🙏🌹🌹🌹

  • @radharamani7154
    @radharamani7154 Місяць тому

    Hope they will get road facility very soon

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 6 місяців тому

    மதுரையில்உறவினர்கள்நிறையஉள்ளனர்.நன்றி.வாழ்கவளமுடன்

  • @jaiball8039
    @jaiball8039 7 місяців тому +4

    இங்கே நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதி தருவார்களா அண்ணா ❤

  • @thirulogasundarm5735
    @thirulogasundarm5735 12 днів тому

  • @DeviCruickshank
    @DeviCruickshank 16 днів тому

    If you eat hard to claim, carry light, dry food nuts, 6 fruits, graps which hold waterlots of water, and so on good luck.

  • @arulb9930
    @arulb9930 6 місяців тому +1

    இது லிங்காவடியை சேர்ந்த மலையூர் கிராமம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், இது போன்று கரந்தமலையில் மூன்று ஊர்கள் உள்ளது.......

  • @jamunamurali5368
    @jamunamurali5368 6 місяців тому +3

    இவர்களுக்கு ரோடு வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 місяців тому

      🙏

    • @RajalakshmiBaskaran
      @RajalakshmiBaskaran 4 місяці тому

      Road vasathi senju kodutha namma ooru katchi karanga real estate proker kuru potto vithiruvanga paavam andha makkal nimmathiya irukkattum ❤