🌴அற்புத தீவில் நம்ம குமாரு | Papua New Guinea ep19

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode, started from New Hanover island and reached the beautiful Soi island.
    Philip dropped me in a home stay and watched the most beautiful sunset. I was so happy to visit one of the remotest island in the world.
    Do watch the video fully to experience the adventure there.
    With Love,
    BPK.
    #papuanewguinea #png #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #png #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #eastnewbritain #southpacific #homestay #traditionalchickencurry #roosterchicken #indianchickencurry
    PAPUA NEW GUINEA
    EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
    EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
    EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
    EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
    EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
    EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
    EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
    EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
    EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
    EP10- • 💵நல்லா சம்பாதிக்க இங்க...
    EP11- • 🇵🇬என்ன நடந்தாலும் பாத்...
    EP12- • 🌋சீறும் எரிமலை🪜ஏறும் க...
    EP13- • 🇵🇬உயிர் தியாகம் செய்த ...
    EP14- • 🇵🇬எங்க சுத்தி எங்க வந்...
    EP15- • 🔥முதல்தடவ காரசாரமா சாப...
    EP16- • 🇵🇬எதிர்பாராத திருப்பங்...
    EP17 - • 🇵🇬இது Twist மேல Twist ...
    EP18 - • 🇵🇬ரகசிய தீவுகள் & தாவு...
    EP 19 - • 🌴அற்புத தீவில் நம்ம கு...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 468

  • @BackpackerKumar
    @BackpackerKumar  10 місяців тому +81

    🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
    EP1 - ua-cam.com/video/7BECJJDB19k/v-deo.html
    EP2 - ua-cam.com/video/3-wHYVS7Fvk/v-deo.html
    EP3 -ua-cam.com/video/HksDtmla_1I/v-deo.html
    EP4 -ua-cam.com/video/KGg6yLYdG4c/v-deo.html
    Ep5 - ua-cam.com/video/ARXmDHozozU/v-deo.html
    Ep6- ua-cam.com/video/Pa-LmTdJl0w/v-deo.html
    Ep7- ua-cam.com/video/xl21S1p03V4/v-deo.html
    Ep8- ua-cam.com/video/OsLGp_n8K-4/v-deo.html
    Ep9- ua-cam.com/video/Gp_Sv27AOwc/v-deo.html
    Ep10- ua-cam.com/video/SmBHos5HFVg/v-deo.html
    Ep11- ua-cam.com/video/fpR9zgAC0GY/v-deo.html
    EP12 -ua-cam.com/video/E4_DGWkrISg/v-deo.html
    EP13 -ua-cam.com/video/jLrQVHXIhkk/v-deo.html
    Ep14 -ua-cam.com/video/QGKcosY-jFw/v-deo.html
    Ep15 -ua-cam.com/video/q1TIz1JC4_Y/v-deo.html
    Ep16 -ua-cam.com/video/2SS79s853RU/v-deo.html
    Ep17 -ua-cam.com/video/Yk1-3WCfVks/v-deo.html
    Ep18 -ua-cam.com/video/zHV9GJxG5dY/v-deo.html
    Ep19 -ua-cam.com/video/_l_skQfpsxg/v-deo.html

    • @kumaresamanikaruppasamy9165
      @kumaresamanikaruppasamy9165 10 місяців тому

      நன்றியும் பாராட்டுக்களும் உங்களுக்கு...

    • @anasmenswearmadurai4366
      @anasmenswearmadurai4366 10 місяців тому

      ❤❤❤❤❤❤

    • @ms-karthi
      @ms-karthi 10 місяців тому

      Hey Kumar, I started watching all your PNG series, and yes, it's real and raw. I'm eagerly waiting for your episodes every time. All your content inspires me to explore the places. If you could add map links to the places you visit, it would be easy to research them instantly in the future. Your channel will be visible everywhere soon, and I hope you will be a brand ambassador for tourism. Many thanks, and God bless you, brother.
      Karthik from PDY

    • @mohamedhasanguthouse8090
      @mohamedhasanguthouse8090 10 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sivasambumukunthan
      @sivasambumukunthan 10 місяців тому

      பாய்மர படகு இல்ல படகு

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 10 місяців тому +73

    இந்த உலகம் 75 years முன்னாடி இருந்தது போல இருக்கு PNG, இயற்கை தான் அங்க கடவுள் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @crictalktamil9036
      @crictalktamil9036 10 місяців тому

      Yes, They are speaking English Very well

    • @kavithavenkatesan7632
      @kavithavenkatesan7632 10 місяців тому

      @@crictalktamil9036 true

    • @Balaji-spain
      @Balaji-spain 10 місяців тому +1

      One world is back 75 years and japan is 75 years forward

    • @kavithavenkatesan7632
      @kavithavenkatesan7632 10 місяців тому

      @@Balaji-spain நம்ம சுற்றி நான் சின்ன வயதில் இருந்த village இருப்பது போல் ஒரு சந்தோசம் பா

  • @Lens_of_Fazlul
    @Lens_of_Fazlul 10 місяців тому +46

    This man deserves a huge success. Congrats in advance for your success. Just AC room ல இருந்துட்டு unboxing செய்து சம்பாதிக்கும் அடுத்த UA-camrs எங்க… Real and Raw videos மூலமா மக்கள educate+entertain பன்ற நம்ம குமார் brother எங்க…
    If anyone reading this comment., Let’s give him a thumbs up (press like button) if we enjoy that video then it will reach to more people
    - one of the member of “ Kumar’s explorer crew “ from Srilanka 💪🏻❤️-

    • @BackpackerKumar
      @BackpackerKumar  10 місяців тому +4

      Thanks 😊

    • @venkateshshanmugam3310
      @venkateshshanmugam3310 10 місяців тому +2

      Exactly you are true sir. We have to support real and ground video maker.

    • @karthikeyankeyan4202
      @karthikeyankeyan4202 10 місяців тому +2

      Super🥳

    • @akgan2238
      @akgan2238 10 місяців тому

      ​@@BackpackerKumarji unga video vara comment vachi scam nadakuthu Backpeskarkumar oru Telegram id vachi scam nadakuthu kumar reply me Telegram id vachi irukingala

    • @fathimarusaifa7457
      @fathimarusaifa7457 10 місяців тому +2

      Ys true💯
      I’m also support from SL🇱🇰❤️

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 місяців тому

    அருமையான தெளிவான வெண்ணிற மணலைக் கொண்ட கடல் பார்க்கவே அற்புதமா இருக்கு.
    நிஜமாவே மன அமைதியான வாழ்க்கை முறைக்கு ஏற்ற தீவு வாழ்க்கை. அருமை வாத்தியாரே.

  • @rajaromelaus
    @rajaromelaus 10 місяців тому +8

    அற்புதமான நீல வண்ண கடல் நீர்... அருமையான படகு பயணம்..... மெய் சிலிர்த்து போனேன்.
    பயண முடிவில் Mr Philip தங்கும் இடத்தை மற்றியபொது சற்று கவலையாக இருந்து. அதையும் நீங்கள் எப்போதும் போல எதார்த்தமாக கையாண்ட விதம் அருமை... இரவு உணவு குறைபாடு கவலை அளித்தது.
    எனக்கு MAN vs WILD தொடரை அதிகம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்க்கு பதிலாக KUMAR'S RAW and REAL தொடரை பார்த்து மகிழ்சசி அடைகிறேன்... நன்றி 🙏🏼

    • @BackpackerKumar
      @BackpackerKumar  10 місяців тому

      மிக்க நன்றி அண்ணா

  • @nallavarum3369
    @nallavarum3369 10 місяців тому +27

    குமார்🎉 நாங்கள் நினைத்து பார்க்காத உலகத்துக்கெல்லாம் எங்களை கூட்டிட்டு போறீங்க மொத்தத்துல நீங்க வறீங்க

  • @kssakthee
    @kssakthee 10 місяців тому +15

    Adventure பண்ணனும்னு நினைக்கிற எல்லோராலும் முடியாது, அப்படியே பண்ணினாலும் ரொம்ப ராயல் stay பண்ணிட்டு detailing பண்ணுவாங்க, ஆணால் நீங்க அவங்க எல்லோரிடமும் இருந்து தனித்து செயல் படுகிறீர்கள், இயற்கை அன்னை தங்களை தேர்ந்து எடுத்து இருக்கிறாள்... வாழ்த்துக்கள்....

    • @SamPrabakar
      @SamPrabakar 10 місяців тому +1

      Really nice amazing kummmmaaarrrruuuuuuu!!!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  10 місяців тому +1

      Thanks 🙏

  • @Vinovisions
    @Vinovisions 10 місяців тому +6

    சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருந்து இந்த EP கொஞ்சம் நேரம் கூட வீடியோ வை நீட்டி இருக்கலாம்.. மிக அருமை மிக்க நன்றி

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 10 місяців тому +10

    மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடைய வாழ்வியலை பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. குமார் அவர்களுக்கு ஒரு❤❤❤வரம் கடவுள் (இயற்கை🌿🍃) அன்னை கொடுத்து இருக்கிறார். தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு

  • @Gayathri25738
    @Gayathri25738 10 місяців тому +1

    வார்த்தைகள் கண்டிப்பாக இல்லை... அவ்வளவு இயற்கை வளங்கள்.. அமைதியான சூழல் ❤ வாழ்க்கையில் இது போன்று அமைதி வேண்டும் என கண்டிப்பாக மனம் ஏங்கும்.. குழந்தைகள் விளையாட மொபைல் தேவையில்லை.. கடல் அலைகள் போதும்.. உண்மையாக இந்த நாடு இயற்கை அழகு

  • @kgsm143
    @kgsm143 10 місяців тому +2

    43:40 அருமையான அழகான அற்புதமான எபிசோட் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @revathirajendran1492
    @revathirajendran1492 10 місяців тому +1

    பப்புவா நியூகினியா எந்த சேனலும் இதுபோன்று காட்டியது இல்லை. அற்புதம்

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 10 місяців тому +7

    Evan enamo solitu potum...Enaku Kumar anna dha real traveller💯💯🔥🔥

  • @kcseka1980
    @kcseka1980 10 місяців тому +8

    அது பாய் மரகு படகு கிடையாது...நாவாய் என்பது அப் படகின் பெயர்...அருமை குமார்

  • @ontheway5180
    @ontheway5180 10 місяців тому +2

    உங்க வீடியோவ பாத்துட்டே இன்னிக்கி தூக்கம் போச்சி 😢 ஆனாலும் இத பாத்தால்தான் மன நிம்மதி வருது❤ சூப்பர் bro..

  • @jayponkm
    @jayponkm 10 місяців тому +1

    பசியோடு இருந்தாலும் உணவில் சொதப்பலை என்ன அழகா பொறுமையா சமாளிச்சீங்க. Great.
    பொறுமைனு சொல்லிக்கிறவங்களுக்கே பசினு வந்திட்டா...என்னா...ன்னா...கோபம் வரும் தெரியமா?
    நீங்க 1 மணிநேர வீடியோ போட்டாலும் அலுப்பதேயில்லை பார்ப்பதற்கு. I never skipped even a minute while watching your video.

  • @vaishnavi571
    @vaishnavi571 10 місяців тому +1

    அழகு மிகவும் அழகான இடம்ங்க தம்பி. ஆனால் அங்கு இருக்க மிகவும் தைரியம் வேண்டும். அது உங்களிடம் உள்ளதுங்க தம்பி. வாழ்த்துக்கள் தம்பி

  • @eswar_off
    @eswar_off 10 місяців тому +3

    நீங்கள் செல்லும் அனைத்து இடங்களையும் google maps ல் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது ☺️ எப்போது இந்த இடங்களுக்கு சென்று பார்போம் என்று😢
    சிம்பிளா செல்லனும்னா சின்ன வயசுல பியர் கில்ஸ் ஐ பார்த்த மீண்டும் உங்கள் மூலம் கண்டு மகிழ்கிறோம்❤️
    மிக்க மிக்க நன்றி அண்ணா🎉🎉🎉

  • @murugesankavindapadi1293
    @murugesankavindapadi1293 10 місяців тому +12

    எந்த அடிப்படை வசதிகளையும் எதிர்பாராமல் இந்த மாதிரி ஒரு பயணம் செய்து அதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்கள் மனோதிடம் பாராட்டிற்குரியது.
    நன்றிகளும் வாழ்த்துகளும்..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  10 місяців тому

      நன்றி அண்ணா

    • @akgan2238
      @akgan2238 10 місяців тому

      ​@@BackpackerKumarji unga video la vara comment vachi scam nadakuthu Backpeskarkumar oru Telegram id vachi D*M Lucky winners money scam panranga please reply

  • @murugavelsri
    @murugavelsri 6 місяців тому

    சொல்ல ❤ வார்த்தைகள் இல்லை. அழகிய காவியம் சகோ ❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 місяців тому +1

    ஒவ்வொருநாளும் விதவிதமான இடங்களை காட்டியமைக்கு நன்றி.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 10 місяців тому +3

    You are naturally gel with common people and earn their love and affection and the same time your learning experience takes you to the role of a good teacher.By this you can manage people of every walks of life.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 10 місяців тому +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
    அருமையான பதிவு. வெகுளியான மக்கள்

  • @ashukbasha4169
    @ashukbasha4169 10 місяців тому +34

    அந்த சின்னஞ்சிறு படகில் தன்னுடன் இரண்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் பின்தொடர்வோரையும் ஏற்றிக்கொண்டு பவளப்பறைகள் நோக்கி குமாரின் குதூகலமான பயணம் இனிதே தொடக்கம்.அடுத்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கும் நாம் .

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 10 місяців тому +1

    வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் குமார் நல்ல பதிவு அற்புதம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @hijaz1
    @hijaz1 10 місяців тому +7

    This is pure raw material.. thanks for showing us the unknown part of this world 🌎

  • @dineshnarayanan5830
    @dineshnarayanan5830 10 місяців тому +13

    Dear Kumar, i really loved the Papua Newguinea Series. You have taken me into unseen people, places and culture. Happiness unlimited. Thank you !

  • @nagusamymuruganantham2045
    @nagusamymuruganantham2045 10 місяців тому +2

    குமாரு, குமாரு சொல்லுறதுக்கு ஒன்னுமில்ல. உறைந்து போயிட்டேன்.கலக்குங்க. கோடியில் ஒருவன்

  • @nirmalaalphonse4400
    @nirmalaalphonse4400 10 місяців тому +3

    Hi 👋, this is my first comment, you are really rocking and my husband has become your great fan,we live in Africa ,but our home town is Coimbatore same ooru, All the best for ur success 👍

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 8 місяців тому +1

    நானும் உங்களிடம் பயணம் பண்ணுன feel இருக்கு இப்போ....🎉🎉🎉😊😊😊😊

  • @subramanianr8861
    @subramanianr8861 10 місяців тому +1

    Island,clear water super Mr Kumar

  • @bhagimedia
    @bhagimedia 10 місяців тому

    சகோ என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை இது தான் ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கை. மிகவும் பொறாமையாக இருக்கிறது சகோ உங்களைப் பார்க்கும் போது. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் சகோ. மனமார்ந்த நன்றி இப்படி ஒரு பதிவை பகிர்ந்து கொண்டதற்கு ❤🙏

  • @arunanarunan1206
    @arunanarunan1206 10 місяців тому

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா கிராமம் நியூ அயர்லாந்து சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 10 місяців тому

    Makkal life alaga iruku bro different experience ❤ super intha mathiri different videos ungalala matum than makkal kitta kodu poyi serka mudium great bro

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 10 місяців тому +1

    Beautiful Island... ❤Nice Experience Kumar bro❤

  • @josephfdo6391
    @josephfdo6391 10 місяців тому

    அருமையான பதிவு அருமையான மக்கள் PNG country

  • @nadiastrologeragasthiyarna2425
    @nadiastrologeragasthiyarna2425 10 місяців тому +1

    ஒரு தமிழனாக நீங்கள் பெரிய சாதனை செய்கிறீர்கள்
    இது வீடியோக்கள் வெளிநாட்டினர் மட்டுமே செய்து வந்தனர்
    நீங்கள் அதை விட சிறப்பாக செய்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்
    இன்னும் தொடர வாழ்த்துக்கள் 👍

  • @sathyasubramaniyam5242
    @sathyasubramaniyam5242 10 місяців тому

    hai அண்ணா உங்கள் எபிசோடுகள் ரொம்ப நல்லா இருக்கும் .. நானும் தவறாமல் பார்ப்பேன் .. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

  • @harisanthos1708
    @harisanthos1708 10 місяців тому +1

    Title Super anna fantastic video மிகவும் அழகான கடற்கரை 🤍

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 10 місяців тому

    வித்தியாசமான அனுபவம் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @MohamadRoushenHasair
    @MohamadRoushenHasair 10 місяців тому +4

    I don't see anything better than this, wow❤😮... real remote travel

  • @christieroshan3673
    @christieroshan3673 10 місяців тому +6

    Hi Kumar I like to say something about the wild foul. This bird do not know how to hatch its eggs. They lay their eggs of the hot sandy places and go. They hatch by the heat of the sun or the volcano. Its amazing how the nature works. And when the eggs are hatched they fly away. If there is no volcano this species will die. See how the nature works, amazing.

    • @sivas170
      @sivas170 10 місяців тому

      Super information

  • @lavanyaselvaraj931
    @lavanyaselvaraj931 10 місяців тому +4

    Thank you Anna for showing us PNG, which most of us couldn't have imagined..Its really awesome..And you have superb energy level..

  • @kalaivanirajendran6223
    @kalaivanirajendran6223 10 місяців тому +1

    Very natural content , looks real and feel good content, keep up the hard work , even after big success please give us the same quality in content

  • @martinm891
    @martinm891 10 місяців тому +2

    Best episode👌..Its better than antartica series..

  • @kumaranphotography7384
    @kumaranphotography7384 10 місяців тому

    உங்களின் எல்லா காணொளிகளில், பப்புவா நியு கினியா காணொளிகள் மிகச் சிறப்பு நான் காத்திருந்து ரசித்த பதிவுகள் அனைத்தும் எதார்த்தமானவை நன்றி சகோதரர்.❤

  • @ManRamprasath
    @ManRamprasath 10 місяців тому

    39.27 ... அது பாய் மரப் படகு அல்ல .... மரத்தால் செதுக்கிய படகு...

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp 10 місяців тому +2

    2 years ah follow panran unga videos ah ....not get boring still and learn many things about all countries....Utube Vlog na ennanu unta irundhu kathukanum bro.....idhu puriyama kandadhu kalinjadhu lam channel arambichu konutu irukanunga bro.....suspensoda mudikadha bro thookam varamatikidhu adutha video pakkanumnu

  • @Shivapriya1977
    @Shivapriya1977 10 місяців тому

    குமார் சார் வணக்கம் சூப்பர் சார் வாழ்த்துக்கள் ரொம்ப நன்றியும் கூட செம அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤

  • @BashirAhmed-lm8he
    @BashirAhmed-lm8he 10 місяців тому

    இந்த நாட்டுல எல்லா முகமும் ஒரே மாதிரி இருக்கேப்பா...

  • @km-fl2gb
    @km-fl2gb 10 місяців тому +3

    Small island and people content with naturally available things.. just reminding me of my visit to Lakshadweep islands and had similar experiences..keen to see live coral🎉🎉🎉

  • @josephfdo6391
    @josephfdo6391 10 місяців тому

    PNGநாட்டு எபிசோட் மிகவும் அருமை வாழ்த்துக்கள் குமார் தம்பி

  • @premriya5717
    @premriya5717 10 місяців тому +1

    எவ்வளவு அழகான கிராமம் இது இப்படியே இருக்கனும். வெளிநாட்டு நிறுவனங்கள் சென்றுவிட கூடாது. அப்பறம் மாலத்தீவு மாதிரி ஆகிவிடும். கிராமப்புற மக்கள் நகர்ப்புற மக்களாக மாற்றபடுவார்கள்

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 10 місяців тому

      மோடி ஜி அவர் நண்பர் அதான் நி க்காக வந்து பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

  • @paramraja9289
    @paramraja9289 10 місяців тому

    Hi Kumar your all videos are amazing brother keep continue more videos all the best 👌👌👌👌

  • @yoursidddd
    @yoursidddd 10 місяців тому +1

    Kumar Anna pesum bodhu andha Thendral satham Anga irkra mariye iruku💯🔥

  • @fatview6545
    @fatview6545 9 місяців тому +1

    You r a deserved person 💪 sir

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 10 місяців тому +1

    And another thing I noticed in this PNG series, whenever ppl laugh at you and u dono for what they are laughing, your remark resembles, Thalaivar dialogue in Dharamthin Thalaivan " Oorla ella makkalum santhoshama irukanga pola" 😅

  • @pravinkumar-u4d9e
    @pravinkumar-u4d9e 10 місяців тому

    calm ,nice, silent environment,,,less people....simply super bro,,,love to see your video bro

  • @sivakumarn584
    @sivakumarn584 10 місяців тому +4

    very fantastic video about nature. The people in this island is closely mingled with nature.Thank you Mr.Kumar for making this fantastic video.

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 10 місяців тому

    kumar ji semma azhagana place idhu pondra idangalai engalukku kanbithamaikku nandri

  • @mohamedhasanguthouse8090
    @mohamedhasanguthouse8090 10 місяців тому

    Veara level bro.... kumaara kokkaa....really veara level .....valthukkal bro...

  • @ssenthilsat
    @ssenthilsat 10 місяців тому +3

    உங்கள் வீடியோவுக்காக காத்துக்கொண்டிருந்தேன் நன்றி,‌எனக்கு ஒரு சந்தேகம் மக்கள் அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள் எப்படி? அவர்களின் மொழிக்கு எழுத்து உண்டா இல்லையா? 800 மொழிகள் பேசுவதால் வாய்ப்பில்லை என நினைக்கிறேன் தயவுசெய்து இதைப்பற்றி விளக்கவும்.

  • @VijayakymariAnanth
    @VijayakymariAnanth 10 місяців тому

    குமார் அண்ணா பப்புவா தீவு மிக அழகாக உள்ளது நன்றி அண்ணா 😊😊😊

  • @Sridevi-s8u
    @Sridevi-s8u 10 місяців тому +1

    குமார் bro முதல் முறையாக கோபம் , பயங்கர பசி சரியில்லாத சாப்பாடு, எந்த அடிப்படை வசதிகள் இல்லாத ஊரில் கூட சமாளிக்கும் திறன் அதுதான் குமார் ப்ரோ .😊

  • @gvbalajee
    @gvbalajee 10 місяців тому +1

    Wonderful island kumar Ruth guest house awesome

  • @nagachandru6684
    @nagachandru6684 10 місяців тому +2

    Anna u have lot of guts going un imaginable thing keep inspiring us ❤❤

  • @navithahamed1954
    @navithahamed1954 10 місяців тому +2

    Man vs wild Kumar bro..... Raw and real content panringa..... Raw food sapidulana eppadi.... Athaium Inga try pannitinga

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 10 місяців тому +3

    Hi Kumar you have to care about your food while travelling..preplan it..i hope you do in further seasons

  • @tom_04____64
    @tom_04____64 10 місяців тому +3

    Onga videos waiting pannite irundha Kumar Anna 😊 daily video potunga cap vena... Papua series attakasham✨🔥

  • @sahayajohnson
    @sahayajohnson 10 місяців тому

    நீங்க அந்த மீன் கண்டிப்பா வாங்குவீங்கனு நெனச்சேன் அதே மாதிரி வாங்கீட்டீங்க என்ன பண்றது அத சரியா சாப்பிட முடியல நல்ல பதிவு எப்போதும் போல வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 10 місяців тому +1

    Actually very very beautiful islands 🏝🥹❤️
    That fish😍 & Aqua blue sea💙I really like this video🤩But your dinner💔
    Support from Srilanka❤🇱🇰

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp 10 місяців тому +1

    8:51 that frame view❤.....soi island ❤....
    oru request bro
    Ovvoru country series end la memories video with bgm pottu oru video va podu bro...nalla irukum ❤

  • @Jagadeesa1
    @Jagadeesa1 10 місяців тому +1

    Wow semma place🎉 ❤ swimming pannanum Pola irruku

  • @chandrupavi3379
    @chandrupavi3379 10 місяців тому

    Super kumaru bro attakasamana video.

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 10 місяців тому +2

    குமார் சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை தீவுகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை காண கண் கோடி வேண்டும் பதிவு எப்பொழுது வரும் என ஆவலுடன் காத்திருந்தேன் உங்கள் பதிவுகளும் விளக்கங்களும் ஒரு கலங்கரை விளக்கு மதிப்பில் உயர்ந்தவை இதில் உங்களின் உழைப்பும் கஷ்டமும் மறக்க முடியாது மிக்க நன்றி நீங்கள் சென்ற மீன்பிடி படகின் பெயர் கட்டு மரம் உங்கள் விளக்கங்கள் எதார்த்தமாக இருப்பதால் எங்களை உற்சாகப்படுத்துகிறது நீங்கள் கேமராவை மட்டும் எடுத்து செல்வதோடு எங்களையும் பயணம் செய்ய வைக்கிறீர்கள் வாழ்க வளமுடன் கடவுள் துணை இருப்பார் மிக்க நன்றி

  • @sureshpulsar205
    @sureshpulsar205 10 місяців тому

    மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti 10 місяців тому

    அஸ்ஸலாமு அலைக்கும் குமார் வெரி குட் வீடியோ❤❤❤❤❤❤

  • @DhanaSekar-bk2yt
    @DhanaSekar-bk2yt 10 місяців тому

    Extraordinary brother thanks for this fabulous visuals ❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 місяців тому

    After long back started watching png series videos, kumar, after complete I will watch 🇨🇺cuba series, gracias.

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 10 місяців тому

    உண்மையில் அற்புதமான தீவு

  • @Arunagiri-z2h
    @Arunagiri-z2h 10 місяців тому

    Fantastic vlog Kumar.v.interesting to watch your videos.like

  • @manivannan8114
    @manivannan8114 10 місяців тому

    என்ன ஒரு அற்புதம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே

  • @vellaivelumalai6706
    @vellaivelumalai6706 10 місяців тому

    உலகத்துக்கே சொர்க்க பூமி அந்த நாட்டோட அதிபருக்கு மிக்க நன்றி

  • @rajendranraina7715
    @rajendranraina7715 10 місяців тому

    Raw Content குமாரு .🔥

  • @sriramvenkatesan4768
    @sriramvenkatesan4768 10 місяців тому +3

    நண்பரே அட்டகாசம்

  • @Rameshkumar7
    @Rameshkumar7 10 місяців тому +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @sivakumar-ki1nx
    @sivakumar-ki1nx 10 місяців тому

    குமாரு ரொம்ப interestinga இருக்கு 1 மணிநேரம் வீடியோவாக போடவும்

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 10 місяців тому +1

    Hi brother, super very nice and calm place. People living with nature. Even small boy's fishing talent is super. .untouched and beautiful place. Enjoy 😊

  • @specialmyvlogs3591
    @specialmyvlogs3591 10 місяців тому

    சரக்கு ந பலசரக்கு அருமை குமார் சகோ

  • @RajaSekar-qq4uv
    @RajaSekar-qq4uv 10 місяців тому +1

    குமார் உங்க வீடியோ பாக்க காத்துருக்கேன் தயவு செய்து லெட் பண்ணாம போடுங்க வாழ்த்துக்கள் குமார் 💐

  • @ganapathy6711
    @ganapathy6711 10 місяців тому

    கட்டு மரப் படகுகள் துடுப்பு போடும் type பார்த்த மாதிரி இருந்தது
    பாய்மரப்படகு மதிரி இல்லையே 😊😊😊😊😊😊😊

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 10 місяців тому

    Wow.. what a wonderful island
    Mr Kumar. Fantastic ......

  • @paulmanohar1702
    @paulmanohar1702 10 місяців тому

    Super Kumar Very Good & poor peoples mainly Innocent.Nice vlog Kumar

  • @parandamanrangarajan6450
    @parandamanrangarajan6450 10 місяців тому

    Daily video podunga thala.. addicted..

  • @rahulkanna6369
    @rahulkanna6369 10 місяців тому +2

    Great working Kumar ji. 🎉🎉 We are waiting for next part MAN vs KUMAR

  • @senthilk8052
    @senthilk8052 10 місяців тому

    உங்கள் பயணங்கள் அனைத்தும் அருமை ஒரு தகவல்களை மீண்டும் மீண்டும் சொல்வதை இருக்கவும் அந்த ஊரின் வழக்கப்படி மீன்கள் செய்யப்பட்டது எதற்காக தாங்கள் கோபப்பட்டது சற்று வருத்தம் அளிக்கிறது தீவுக்குள் செல்கிறோம் என்று முடிவு செய்த பின்பு தாங்கள் தானே மசாலா எல்லாம் வாங்கிச் சென்று இருக்க வேண்டும்

  • @Imran_A09
    @Imran_A09 10 місяців тому +1

    Semma experience bro intha chinna island la❤Waiting for your adventure

  • @Itsluna222
    @Itsluna222 10 місяців тому

    Simply Amazing . I am still amazed how you adjust to eating and sleeping in various places with one goal of expedition.

  • @mathivathani9051
    @mathivathani9051 10 місяців тому +1

    Anna my humble request for you please put weekly 4 vedios please Anna

  • @megansuriyan9166
    @megansuriyan9166 10 місяців тому

    எண்ணம் போல் வாழ்க்கை....❤