2024/25 மார்கழி மாதம் குழந்தைக்கு காதணிவிழா செய்ய நட்சத்திரம் வாரியாக நல்லநாட்கள்/ear piercing dates
Вставка
- Опубліковано 2 гру 2024
- ஜோதிடம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் அணுகலாம்
ஜாதகம் பார்த்து பலன் கேட்கவும்,
திருமண பொருத்தம் பார்க்கவும்,
ஜாதகம் எழுதவும்,
சுப விசேஷங்களுக்கு நல்ல நாட்கள் குறிக்கவும் அணுகலாம்.
வாடகை வீட்டிற்கு இடமாற்றம் செய்பவர்கள் மற்றும் புதிதாக வீடு வாங்குபவர்கள் மற்றும் மறுவிற்பனை வீட்டை வாங்குபவர்கள், அந்த வீட்டை வாஸ்து ஆய்வு செய்வது மிகவும் நல்லது இல்லையெனில் பிறகு வருத்தப்பட்டு பலனில்லை
ஸ்ரீ குருச்சந்திரா திருமண வது, வரண் பார்க்கும் ஆன்லைன் சேவை மையம்
எங்களிடம் ஆண், பெண் இருபாலருக்கும் இலவச பதிவு செய்யப்படுகிறது, உங்களின் விவரங்களை எங்களின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பவேண்டும் , விருப்பம் உள்ளவர்கள் எங்களை போன் அல்லது வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அனுப்பவேண்டும், பிறகு எங்களிடம் உள்ள வது, வரண் ஜாதகங்களை பொருத்தம் பார்த்து, பொருந்தி உள்ள ஜாதக விலாசத்தை அனுப்பி வைப்போம்
( விசாரிப்பது நிர்வாகம் பொறுப்பல்ல, உங்களின் கடமை )