குழந்தைகளுக்கு காது குத்துவது விளையாட்டு இல்லை|how & where to pierce ears for babies

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 54

  • @s.subashreesundaresan5762
    @s.subashreesundaresan5762 6 місяців тому +4

    Amma ennoda ponnu ku august 11 kaathu kutha porom... 28/12/2018 avaluku 5 year aaguthu.. Ava diamond💎 earing keakura diamond earrings podalaama

  • @jothiudhayakumar4611
    @jothiudhayakumar4611 2 роки тому +2

    Romba nandri ma.... En maganuku kaathu kuththanumnu erukom.... Correct ana timing ku sollirukinga.... 🙏🙏

  • @vishnushankarram4806
    @vishnushankarram4806 2 роки тому +2

    Next video tell mam which day is preferable to put mottai for boys

  • @pandiyammal69
    @pandiyammal69 2 роки тому +1

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @velvinothini9240
    @velvinothini9240 2 роки тому +1

    அம்மா Amthist stones பற்றி சொல்லுங்கள்

  • @priyalachu8821
    @priyalachu8821 2 місяці тому

    Mam oru small doubt my 2nd son panguni maadham pirandhan 05/04/2024. avanuku 9th month mottai adika plan panni irrukom 9th month yeppo varum mam karthigai or margazhi maadham. Please clear my doubt mam.

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 2 роки тому

    Kalaivanakam amma...en Kulandhaiku thai maatham kaathu kuthu seriyana pathivu nandri Amma🙏

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 2 роки тому +1

    Nanri amma

  • @mamutha4114
    @mamutha4114 2 роки тому +1

    Thanks amma 🙏 narpavi 🙏

  • @nithishff4747
    @nithishff4747 2 роки тому +1

    அம்மா அடுத்த மாதம் நவம்பர் 13 தேதி என் 2 மகன்களுக்கும் காது குத்துதல் வைபவத்தை நடத்த முடிவு செய்துள்ளேன் மா இப்போது என் செல்ல மகன் இருவரும்க்கும் 11 & 9 வயது ஆகிறது வைபவம் தேய்பிறை முகூர்த்தத்தில் வருகிறது செய்ய லாமா பதிலுக்கு காத்திருக்கும் மகள்

  • @mohanaarumugam3302
    @mohanaarumugam3302 2 роки тому

    Shashti pathi sollunga mam

  • @murugankmurali4060
    @murugankmurali4060 6 місяців тому

    எந்த உறவு மடியில் வைத்து காது குத்த வேண்டும்? அம்மா சொல்லுங்கள்

  • @umamageshwari6629
    @umamageshwari6629 2 роки тому

    அம்மா தீபாவளி அன்று சாய்ங்காலம் அம்மாவாசை வருதும்மா அன்று அம்மாவாசை வழிபாடு பண்ணலாமா அம்மா நன்றி அம்மா நற்பவி அம்மா

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 2 роки тому

    நற்பவி மாலை வணக்கம் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому

    என் மகள் குழந்தையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தாய்மாமன் மடியில் வைத்து காது குத்தினேன் அம்மா🙏🙏

  • @devapriya987
    @devapriya987 2 місяці тому

    Amma 1 1/2 vayathil kathu kuthalama

  • @velvinothini9240
    @velvinothini9240 2 роки тому

    அம்மா செவ்வந்திக்கல் பற்றி சொல்லுங்கள்.

  • @meenaraja1634
    @meenaraja1634 2 роки тому

    அம்மா நல்ல பதிவு மிகவும் நன்றி அம்மா

  • @revathipancha3808
    @revathipancha3808 2 роки тому

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @Vinothini.S-k5n
    @Vinothini.S-k5n 2 місяці тому

    Amma thirupathila kathu kuthalama

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 2 роки тому

    அன்புடன் இனிய இரவு வணக்கம் அம்மா

  • @omgsceretfacts4062
    @omgsceretfacts4062 11 місяців тому

    6 வயது அதாவது இரட்டைப் படையில் காது குத்தலாமா

  • @renugaganesan8176
    @renugaganesan8176 2 роки тому

    Ennoda payannuiku 3 vayasu ayeetu ennu Motta pottu kadhhani vizha Pannave illa en husband ana na athigama selavu pannituvannu solli avarkitta pillaya kudutha avare pillaiiku Motta pottu kadhhani vizha nadathurennu solliuraru na varakudathunnu solluranga panam mattu kudutha pothumnnu solluranga edhu Sarita?

  • @SIVAMeenachi
    @SIVAMeenachi 5 місяців тому

    Amma en kolanthaiku 11,month ahuthu vasathi illama perusa fiction vaikka yarum engaluku thunaium illa eppo pappaku kaathi kuthalam amma nee solunga enga amma ninaikuren ungalai please

  • @JayaRani-pm4bz
    @JayaRani-pm4bz 7 місяців тому

    Yenaku 3 pillaigal ullanar. 2 paiyan ;1 papa ; 3 perkum serthu onna kadhu kuthakama medam.

  • @ramesha-gb6gc
    @ramesha-gb6gc 5 місяців тому

    7 வயதில் காது குத்தலாமா அம்மா சொல்லுங்க

  • @SangeethamanigandanSange-ip7mu
    @SangeethamanigandanSange-ip7mu 5 місяців тому

    2 vasu 4 vasu la kathu kuthalama

  • @papethars82
    @papethars82 2 роки тому

    Hi ma. Very very useful information ma. Thanks ma. Gn

  • @sangeethakowshika8711
    @sangeethakowshika8711 2 роки тому

    Nalla pathivu amma.

  • @saravanankumar2179
    @saravanankumar2179 2 роки тому

    எனக்கு 2 பெண் குழந்தை .(3வயது. 11மாதம்) கார்த்திகை (டிசம்பர்)மாதத்தில் எப்பொ காது குத்தலாம் செல்லுங்க

  • @rajendranrama7371
    @rajendranrama7371 2 роки тому

    Amma en kanavula en thalii oruvu odainjuu kila vilura mathiri eruindthu amma

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 2 роки тому

    Namaskaram Amma🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 2 роки тому

    Padmavathi B
    Good night amma

  • @purnima3794
    @purnima3794 Рік тому

    Madam 2 vadhu motaiyula kadhu kuthalamaa

  • @sathyas2913
    @sathyas2913 8 місяців тому

    வணக்கம் அம்மா என் குழந்தைக்கு முதல் மொட்டை போடும் போது குழந்தையின் அப்பாவும் மொட்டை போடலாமா

  • @Mother814
    @Mother814 2 роки тому

    Namaskaram amma 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @ashwinop6437
    @ashwinop6437 2 роки тому

    Gud night mam narpavi

  • @shanthinimurugan5253
    @shanthinimurugan5253 2 роки тому

    Narpavi 🙏 Narpavi 🙏 Narpavi 🙏 Narpavi 🙏 Narpavi 🙏

  • @vijikavivk5604
    @vijikavivk5604 2 роки тому

    Thank you amma

  • @Baavipapa.M
    @Baavipapa.M 2 місяці тому

    Kuladeiva Kovil ku poi mottai adika mudila ma thirupathi ku poi mootai adikalama ma please please please please please please please sollunga

    • @Sindinga9
      @Sindinga9  2 місяці тому

      Vendudhal yenga vachingalo anga mottai adikanum that is good ma

  • @sripriyajagadesh8976
    @sripriyajagadesh8976 2 роки тому +1

    Hi iam new subscriber இந்த வருடம் புரட்டாசி சனிக்கிழமை நான்கு வாரங்கள் உள்ளது இதுவே போதுமா இல்லை ஐந்து வாரங்களுக்கு விரதம் இருக்க வேண்டுமா அம்மா

    • @Sindinga9
      @Sindinga9  2 роки тому

      5வாரங்கள் நல்லது

  • @madhanraj8191
    @madhanraj8191 2 роки тому

    Enga thambi ku 30years agudhu innum kadhu kuthala ma... Ipo kuthalama

  • @ShanmugaPriya-o3c
    @ShanmugaPriya-o3c Рік тому

    Amma nanga kuladeivathuku sendru pooval kaathu unitu vandhutom ipothu nagai kadaiyil kaathu kuthalama

  • @Jothideepak29
    @Jothideepak29 6 місяців тому

    2 mottaiku kathu kuthalama amma

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 2 роки тому

    Hi ma enga Papa KU na kovill tha Pana ma thanks ma

  • @sakthi838
    @sakthi838 2 роки тому

    Narpavi amma

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr 2 роки тому

    Narpavi Narpavi Narpavi

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 роки тому

    🙏

  • @manoharanr4546
    @manoharanr4546 2 роки тому

    வணக்கம் மா ஒரு சந்தேகம்.... என் பக்கத்து வீட்டில் இருப்பவரின் தாய் மாமன் இறப்பு செய்தி கேட்டு அப்பெண்ணின் கணவர் நேற்று ஊருக்கு சென்றிருக்கிறார்... இந்நிலையில் அந்த சகோதரி எனக்கு புளியோதரை கொடுத்தாள் மா.நான் அதை சாப்பிடலாமா கூடாதா என்பதை சொல்லுங்கள் மா நன்றி அம்மா 🌹🌹🌹

  • @ShanmugaPriya-o3c
    @ShanmugaPriya-o3c Рік тому

    Pls reply