WRT: The opinion by public funded Chennai based IIT Director's statement on: The benefits human consumption of animal urine (cow): He should realise that: The Bareilly based ICAR's Indian Veterinary Research Institute's Director had warned public on the harmful bacteria's presence. (TOI 11 April 2023).
திருமூலர் அருளிய திருமந்திரம் சொல்கிறது. நாடு பஞ்சத்தில் ஏன் இருக்கிறது என்று அன்றே கூறிவிட்டார். பாடல் 520 என்று... அறிகிறேன். பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்... போர்கொண்ட வேந்தர்க்கு பொல்லா வியாதியாம்.. பார் கொண்ட மக்களுக்கு பஞ்சமும் ஆமே... சீர்கொண்ட நந்தி தெளிந்துரைத்தேனே. 140 கோடி மக்கள் தொகையில் சுமார் 35 கோடி மக்களுக்கு அடுத்தவேளை உண்ண உணவில்லை...பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காரணம் இதுதான்.
கேரளாவில் இன்றும் ஆயுர்வேத சிகிச்சையில் மாட்டின் கோமியமும், ஆட்டின் கோமியமும் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது. ஆதவன் தீட்சண்யா கொஞ்சம் அறிந்த உங்கள் கேரளா தோழமைகளை கேட்டு அறிந்து கொள்ளவும். 🤷🏼♀️🤷🏼♀️🤷🏼♀️😎
ஆதவன் தீட்சன்யா.......கம்பீரமான குரல்.....
சேவைக்கு வாழ்த்துக்கள்......மக்கள் காது
கொடுக்கவும்.....
சிறப்பானதொரு உரை
Good speech❤❤❤
அறிவு பூர்வமான ஊரை. வாழ்த்துக்கள் தோழர்.
படிக்காமலே அறிய முடிந்தது நன்றி
தோழர் ஆதவன் தீட்சி ன் யா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
❤❤❤❤
🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
Engineering and vet science are mutually exclusive
WRT: The opinion by public funded Chennai based IIT Director's statement on:
The benefits human consumption of animal urine (cow):
He should realise that:
The Bareilly based ICAR's Indian Veterinary Research Institute's Director had warned public on the harmful bacteria's presence.
(TOI 11 April 2023).
Sir , How these peoples are cheating us .😂😂
திருமூலர் அருளிய திருமந்திரம் சொல்கிறது.
நாடு பஞ்சத்தில் ஏன் இருக்கிறது என்று அன்றே கூறிவிட்டார்.
பாடல் 520 என்று... அறிகிறேன்.
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்...
போர்கொண்ட வேந்தர்க்கு பொல்லா வியாதியாம்..
பார் கொண்ட மக்களுக்கு பஞ்சமும் ஆமே...
சீர்கொண்ட நந்தி தெளிந்துரைத்தேனே.
140 கோடி மக்கள் தொகையில் சுமார் 35 கோடி மக்களுக்கு அடுத்தவேளை உண்ண உணவில்லை...பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
காரணம் இதுதான்.
கேரளாவில் இன்றும் ஆயுர்வேத சிகிச்சையில் மாட்டின் கோமியமும், ஆட்டின் கோமியமும் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது. ஆதவன் தீட்சண்யா கொஞ்சம் அறிந்த உங்கள் கேரளா தோழமைகளை கேட்டு அறிந்து கொள்ளவும்.
🤷🏼♀️🤷🏼♀️🤷🏼♀️😎
Mental
மூத்திரம் குடித்தால் நோய் வருமா? தீருமா? என்பதை அறிவியல் பூர்வமான பதில் சொல்லவும் .
Komakodi 😂😂😂😂
Dei singala simaandi, dhrohiye
எது எப்படியோ எது போலி ஆனால் இந்தியாவின் GDP போலியானதா அது எப்படி உயர்வு அதுவும் போலியானதா