இவர் நேர்மையாக பதில் சொல்கிறார். ஏமாற்று வேலை செய்யவில்லை. தெளிந்த ஞானத்தின் பேசுகிறார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி பரிகாரம் சொல்லுகிறார். நல்ல மனிதர்
@@Vsrn2024-i2f இப்போது எல்லாம் விலைவாசி ஏறிவிட்டது. எல்லா ஜோதிடர்களும் ரேட் ஏற்றிவிட்டு ஏற்றிவிட்டார்கள். பேட்டி கொடுக்கும் போது சரியாக சிரித்த முகத்தோடு உணர்வுகளை காட்டாமல் தான் பேசுவார்கள்.கிட்ட போனா முட்ட பகை கதைதான். நமக்கு எத்தை தின்றால் பித்தம் கதைதான். ஆறுமுகம் ஆறு பாடல் மனப்பான்மை வந்தால் இவர்களை போன்றவர்களை நாம் நாடமாட்டோம்
ஐயா குலதெய்வம் ஏனக்கு வல்லம் ஸ்ரீ மாரியம்மன்.நல்லபடியாக பூஜைகள் செய்தும் வருகிறேன். மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் இருக்கிறது.மகளுக்கு ஒரு நல்ல வரன் பார்த்து பேசியிருக்கிறோம். எதிர்காலத்தில் எப்படியாவது கொஞ்சம் நல்லபடியாக இருக்க வேண்டும். கனவில் தோன்றி விபரங்கள் தெரிந்து கொள்ள நினைக்கிறேன் . அதனால் ஐயா தாங்கள் சொன்னது போல நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் கும்பம் லக்கினம் வயது 63 முடிந்து 64 நடக்கிறது பிறந்த வருடம் 1959 ஐயா நான் நடுநிலை குடும்பத்தில் பிறந்தவன் பிதுர் தோஷம் நிவர்த்தி செய்ய வேண்டும் பதில் கூறவும் ஐயா
Iyya enga mamanar mamiyar rendu perum irukaga but yanaku appa ella na pannalama apdi panna na kalyanam pannitu poita mamiyar veedutha unga appala kumta varataga apdinu soldraga ma enna pannalam naga munu perum ponnuga tha vara veetuku poita enga appaku yethuvu panna mudiyatha ella panna kudatha
என் பெயர் மகாலட்சுமி நாங்கள் ஒரு நிலம் வாங்கினோம் அந்நிலத்தில் மேற்கு திசையில் கிரண் உல்லது அந்நிலத்தில் வீடு கட்டலாமா அந்த கிணரு வேர்ஒருவரிடம் நிலத்தில் உல்லது
மிகவும் நன்றி அய்யா நான் முதல் முறை யா பார்க்கிறேன் அய்யா மிகவும் அருமையான பதிவு அய்யா வாஸ்து பகவான் போட்ட எந்த பக்கம் மாட்ட வேண்டும் அய்யா சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 அய்யா
அவர் குழந்தைபேறு கிடைக்க சொல்கிறார் இந்த நவீன யுகத்தில் உங்களால் ஒருநாள் ஒதுக்க முடியாதா ஒன்றை இரந்தால் ஒன்று கிடைக்கும் தந்தை என்பது ஒரு புனிதம் அது கிடைக்க வேண்டும் அல்லவா முயன்று பாருங்கள் சீக்கிரம் குழந்தைபேறு கிடைக்க இறைவனை ப்ராதிக்கிறேன்
மேசராசி கார்த்திகை நட்சத்திரம் சனி அஸ்தமனம் சூரியன், குரு வீட்டில் அமர்வு இருந்தும் நீங்க சொன்ன எல்லாமே நடக்குது .சூரியன் கெட்டுபோகவில்லை மிகபலமாகத்தானே உள்ளார்.
இவர் சொல்வது அனைத்தும் எங்களுக்கு இருக்கு. உண்மை.
Excellent voice anchor super 👌👍💯❤️
Good explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ஆம் அப்பா,அம்மா, மாமியார் இவர்களுக்கு நன்கு சேவை செய்தும் நல்லவை நடக்காத குடும்பம் எங்களுது
இறைவா
Correct enaku spinal cord problem iruku கடவுள் எப்போதும் துணை இருக்கனும் 🙏 இந்த நிலை மாறவேண்டும். ஶ்ரீ ராம ஜெயம்
இவர் நேர்மையாக பதில் சொல்கிறார். ஏமாற்று வேலை செய்யவில்லை. தெளிந்த ஞானத்தின் பேசுகிறார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி பரிகாரம் சொல்லுகிறார். நல்ல மனிதர்
True grandma
❤
12:29 12:29
🎉
@@sureshkumar-ug5jj
அவர் இடத்தில் போய் ஜாதகம் பாருங்க அப்போ தெரியும் இரண்டு வார்த்தை பேச ரூபாய். 7ஆயிரம் ஏமாற்றம்
@@Vsrn2024-i2f இப்போது எல்லாம் விலைவாசி ஏறிவிட்டது. எல்லா ஜோதிடர்களும் ரேட் ஏற்றிவிட்டு ஏற்றிவிட்டார்கள். பேட்டி கொடுக்கும் போது சரியாக சிரித்த முகத்தோடு உணர்வுகளை காட்டாமல் தான் பேசுவார்கள்.கிட்ட போனா முட்ட பகை கதைதான். நமக்கு எத்தை தின்றால் பித்தம் கதைதான். ஆறுமுகம் ஆறு பாடல் மனப்பான்மை வந்தால் இவர்களை போன்றவர்களை நாம் நாடமாட்டோம்
ஆறு மனமே ஆறு பாடல்
மேடம் பெப்சி உமா உரவினரோ! வாய்ஸ் சூப்பர்.
மிக அருமையான எளிமையான பதிவு
சிவ கு சத்தியசீலன் அவர்களே அருமையான விளக்கம்....
😍
☠️☠️
🙄🙄
🎉🎉
🎤
வணக்கம்
நல்ல விளக்கத்துடன் தகவல் தந்தமைக்கு நன்றி
Panthanalloor is very good choice for us thanks lots.
Saranya very cute and intelligent
உங்க வீடியோ எனக்கு நிம்மதியா இருக்கு
அருமையான விளக்கம்🙏🙏
சார் வணக்கம் பித்ரு தோஷங்களை எப்படி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் தெரியப்படுத்தவும்
ஐயா குலதெய்வம் ஏனக்கு வல்லம் ஸ்ரீ மாரியம்மன்.நல்லபடியாக பூஜைகள் செய்தும் வருகிறேன். மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் இருக்கிறது.மகளுக்கு ஒரு நல்ல வரன் பார்த்து பேசியிருக்கிறோம். எதிர்காலத்தில் எப்படியாவது கொஞ்சம் நல்லபடியாக இருக்க வேண்டும். கனவில் தோன்றி விபரங்கள் தெரிந்து கொள்ள நினைக்கிறேன் . அதனால் ஐயா தாங்கள் சொன்னது போல நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
Iyya. Very thanku .,and. God bless you,👍🙏🙏🙏🙏🙏
நா இலங்கை சேர் என் குடும்பம்த்தில் நீங்க சொன்ன நோய்கள் அனைத்தும் இருக்கிறது வேரு எந்த கோயில் சென்று வலிபடலாம் சேர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank dear god
Dear
Ayya 🙏🙏🙏🙏🙏🙏
Fantastic analysis
வணக்கம் ஜீ நடப்பதின் உண்மையே சொல்லும் குரு நீங்கள் தான் ஜீ
This
Madam Saranya has asked the astrologer good questions.
thanthai sari illa but magan nallavana iruntha epadi sir
Kadavuley nerla vanthu enkaluku thervu solura mari iruku anna ... pithrukala thita kudathunu soninka... rompa nanri anna.
நூறு உண்மையான கருத்து சொன்னீர்கள் ஐயா நன்றி நன்றி
Nandri Guruji vazga valamudan
Super yapdi sir ipdi neenga pesurathu full and full correct sir
Nenga sonna ellam really to we have correct solution also you say Thank you sir
ஐயா சந்திரன் பற்றி விளக்கம் கொடுங்கள்
சேர் வணக்கம் நீங்க சொன்ன எல்லாமே இருக்கு இதுக்கு பரிகாரம்
குட்டி சுக்கிரன் பற்றி செல்லுங்கள்
swami thangal karuthukkal arumai
Option for np bairavar temple....for oil dhaanam
Really your explanation is very excellent . Atleast those who hear these and understand properly will obey their parents
என் மகன் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது நீங்கள் குறிப்பிட்ட கோவிலுக்கு இப்போது போகலாமா? தொலைபேசி எண் தொடர்பு கொள்ள முடியவில்லை பலமுறை முயற்சி செய்தேன்
ஐயா சந்திரன் பற்றி தகவல் சொல்லுங்கள்
Thilohommam seithom but our monnetrammam vetrium ennui kidaikkavillai
Go to thiruchendur murugan temple....
மிகவும் நன்றி
கும்பகோணம் அருகே உள்ள சிவஸ்தலம் பெயர் என்னங்க ஐயா
ஓம் நமசிவாய நமோநாராயண நமஹ
Will well explained sir 🙏
சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் கும்பம் லக்கினம் வயது 63 முடிந்து 64 நடக்கிறது பிறந்த வருடம் 1959 ஐயா நான் நடுநிலை குடும்பத்தில் பிறந்தவன் பிதுர் தோஷம் நிவர்த்தி செய்ய வேண்டும் பதில் கூறவும் ஐயா
Idhu pengalukum porundhuma sir
Please telephone slowly and legible to clear the doubts with astrologer
Super explanation sir, very useful thank you 🙏🙏🙏🙏🙏
Evara firday vara solluga puthuyugam tv ku
Very very clear explanation awesome sir
Iyya enga mamanar mamiyar rendu perum irukaga but yanaku appa ella na pannalama apdi panna na kalyanam pannitu poita mamiyar veedutha unga appala kumta varataga apdinu soldraga ma enna pannalam naga munu perum ponnuga tha vara veetuku poita enga appaku yethuvu panna mudiyatha ella panna kudatha
Starts 11:09 Solution 17:01
Nalla vilakkam
Kakkai/Amavasai/vilakkam Thanks
நன்றி.நன்றி
I 00 percent true sir 👌👌👌
Enakku ennode makan kalyanam akaville mano nila sariyille
நன்றி ஐயா 🌷🌷🌷🌷🌹🌹🌹
Rishabam rasi rohini star sukran amsam ulla nangal wealth thakka vaika and increase panna dos and don't sollunga.
என் பெயர் மகாலட்சுமி நாங்கள் ஒரு நிலம் வாங்கினோம் அந்நிலத்தில் மேற்கு திசையில் கிரண் உல்லது அந்நிலத்தில் வீடு கட்டலாமா அந்த கிணரு வேர்ஒருவரிடம் நிலத்தில் உல்லது
Sir ur face cut look like Nithyanandha
நிதர்சனமான உண்மை
How to contact him.. pls help
மிகவும் நன்றி அய்யா நான் முதல் முறை யா பார்க்கிறேன் அய்யா மிகவும் அருமையான பதிவு அய்யா வாஸ்து பகவான் போட்ட எந்த பக்கம் மாட்ட வேண்டும் அய்யா சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 அய்யா
Yezharai. Sani. Irukkumpothu. Pithru. Thosam. Udampinil. Nuzheiuma
இருபது டிகிரி ஒருவன் வாங்க முடியுமா
Anbey prathanam. Matravai thevaiyatravai brahamanaray. Uzhsthu sappidu. Pirarai surandi sappidathey.
Nice
Vanakkam ayya. Pitheru dosam rameswaram pooenga thilaga omam seyyunga endru sollukerar. Pither athi mudal thalamai yanavan. Athi bagavan suriyan sev sivam vanavvam narayanan amsam pavithu kolla vendum. Veetula athi thanmai vayathil moothavar. Thanthai seyyal than pither thanmaiku nalla vesayam nam pannanum. Pothuvai manithaan sapidum podum manither kadan petruvar endra artham. Uyire kodatha thanthaiku seyyanum. Pitheru dosam suriyan athama suya prakasam own sakthi ragu kethu sanu oru thanpatta jathaguthula nerki irunthaal vennai payan sani evam atral raghu kethu. Kala purasa thathuvam. Simmam rasi suriyan ucham mesham sani bagavan necham adaiyar mesham. Vedhi ondru pannathu sani. Suriyan necham agam thulam necham sani valukerar. Nalla moonteram thaduthuku. Thanthai valli uravu pathipu suryian. Suriyanoda sani raghu nergiya pagai irunthaal. Kulainthai bakiyam pera jathugula guru necham means jathagam muraiyil natural r artificial kulainthai pirappu pillayar patti 5magam poi vanthu arugam pull satra vendum. nachetram vallipattal ooruthi puthura pakkiyam. Kastam means kadan problem means ovaru bairavar nalla ennai plus ellalai thanam kudukalam sani valvu epadi iruken nu purinthu kolla vendum. Amma appavai parthu kondalum kastam vedhi means sani so pitherukal ottu motha members sani tholil epadi kadan epadi irukaruthu sani yan nelai arinthu kondu. Uyar athikaram adiki aluthal thai thanthayarum valkaiyil viruthi jothidam parthu. Soluntion pitheru aruguri manasuku noi elumpu muthuku thandu valam, thyroid plm, veedu erataka varusukal eruttai erukarathu endralendral athu pidikum. Pitheru dosam suriyan ann saganthi kurukerathu aan maranam thur maranam ariguri. Moonargal photo vai teeta kudathu karuppu eruttu sani kakkaku ammavasaiyil bakthi yoda unavu vaika vendum. Sani kelami r amma vasai r thei pirai astami yil kumbakanom arugil thiru panathal pantha nallur sendru sivan sayampu moorthy ku nalla ennai plus vilvav thanam kudukalam.kovil name pantha nallur kovil pasupathy nesan plus abitha kujala ambal. Poi vanthal nallathu nadakum. Nandre ayya.
Thanks sir 🙏🙏🙏🙏🙏
பெற்றோர்களை.கடைசிவரைநன்றாக.பார்த்தாலும்..கஸ்டம்விடமாட்டகிறது.என்ன.செய்வது.அய்யா.
9ūi
Don't worry good times will be ahead
Unmai bro
Unmai bro
உங்களின் முன் ஜென்ம கர்மா
Guruji vanakkam naan tharpanam kodupathu endral ..amavasai or thithiyil..en appa pournami thithiil iranthar..
Tharpanam once a year on annual thidhi
Every month amavasai padayal to ancestors and giving to crow
Arumai
பெற்ற குழந்தைகளையே சில பெற்றோர் கொடுமைப் படுத்துவது வார்த்தைகளால் சுடுவது திட்டியே வளர்ப்பது ஏன்? குழந்தைகளுக்கு எதனால் இந்த கஷ்டம் வருகிறது?
Pp
Yes
Yes..that words are spoil the future..
Pen kulanthaiya pirakkave kudathu Ena thitti thititu valanthanga enala samaika mudila
Excellent sir
In which direction Pooja room should be? Please tell this..
East
Superb superb 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir neenga Premananda peran mathiriyae irukeenga...athey mollamari mookku....nadari waiu...🦧
My son born 27/2/89 n viruchiga raasi n anusham natchatiram so until today never acheive anything in his life so what shall do for him
Gurujii vanakkam.. Sonna sonnapde nadakkum
ஐயா வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் பதில் தரவும் வேண்டும் ஐயா.
Idharkku parigaram solluga kuruji
Sir pandanallur sivan kovilluiku maiitranalil pogalama pl soilluga sir
நன்றி 14:57
சார், நான் மும்பையில் இருக்கிறேன், எப்படி 5 மக நட்சத்திரத்திற்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது, தயவுசெய்து கூறவும்.
அவர் குழந்தைபேறு கிடைக்க சொல்கிறார் இந்த நவீன யுகத்தில் உங்களால் ஒருநாள் ஒதுக்க முடியாதா ஒன்றை இரந்தால் ஒன்று கிடைக்கும் தந்தை என்பது ஒரு புனிதம் அது கிடைக்க வேண்டும் அல்லவா முயன்று பாருங்கள் சீக்கிரம் குழந்தைபேறு கிடைக்க இறைவனை ப்ராதிக்கிறேன்
Ayya en parents ku naan ore pen pillai. Pengal tharpam cheya koodathu. Dosham varuma? Enna cheyavendum?. Please advice.
Unga husband r unga appovoda brothers seiyalam.
Pasumadu viraduvadupol kanaun vanthal enna palan enna seiavendum
மகம் நட்சத்திரம் பிள்ளையார் பட்டி கோவிலில் வழிபாடு சிறப்பு.. 🙏
மேசராசி கார்த்திகை நட்சத்திரம் சனி அஸ்தமனம் சூரியன், குரு வீட்டில் அமர்வு இருந்தும் நீங்க சொன்ன எல்லாமே நடக்குது .சூரியன் கெட்டுபோகவில்லை மிகபலமாகத்தானே உள்ளார்.
சேம்
Well said swamili
Appadinna. Yezharai Sani. Mudinthaalum. Pitrusani. Mudiyathaa
If surian in kumbham someone please reply
Super
Iyya yan daughter age 16 aagudhu,avangalukku muthugu thanduvada piracchinai erukku. Yanakku thyroid piracchinai erukku,yanna pandradhu sir avangalukku
Super sir
வணக்கம் ஐயா எங்கள் தாத்தா தந்தை ஆச்சி இறுதி நேரத்தில் எதுவுமே பேச இயலவில்லை ஏன் அவர்கள் ஆசி எங்களுக்கு வேண்டும். என்ன செய்ய வேண்டும்
5
Intha. Piruthsathai. Yeadi. Neekuvathu
Anna. Ungzh. H. No..podunga
, ,,,,,,.திலஹோமம் பற்றி சொல்லூங்கள்
03:47
09:05 pithur dosam
11:01😢
guruve saranam
பரிகாரம் 15:10
thanthai avarkuriya kadamaikalai seiya matngrar
WHAT ABOUT KORANA DEATH ?
Through phone calls no fees free service only