சிங்கள பேராசிரியர் பாராட்டிய தருணம் | Srilanka Economic crisis | Akalankam
Вставка
- Опубліковано 7 лют 2025
- #SrilnkanEconomy #PrizeIncresing #EconomicCrisissSrilanka #EconomyOfSrilanka #CentralBankSrilanka #EconomyNorth #EconomyNorth #Sharmila #SharmilaVinothini #Akalankam #SrilankaToday #Prof.S.Santhirasekaram #DepartmentOfEconomic #JaffnaUniversity #IBC #ibctamil #IBCTamilProgram #JaffnaIndustry #FertilizerIssues #RiceCultivationNorth #TamilCommedy #SrilankanEconomic
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
UA-cam : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
யுத்தமாக இருந்தாலும்சரி பொருளாதாரக் கட்டமைப்பாக இருந்தாலும் சரி கலாச்சார கட்டமைப்பாக இருந்தாலும் சரி எங்கட தேசியத் தலைவரை போல இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்க இந்த உலகில் எவனாலும் முடியாது
பேராசிரியர் அவர்களே.
எல்லோரும் எல்லாத் தொழிலும் செய்ய வேண்டும். அப்படியே நடந்தால் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் மறைந்து எமது இனம்.மளிரும்.
Athu thalaivar
ஆதலால் தான் ஆதிக்கத்தின் ஊடாக இணைந்து அழித்தனர் உலகத்தில் உள்ள சிலர்
@@singarasaajith8721 Absolutely true
உண்மையும் ஈகமும் உள்ள தலைவன் எப்பவும் உண்மைத்தமிழனின் நெஞ்சில் வாழ்ந்துகொண்டே இருப்பார் ..எதிரியும் அவரை வணங்குவான் .. 🙋♂️🙋♂️👏👏
மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களே உங்களுடைய அருமையான விளக்கத்திற்கு எங்களுடைய பலகோடி நன்றிகள்.
அருமையான கருத்து பகிர்வு!
பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களுக்கும், IBC தமிழ் தொலைக்காட்சிக்கும் நன்றி 🙏👍
தமிழர்களுக்கான ஒரே தேசிய தலைவர் எங்கள் மேதகு பிரபாகரன்
Tamilinathukku ore thalaivan unmaiyaana talaivan avar oruvare🤝🤝🤝🙏
🐅🐅🐅🔥🔥🔥🔥
தலைவர் பிரபாகரன் 🔥
எங்களின் நாகரீகத்தை பறைசாற்றும் அன்பர்களுக்கு நன்றி.
தலைவர் மேதகு பிரபாகரன்🙏🙏🙏 அவர் போல் ஒரு தலவைர் இனி மேல் ஒரு வர போரது இல்லை நாம் தமிழர்
இப்படியான கலந்துரையாடல்கள் அன்றாட வாழ்க்கைக்கும் பிரயோசனமாக இருக்கும் அத்துடன் எமது சமூகங்களின் போலியான கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும் எல்லா தொழிலும் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் செய்யவும்
வேண்டும் நன்றி பேராசிரியர் அவர்களே உங்களை போன்ற நல்ல வழிகாட்டியாக மண்ணிற்கு வேண்டும்.
அத்தோடு எமது தேசியத்தலைவர் பெருமை எனக்கு மட்டும் உரித்துடைய அல்ல இந்த உலகத்திற்கு தலைவனாக வேண்டும்.
யுத்த காலத்தில் கடுமையான பொருளாதார தடைகள் இருந்தும் வடகிழக்கு மக்கள் சமாளித்து கொண்டனர்
👍👍
மேதகு பிரபாகரன்...
அண்ணன் பிரபாகரனின் வீழ்ச்சி ( உலக நாடுகளின் சூழ்ச்சி) இன்று இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம். தமிழ் நாட்டிலிருந்து
உலகம் முழுவதும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்கிறார்🔥
அருமையான ஒரு கலந்துரையாடல்
நம் தலைவர் ஒரு சிரந்த தலைவர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம் தலைவா் ஒரு "சிறந்த"தலைவா்.
Understood one thing. Educated peeps want to keep at the right place. Then media will be nice and perfect.well done Sharmila.These kind of programs needed
பயனுள்ள கருத்தாடல்கள்.
உலக வரலாற்றில் மறுக்கமுடியாத ஒரு வரப்பிரசாதமாக திகழ்ந்தவர் எம் தேசியத் தலைவர் அவர்களின் ஆளுமைளை இவ் உலகம் பறைசாற்றிப் போற்றுகின்றனர் தற்போது மகிழ்ச்சி.!
தற்கால வாழ்வியல் வரலாற்று முறைகளை மிகவும் ஏளிமையான முறையில் விளக்கிய பேராசிரியரிற்கு வாழ்த்துக்கள்.
தமிழ் மக்களுக்கு தோண்டிய குழியில் அவர்கள் விழுந்து விட்டார்கள் தெரியாதவர்களுக்கு சொல்ல முடியும் தெரிந்தவர்களுக்கு சொல்ல முடியாது
Very good 👍. Tnx to professor. Most farmers in Europe have their degrees but in our country, this is left to people who don't have education.
வஞ்சகமும், பொறாமையும் துவேசமும், சூழ்ச்சியும் நிறைந்த பெரும் அரைசியல் வாதிகளால் தலைவர் பிரபாகரன் அவர்களின் திறமைகளை அங்கீகரிக்க முடியாது.
Very nice sharing. Very true we have a long way to go to improve our economy. Many of the Tamil diaspora are willing to invest but the situation at home isnt welcoming or favourable. Hope this situation will change for better.
well done that conversation everyone should realize and implement . thanks
இந்த நேர்காணல் இன்றைய நிலைக்கு ஏற்புடையது!
It’s great advice Tamil nations focus about future great 👍
very good talk. great ideas came out!!
அருமையான உதாரணம் sonneergal about that university student selling tea. Great lesson for everyone
Very useful information best regards from video vino dxb
ஐயா.. நன்றாக சொன்னீங்க
Vanakam 🦚 thank you for sharing 🌦🌾🌳to become self sufficient society, everyone has to do all kind of job, this encourages absolute values & success of future & environment ✅
Amazing an excellent advice.😇😇😇👍👍👍👍🙏🙏🙏🙏🙏
பழைய காலத்துல ஆட்கள் இப்படி தான் கவுரவம் தராதரம் பார்கிறது அதால தான் யாதி வேற்றுமையும் இருந்து ஆனால் இப்போது அப்படி இருக்காதது பெரிய விஜியம் நன்றிகள் உங்கள் பதிவுக்கு 👌👍
"சாதி,"
"விடையம்"(விஷயம்)
Tha best economic guidelines
யாரும் இருந்ததில்லை இதுவரைக்கும் இனி யாரும் வரப்போவதும் இல்லை எம் தலைவன் போல்
A great show
Nankum nandriyai cholkirka.
Thank you so much for explaining the economy to people who do not know economics
Useful information thanks 🇨🇦
சிங்கள பேராசிரியர் பெண்உயர்ந்தவர்👑😀😀😀🙋🙏🙌
Gold
You’re right about the fact of the matter.
But nowadays robberies! Making troubles.although. With sleeping, and get sickness.
You are correct sir 👍
தங்கத்தையும் விட பெறுமதியான அறிவுரை
Very good
Super talk
வே. கரிகாலன் ♥️💚♥️
Super sir
Agriculture is a high technology enterprise which requires advanced learning. Unfortunately tamils think education - degrees as passport to govt career.
very goo
Super sor
Unmaithan
Yes ma
Nowadays repentances life style,
Because of outsiders.we are out side hardworking people.
In Ceylon youth spirit?
தலைவர் சாதித்தது. எப்படி
மனம் வேதனையாக
இருக்கிறது.
வேண்டும் டுதலைபுலிகள். வீழ்ச்சியை. எண்ணி
Yes ,sir enthapadippu evvaru villaichalkai kootuvatharmkai pagan padaveandum yes...
❤❤❤❤❤❤❤❤❤
Gold - security crisis
பணவீக்கம் நாட்டை பாதாளத்துக்கு அழைத்துச்செல்கிறது.
இப்பொழுதூஅரசூ. எல்லாவழத்திலும்தமிழரைஅழிப்பதற்காணவேலைத்திட்டத்தைசெய்கிரதூசேமீப்பூமட்டூம்மில்லை. விவசாயத்தில்இடூபடூபவர்கள்தமிழரே
இப்பொழு"து"
அர"சு"
வ"ள"த்திலும்
அழிப்பதற்கா"ன"
செய்கி"ற"து
மட்"டு"மில்லை"ஈ"டுப"டு"பவா்கள்−
அன்பான தமிழ் உறவுகளே.
பதிவிடும் பொழுது கவனச்சிதறல்
ஏற்படுவதால் பிழைகள் உங்களை
அறியாமல் ஏற்படும் .
கவனத்துடன் செயற்பட்டால்
உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக
அமையுமே!.நன்றி.
இப்பொழுது அரசு எல்லா வளத்திலும் தமிழரை அழிப்பதற்கான வேலைத்திட்டத்தைச்செய்கிறது
சேமிப்பு மட்டும் இல்லை
விவசாயத்தில் ஈடுபடுபவா்கள்
தமிழரே!−
அனால் சேமிப்பு மட்டும்தான் இல்லை.−
சேமிப்பு மட்டும் இல்லை.
சேமிப்புமட்டுமில்லை.
நீங்கள் அமைக்கும் வசனத்தின்
அா்த்தங்களைப்பொறுத்து
மாறுபடும். முன்னால் வரும்
ஒரு சொல்லைப்(வாா்த்தையைப்
பொறுத்து அடுத்து வரும் சொல்
அமைவது சிறப்பாக அமையும்.
நன்றி.
A CUTE NAME “AKALANGAM”
Unmai kathai fact to fact
Iya ethie kalaththi yarum theermanikkelathu
unmaila ungal karuththukalai sayatpaduththuvom
Sarmila i Love you
இருக்கவே இருக்கு பயிரமுது உரம்
Ankal thalivar braba
Nalaikkum pound kurIyakkuudum anal unkal karuththu pettar
யாரைப்பேட்டி காண்கிறீர்கள் என்பதை முதலில் நேயர்களுக்குச் சொல்லவேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து 20 பாரவுந்துகளில் கருவாடும் அரிசியும் வந்தன என்பது சுத்தமான றீல். இதை யார் நின்று பார்த்தார்கள்? என்பதையும் டாக்டர். பொன்சேகரா சொல்லியிருக்கவேண்டும்.
2007 கால பகுதில ஓமந்னதயில இருந்து வியாபரிகள் மிள் காரனுங்க கொள்வனவு செய்து வவுனியல விற்பனன செய்து இருக்கிரர்கள் கருவாடு பழங்கள் கூட கொள்வனவு செய்து வவுனிய ரோட்டோரங்களிள் விற்பனன செய்து இருக்கிரர்கள். வவுனியா மன்னார் மக்கள் குனறந்த வினளயில் வாங்கி பயன்னனடந்துருக்கிரார்கள் நீங்க கண்ணில படாம எழுதாதிங்க சும்மா
தாங்க முடியல போல
jaffna tamilan okk anna super